Monday, August 16, 2010

பட்டாபட்டி



பிரபல தமிழக கிரிக்கெட் வீரர் சடகோபன் ஒரு தமிழ்படத்தில் நடித்து வருகிறார். மதுரையில் நடக்கும் ஒரு கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கதை. படம் பட்டாபட்டி 50- 50 என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட கதை என்பதால் கிரிக்கெட் ஆடத்தெரிந்தவர்களையே துணை நடிகர்களாக வைத்து படம் எடுக்கப்பட்டு வருகிறது. சடகோபன் ஏற்கனவே ஒரு படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.கு.: நமது தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!

51 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

me the 1st

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நமது தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!//

definitly definitly

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு வட உங்களுக்குத்தானப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//நமது தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!//

definitly definitly///

உண்மையிலேயே ரொம்ப நல்லவன்யா நீ!

Jey said...

வாப்பு...ஊர்ல இருக்கும்போதே பதிவா...அட்ராசக்கை...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஜெய், படம் எப்புடி? (இங்கே பவர் கட் ஸ்டார்ட் ஆகப் போகுது, சோ 5 மணிக்கு அப்புறம் வர்ரேன்)

Jey said...

//நமது தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் //

பட்டாபட்டி பினாமியா? யாருக்கு பினாமி?,

இல்லை

பட்டாபட்டி இன்னுருத்தரை பினாமியா வச்சி படம் எடுக்குறாரா?. யாரந்த இன்னொருத்தர்...தெளிவாச்சொல்லு பன்னி...., இன்னும் தெளியலையா?!!!):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

5 மணி வரைக்கும் கடையப் பாத்துக்கப்பா (ஆடு எதுவும் சிக்குனா பிடிச்சி வைய்யி)

Jey said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
ஜெய், படம் எப்புடி? (இங்கே பவர் கட் ஸ்டார்ட் ஆகப் போகுது, சோ 5 மணிக்கு அப்புறம் வர்ரேன்)//

படம் ஜூப்பர்ய்யா... பட்டாபட்டி அன்றாயரை வித்து விளம்பரம் குடுத்தாவது ஓடவச்சிருவோம்...

பொன் மாலை பொழுது said...

எங்கே அய்ய போனீர்? ஆளையே காணோம்?
நான் கிழங்கு அவித்து வைத்துக்கொண்டு கூபிடால் வரமாட்டீர்.கிழங்கு போதுமா இல்லை கேரட் ,முள்ளங்கி என்று
வரைட்டி வேண்மா ப. கு. ?

Jey said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
5 மணி வரைக்கும் கடையப் பாத்துக்கப்பா (ஆடு எதுவும் சிக்குனா பிடிச்சி வைய்யி)//

போய்ட்டுவா ராசா...இன்னிக்கு மங்குனி வேற பதிவப்போட்ருக்கு... அங்க பிரியாணி போடுர வேலைவேற இருக்கு....

Unknown said...

தியேட்டரில் கிழியட்டும் பட்டாப்பட்டி... நன்றி விவேக் ..

Anonymous said...

அட எங்கப்பா போனீங்க..
கல்லா களை கட்டிருச்சு போல..
ம் நடக்கட்டும் நடக்கட்டும்..

//தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!//

எம்புட்டு தருவாரு..??

கொல்லான் said...

ராம்சாமி, நீங்க ஹீரோவா நடிச்சிட்டிருக்கற படம் ஒண்ணு முடிஞ்சுதா? படத்த சன் பிக்சர்ஸ் வாங்கிடுச்சாமே?

உமர் | Umar said...

//கு.மு.க உறுப்பினர்களின்//

கு.மு.க. வா? ப.மு.க வா?

அப்புறம், லாங் டைம் நோ சீ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க கக்கு-மாணிக்கம் சார், நீங்களாப் பாத்து எதப் போட்டாலும் சரி, (ப்ரியா கெடச்ச பெனாயில கூட குடிச்சிருக்கோம் கேள்விப்படலையா?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அப்பிடிப் போடுங்க கே.ஆர்.பி. செந்தில் சார், பட்டாபட்டி கிழிஞ்சாலும் படம் ஓடனும், அதான் முக்கியம், ஆமா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////இந்திரா said...

//தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!//

எம்புட்டு தருவாரு..??////

வாங்க இந்திரா மேடம், எங்களுக்கே எம்புட்டுன்னு இன்னும் டீலிங் முடியலீங்கோ!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கொல்லான் said...
ராம்சாமி, நீங்க ஹீரோவா நடிச்சிட்டிருக்கற படம் ஒண்ணு முடிஞ்சுதா? படத்த சன் பிக்சர்ஸ் வாங்கிடுச்சாமே?//

பார்ரா...மேட்டர் நமக்கே இன்னும் வரல அதுக்குள்ள எப்பிடின்னு பாருங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கும்மி said...
//கு.மு.க உறுப்பினர்களின்//

கு.மு.க. வா? ப.மு.க வா?

அப்புறம், லாங் டைம் நோ சீ?//

வாங்க கும்மி சார், இப்போ வரைக்கும் கு.மு.க. தான்னு நெனக்கிறேன், கு.மு.கன்னா, குஷ்பு முன்னேற்றக் கழகம், சீ...சீ...கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம், சரியா?

செல்வா said...

///பி.கு.: நமது தானைத்தலைவர் பட்டாபட்டி அவர்கள் பினாமியாகத் தயாரித்து வரும் இப்படத்தை வெற்றியடையச் செய்யுமாறு கு.மு.க உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவை வேண்டுகிறோம்!///
கண்டிப்பா .. இத விட நமக்கு வேற என்ன வேலை ...?

உமர் | Umar said...

//இப்போ வரைக்கும் கு.மு.க. தான்னு நெனக்கிறேன், //

இந்தப் படம் பட்டாப்பட்டி சம்பந்தப்பட்டதுனால, பட்டாப்பட்டி முன்னேற்ற கழகமா இருக்குமோன்னு நெனைச்சேன்

vinthaimanithan said...

அடிக்கிற அடியில தார,தப்பட்டயெல்லேம் கிழிஞ்சி தொங்கணும்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கும்மி said...
//இப்போ வரைக்கும் கு.மு.க. தான்னு நெனக்கிறேன், //

இந்தப் படம் பட்டாப்பட்டி சம்பந்தப்பட்டதுனால, பட்டாப்பட்டி முன்னேற்ற கழகமா இருக்குமோன்னு நெனைச்சேன்////

ப.மு.க தானே அது படம் நல்லா ஓடுச்சின்னா பண்ண வேண்டிய மொத வேல!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///விந்தைமனிதன் said...
அடிக்கிற அடியில தார,தப்பட்டயெல்லேம் கிழிஞ்சி தொங்கணும்யா!///

அப்பிடிப்போடு அருவாள!

பருப்பு (a) Phantom Mohan said...

மாப்பி எப்டிய்யா இருக்கா??? பார்த்து எம்புட்டு நாளாச்சு! ஊர்ல அம்மா, அப்பா, அக்கா, அண்ணன், தம்பி, தங்கச்சி, சில பல பங்காளிகள், பல சில சகலைகள் எல்லாம் சௌக்கியமா? என்னய்யா கருத்து போன மாதிரி இருக்கு, ஊர்ல வெயில் ஜாஸ்த்தியோ?

பட்டாவப் பத்தி பதிவு போடுற அளவுக்கு பதிவுப் பஞ்சமா??? முருகா.... நீ தான் எல்லாரையும் காப்பாத்தணும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாய்யா பருப்பு, எல்லாரும் நல்லாருக்காங்கப்பா, ஊருக்கு வந்து பல கண்ணும் படுதில்லையா அதான்யா பாடி கருத்திடுது!
என்ன எழுதுவதுன்னே புரியல, சரி நம்ம எதையும் தாங்கும் இதயம், தானைத்தலைவன் பட்டா எடுக்குற படத்த பத்தி எழுதி கடைய ஒரு நாள் ஓட்டுவோம்னு பாத்தேன், அதான்.

முத்து said...

ஊரில் இருந்து கொண்டே பதிவா கலக்கு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வா முத்து, புதுசா ஏதாவது ட்ரெய்னிங் கிடச்சுதா?

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

கம்முனு இருந்தாலும் உசுப்பேத்திறீங்க..
பதிவ போட்டாலும்..வாரி விடறீங்க..

அய்யா சாமிகளா.. உங்களுக்கு என்னதான் வேணும்?.. அவ்வ்வ்வ்வ்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வா தல, ஏதோ படம்லாம் எடுக்குறேன்னு பேசிக்கிராங்கோ, சும்மா இத்துனூன்டு ரோலு குட்த்தா கூட போதும்பா, அப்பால மூஞ்சிய சினிமால காட்டிடுவேன்ல! (அப்பிடியே நம்ம ஜெய்யோட கீரிப்புள்ளைய வெச்சி எதுனா படம் எடுப்பா!ஜெய்யி அத வெச்சி ஷோ வுலாம் பண்றாப்புல, நல்லாருக்குபா!)

மங்குனி அமைச்சர் said...

பட்டாபட்டி.. said...
கம்முனு இருந்தாலும் உசுப்பேத்திறீங்க..
பதிவ போட்டாலும்..வாரி விடறீங்க..

அய்யா சாமிகளா.. உங்களுக்கு என்னதான் வேணும்?.. அவ்வ்வ்வ்வ்...
///

லாபத்துல பங்கு வேணும்

மங்குனி அமைச்சர் said...

பன்னிகுட்டி நீ அந்த படத்துல ஏன்னா ரோல் பண்ணுற ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் மங்கு, நானே இப்பத்தான் அத இதச் சொல்லி ஒரு சின்ன ரோலாவது குடுய்யான்னு கேட்டிருக்கேன், நீ காரியத்தக் கெடுத்துடுவே போல இருக்கே!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பட்டாபட்டிக்கு ஒரு ஐம்பது கமென்ட் கூட இல்லியா.. ஷேம் ஷேம்...பட்டாப்பட்டி ஷேம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

36

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

37

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

39-1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

38+1

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

80/2

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

41

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

43

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

44

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50-5

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

46

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

47

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

48

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஐம்பதாவது கமென்ட் போடுறவங்களுக்கு பட்டாப்பட்டி இலவசம்,.....

ஜெய்லானி said...

ஐ நாந்தான் 50

ஜெய்லானி said...

ஆனா நா பட்டா பட்டி போடரதில்லைங்க அசெவுகரியமா இருக்கு. வேர ஏதாவது கொடுங்க அப்பு..ஹி..ஹி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ஜெய்லானி said...
ஆனா நா பட்டா பட்டி போடரதில்லைங்க அசெவுகரியமா இருக்கு. வேர ஏதாவது கொடுங்க அப்பு..ஹி..ஹி..//

யோவ் பட்டாபட்டி குடுத்தா வாங்கிட்டு போய்யா, நாங்க என்ன ஆடித்தள்ளுபடி சேல்ஸா போட்டுக்கிட்டு இருக்கோம்! (தெரிஞ்ச டெய்லர்கிட்ட கொடுத்து ஜட்டியா ஆல்டர் பண்ணி தெச்சுக்கப்பா!)