Tuesday, August 24, 2010

தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள்!பல்கலைக்கழகங்கள் பலருக்கும் கௌரவ டாக்டர் பட்டங்கள் வழங்குவதுண்டு, அதில் தமிழகத்தின் தலைசிறந்த டாக்டர்கள் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.


டாக்டர். விஜய்
மாற்றம் ஒன்றே மாறாதது என்ற மாபெரும் இயற்கை நியதியையே தனது நடிப்புத் திறமையால் ஒன்றுமில்லாமல் ஆக்கியவர். தியேட்டர்களில் வணிக வளாகங்கள் பெருகுவதற்கு பெரும் உந்து சக்தியாகத் திகழ்கிறார்.


டாக்டர் ஷங்கர்
ஒரே கதையை வைத்து பத்துப் படங்களை எடுத்த அசகாயசூரர். டெக்னிகலாக மக்களை பிரம்மாண்டமான முட்டாள்களாக்கியவர், ஆக்கிக் கொண்டிருப்பவர்.


டாக்டர் கலைஞர்
தமிழனத் தலைவராய் நீண்டகாலம் இருந்து வருபவர், கழகத்தைக் கம்பேனியாக்கியவர். கடிதம் எழுதுவது எண்ணும் சர்வரோக நிவாரணியைக் கண்டுபிடித்த மகா சாதனையாளர்!


டாக்டர் அம்மா
தமிழர்களுக்கு சூடு சொரணை எதுவும் அறவே கிடையாது என்பதை நிரூபித்துக் கொண்டிருப்பவர்.

2007 லிலிருந்து உலக செஸ் சாம்பியனாக இருப்பவரும், பத்ம விபூசன், கேல் ரத்னா போன்ற விருதுகளைப் பெற்றவருமான விஸ்வனாதன் ஆனந்த் போன்றவராலேயே பெறமுடியாத டாக்டர் பட்டத்தை மேற்கண்ட சாதனையாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அனைவரும் அவர்களை வாழ்த்திப் பயனடையுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

111 comments:

சேட்டைக்காரன் said...

பன்னிக்குட்டி அண்ணாச்சி! (சே, பெயரைச் சுருக்கினாலும் வில்லங்கமாட்டில்லே இருக்கு?) ராம்சாமி அண்ணாச்யோவ்! சூப்பர்! அடுத்து நம்ம இடுகையும் இது தான்! தூள்!!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க சேட்டை, நன்றி, தூள் கெளப்புங்க!

அமுதா கிருஷ்ணா said...

சங்கர் பற்றி சொன்னது மிக உண்மை..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க மேடம், நன்றிகள் வருகைக்கும், கருத்திற்கும்!

Rajasurian said...

//2007 லிலிருந்து உலக செஸ் சாம்பியனாக இருப்பவரும், பத்ம விபூசன், கேல் ரத்னா போன்ற விருதுகளைப் பெற்றவருமான விஸ்வனாதன் ஆனந்த் போன்றவராலேயே பெறமுடியாத டாக்டர் பட்டத்தை மேற்கண்ட சாதனையாளர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது//

now they are not even accepting Viswanaathan aananth as indian...

nice post

பனங்காட்டு நரி said...

/// டாக்டர். விஜய் /////

தக்காளி இத தான் ஜீரணிக்கவே முடியல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க ராஜசூரியன், நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாய்யா நரி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பனங்காட்டு நரி said...
/// டாக்டர். விஜய் /////

தக்காளி இத தான் ஜீரணிக்கவே முடியல//

நரி, நீ என் இனமடா....! (பாத்துய்யா பாத்து, பதிவுலகத்துல, நெறைய பயபுள்ளைக அந்த டாக்டரு தம்பிக்கு கொடிபிடிச்சிக்கிட்டு திரியரானுங்க, சூதானமா இருப்பா!)

கே.ஆர்.பி.செந்தில் said...

நாட்டுக்கு சேவை, உப்புமா பண்ணவங்க..பாருங்க ... இதில விஸ்வநாதன் இந்தியனே இல்லடான்னு வெட்டிகிட்டு போய்ட்டாரு ...என்னத்த சொல்ல ..

Jey said...

eppa pathivu poodureennusolluyaa leettaa vanthuttoomla...

சௌந்தர் said...

ஏய் டாக்டர் விஜய் இவர் படத்தை பார்த்து பைத்தியம் ஆனா இவர் வைத்தியம் செய்வார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
eppa pathivu poodureennusolluyaa leettaa vanthuttoomla...//

சாரி ஜெய், மெயில ஓப்பன் பண்ணா ஒலகமே மறந்துடுதுய்யா, இனி கன் மாதிரி மெயில் பண்றேன்!

Jey said...

பன்னி, நல்லா கிழிச்சிருக்கே...

ஆனா...டாக்டர் குடுக்க இன்னும் இதே மாதிரி ஒரு லிஸ்ட் ரெடியா இருக்காம்...நாமளும் வழ்த்துவோம் மக்கா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
நாட்டுக்கு சேவை, உப்புமா பண்ணவங்க..பாருங்க ... இதில விஸ்வநாதன் இந்தியனே இல்லடான்னு வெட்டிகிட்டு போய்ட்டாரு ...என்னத்த சொல்ல //


வாங்க செந்தில் சார், உப்புமா பசங்கள்லாம் டாக்குடர்ருன்னு பட்டம் போட்டுக்குறானுங்க, ஒரு நிஜமான திறமைசாலிய எப்படி கேவலப்படுத்துறானுங்க பாருங்க?

TERROR-PANDIYAN(VAS) said...

//சாரி ஜெய், மெயில ஓப்பன் பண்ணா ஒலகமே மறந்துடுதுய்யா, இனி கன் மாதிரி மெயில் பண்றேன்//

அப்பு கன் ஒரே இடத்துலதான் இருக்கும்... புல்லட்தான் போகும்... இப்போ சொல்லு உங்க மெயில் கன்? புல்லட்?

பனங்காட்டு நரி said...

//// பாத்துய்யா பாத்து, பதிவுலகத்துல, நெறைய பயபுள்ளைக அந்த டாக்டரு தம்பிக்கு கொடிபிடிச்சிக்கிட்டு திரியரானுங்க, சூதானமா இருப்பா ....////

எவன் கொடி பிடிக்கிறான் சொல்லு அங்க போய் ஒரு கேம் போடலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அய்யய்யோ டெர்ரர் வந்துட்டான்யா....! சரி....சமாளிக்கிறேன்!

Jey said...

எனக்கென்னமோ, இந்த விஜய்க்கு குடுத்தது மத்தவங்கல விட ரொம்ப சரிதான்..., அவர் எவ்வளவு சேவை பண்ணிருக்காரு... அடுத்து கட்சி ஆரம்பிச்சி முதல்வர் ஆகப்போறதா கேள்வி பட்டேன்...

சௌந்தர் said...

உழைத்திடு உயர்ந்திடு இது யாருக்கு தான் தெரியாது பெரிசா இவன் சொல்றான்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//சௌந்தர் said...
ஏய் டாக்டர் விஜய் இவர் படத்தை பார்த்து பைத்தியம் ஆனா இவர் வைத்தியம் செய்வார்//

வாங்கப்பு!

Jey said...

TERROR-PANDIYAN(VAS) said...
//சாரி ஜெய், மெயில ஓப்பன் பண்ணா ஒலகமே மறந்துடுதுய்யா, இனி கன் மாதிரி மெயில் பண்றேன்//

அப்பு கன் ஒரே இடத்துலதான் இருக்கும்... புல்லட்தான் போகும்... இப்போ சொல்லு உங்க மெயில் கன்? புல்லட்?//

டெர்ரர் அடிச்சி ஆடு...விடாதே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//சாரி ஜெய், மெயில ஓப்பன் பண்ணா ஒலகமே மறந்துடுதுய்யா, இனி கன் மாதிரி மெயில் பண்றேன்//

அப்பு கன் ஒரே இடத்துலதான் இருக்கும்... புல்லட்தான் போகும்... இப்போ சொல்லு உங்க மெயில் கன்? புல்லட்?//

யோவ் டெர்ரரு இதுக்கு மேலே கொழப்புனே அப்புறம் வீராச்சாமி DVD ய கொரியர்ல அனுப்பிடுவேன் ஜாக்கிரதை!

Jey said...

நரி&டெர்ரர், உங்களை பத்தி பன்னிகிட்ட ஓவர் பில்டப் குடுத்திருக்கேன்..., இன்னிக்கி பன்னிய கடிச்சி குதறி அத புரூஃப் பன்னிருங்க...

TERROR-PANDIYAN(VAS) said...

//யோவ் டெர்ரரு இதுக்கு மேலே கொழப்புனே அப்புறம் வீராச்சாமி DVD ய கொரியர்ல அனுப்பிடுவேன் ஜாக்கிரதை//

அந்த படத்துல தல ஒரு டன்ஸ் ஆடி இருக்கு... ரொம்ப பேசின.. அதை மட்டும் உனக்கு DVD அனுப்புவேன்... அப்புறம் வாழ்நாள் பூரா நீ கண்ணு இல்லாத கபோதிதான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Jey said...
பன்னி, நல்லா கிழிச்சிருக்கே...

ஆனா...டாக்டர் குடுக்க இன்னும் இதே மாதிரி ஒரு லிஸ்ட் ரெடியா இருக்காம்...நாமளும் வழ்த்துவோம் மக்கா.//

தக்காளி இந்த லிஸ்ட்டே தாங்க முடியல, இதுல இன்னொன்னா? (ஆமா நம்ம டீ ஆர் அண்ணனுக்கு ஏன் இன்னும் டாக்குடர்ரு பட்டம் கொடுக்கல? பதிவர்கள் எல்லாரும் அதக் கண்டிச்சி ஒரே மாதிரி பதிவு போடுவோமா?)

TERROR-PANDIYAN(VAS) said...

ஜய் மக்கா நரி செத்து ரொம்ப நாள் ஆச்சி... இது டம்மி பீஸு... வீட்டுக்கு ஒரு மரம் மாதிரி வீட்டுகு ஒரு கமெண்ட் போடும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
//யோவ் டெர்ரரு இதுக்கு மேலே கொழப்புனே அப்புறம் வீராச்சாமி DVD ய கொரியர்ல அனுப்பிடுவேன் ஜாக்கிரதை//

அந்த படத்துல தல ஒரு டன்ஸ் ஆடி இருக்கு... ரொம்ப பேசின.. அதை மட்டும் உனக்கு DVD அனுப்புவேன்... அப்புறம் வாழ்நாள் பூரா நீ கண்ணு இல்லாத கபோதிதான்...///

யோவ் டெர்ரரு எங்கிட்டே என்ன வீராச்சாமி DVD மட்டுந்தான் இருக்குன்னு நெனச்சிட்டியா? வில்லு, ஆதி, குருவி, வேட்டைக்காரன், (காவல்காரன் கூட இருக்கு) DVDகள்லாம் இருக்கு ஆமா! அதெயெல்லாம் நான் அனுப்பிச்சா தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே!

TERROR-PANDIYAN(VAS) said...

//தக்காளி இந்த லிஸ்ட்டே தாங்க முடியல, இதுல இன்னொன்னா? (ஆமா நம்ம டீ ஆர் அண்ணனுக்கு ஏன் இன்னும் டாக்குடர்ரு பட்டம் கொடுக்கல? பதிவர்கள் எல்லாரும் அதக் கண்டிச்சி ஒரே மாதிரி பதிவு போடுவோமா?//

மக்கா என் தலைவனுக்கு இங்ஜினியர், கொத்தனார் இப்படி எதவது கொடு மக்கா... நல்லா வித்த காட்டுவாரு... ச்சீ டான்ஸ் ஆடுவாரு.... அவரு டைலாக் பேச ஆரம்பிச்சா.. எல்லாரும் சைலண்டா கவணிப்போம்... அப்பவும் புரியாது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//தக்காளி இந்த லிஸ்ட்டே தாங்க முடியல, இதுல இன்னொன்னா? (ஆமா நம்ம டீ ஆர் அண்ணனுக்கு ஏன் இன்னும் டாக்குடர்ரு பட்டம் கொடுக்கல? பதிவர்கள் எல்லாரும் அதக் கண்டிச்சி ஒரே மாதிரி பதிவு போடுவோமா?//

மக்கா என் தலைவனுக்கு இங்ஜினியர், கொத்தனார் இப்படி எதவது கொடு மக்கா... நல்லா வித்த காட்டுவாரு... ச்சீ டான்ஸ் ஆடுவாரு.... அவரு டைலாக் பேச ஆரம்பிச்சா.. எல்லாரும் சைலண்டா கவணிப்போம்... அப்பவும் புரியாது...//

ஒரு கம்பவுன்டர் பட்டம் ரெடியா இருகுய்யா, உங்க தலய வந்து வாங்கிட்டு போகச் சொல்லுங்க!

TERROR-PANDIYAN(VAS) said...

//யோவ் டெர்ரரு எங்கிட்டே என்ன வீராச்சாமி DVD மட்டுந்தான் இருக்குன்னு நெனச்சிட்டியா? வில்லு, ஆதி, குருவி, வேட்டைக்காரன், (காவல்காரன் கூட இருக்கு) DVDகள்லாம் இருக்கு ஆமா! அதெயெல்லாம் நான் அனுப்பிச்சா தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே//

யோ நீ என் இப்படி மொக்கயா எழுதர இப்போதான் புரியுது... Bio-Technical ஆயுதம் வச்சி இருக்க சொல்லி உன்ன சிரிப்பு போலீஸ் பிடிக்க போகுது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுக்கு இந்த மாதிரி பயனுள்ள பதிவு போட்ட பன்னிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//யோ நீ என் இப்படி மொக்கயா எழுதர இப்போதான் புரியுது... Bio-Technical ஆயுதம் வச்சி இருக்க சொல்லி உன்ன சிரிப்பு போலீஸ் பிடிக்க போகுது...///

அடுத்த டார்கெட் நீதான் மவனே...

TERROR-PANDIYAN(VAS) said...

//மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுக்கு இந்த மாதிரி பயனுள்ள பதிவு போட்ட பன்னிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்//

சபாஷ் ரமேசு...ராம்ஸ் மாட்டும் டாக்டர் ஆகட்டும்... அப்புறம் பாதி நர்ஸ் மதர்தான்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////TERROR-PANDIYAN(VAS) said...
//யோவ் டெர்ரரு எங்கிட்டே என்ன வீராச்சாமி DVD மட்டுந்தான் இருக்குன்னு நெனச்சிட்டியா? வில்லு, ஆதி, குருவி, வேட்டைக்காரன், (காவல்காரன் கூட இருக்கு) DVDகள்லாம் இருக்கு ஆமா! அதெயெல்லாம் நான் அனுப்பிச்சா தாங்க மாட்டே, நாலு மாசம் தூங்க மாட்டே//

யோ நீ என் இப்படி மொக்கயா எழுதர இப்போதான் புரியுது... Bio-Technical ஆயுதம் வச்சி இருக்க சொல்லி உன்ன சிரிப்பு போலீஸ் பிடிக்க போகுது...////

யோவ் சிரிப்பு போலீசுதான்யா இந்த மாதிரி DVDலாம் சப்ளை பண்றாரு!

TERROR-PANDIYAN(VAS) said...

டாக்டர்.டெரர் பாண்டியன் - வாழ்க!!

TERROR-PANDIYAN(VAS) said...

பாரத ரத்னா டெரர் வாழ்க!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மக்களுக்கு விழிப்புணர்வு வருவதுக்கு இந்த மாதிரி பயனுள்ள பதிவு போட்ட பன்னிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.//

யோவ் டேமேஜரு, நைஸா என் பேர அந்தக் கருமாந்திர லிஸ்ட்ல ஏத்துர பாத்திய்யா!

TERROR-PANDIYAN(VAS) said...

பரம்வீர் சக்ரா / மஹாவீர் சக்ரா டெரர் வாழ்க....

(யோ ராம்ஸ் நீயும் கைல கிடைக்கர 2 பட்டத்த எடுத்து சைடுல விட்டுகோ... இல்லனா வேற் யாருக்காது கொடுத்து கொடுமை பன்னுவானுங்க...)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
பரம்வீர் சக்ரா / மஹாவீர் சக்ரா டெரர் வாழ்க....//

டெர்ரரு யாராவது ஹிந்தி பன்டிட் கிட்டே அந்தப் பட்டதுக்குலாம் அர்த்தம் என்னன்னு கேட்டுட்டு அப்புறம் வெச்சுக்கய்யா, டேமேஜாயிடப் போவுது!

TERROR-PANDIYAN(VAS) said...

//டெர்ரரு யாராவது ஹிந்தி பன்டிட் கிட்டே அந்தப் பட்டதுக்குலாம் அர்த்தம் என்னன்னு கேட்டுட்டு அப்புறம் வெச்சுக்கய்யா, டேமேஜாயிடப் போவுது//

நானே ஹிந்தி பண்டிட்யா... இதுவரை 10 ஹிந்தி படம் தமிழ்ல பாத்து இருக்கேன்..

TERROR-PANDIYAN(VAS) said...

சரி மக்கா எதவது ஆடு சிக்கினா இழுத்து போட்டு அறு... நான் போய் நேம்பு திறந்துட்டு வரேன்... லேட்டா போனா மிஞ்சி போனா பிரியானிதான் கிடைக்கும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//TERROR-PANDIYAN(VAS) said...
//டெர்ரரு யாராவது ஹிந்தி பன்டிட் கிட்டே அந்தப் பட்டதுக்குலாம் அர்த்தம் என்னன்னு கேட்டுட்டு அப்புறம் வெச்சுக்கய்யா, டேமேஜாயிடப் போவுது//

நானே ஹிந்தி பண்டிட்யா... இதுவரை 10 ஹிந்தி படம் தமிழ்ல பாத்து இருக்கேன்..//

யோவ் என்னய்யா நீ பெரிய ஹிந்தி பன்டிடா? நான் சொல்ரத திருப்பிச் சொல்லுய்யா பாப்போம்!

ஏக் காவுன் மே, ஏக் கிசான் ரக தாதா....

எங்க சொல்லு...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

சரி போய்ட்டு வாய்யா பாண்டி!

Phantom Mohan said...

மாப்ள, தலைப்ப படிச்சிட்டே விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன்.

அந்த முதல் போட்டோவில, வெள்ளை சட்ட போட்ட மாமனிதரை, மகாத்மாவைப் பற்றி நீங்க குறிப்பிடாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன். ஏனெனில் டாக்டர்.விஜய்(ஆ.... த்தூ)...பண்டைய காலத்தில் நடித்த பல வரலாற்றுச் சிறப்புமிக்க ரசிகன், விஷ்ணு, தேவா போன்ற கலை பொக்கிஷங்களை படைத்து அன்னாருக்கு பாதை அமைத்து குடுத்த...போதும்டா சாமி மூச்சு முட்டுது....

அப்புறம் பாஸ், லிஸ்ட் ல புரட்சிதமிழன் டாக்டர்.சத்யராஜ் பேர் விட்டுப்போச்சு...FYI அவருக்கும் குடுத்தாச்சு....

Phantom Mohan said...

மாப்ள, சோனியா காந்தி இந்திய குடிமகளா??? இல்ல இட்லிய குடிமகலான்னு தகவல் அறியும் சட்டத்தில கேப்போமா??? அப்போ இந்த பன்னாடைங்க என்ன சொல்லுதுன்னு பார்ப்போம்...

ஒண்ணுக்கும் உதவாத, ஏதோ ஒன்னு ரெண்டு போட்டில ஜெயிச்ச பாகிஸ்தான் மருமகளுக்கு (சானியா மிர்சா), எல்லாம் பண்ணி குடுப்பானுங்க, இருக்கிற அவார்ட் எல்லாம் குடுப்பானுங்க, தக்காளி செஸ் ல தொட முடியாத தூரத்தில, இருக்கிற ஒருத்தர மனசாட்சியே இல்லாம இந்தியனான்னு கேக்க எப்டியா மனசு வருது. என்ன ஜென்மங்களோ?

அந்த மனுஷன் இந்தியாவின் மிக உயரிய விருதுகளானா பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் மூணையும் வாங்கின சில பேரில் ஒருவர், அவரப் போய்???

Phantom Mohan said...

அடுத்து புது பிரச்சனைய கிளப்புவோம் காந்தி இந்தியானா? இல்ல சவுத் ஆப்ரிகன??? எனக்கு இந்த உண்மை தெரிஞ்சாகனும்.

Phantom Mohan said...

மாப்ள, சோனியா காந்தி இந்திய குடிமகளா??? இல்ல இட்லிய குடிமகலான்னு தகவல் அறியும் சட்டத்தில கேப்போமா???
///////////////////////////

Sorry spelling mistake.

சோனியா காந்தி இந்திய குடிமகளா??? இல்ல இத்தாலி குடிமகளா???

ALL NRI's(incl. ME) உஷார்!

அடுத்து நம்மளையும் கேப்பானுங்க, நீ இந்தியனான்னு...

Phantom Mohan said...

49

Phantom Mohan said...

50!!!!!!!!

வெற்றி! வெற்றி! நான் இந்தியன்னு Proof பண்ணிட்டேன்!!!!

Chitra said...

ஆஹா...... நச்னு ஒரு பதிவில விஷயத்தை பிடிச்சிட்டீங்க....!

DrPKandaswamyPhD said...

ஏனுங்க, என்னயப்பத்தியும் ஒரு வரி சேத்தீருக்கப்படாதுங்களா, எத்தன கஷ்டப்பட்டு, கைக்காசை செலவழிச்சு, ராத்திரி தூக்கம் முளிச்சு டாக்டர் பட்டம் வாங்கீருக்கேன். அப்புறம் உங்க போட்டோவெல்லாம் வேற புடிச்சு என்ற பிளாக்குல போட்டிருக்கேன்.

கால வாரி உட்டுட்டீங்களே தம்பி? உள்ளூர்க்காரனயும் கவனிச்சாத்தானனே நாளைக்கு ஒரு அவசர ஆத்திரத்துக்கு உதவியா இருக்கும்.

ganesh said...

உண்மையை சொல்லி இருக்கீங்க ..ஆனால் இதை படித்த பின்னும் இவர்களை போற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.....

வழிப்போக்கன் - யோகேஷ் said...

இன்னும் நிறய டாக்குடருங்க இதேபோல இருக்காங்க...

பூங்குழலி said...

உங்களுக்கு ஏங்க இவ்வளவு பொறாமை ..நீங்களும் யாரையாவது பிடிச்சி ஒரு டாக்டர் பட்டம் வாங்குங்களேன் ..வேண்டாம்ன்னா சொல்லப் போறாங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
மாப்ள, தலைப்ப படிச்சிட்டே விழுந்து விழுந்து சிரிச்சுகிட்டு இருக்கேன்.//


வாய்யா பருப்பு, கடைல ஆள் இல்லாத நேரமா பாத்து வந்து பின்னியிருக்கே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Phantom Mohan said...
அந்த முதல் போட்டோவில, வெள்ளை சட்ட போட்ட மாமனிதரை, மகாத்மாவைப் பற்றி நீங்க குறிப்பிடாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளேன்.//

அந்த மாமானிதரைப் பற்றித் தனிப் பதிவு எழுதலாம்னு விட்டுட்டேன்...ஹி...ஹி....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//Chitra said...
ஆஹா...... நச்னு ஒரு பதிவில விஷயத்தை பிடிச்சிட்டீங்க....!//

வாங்க சித்ரா, நன்றி, வருகைக்கும், கமென்ட்டிற்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//DrPKandaswamyPhD said...
ஏனுங்க, என்னயப்பத்தியும் ஒரு வரி சேத்தீருக்கப்படாதுங்களா, எத்தன கஷ்டப்பட்டு, கைக்காசை செலவழிச்சு, ராத்திரி தூக்கம் முளிச்சு டாக்டர் பட்டம் வாங்கீருக்கேன். அப்புறம் உங்க போட்டோவெல்லாம் வேற புடிச்சு என்ற பிளாக்குல போட்டிருக்கேன்.

கால வாரி உட்டுட்டீங்களே தம்பி? உள்ளூர்க்காரனயும் கவனிச்சாத்தானனே நாளைக்கு ஒரு அவசர ஆத்திரத்துக்கு உதவியா இருக்கும்.//

வாங்க சார், நீங்க ஆராய்ச்சி பண்ணி வாங்குன டாக்டர் பட்டம்லாம் இங்கே சேத்துக்க முடியாதுங்கோ, இந்த டாக்டர் பட்டம்னா என்ன சும்மாவா? நீங்க ஏதாவது கலைச்சேவை பண்ணியிருக்கீங்களா? இல்ல பெரிய இடத்துல ஆளாவது வெச்சிருக்கீங்களா?
சரி சரி...உள்ளூர்காரவருங்கராதாலே ஒரு ஐடியா கொடுக்குறேன், கப்புன்னு புடிச்சிக்குங்க, ஒரு பெரிய பொட்டி ஒன்னு எடுத்துக்கிட்டு (அமௌன்ட்டோடதான்) ஏதாவது நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களோட ஓனரப் போயிப் பாருங்க, பேசிமுடிங்க, அம்புட்டுதேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

// ganesh said...
உண்மையை சொல்லி இருக்கீங்க ..ஆனால் இதை படித்த பின்னும் இவர்களை போற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.....//

வாங்க கணேஷ், அப்பிடி ஆளுக இருக்கறதாலதான் இப்பிடியும் ஆளுக இருக்கு!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
இன்னும் நிறய டாக்குடருங்க இதேபோல இருக்காங்க...//

வாங்க யோகேஷ், இன்னும் கொஞ்ச நாள்ல இந்த மாதிரி பட்டம் வாங்குனவனுங்கள்லாம் சேர்ந்து அசோசியேசன் ஆரம்பிச்சு ஏதாவது கேட்டு போராட்டம் பண்ணாலும் பண்ணுவாங்க்ய!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பூங்குழலி said...
உங்களுக்கு ஏங்க இவ்வளவு பொறாமை ..நீங்களும் யாரையாவது பிடிச்சி ஒரு டாக்டர் பட்டம் வாங்குங்களேன் ..வேண்டாம்ன்னா சொல்லப் போறாங்க ?//

அதுவும் சரிதான், நீங்க சொல்ரதப் பாத்தா உங்களுக்கு பெரிய இடத்துல செல்வாக்கு இருக்கும் போல இருக்கே, நம்ம பசங்க ரெண்டு மூனு பேரு இந்த டாக்டர் பட்டம் வேணும்னு அடம்பிடிக்கிறானுங்க, கொஞ்சம் பாத்து வாங்கிக் கொடுங்களேன்!

பரிதி நிலவன் said...

உண்மையான டாக்டரை (மருத்துவர் ராமதாசு) டர் ஆக்காமல் விட்டுடிங்களே அண்ணாச்சி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//பரிதி நிலவன் said...
உண்மையான டாக்டரை (மருத்துவர் ராமதாசு) டர் ஆக்காமல் விட்டுடிங்களே அண்ணாச்சி.//

யாரு...நம்ம தமிழ்க் குடி (?) தாங்கி தானே? எல்லாரும் கருமாந்திரம் பண்ணி டாக்டர் பட்டம் வாங்குறானுங்க, இந்தாளு, டாக்டர் பட்டம் வாங்கிட்டு கருமாந்திரம் பண்ணிக்கிட்டு இருக்காரு! என்னத்த சொல்ல?

TERROR-PANDIYAN(VAS) said...

Phantom Mohan
// தக்காளி செஸ் ல தொட முடியாத தூரத்தில, இருக்கிற ஒருத்தர மனசாட்சியே இல்லாம இந்தியனான்னு கேக்க எப்டியா மனசு வருது. என்ன ஜென்மங்களோ? //

யோ ராம்ஸ்.. எவன்யா அப்படி கேட்டான்?? (எனக்கு G.K. கம்மி) யாரவது லிங்க் கொடுங்கபா.. புரட்சி பதிவர் பட்டா, World Famous வெளியூர், ரெட்டை, இலுமி எல்லாம் எங்கய போனிங்க? ஆணி புடிங்கிட்டு மதியம் வந்து அறுக்கறேன்..

Anonymous said...

எல்லாரும் என்ன நெனச்சிட்டு இருக்கிங்க.... அன்னை சோனியா இந்தியாவின் தலைமையில் நல்லாட்சி நடத்தும் போது தேவையற்ற குற்றச்சாட்டா... யாரிந்த ஆனந்து.. பெயரப் பாத்தா நம்மூர் மாதிரி தெரியுது... ஆடறது செஸ்கேம் அது நம்ம இந்திய விளையாட்டா... பாம்மேயில் போறவன் வர்றவன சுட்டுக் கொன்ன கசாபுக்கு செலவு பண்றதா... கர்நாடாகாவில குண்டு வச்ச ஆளுக்காக வாதாடறதா எத்தன வேல கெடக்குது.. அது வுட்டு.. என்னையா டாக்டர் பட்டம்... அன்னை சோனியா வாழ்க... இந்தியாவில் அசைக்க முடியாத சொத்தாம் அன்னை சோனியாவின் தலைமைக்கு தேவையற்ற பிரசசனை கொடுத்தால்.... சாக்கிரதை...

Jey said...

//Phantom Mohan said... 50
50!!!!!!!!

வெற்றி! வெற்றி! நான் இந்தியன்னு Proof பண்ணிட்டேன்!!!!///

பருப்பா கொக்கா....

Anonymous said...

உருப்படியான பதிவு பன்னி சார்..

விட்டா உங்களுக்கு கூட டாக்டர் பட்டம் குடுத்துடுவாங்க போல..

ரெட்டைச்சுழி said...

எலேய் பன்னி நன்னாத்தாம்லே கிழிக்கே.

அதென்னலே பன்னிக்குட்டி???? அசிங்கமா...

Phantom Mohan said...

யாருய்யா அது டெர்ரர்? புதுசா இருக்கு?

எல்லா ஏரியாவிலயும் புந்து நாரடிக்கிரது.

Phantom Mohan said...

யாராவது இருக்கீங்கலா?

Phantom Mohan said...

Jey said...
//Phantom Mohan said... 50
50!!!!!!!!

வெற்றி! வெற்றி! நான் இந்தியன்னு Proof பண்ணிட்டேன்!!!!///

பருப்பா கொக்கா....
..................................

ஹி ஹி நன்னி தல, உங்கலுக்கு சென்னை வரும்பொது ஒரு டீ வாங்கி தருகிரேன்...

Jey said...

//Phantom Mohan said...
யாருய்யா அது டெர்ரர்? புதுசா இருக்கு?

எல்லா ஏரியாவிலயும் புந்து நாரடிக்கிரது.//

paruppu நம்ம பயபுள்ளதான். நீங்க இல்லாத குறை தெரியாம பாத்துக்கிற துபாய் பங்காளி...

வெண்ணை என் வீட்டு பக்கம் வரமாட்டியோ...

Phantom Mohan said...

Anybody please explain how to write in "NHM"....

ஈசியா இருக்கு, ஆனா ஏகப்பட்ட ஸ்பெல்லிங் mistake வருது, எனக்கே ரொம்ப அசிங்கமா இருக்கு.

முக்கியமா இந்த "ற" எப்படி எழுதுவது????

ரெட்டைச்சுழி said...

//முக்கியமா இந்த "ற" எப்படி எழுதுவது????//

shift + r அழுத்து மூதேவி....

Phantom Mohan said...

Jey said...
//Phantom Mohan said...
யாருய்யா அது டெர்ரர்? புதுசா இருக்கு?

எல்லா ஏரியாவிலயும் புந்து நாரடிக்கிரது.//

paruppu நம்ம பயபுள்ளதான். நீங்க இல்லாத குறை தெரியாம பாத்துக்கிற துபாய் பங்காளி...

வெண்ணை என் வீட்டு பக்கம் வரமாட்டியோ...
///////////////////////////

கொஞ்சம் கூட மானம் ரோசம் இல்லாமா, என் பதிவப் படி, எனக்கு வோட்டு போடுன்னு ஏன்யா எல்லாரையும் டார்ச்சர் பண்ற????

Sexual harassment மாதிரி இதுக்கு ஏதும் சட்டம் இருக்கா? யாராவது சட்டநாதன் இருந்தா வாங்கப்பா!

Phantom Mohan said...

ரெட்டைச்சுழி said...
//முக்கியமா இந்த "ற" எப்படி எழுதுவது????//

shift + r அழுத்து மூதேவி....

///////////////////////////

என்ன ஒரு மரியாதை!!! அண்ணே மெய் சிலிர்த்துப் போச்சுண்ணே...

Jey said...

Phantom Mohan said...
Jey said...
//Phantom Mohan said...
யாருய்யா அது டெர்ரர்? புதுசா இருக்கு?

எல்லா ஏரியாவிலயும் புந்து நாரடிக்கிரது.//

paruppu நம்ம பயபுள்ளதான். நீங்க இல்லாத குறை தெரியாம பாத்துக்கிற துபாய் பங்காளி...

வெண்ணை என் வீட்டு பக்கம் வரமாட்டியோ...
///////////////////////////

கொஞ்சம் கூட மானம் ரோசம் இல்லாமா, என் பதிவப் படி, எனக்கு வோட்டு போடுன்னு ஏன்யா எல்லாரையும் டார்ச்சர் பண்ற????

Sexual harassment மாதிரி இதுக்கு ஏதும் சட்டம் இருக்கா? யாராவது சட்டநாதன் இருந்தா வாங்கப்பா!///

எப்ப உன்ன மாதிரி பன்னாடைக கூட எல்லாம் சேந்தேனோ, அப்பவே இந்த மானம் ரோசம் கானாமப் போச்சி...

VELU.G said...

நல்லாயிருக்குங்க

ஆமா இவியல்லாம் ஊசி போடுவாகளா?

ரெட்டைச்சுழி said...

//
VELU.G said...
நல்லாயிருக்குங்க

ஆமா இவியல்லாம் ஊசி போடுவாகளா?//

எலேய் பன்னிப்பயலே அண்ணஎ பெரிய சந்தேகம் கேட்ருக்கா, அவருகென்ன அவசரமோ சீக்கிரம் வந்து பதில் சொல்லுலே...., எழுதி வச்சிட்டு எங்க போயி... மட்டையாகிகிடக்கே...

யூர்கன் க்ருகியர் said...

டாக்டர் விஜய் : அறுவை சிகிச்சையில் இவர மிஞ்ச ஆளே கிடையாது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//VELU.G said...
நல்லாயிருக்குங்க

ஆமா இவியல்லாம் ஊசி போடுவாகளா?//

வாங்க வேலு! இவிங்க்ய ஊசி போடுவாங்க்ய ஆனா அதுல மருந்து வராது, நம்மகிட்ட இருந்து ரத்தம் தான் ஏறும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரெட்டைச்சுழி said...
//
VELU.G said...
நல்லாயிருக்குங்க

ஆமா இவியல்லாம் ஊசி போடுவாகளா?//

எலேய் பன்னிப்பயலே அண்ணஎ பெரிய சந்தேகம் கேட்ருக்கா, அவருகென்ன அவசரமோ சீக்கிரம் வந்து பதில் சொல்லுலே...., எழுதி வச்சிட்டு எங்க போயி... மட்டையாகிகிடக்கே...//

அடிங்கொய்யா....இந்த மாதிரியெல்லாம் கேட்டா அப்புறம் மட்டையாகாம என்ன பண்றது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//இந்திரா said...
உருப்படியான பதிவு பன்னி சார்..

விட்டா உங்களுக்கு கூட டாக்டர் பட்டம் குடுத்துடுவாங்க போல..//

வாங்க இந்திரா, டாக்டர் பட்டமா... நமக்கா...ஏனுங்க நாங்கள்லாம் நல்லா இருக்கறது பிடிக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரெட்டைச்சுழி said... 69
எலேய் பன்னி நன்னாத்தாம்லே கிழிக்கே.

அதென்னலே பன்னிக்குட்டி???? அசிங்கமா...//

வாப்பு ரெட்ட, புதுசா நம்ம கடைப்பக்கம் வந்திருக்கீரு, நல்லா சுத்திப் பாருய்யா!
ஏலேய் ஜெய்யி, பருப்பு, பட்டா, மங்கு, முத்து, சிரிப்பு போலீசு, டெர்ரரு, நரி....எல்லாரும் வாங்கப்பா, புதுசா ஒரு ஆடு கடைக்கு வந்து வான்ட்டடா மாட்டியிருக்கு!

TERROR-PANDIYAN(VAS) said...

Phantom Mohan said... 70

//யாருய்யா அது டெர்ரர்? புதுசா இருக்கு?

எல்லா ஏரியாவிலயும் புந்து நாரடிக்கிரது.//

புதுசு எல்லாம் இல்ல.. நீ பருப்பு பேர் வச்சிட்டு செருப்படி வாங்கிட்டு இருக்கும்போதே நான் ப்ளாக் படிக்க ஆரம்பிச்சிட்டேன்.. இப்போ எழுதி கொல்றேன். நானும் உன் குரூப் மக்கா (மன, ரோசம், வெக்கம் கிடையாது சொன்னேன்)

TERROR-PANDIYAN(VAS) said...

//வாப்பு ரெட்ட, புதுசா நம்ம கடைப்பக்கம் வந்திருக்கீரு, நல்லா சுத்திப் பாருய்யா!
ஏலேய் ஜெய்யி, பருப்பு, பட்டா, மங்கு, முத்து, சிரிப்பு போலீசு, டெர்ரரு, நரி....எல்லாரும் வாங்கப்பா, புதுசா ஒரு ஆடு கடைக்கு வந்து வான்ட்டடா மாட்டியிருக்கு!//

யாரு தெரியல ராம்ஸ்... ஆனா காலைல இருந்து ரொம்ப பிசிய ஒரு வீடு விடமா போய் கலாய்க்குது.... எவன் போடா போறான் தெரியல..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

டாக்டர் விஜயின் அப்பா கூறுகிறார். விஜய் அரசியலுக்கு வந்து வருங்கால முதல்வராவாராமண்ணா!
ஏதோ பாத்து நடத்துங்க பிழைப்பை!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
டாக்டர் விஜயின் அப்பா கூறுகிறார். விஜய் அரசியலுக்கு வந்து வருங்கால முதல்வராவாராமண்ணா!
ஏதோ பாத்து நடத்துங்க பிழைப்பை!//

வாங்கண்ணே அரசியல்ல இதெல்லாம் சகசம்ணே, இன்னிக்கு அடிச்சிக்குவோம், நாளைக்கு சேந்துக்குவோம்ணே!

TERROR-PANDIYAN(VAS) said...

If u guys are not accepting Viswanath as Indian then why the hell u guys are celebrating when Kalpana Chawla gone to Space research? You people will always fails to recognize the talents and make them to run abroad then after they left the country u wil be proudly saying.... his grand father was an Indian, His Grand father step wife was an Indian...

TERROR-PANDIYAN(VAS) said...

ரத்தம் கொதிக்கிரது.... ஒரு அறிவாளிக்கு அவமானம். விச்சுவை பாத்து நீ இந்தியனா என்று கேட்டா நீ இந்தியனா? இல்லை பாக்கிஸ்தான் கை கூலியா? சட்டத்தி பெயரை சொல்லி சரித்திரத்தை மாசு கற்பிக்காதே... ஸ்பென் நட்டு விலாசம் பாஸ்போர்ட்ல் இருந்தால் பாஸ்போர்ட் கொடுத்தவனை கூப்பிட்டு இதுக்கு எதவது சிற்ப்பு அரசு ஆணை இருக்கா கேட்டியா?

Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
If u guys are not accepting Viswanath as Indian then why the hell u guys are celebrating when Kalpana Chawla gone to Space research? You people will always fails to recognize the talents and make them to run abroad then after they left the country u wil be proudly saying.... his grand father was an Indian, His Grand father step wife was an Indian...
///////////////////////

மூச்சு விடாமல் ஏழு வரி ஆங்கிலத்தில்....அடேங்கப்பா பெரிய படிப்பு படிச்சவனா இருப்ப போலயே?????

ஆமா இந்தியா பாஸ்போர்ட் வச்சுக்கிட்டு அரபு நாட்டில இருக்கியே நீ அரபீயா இல்ல இந்தியனா??? அத்த சொல்லு முதல்ல...

Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
ரத்தம் கொதிக்கிரது...
///////////////////

ஸ்பெல்லிங் தப்பு பாஸ்...

We regret to inform you that, you are unfit to protest against government because of your spelling mistake in the very first word....

TERROR-PANDIYAN(VAS) said...

//மூச்சு விடாமல் ஏழு வரி ஆங்கிலத்தில்....அடேங்கப்பா பெரிய படிப்பு படிச்சவனா இருப்ப போலயே?????

ஆமா இந்தியா பாஸ்போர்ட் வச்சுக்கிட்டு அரபு நாட்டில இருக்கியே நீ அரபீயா இல்ல இந்தியனா??? அத்த சொல்லு முதல்ல..//

இல்ல மக்கா.. இந்த பன்னிகுட்டி ப்ளக் World Famous.. தப்பி தவறி மத்திய அரசுல வேலை செய்யார யாராவது வழி மாரி வந்தா அவனுக்கு புரியாட்டு சொல்லிலிலி... ஹி. ஹி

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohan
//ஸ்பெல்லிங் தப்பு பாஸ்...//

யேலேய்... நான் எழுதி அதுல தப்பு இல்லனதான் தப்பு... ஒழுங்க எழுத படிக்க தெரிஞ்ச நான் என் உன்கூட சேர போறேன்...

Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
ரத்தம் கொதிக்கிரது.... ஒரு அறிவாளிக்கு அவமானம். விச்சுவை பாத்து நீ இந்தியனா என்று கேட்டா நீ இந்தியனா? இல்லை பாக்கிஸ்தான் கை கூலியா? சட்டத்தி பெயரை சொல்லி சரித்திரத்தை மாசு கற்பிக்காதே... ஸ்பென் நட்டு விலாசம் பாஸ்போர்ட்ல் இருந்தால் பாஸ்போர்ட் கொடுத்தவனை கூப்பிட்டு இதுக்கு எதவது சிற்ப்பு அரசு ஆணை இருக்கா கேட்டியா?

/////////////////////////

தெய்வமே நீங்க தமிழ்ல ஒரு லெட்டர் டைப் பண்ணி கலைஞர்-க்கும், சோனியா-க்கும் அனுப்புங்க...துண்டக் காணும், துணியக் காணும்ன்னு நாட்டவிட்டுட்டு கொத்தடிமையா போய்டுவாங்க....

யாத்தாடி எம்புட்டு ஸ்பெல்லிங் mistake , எம்புட்டு grammer mistake ?????????அதுவும் தாய்மொழியில்...

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohan
//ஆமா இந்தியா பாஸ்போர்ட் வச்சுக்கிட்டு அரபு நாட்டில இருக்கியே நீ அரபீயா இல்ல இந்தியனா??? அத்த சொல்லு முதல்ல..//

நீயுஸ் கேள்வி பட்டதும் நான் அரபி கால பிடிச்சிடேன்... என்ன வீட்டேட வேலைகாரன வச்சிக சொல்லி... பாஸ்போர்ட் கடல்ல போட்டேன்... உன் ஏரியா பக்கம் வந்தா பிடிச்சிகோ...

Phantom Mohan said...

"சட்டத்தி பெயரை சொல்லி சரித்திரத்தை மாசு கற்பிக்காதே... ஸ்பென் நட்டு விலாசம் "

தயவுசெஞ்சு எனக்கு இதுக்கு மட்டும் அர்த்தம் சொல்லு...உனக்கு புண்ணியமா போகும்.

Phantom Mohan said...

99

Phantom Mohan said...

100

Phantom Mohan said...

வெற்றி! வெற்றி!! மகத்தான வெற்றி! பார் போற்றும் வெற்றி!

Me the 100!!

மறுபடியும் நான் இந்தியன் என்று உறுதிப்படுத்தி விட்டேன்.

Phantom Mohan said...

இது டெரர் பாண்டியனுக்கு....

ஒழுங்கு மரியாதையா தினம் ரெண்டு திருக்குறள் தமிழ்ல தப்பில்லாம, இலக்கணப் பிழை இல்லாம (திருக்குரள்ளையும் நீ இலக்கணம் தப்பா எழுதின....) எழுதி காட்டுற...

அடுத்த வாரம் சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி...BE READY

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohan
//தயவுசெஞ்சு எனக்கு இதுக்கு மட்டும் அர்த்தம் சொல்லு...உனக்கு புண்ணியமா போகும்//

Simple makka... நோட் பன்னிகோ... அட நாசமா போனவனே நான் இப்பேதான் NHM Writer கத்துகிரேன்.. அதும் இல்லாம நான் தமிழ் எப்பவுமே Fail...

TERROR-PANDIYAN(VAS) said...

//ஒழுங்கு மரியாதையா தினம் ரெண்டு திருக்குறள் தமிழ்ல தப்பில்லாம, இலக்கணப் பிழை இல்லாம (திருக்குரள்ளையும் நீ இலக்கணம் தப்பா எழுதின....) எழுதி காட்டுற...//

திரு.லொல் லொல்... திரு.மியாவ், திரு.ம்மெ ம்மெ...

இந்த குரல் போதுமா??

TERROR-PANDIYAN(VAS) said...

என்னதான் தமிழ் நாடே என் கால்ல விழுந்து நீ தமிழ்ல எழுதாத சொன்னாலூம்.. மத்திய அரசு என் கேள்விக்கு பதில் சொல்றவரை விடமாட்டேன்...

TERROR-PANDIYAN(VAS) said...

@Mohan
//வெற்றி! வெற்றி!! மகத்தான வெற்றி! பார் போற்றும் வெற்றி!//

அது என்ன பார் போற்றும் வெற்றி? பார்ல குடிச்சிட்டே கொண்டாடுவாங்களோ....

Phantom Mohan said...

TERROR-PANDIYAN(VAS) said...
@Mohan
//வெற்றி! வெற்றி!! மகத்தான வெற்றி! பார் போற்றும் வெற்றி!//

அது என்ன பார் போற்றும் வெற்றி? பார்ல குடிச்சிட்டே கொண்டாடுவாங்களோ....
////////////////////////////


Well done my boy! This is called " பார் போற்றும் வெற்றி!"

You wrote a comment without any spelling mistke! Yahoo!


Cheer up my dear!

TERROR-PANDIYAN(VAS) said...

Phantom Mohan said... 107

//You wrote a comment without any spelling mistke! Yahoo!//

என்னா இங்கிலிஷ்?? என்கூட பேசி நீ தமிழ் மறந்துடியா? அது சரி... இப்பொ என் Yahoo! கத்தின? உன் கால யாரவது மிதிச்சிடாங்களா?

சே.குமார் said...

ஆஹா...

இந்த டாக்டர்களெல்லாம் பணத்தால் பெற்றவர்கள்தானே...?

இவர்களுக்கு மத்தியில் திறமையாளனுக்கு என்ன வேலை.

ஹி... ஹி...

நாங்க இன்னும் பல டாக்டர் பட்டம் கொடுக்கலாமுன்னு இருக்கோம் தெரியுமா?

ஸ்ரேயா, திரிஷா, தமனான்னு இன்னும் பெரிய லிஸ்ட்டே எங்க பல்கலைக் கழகங்கள்கிட்ட இருக்கு மிஸ்டர் ராமசாமி.

நாங்கள்லாம்..........

ப.செல்வக்குமார் said...

//ஒரே கதையை வைத்து பத்துப் படங்களை எடுத்த அசகாயசூரர். டெக்னிகலாக மக்களை பிரம்மாண்டமான முட்டாள்களாக்கியவர், ஆக்கிக் கொண்டிருப்பவர்//
அட ஆமாங்க .. சரி சரி விடுங்க .. உங்களுக்கும் பட்டம் கொடுக்க ஏற்ப்பாடு செய்யலாம் ..

R.Gopi said...

ஹலோ... ஹல்லல்லோ....

போனது எல்லாம் போவட்டும்... நம்ம பெரிய தலைகள் :

1) ஜே.கே.ரித்தீஷ்
2) சாம் ஆண்டர்சன்

இவிங்க எல்லாருக்கும் எப்போ தர போறீக டாக்டர் பட்டம்....