Monday, December 31, 2012

2012-ம் நானும்....கேப்டன்..... ராப்பகலா மக்களுக்கு உழைச்சது (?) போதும், கொஞ்ச நேரமாவது 
தூங்குங்க கேப்டன்.........!

கருப்பு எம்ஜியார்னு சும்மா வாய்ல சொன்னா நம்ப மாட்டேங்கிறானுங்கய்யா......!

ஆளாளுக்கு திரும்பி பாக்கிறேன், திரும்பாம பாக்கிறேன்னு போட ஆரம்பிச்சிட்டாங்க, நானும் இதோ 2012-ம் ஆண்டின் முக்கிய விஷயங்களை நினைவு கூறும் விதமா திரும்பி பார்க்கிறேன்......

1. ஜனவரி
முதல் மாதம் என்பதால் அனைவரும் மகிழ்ச்சியோடு இருந்திருப்பார்கள். கையெழுத்து (?) போடும் போது, தேதி போடும் போது 2011-ல் இருந்து 2012 ஆக மாற்றிக் கொள்ள சில நாட்கள் ஆனதை வைத்து எனக்கு 2011 மிகவும் பிடித்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. இந்த மாதத்தில் வெறும் 31 நாட்களே இருந்தது என்பதை காலண்டரில் நாட்களை எண்ணிப் பார்த்து தெரிந்து கொண்டேன். 

2. பிப்ரவரி
ஜனவரி 31-க்கு பிறகு 1- தேதியில் இருந்து பிப்ரவரி என்று காலண்டரில் போட்டிருந்தார்கள். இந்த மாதத்தில் 29 நாட்களே இருந்ததை பார்த்து காலண்டர்காரன் என்னை ஏமாற்றியதை அறிந்து கொண்டேன். காலண்டர் வாங்கிய கடைக்கு சென்று காசை திரும்ப வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் இம்மாதத்தில் 1 நாள் கம்மியாக வேலை பார்க்கலாம் என்று நண்பர் சொன்னதைக் கேட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.

3. மார்ச்
மார்ச்சில் மறுபடியும் 31 நாட்கள். இந்த மாதத்திலும் நாட்கள் வழக்கம் போல 24 மணி நேரமாகவே இருந்தன என்று பலரும் கூற கேள்விப்பட்டேன். நல்லதுதான். திடீரென நேரம் கூடிவிட்டால் அப்புறம் எல்லாருக்கும் புது வாட்ச் யார் வாங்கி கொடுப்பது?

4. ஏப்ரல்
4-வது மாதம். முட்டாள்களின் நாளான ஏப்ரல் 1-ம் தேதியை வைத்திருப்பதால் அதையும் வைத்து கடலை போட பலருக்கும் உதவிய மாதம். வெறும் 30 நாட்கள், பிப்ரவரி தந்த அனுபவத்தில் நல்லவேளை இம்மாதத்தில் 31 இல்லை என்று ஆறுதல் அடைந்தேன்.

5. மே
ஆடுகளால் எளிதாக சொல்லக் கூடிய மாதம் என்று புகழ் பெற்ற மாதம். ஆடுகள் இம்மாதத்தை எப்படி உச்சரிக்கப் பழகின என்று கூகிளில் பலவிதமாக தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

6. ஜூன்
இந்த மாதத்திலும் 30 நாட்களே இருந்தன. வழக்கம் போல் இரவு, பகல் என்று மாறி மாறி வந்தது நன்றாக இருந்தது. எல்லாரும் செய்வது போல் இரவில் தூங்கவும், பகலில் விழித்திருக்கவும் செய்தேன். அதுவும் நன்றாக இருந்தது. 

7. ஜுலை
விடுமுறையே இல்லாத மாதம் இம்மாதம்தான் என்று பலரும் சொல்ல கேட்டேன். அடுத்த முறை காலண்டர் தயாரிப்பவரிடம் ஜூலை மாதத்தில் 2 நாட்கள் விடுமுறை வைத்து தயாரிக்க சொல்ல வேண்டும். காலண்டர் தயாரிப்பவர்கள் யாரும் இருந்தால் தொடர்பு கொள்ளலாம். 

8. ஆகஸ்ட்
ஆகஸ்ட்டில் சுதந்திர தினம் வருவது சந்தோசமாக இருக்கிறது. 1947-லேயே சுதந்திரம் வாங்கி விட்டோம் என்று பள்ளிக்கூடத்தில் படித்திருக்கிறேன். ஆனால் ஏன் வருடா வருடம் சுதந்திர தினம் வருகிறது என்று தெரியவில்லை. எப்படியோ ஒருநாள் விடுமுறை என்பதால் யாரும் இதைப்பற்றிக் கேட்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

9. செப்டம்பர்
மணிரத்னம் இந்த மாதத்தை வைத்து ஒரு பாடல் எடுத்தார். நல்ல கிக் நிறைந்த பாடல். ஆகையால் இது ஒரு நல்ல மாதமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அந்த பாடலை இம்மாதத்தில் எந்த டீவியிலும் போடவில்லை என்று இங்கே பதிவு செய்கிறேன்.

10. அக்டோபர்
இரண்டு இலக்க மாதம். வருடம் முடியப் போவதை அறிவிக்கும் மாதம். விடுமுறைகள் நிறைந்திருப்பதால் எல்லாருக்கும் ஜாலியாக இருந்திருக்கும். இந்த மாதத்திலும்  சாப்பிடும் நேரங்கள்  காலை, மதியம், இரவு என்று அப்படியே இருந்தது நெகிழ்வு. 

11. நவம்பர்
இது பதினொன்னாவது மாதம் என்று அறியப்படுகிறது. இதிலும் 30 நாட்கள் இருந்தது ஆச்சர்யமாக இருந்தது. ஏன் என்று தெரியவில்லை. காலண்டர் தயாரித்தவனை சந்திக்கும் போது கேட்க வேண்டும். 

12. டிசம்பர்
கடைசி மாதம். நிஜமாக உலகின் கடைசி மாதமாகிவிடும் என்று பலரையும் நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. மாயி படத்தில் வந்த மாயிதான் மாயன் என்று அனைவரும் உடனடியாக தெரிந்து கொண்டது வியப்பாக இருந்தது. அந்த வகையில் பலவருடங்களுக்கு முன்பே மாயி படத்தை எடுத்த சரத்குமாருக்கு பாராட்டுகள். 

இந்த மாதத்தோடு வருடம் முடிவதாக பலரும் சொல்கிறார்கள். காலண்டரில் நன்றாக தேடிப்பார்த்துவிட்டேன், காலண்டர்தான் முடிகிறது. நம்மையெல்லாம் மறுபடியும் புதுக் காலண்டர் வாங்க வைப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆதிக்க சக்திகள் செய்யும் சதியாகவே இதைப் பார்க்கிறேன். அவர்களுக்கு என் கண்டனங்கள். 

இதான் நான் பார்த்த 2012. 

அடுத்த வருசம், இதே மாசம், இதே நாள், இதே மாதிரி 2013-ஐ மீண்டும் பார்க்கலாம்..... ஓக்கேவா..........!

தண்ணி அடிச்சாலும் தெளிவா நியூ இயர் கொண்டாடனும்....  என்ன புரியுதா.....? ஆங்ங்ங்............ அப்ப வரட்டா...............

நன்றி: கூகிள் இமேஜஸ்....!

56 comments:

TERROR-PANDIYAN(VAS) said...

பதிவு அருமை.. வாழ்த்துகள்...

jaisankar jaganathan said...

நீயெல்லாம் திரும்பி பாக்கலைன்னு யாரு அழுதா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
பதிவு அருமை.. வாழ்த்துகள்...//////

போடாங்ங்ங்ங்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////jaisankar jaganathan said...
நீயெல்லாம் திரும்பி பாக்கலைன்னு யாரு அழுதா?//////

என்னடா இது திரும்பி பாத்தாலும் அழுவுறானுங்க, பார்க்கலேன்னாலும் அழுவுறானுங்க அப்போ கழுத்தை எப்படித்தான் வெச்சிக்கிறது?

மங்குனி அமைச்சர் said...

இந்த மாதத்திலும் 30 நாட்களே இருந்தன. வழக்கம் போல் இரவு, பகல் என்று மாறி மாறி வந்தது நன்றாக இருந்தது. எல்லாரும் செய்வது போல் இரவில் தூங்கவும், பகலில் விழித்திருக்கவும் செய்தேன். அதுவும் நன்றாக இருந்தது. /////

ஹா,ஹா,ஹா.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
இந்த மாதத்திலும் 30 நாட்களே இருந்தன. வழக்கம் போல் இரவு, பகல் என்று மாறி மாறி வந்தது நன்றாக இருந்தது. எல்லாரும் செய்வது போல் இரவில் தூங்கவும், பகலில் விழித்திருக்கவும் செய்தேன். அதுவும் நன்றாக இருந்தது. /////

ஹா,ஹா,ஹா.........///////

சிரிச்சிட்டாராம்......

மங்குனி அமைச்சர் said...

சிரிச்சிட்டாராம்...... ////

கண்டு புடிச்சிட்டாராம்

வரலாற்று சுவடுகள் said...

எங்க ஆயா மேல சத்தியமா... இதெல்லாம் நாளைக்கு புய்த்தகத்துல வரும், எல்லாரும் படிப்பாய்ங்க.

வரலாற்று சுவடுகள் said...

இதை படிச்சதிலிருந்து..நீங்க 2012 காலண்டரோட ஒன்றி வாழ ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்கங்றது மட்டும் நல்லா தெரியுது, அதை நினைச்சா என் கண் கலங்குது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மங்குனி அமைச்சர் said...

சிரிச்சிட்டாராம்...... ////

கண்டு புடிச்சிட்டாராம்/////////

கண்டுபுடிச்சத கண்டுபுடிச்சிட்டாராம்.....

! சிவகுமார் ! said...

மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே, செப்டர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம் போன்ற பாடல்கள் மாதங்களுக்கு புகழ் சேர்த்தது போல 2012 இல் பாடல்கள் வராதது பெருங்குறை.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வரலாற்று சுவடுகள் said...
எங்க ஆயா மேல சத்தியமா... இதெல்லாம் நாளைக்கு புய்த்தகத்துல வரும், எல்லாரும் படிப்பாய்ங்க.//////

ஏன் நாளன்னிக்கு வந்தா படிக்க மாட்டாய்ங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வரலாற்று சுவடுகள் said...
இதை படிச்சதிலிருந்து..நீங்க 2012 காலண்டரோட ஒன்றி வாழ ரொம்ப கஷ்டப்பட்டிருக்கீங்கங்றது மட்டும் நல்லா தெரியுது, அதை நினைச்சா என் கண் கலங்குது....//////

பின்னே காசு கொடுத்து வாங்குன காலண்டரு, இந்தளவுக்கு கூட இல்லேன்னா எப்படி? இதுக்கு போய் கண்ணு கலங்கிக்கிட்டு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////! சிவகுமார் ! said...
மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே, செப்டர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம் போன்ற பாடல்கள் மாதங்களுக்கு புகழ் சேர்த்தது போல 2012 இல் பாடல்கள் வராதது பெருங்குறை.////////

2013 அந்த குறையை போக்கும் என்று நம்புவோம்.....

நாய் நக்ஸ் said...

Panni......

Dec 21 th
ulagam
azhinjirukkalaam.......!!!!

Nimmathiyaa
irukkum......

! சிவகுமார் ! said...

RAJINIKANTH
2013 ஜனவரி 1:

கண்ணா நமக்கு அரசியல் வேண்டாம். அகம் பிரம்மாஸ்மி. இந்தியாவின் சிறந்த நடிகை சபனா ஆஸ்மி.

2013 ஜனவரி 2:

வருவேன். கண்டிப்பா வருவேன். எல்லாம் ஆண்டவன் கைல இருக்கு. எதிரிகளை விடாமல் நொறுக்கு.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
Panni......

Dec 21 th
ulagam
azhinjirukkalaam.......!!!!

Nimmathiyaa
irukkum......////

யோவ் நானும் அததான் சொல்லி இருக்கேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...
RAJINIKANTH
2013 ஜனவரி 1:

கண்ணா நமக்கு அரசியல் வேண்டாம். அகம் பிரம்மாஸ்மி. இந்தியாவின் சிறந்த நடிகை சபனா ஆஸ்மி.

2013 ஜனவரி 2:

வருவேன். கண்டிப்பா வருவேன். எல்லாம் ஆண்டவன் கைல இருக்கு. எதிரிகளை விடாமல் நொறுக்கு.///////

நமக்கு வேணும் முறுக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

ச்சே பேசாம உலகம் அழிந்சிருந்தா இதையெல்லாம் போயி வாசிச்சு நாய் நக்ஸ் அண்ணன்...கிணத்துல குதிச்சிருக்க மாட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
ச்சே பேசாம உலகம் அழிந்சிருந்தா இதையெல்லாம் போயி வாசிச்சு நாய் நக்ஸ் அண்ணன்...கிணத்துல குதிச்சிருக்க மாட்டார்.///////

என்னது கெணத்துல குதிச்சிட்டாரா.....? காலைல கெணத்த காணோம்னு சொன்னாரே?

MANO நாஞ்சில் மனோ said...

ஆக என்னா சொல்ல வாரீங்கன்னா, இந்த வருஷம் மாதிரி ஒரு தறுதலை வருஷத்தை கண்டதில்லைன்னு சொல்ல வாறீங்க லொல்லையா ச்சே இல்லையா...

MANO நாஞ்சில் மனோ said...

சிவகுமார் ! said...
மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே, செப்டர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம் போன்ற பாடல்கள் மாதங்களுக்கு புகழ் சேர்த்தது போல 2012 இல் பாடல்கள் வராதது பெருங்குறை.//

ஒரு சினிமா விடாமல் பாக்குறான்ய்யா...

ந‌ண்ப‌ன் said...

நல்ல படைப்பு நண்பரே..வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
ச்சே பேசாம உலகம் அழிந்சிருந்தா இதையெல்லாம் போயி வாசிச்சு நாய் நக்ஸ் அண்ணன்...கிணத்துல குதிச்சிருக்க மாட்டார்.///////

என்னது கெணத்துல குதிச்சிட்டாரா.....? காலைல கெணத்த காணோம்னு சொன்னாரே?//

அந்த கெணறு வேறே இந்த கெணறு வேறே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
ஆக என்னா சொல்ல வாரீங்கன்னா, இந்த வருஷம் மாதிரி ஒரு தறுதலை வருஷத்தை கண்டதில்லைன்னு சொல்ல வாறீங்க லொல்லையா ச்சே இல்லையா...///////

பட் எல்லா வருசமும் அப்படித்தானே இருக்கு.....?

MANO நாஞ்சில் மனோ said...

ந‌ண்ப‌ன் said...
நல்ல படைப்பு நண்பரே..வாழ்த்துக்கள்...//

இனி நிம்மதியா உலகம் அழிஞாலும் நோ பிராப்ளம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
சிவகுமார் ! said...
மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே, செப்டர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம் போன்ற பாடல்கள் மாதங்களுக்கு புகழ் சேர்த்தது போல 2012 இல் பாடல்கள் வராதது பெருங்குறை.//

ஒரு சினிமா விடாமல் பாக்குறான்ய்யா...///////

பாக்குறது மட்டுமில்லாம வெமர்சனம் போட்டு கொல்லப்பேற கொல்லைக்கி அனுப்பிக்கிட்டு இருக்காப்ல.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ந‌ண்ப‌ன் said...
நல்ல படைப்பு நண்பரே..வாழ்த்துக்கள்...//////

அண்ணே இப்படித்தாண்ணே வெரப்பா நிக்கனும்...... நன்றிண்ணே....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
ஆக என்னா சொல்ல வாரீங்கன்னா, இந்த வருஷம் மாதிரி ஒரு தறுதலை வருஷத்தை கண்டதில்லைன்னு சொல்ல வாறீங்க லொல்லையா ச்சே இல்லையா...///////

பட் எல்லா வருசமும் அப்படித்தானே இருக்கு.....?//

வருஷம் எல்லாமே அப்பிடியேதான்ய்யா இருக்கும்....ஜனவரிக்கு புனவரின்னா இருக்கும் ஹி ஹி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
ச்சே பேசாம உலகம் அழிந்சிருந்தா இதையெல்லாம் போயி வாசிச்சு நாய் நக்ஸ் அண்ணன்...கிணத்துல குதிச்சிருக்க மாட்டார்.///////

என்னது கெணத்துல குதிச்சிட்டாரா.....? காலைல கெணத்த காணோம்னு சொன்னாரே?//

அந்த கெணறு வேறே இந்த கெணறு வேறே...///////

அந்த கெணத்துல தண்ணி இருந்துச்சு..... இந்தக் கெணத்துக்கு தண்ணி இல்ல அதானே?

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
சிவகுமார் ! said...
மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே, செப்டர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம் போன்ற பாடல்கள் மாதங்களுக்கு புகழ் சேர்த்தது போல 2012 இல் பாடல்கள் வராதது பெருங்குறை.//

ஒரு சினிமா விடாமல் பாக்குறான்ய்யா...///////

பாக்குறது மட்டுமில்லாம வெமர்சனம் போட்டு கொல்லப்பேற கொல்லைக்கி அனுப்பிக்கிட்டு இருக்காப்ல.....//

ஹா ஹா ஹா ஹா கொல்லைக்கு போறதையும் விமர்சனம் போட்டு கொல்லாம இருக்கணும் சாமீ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
ஆக என்னா சொல்ல வாரீங்கன்னா, இந்த வருஷம் மாதிரி ஒரு தறுதலை வருஷத்தை கண்டதில்லைன்னு சொல்ல வாறீங்க லொல்லையா ச்சே இல்லையா...///////

பட் எல்லா வருசமும் அப்படித்தானே இருக்கு.....?//

வருஷம் எல்லாமே அப்பிடியேதான்ய்யா இருக்கும்....ஜனவரிக்கு புனவரின்னா இருக்கும் ஹி ஹி...///////

அடடா இது முன்னாடியே தெரியாம போச்சே....? நல்ல வேள சொன்னீங்கண்ணே.....

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
ச்சே பேசாம உலகம் அழிந்சிருந்தா இதையெல்லாம் போயி வாசிச்சு நாய் நக்ஸ் அண்ணன்...கிணத்துல குதிச்சிருக்க மாட்டார்.///////

என்னது கெணத்துல குதிச்சிட்டாரா.....? காலைல கெணத்த காணோம்னு சொன்னாரே?//

அந்த கெணறு வேறே இந்த கெணறு வேறே...///////

அந்த கெணத்துல தண்ணி இருந்துச்சு..... இந்தக் கெணத்துக்கு தண்ணி இல்ல அதானே?//

தண்ணி இல்லைன்னாலும் வல்கரா உறிஞ்சி கரப்பாரு அண்ணன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
சிவகுமார் ! said...
மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே, செப்டர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம் போன்ற பாடல்கள் மாதங்களுக்கு புகழ் சேர்த்தது போல 2012 இல் பாடல்கள் வராதது பெருங்குறை.//

ஒரு சினிமா விடாமல் பாக்குறான்ய்யா...///////

பாக்குறது மட்டுமில்லாம வெமர்சனம் போட்டு கொல்லப்பேற கொல்லைக்கி அனுப்பிக்கிட்டு இருக்காப்ல.....//

ஹா ஹா ஹா ஹா கொல்லைக்கு போறதையும் விமர்சனம் போட்டு கொல்லாம இருக்கணும் சாமீ...///////

அது நம்ம டிப்பார்ட்மெண்ட்......

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
ஆக என்னா சொல்ல வாரீங்கன்னா, இந்த வருஷம் மாதிரி ஒரு தறுதலை வருஷத்தை கண்டதில்லைன்னு சொல்ல வாறீங்க லொல்லையா ச்சே இல்லையா...///////

பட் எல்லா வருசமும் அப்படித்தானே இருக்கு.....?//

வருஷம் எல்லாமே அப்பிடியேதான்ய்யா இருக்கும்....ஜனவரிக்கு புனவரின்னா இருக்கும் ஹி ஹி...///////

அடடா இது முன்னாடியே தெரியாம போச்சே....? நல்ல வேள சொன்னீங்கண்ணே.....//

புது வருஷத்துல இருந்து எல்லா மாசம் பேரையும் மாத்துறோம், தாத்தாவுக்கு தலைவலியை ஏத்துறோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////MANO நாஞ்சில் மனோ said...
ச்சே பேசாம உலகம் அழிந்சிருந்தா இதையெல்லாம் போயி வாசிச்சு நாய் நக்ஸ் அண்ணன்...கிணத்துல குதிச்சிருக்க மாட்டார்.///////

என்னது கெணத்துல குதிச்சிட்டாரா.....? காலைல கெணத்த காணோம்னு சொன்னாரே?//

அந்த கெணறு வேறே இந்த கெணறு வேறே...///////

அந்த கெணத்துல தண்ணி இருந்துச்சு..... இந்தக் கெணத்துக்கு தண்ணி இல்ல அதானே?//

தண்ணி இல்லைன்னாலும் வல்கரா உறிஞ்சி கரப்பாரு அண்ணன்...//////

ஸ்ட்ரா வெச்சித்தானே? நல்லா உறிஞ்சட்டும்....

! சிவகுமார் ! said...

2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ, ஆனந்த தொல்லை மற்றும் பல்வேறு படங்களில் நடித்து கோடம்பாக்கம் ப்ரிட்ஜை அதிர வைக்க போகும் பவர் ஸ்டாருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// MANO நாஞ்சில் மனோ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////MANO நாஞ்சில் மனோ said...
ஆக என்னா சொல்ல வாரீங்கன்னா, இந்த வருஷம் மாதிரி ஒரு தறுதலை வருஷத்தை கண்டதில்லைன்னு சொல்ல வாறீங்க லொல்லையா ச்சே இல்லையா...///////

பட் எல்லா வருசமும் அப்படித்தானே இருக்கு.....?//

வருஷம் எல்லாமே அப்பிடியேதான்ய்யா இருக்கும்....ஜனவரிக்கு புனவரின்னா இருக்கும் ஹி ஹி...///////

அடடா இது முன்னாடியே தெரியாம போச்சே....? நல்ல வேள சொன்னீங்கண்ணே.....//

புது வருஷத்துல இருந்து எல்லா மாசம் பேரையும் மாத்துறோம், தாத்தாவுக்கு தலைவலியை ஏத்துறோம்...//////

களிங்கர் டீவில ப்ரோகிராமுக்கு பேர் வெச்ச மாதிரி தலிவரே இதுக்கும் வெக்கட்டும்யா..... சோக்கா இருக்கும்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////! சிவகுமார் ! said...
2013 கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஐ, ஆனந்த தொல்லை மற்றும் பல்வேறு படங்களில் நடித்து கோடம்பாக்கம் ப்ரிட்ஜை அதிர வைக்க போகும் பவர் ஸ்டாருக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.//////

அப்போ தமிழ்சினிமாவின் 2013 பவர்ஸ்டார் கையில்னு சொல்லுங்க...... ஆமா, கோடம்பாக்கம் பிரிட்ஜ் ரொம்ப பழசாச்சே..... சென்னைவாசிகள்லாம் பாத்து இருந்துக்குங்கப்பா....

பட்டிகாட்டான் Jey said...

ஹா,ஹா,ஹா.........

பதிவு அருமை.. வாழ்த்துகள்...

நீயெல்லாம் திரும்பி பாக்கலைன்னு யாரு அழுதா?

எங்க ஆயா மேல சத்தியமா... இதெல்லாம் நாளைக்கு புய்த்தகத்துல வரும், எல்லாரும் படிப்பாய்ங்க.

மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே, செப்டர் மாதம் வாழ்வின் இன்பத்தை தொலைத்து விட்டோம் போன்ற பாடல்கள் மாதங்களுக்கு புகழ் சேர்த்தது போல 2012 இல் பாடல்கள் வராதது பெருங்குறை.

ச்சே பேசாம உலகம் அழிந்சிருந்தா இதையெல்லாம் போயி வாசிச்சு நாய் நக்ஸ் அண்ணன்...கிணத்துல குதிச்சிருக்க மாட்டார்.

நல்ல படைப்பு நண்பரே..வாழ்த்துக்கள்...

Madhavan Srinivasagopalan said...

//... பிப்ரவரி என்று காலண்டரில் போட்டிருந்தார்கள். இந்த மாதத்தில் 29 நாட்களே இருந்ததை பார்த்து காலண்டர்காரன் என்னை ஏமாற்றியதை அறிந்து கொண்டேன். காலண்டர் வாங்கிய கடைக்கு சென்று காசை திரும்ப வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் இம்மாதத்தில் 1 நாள் கம்மியாக வேலை பார்க்கலாம் என்று நண்பர் சொன்னதைக் கேட்டு அமைதியாக இருந்துவிட்டேன்.//

Do it atleast this year.. they mentioned only 28 days now. But, ofcourse, இம்மாதத்தில் 2 நாள் கம்மியாக வேலை பார்க்கலாம்.

சமீரா said...

ஆஹா!! உங்கள் திரும்பி பார்கிறேன் செம கலக்கலா இருக்கே!!.....ரொம்ப யோசிக்க வச்சிடீங்க!!!

தனிமரம் said...

திரும்பிப் பார்க்க வச்சு எங்களை திரும்பி ஓட்டுவதில் குறியாக இருக்கின்றீங்க செப்டம்பர் மாதப்பாடல் நிஜமாகவே ஒரு சனலும் போடவில்லையா ???:)))

முத்தரசு said...

அட திரும்பி பாத்து இருக்காராம் பன்னியாரு

முத்தரசு said...

2012 பன்னியார் போட்ட கட்சி பதிவாமாம்

மாலுமி said...

/// தண்ணி அடிச்சாலும் தெளிவா நியூ இயர் கொண்டாடனும்.... என்ன புரியுதா.....? ஆங்ங்ங்............ அப்ப வரட்டா............... ///

கேப்டன் ............ எனக்கு எப்போ சரக்கு வாங்கி தருவாரு ???? .............. நான் தெளிவா நியூ இயர் கொண்டாடனும் :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கலக்குங்க தலைவரே...

ஆனா இந்த பதிவுக்கான மேட்டரை எப்படி கண்டுபிடிச்சிங்கன்னாதான் தெரியல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

முத்தரசு said...

51

வேடந்தாங்கல் - கருண் said...

என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

vinu said...

me too presenttu presenttuuu

Gnanam Sekar said...

மெய்யாலுமே சுய நினைவோடு சொல்லியது தானா ?. நன்றி

செங்கோவி said...

சான்ஸே இல்லை...செம லொள்ளுய்யா உமக்கு!

Anonymous said...

selva kooda seratheenganu sonna keteengala?

ippo parunga selva effect vanthuruchu..