Friday, January 4, 2013

கொந்தளித்த பவர்ஸ்டார் ரசிகர்கள்....தகதகவென்று மின்னும் பவர்ஸ்டார்...


பவர்ஸ்டாருக்கு போட்டியாக ஒரு புதுநடிகர் வந்துவிட்டார் என்றும் அவர்தான் இனி 2013-ன் புதிய பவர்ஸ்டார் என்றும் நான் தெரிவித்திருந்த கருத்தைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்களாக மெயிலிலும், மெசேஜிலும் பவர்ஸ்டார் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பவர்ஸ்டாருக்குப் போட்டியாக இனி ஒருவர் உலகில் பிறக்கவே வாய்ப்பில்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்கையில் எப்படி இந்த மாதிரி கருத்து தெரிவிக்கலாம் என்பதே அவர்களின் உள்ளக்குமுறல். அடிப்படையில் நானும் ஒரு பவர்ஸ்டார் ரசிகன் என்பதால் அவர்களின் உணர்வுகளை முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. ரசிகர்களின் மனக்குமுறலுக்கு மருந்திடும் வகையிலும், உண்மை, நீதி, நேர்மை, நியாயத்தை நிலைநாட்டிடும் வகையிலும் புதியநடிகர் ராஜகுமாரனை அடுத்த பவர்ஸ்டார் என்று அழைத்ததை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். மேலும் பவர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் அவரை வரவேற்க வேண்டும் என்பதையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்பதை அனைத்துலக பவர்ஸ்டார் ரசிகர்களுக்கு இந்த பதிவின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். 
மேக்கப்பே வேண்டாம் என்று கூறி, மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சும்மா வெறும் மஞ்சளும், கருப்பு லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக்கொண்டு இவர் நடித்துள்ள விஷயத்தைக் கேள்விப்பட்டு கோடம்பாக்கமே வியப்பில் திகைத்துப் போய் கிடக்கிறதாம். 

நமக்கு ஏற்கனவே பெரிய டாகுடர், சின்ன டாகுடர், சொம்பு, கரடி, சாம் ஆண்டர்சன், பவர்ஸ்டார், வீரத்தளபதி என்று பல ஆஸ்த்தான நாயகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் வந்துள்ள இந்த புரட்சி நடிகரை எப்படிப் பெயர் வைத்து அழைக்கலாம் என்று கருத்து கூறுங்கள் நண்பர்களே... உங்களுக்கு ஐந்து சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். 

அ) இளைய பவர்ஸ்டார்
ஆ) கறுப்பு பவர்ஸ்டார்
இ) மஞ்சள் பவர்ஸ்டார்
ஈ) பவர்கட் பவர்ஸ்டார்
உ) லிப்ஸ்டிக் பவர் ஸ்டார்

நன்றி: கூகிள் இமேஜஸ்

62 comments:

முத்தரசு said...

ஷ்......மிடியல

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாங்க தல...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
முத்தரசு said...

ஷ்......மிடியல
///////

இதுக்கேவா....

இது ட்ரைலர் தாங்க இன்னும் பாருங்க...

Yoga.S. said...

வணக்கம்,ப.ரா!!!!இனிய காலம் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!////இப்புடி ஜகா வாங்கிட்டீங்களே,தகுமா?

என் ராஜபாட்டை : ராஜா said...

பேசாம அவர திரையுலக பன்னிகுட்டினு சொல்லிடலாம்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
தகதகவென்று மின்னும் பவர்ஸ்டார்...

/////////////

உண்மை...

என் தலைவன் தங்கம்ய்யா....


Yoga.S. said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////


இது ட்ரைலர் தாங்க இன்னும் பாருங்க..////பாகம் ரெண்டு,மூணுன்னு வருமா????????ஐயோ,சாமீ!!!!!!!!!!

என் ராஜபாட்டை : ராஜா said...

பவர் ஸ்டார் V2 னு சொல்லலாமா????

என் ராஜபாட்டை : ராஜா said...

இது டிரைலரா???? பேசாம உலகம் 21 தேதியே அழிஞ்சு இருக்கலாம்.

ஆரூர் மூனா செந்தில் said...

அருமை பகிர்வுக்கு ந்ன்றி. தொடரவும். தம 1 முதல் 30 வரை

வீடு சுரேஸ்குமார் said...

க்க்கும்....
சாணி ஸ்டார் அப்படின்னு வெக்கச் சொல்லுங்க.....!
பவர் ஸ்டார் பவர் ஸ்டார்தான்!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////////
ஆரூர் மூனா செந்தில் said...

அருமை பகிர்வுக்கு ந்ன்றி. தொடரவும். தம 1 முதல் 30 வரை
/////////

யோவ்... அது நீதானா...

மொக்கராசா said...

முதல் போட்டாவை பாத்துட்டு அதன் அழகுல மயங்கி .....அடுத்து பதிவ படிக்க முடியல.........இன்னும் அதயே பாத்துகிட்டு இருக்கேன் ....பாத்துகிட்டு இருக்கேன்...பாத்துகிட்டு இருக்கேன்

என் அசிஸ்டெண்ட்டு வச்சு இந்த கமெண்ட்டை போட வச்சுருக்கேன்.....

மொக்கராசா said...

இன்னும் முதல் போட்டவை வச்சு கண்ணு வங்காம பாத்துகுட்டு இருக்கேன் ...இனிமே எனக்கு பதிலா என் அசிஸ்டெண்ட்டு கமெண்ட்டு போடுவாரு....

மொக்கராசா said...

///ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். ////


கொந்தளிப்பா.....சுனாமியே தோத்து போகும்.....அந்தளவுக்கு ஆக்ரோஷம்......
எங்கள் தலைவரின் கண் அசைவுக்காக காத்து கொண்டிருக்கிறோம்...


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

எஸ்சூமி எனக்கு 3 வது படத்துல இருக்குற பிகரோட அட்ரஸ் தெரியுமா......


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

//// கார் டிசைன் பண்ண போறேன்....///

இவன் தொல்லை தாங்க முடியல .....இத தான்யா நைட்டு கூட தூக்கத்துல உளறிகிட்டு இருக்கான்.....


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

இன்னும் முதல் போட்டவை வச்சு கண்ணு வங்காம பாத்துகுட்டு இருக்கேன் ...இனிமே எனக்கு பதிலா என் அசிஸ்டெண்ட்டு கமெண்ட்டு போடுவாரு....

காட்டான் said...

தலைவனுக்கு போட்டியா இந்த உலகத்திலே யாருமே இல்லைன்னு காலம் தாழ்த்தியாவது ஒத்துகிட்டதுக்கு நன்றி ராம்சாமி...!

இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காம பாத்துகோங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..! பவர்ஸ்டார் ரசிகர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கமாட்டோம்ங்க....!

மொக்கராசா said...

எவண்டா அவன் சிரிப்பு போலிஸ்க்கு கோர்ட்டு சூட்டு மாட்டி துப்பாக்கி குடுத்த மாதிரி ...படுவா.....
நீ துப்பாக்கியை தான் கையில் பிடிப்ப....எங்கள் பவர்ஸ்டார் பீரங்கிய புடலங்காய் மாதிரி தோள்ல தூக்கி போடுவாரு டாஇப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

/// உங்களுக்கு ஐந்து சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ////

பன்னி சார் ஏதாவது குளு குடுங்க.....


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

///பவர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் அவரை வரவேற்க வேண்டும் ///

சரி சமாதானமா போகலாம் ஆனா......சுதானமா இருந்துக்கோ..இல்ல சேதாரம் செய்கூலி இல்லாம ஆயிரு....

தூக்கத்துல எழுப்பி கேட்ட கூட பவர்ஸ்டார் தான் எங்கள் தலைவர் ந்னு சொல்லனும்.....

இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

////மேக்கப்பே வேண்டாம் என்று கூறி, மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சும்மா வெறும் மஞ்சளும், கருப்பு லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக்கொண்டு /////

தம்பி நீ ஆண்களுக்கான் ஃபேர் அன் லவ்லி தடுவினாலும் எங்கள் தலைவர் மாதிரி தக தக வென் மின்ன முடியாது

சூரியனே பவர்ஸ்டார் மாதிரி தக தக வென மின்ன முடியாம நைட் அசிங்கபட்டு ஒளியுது.தெரியுமா ....

இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

இன்னும் முதல் போட்டவை வச்சு கண்ணு வங்காம பாத்துகுட்டு இருக்கேன் ..

மொக்கராசா said...

//// பெரிய டாகுடர், சின்ன டாகுடர்,///

எங்கள் தலைவர் "பைல்ஸ் புகழ் ரியல் டாகுர்"...இப்பகூட பவர்ஸ்டார் வாழ்க என்று மதுரை பக்கம் போனால் நமக்கு இலவச பைல்ஸ் ஆபரேசன் பண்ணிவார்கள்....

இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

இன்னும் முதல் போட்டவை வச்சு கண்ணு வங்காம பாத்துகுட்டு இருக்கேன் ..

மொக்கராசா said...

/// உண்மை, நீதி, நேர்மை, நியாயத்தை நிலைநாட்டிடும் வகையிலும் புதியநடிகர் ராஜகுமாரனை அடுத்த பவர்ஸ்டார் என்று அழைத்ததை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். /////


அந்த பயம் இருக்கனும்.....இதற்க்கு பரிகாரமா.... பவர்ஸ்டார் வாழ்க என்று 30000000000000000000000000000000000 தடவை இம்பொசிசன் எழுதி அத பதிவா வெளியிடனும்....


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...

மொக்கராசா said...

இன்னும் முதல் போட்டவை வச்சு கண்ணு வங்காம பாத்துகுட்டு இருக்கேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// முத்தரசு said...
ஷ்......மிடியல/////

ப்ளீஸ் கோ டூ......... ஆங் அதேதான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
வாங்க தல.../////

எங்கே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Yoga.S. said...
வணக்கம்,ப.ரா!!!!இனிய காலம் கடந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!////இப்புடி ஜகா வாங்கிட்டீங்களே,தகுமா?////

வணக்கம், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா....! ஜகா வாங்குறதென்ன நமக்காகவா.... எல்லாம் பவர்ஸ்டாருக்காகத்தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என் ராஜபாட்டை : ராஜா said...
பேசாம அவர திரையுலக பன்னிகுட்டினு சொல்லிடலாம்/////

அடங்கொன்னியா..... எனக்கே அல்வாவா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// கவிதை வீதி... // சௌந்தர் // said...
///////
தகதகவென்று மின்னும் பவர்ஸ்டார்...

/////////////

உண்மை...

என் தலைவன் தங்கம்ய்யா..../////

விட்டா கொண்டு போய் அடகு வெச்சிடுவார் போல.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////என் ராஜபாட்டை : ராஜா said...
பவர் ஸ்டார் V2 னு சொல்லலாமா????////

உங்க வாயி, நீங்க என்ன வேணா சொல்லிக்கலாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////என் ராஜபாட்டை : ராஜா said...
இது டிரைலரா???? பேசாம உலகம் 21 தேதியே அழிஞ்சு இருக்கலாம்./////

இனிமே அழியாதுன்னு யார் சொன்னது?

K.s.s.Rajh said...

லிப்ஸ்டிக் ஸ்டார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆரூர் மூனா செந்தில் said...
அருமை பகிர்வுக்கு ந்ன்றி. தொடரவும். தம 1 முதல் 30 வரை////

வெளங்கிரும்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
க்க்கும்....
சாணி ஸ்டார் அப்படின்னு வெக்கச் சொல்லுங்க.....!
பவர் ஸ்டார் பவர் ஸ்டார்தான்!////

என்னது சாணி ஸ்டாரா.... யோவ் அதுலாம் நம்ம பட்டிக்ஸ் நடிக்க வரும்போது யூஸ் ஆகும்னு இப்பவே ரிஜிஸ்டர் பண்ணி வெச்சிருக்காராம்....... அவர்கிட்ட பர்மிசன் வாங்கிட்டு வாங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
முதல் போட்டாவை பாத்துட்டு அதன் அழகுல மயங்கி .....அடுத்து பதிவ படிக்க முடியல.........இன்னும் அதயே பாத்துகிட்டு இருக்கேன் ....பாத்துகிட்டு இருக்கேன்...பாத்துகிட்டு இருக்கேன்

என் அசிஸ்டெண்ட்டு வச்சு இந்த கமெண்ட்டை போட வச்சுருக்கேன்...../////

எதெதுக்குலாம் அஜிஸ்டண்ட் வெச்சிருக்கானுங்கய்யா...... விட்டா....
சரி விடு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
///ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். ////


கொந்தளிப்பா.....சுனாமியே தோத்து போகும்.....அந்தளவுக்கு ஆக்ரோஷம்......
எங்கள் தலைவரின் கண் அசைவுக்காக காத்து கொண்டிருக்கிறோம்...


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை.../////

மொக்கையின் சக்கை.... போடா தக்கை...... அவர் இன்னேரம் ஐநா சபை லீடரோட முக்கியமான டிஸ்கசன்ல இருப்பாரு.... இந்த மாதிரி விஷயத்துக்குலாம் இறங்கி வருவாரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
எஸ்சூமி எனக்கு 3 வது படத்துல இருக்குற பிகரோட அட்ரஸ் தெரியுமா......


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...//////

அது பவரோட ஆளு தெரியும்ல? இந்த மாதிரியெல்லாம் பேசுனா பவர் என்ன தண்டனை கொடுப்பாப்டினு தெரியுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//// கார் டிசைன் பண்ண போறேன்....///

இவன் தொல்லை தாங்க முடியல .....இத தான்யா நைட்டு கூட தூக்கத்துல உளறிகிட்டு இருக்கான்.....


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...///////

அவன் தொழிலே அதுதானே? ஆமா அவன் நைட்டு தூங்கும்போது உளறுனது உனக்கெப்படி தெரியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////காட்டான் said...
தலைவனுக்கு போட்டியா இந்த உலகத்திலே யாருமே இல்லைன்னு காலம் தாழ்த்தியாவது ஒத்துகிட்டதுக்கு நன்றி ராம்சாமி...!

இனிமேல் இப்படியான தவறுகள் நடக்காம பாத்துகோங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..! பவர்ஸ்டார் ரசிகர்கள் எப்போதும் ஒரே மாதிரி இருக்கமாட்டோம்ங்க....!/////

ஒத்துக்கிட்டுதானே ஆகோனும்..... வேற வழி...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
எவண்டா அவன் சிரிப்பு போலிஸ்க்கு கோர்ட்டு சூட்டு மாட்டி துப்பாக்கி குடுத்த மாதிரி ...படுவா.....
நீ துப்பாக்கியை தான் கையில் பிடிப்ப....எங்கள் பவர்ஸ்டார் பீரங்கிய புடலங்காய் மாதிரி தோள்ல தூக்கி போடுவாரு டா//////

என்னது சிரிப்பு போலீஸ் மாதிரியா? அவன் கொஞ்சம் கருப்பாச்சே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
/// உங்களுக்கு ஐந்து சாய்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ////

பன்னி சார் ஏதாவது குளு குடுங்க.....


இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை...////

கண்ண மூடிட்டு ஒண்ண தொடு, போதும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
///பவர்ஸ்டார் ரசிகர்கள் அனைவரும் அவரை வரவேற்க வேண்டும் ///

சரி சமாதானமா போகலாம் ஆனா......சுதானமா இருந்துக்கோ..இல்ல சேதாரம் செய்கூலி இல்லாம ஆயிரு....

தூக்கத்துல எழுப்பி கேட்ட கூட பவர்ஸ்டார் தான் எங்கள் தலைவர் ந்னு சொல்லனும்.....//////

அவர் சொல்லுவாரு, பட் நீங்கதான் தூக்க கலக்கத்துல அவர பாத்து பயந்துடுவீங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
////மேக்கப்பே வேண்டாம் என்று கூறி, மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக சும்மா வெறும் மஞ்சளும், கருப்பு லிப்ஸ்டிக் மட்டும் போட்டுக்கொண்டு /////

தம்பி நீ ஆண்களுக்கான் ஃபேர் அன் லவ்லி தடுவினாலும் எங்கள் தலைவர் மாதிரி தக தக வென் மின்ன முடியாது

சூரியனே பவர்ஸ்டார் மாதிரி தக தக வென மின்ன முடியாம நைட் அசிங்கபட்டு ஒளியுது.தெரியுமா ....

இப்படிக்கு
மொக்கையின் அசிஸ்டெண்ட்டு சக்கை.../////

பவர்ஸ்டார் மின்னுறத பாத்தா அவர்கிட்டேருந்து தங்கம், வைரம்லாம் எடுக்க ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுடுவாங்க போல....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மொக்கராசா said...
/// உண்மை, நீதி, நேர்மை, நியாயத்தை நிலைநாட்டிடும் வகையிலும் புதியநடிகர் ராஜகுமாரனை அடுத்த பவர்ஸ்டார் என்று அழைத்ததை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். /////


அந்த பயம் இருக்கனும்.....இதற்க்கு பரிகாரமா.... பவர்ஸ்டார் வாழ்க என்று 30000000000000000000000000000000000 தடவை இம்பொசிசன் எழுதி அத பதிவா வெளியிடனும்....//////

இதுகுறித்து கூகிள் கம்பேனியிடம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்துக் கொள்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
இன்னும் முதல் போட்டவை வச்சு கண்ணு வங்காம பாத்துகுட்டு இருக்கேன்////

ஏன் கண்ணுல ஏதாச்சும் ப்ராப்ளமா?

vinu said...

50

நாய் நக்ஸ் said...

பன்னி.....

நேத்திக்கு நிக்காம போக ஆரம்பிச்சி...இப்ப கொஞ்சம் பரவா இல்லை....

மீண்டும் ஆசுபத்திரியில சேரனும் போல....

இனி இங்க வருவியா....வருவியா....

நான் என்னைய சொன்னேன்...

கூடிய சீக்கிரம் நானும் ஆரம்பிச்சிடவேண்டியதுதான்....

எச்சரிக்கை....

Anonymous said...

அவர் பவர் ஸ்டார்னா, இவர் பவுடர் ஸ்டாரா இருப்பார் போல இருக்கே..

பூந்தளிர் said...

என்னங்க இது பதிவு? இதுக்குப்போயி இத்தனை பின்னூட்டங்களா. ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்க முடியல்லெட சாமி. கண்ணக்கட்டுதே.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////vinu said...
50////

பார்ரா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நாய் நக்ஸ் said...
பன்னி.....

நேத்திக்கு நிக்காம போக ஆரம்பிச்சி...இப்ப கொஞ்சம் பரவா இல்லை....

மீண்டும் ஆசுபத்திரியில சேரனும் போல....

இனி இங்க வருவியா....வருவியா....

நான் என்னைய சொன்னேன்...

கூடிய சீக்கிரம் நானும் ஆரம்பிச்சிடவேண்டியதுதான்....

எச்சரிக்கை....///////

ஆரம்பிங்க ஆரம்பிங்க, நாங்கள்லாம் எல்லாத்துக்கும் எப்பவோ தடுப்பூசி போட்டு வெச்சிட்டோம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஷீ-நிசி said...
அவர் பவர் ஸ்டார்னா, இவர் பவுடர் ஸ்டாரா இருப்பார் போல இருக்கே..//////

அது பவுடர் இல்லீங்கோ..... சுத்தமான மஞ்சளாம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பூந்தளிர் said...
என்னங்க இது பதிவு? இதுக்குப்போயி இத்தனை பின்னூட்டங்களா. ச்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் தாங்க முடியல்லெட சாமி. கண்ணக்கட்டுதே.//////

50 கமெண்ட்டுக்கே இப்படிச் சொன்னா எப்படிங்க? போய் நம்ம பழைய பதிவுகளை பாருங்க.....

வெளங்காதவன்™ said...

//வீடு சுரேஸ்குமார் said...

க்க்கும்....
சாணி ஸ்டார் அப்படின்னு வெக்கச் சொல்லுங்க.....!
பவர் ஸ்டார் பவர் ஸ்டார்தான்!///

nandri

kamal mkuc said...

feb 30 naan theeee kulikka poren en thalaivanukkaga

kamal mkuc said...

feb 30 naan theeee kulikka poren en thalaivanukkaga...........
jaihind.......
Mahathma power starukku jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjj

Dayaa Professional Services said...

power star version 2

A.R.Y.GANI said...

அ) இளைய பவர்ஸ்டார்
ஆ) கறுப்பு பவர்ஸ்டார்
இ) மஞ்சள் பவர்ஸ்டார்
ஈ) பவர்கட் பவர்ஸ்டார்
உ) லிப்ஸ்டிக் பவர் ஸ்டார்

ஃஅ............
.....
.....
.....
ன்Z.....இவ்வளவு பட்டங்கள் இருக்கும்போது ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்?...இன்னும்...இன்னும்..எதிர்பார்க்கிறோம்.
இவண்,
சர்வதேச பவர்ஸ்டார் ரசிகர் மன்ற கடை நிலை ரசிகன்ன்ன்ன்ன்.....