வர இருக்கிற பதிவர் சந்திப்புல பதிவர்கள்லாம் நூல் வெளியிடலாம்னு சொன்னதுல இருந்து வாசகர் கடிதங்கள் இருமடங்காகிடுச்சு. சொல்லி வெச்ச மாதிரி அத்தனை கடிதங்கள்லயும் நீங்க ஏன் இந்த பதிவர் சந்திப்புல ஒரு நூல் வெளியிடக் கூடாதுன்னு அடம்புடிக்கிறதாவே இருக்கு. இன்னும் சிலர் கட்டாயம் நீங்க ஒரு நூல் வெளியிட்டே ஆகனும்னு சொல்லிட்டாங்க. பட் நூல் வெளியிடனும்னா அதுக்கு முதல்ல நூல் தயாரா இருக்கனுமே?
நம்ம பதிவுகள் எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா ஒரு நூலா வெளியிட்டுடலாம்னு ஒரு வாசகர் சொன்னார். ரொம்ப பெருசா வருமேன்னு கேட்டதுக்கு, ரெண்டு வால்யூமா போட்டுடலாம்னுட்டார். ரெண்டு வால்யூம்னா ரெண்டு வாட்டி வெளியிடனுமான்னு தெரியலை. கமெண்ட்டுகளையும் சேத்து வெளியிடனும், கமெண்ட்ஸ் இல்லேன்னா பதிவுகள் எதுக்குமே செல்ப் எடுக்காது. அப்படின்னா குறைஞ்சது பதினேழு வால்யூம் வரைக்கும் வரும்னு ஒரு நிபுணர் சொன்னார். அப்போ பதினேழு பதிவர் சந்திப்பு நடத்த வேண்டி இருக்கும். அதுனால பதிவுகளை புத்தகமா வெளியிடுறதை பத்தி விவாதிக்க தனியா ஒரு வாசகர் சந்திப்பை நடத்தி அப்புறமா முடிவு பண்ணிக்கலாம்னு விட்டுட்டேன்.
இப்போ பதிவர் சந்திப்புக்கு என்ன நூல் வெளியுடுறது? பேஸ்புக் ஸ்டேட்டஸ் எல்லாத்தையும் போட்டு ஒரு குறுநூல் வெளியிட்டுடலாமா? இல்ல, உக்காந்து கவிதையா எழுதி பக்காவா ஒரு நூலை ரெடி பண்ணிடலாமான்னு ஒரே குழப்பம். என்ன பண்ணலாம்னு நம்ம நாய் நக்ஸ் நக்கீரன்கிட்ட ஆலோசனை கேட்டேன். அவர் நல்லா யோசிச்சு ரெண்டு நாள்ல சொல்றேன்னு சொல்லிட்டார்.
சொன்ன மாதிரியே ரெண்டுநாள் கழிச்சு மெயில் பண்ணி இருந்தார். ஒண்ணு இல்ல, ரெண்டு நூலா ரிலீஸ் பண்ணிடுவோம். உங்களுக்கு புடிச்சிருக்கா பாருங்கன்னு நூல்களை அட்டாச் பண்ணி வேற அனுப்பி இருந்தார். பார்த்த உடனே எனக்கு பிடிச்சுட்டுது. உங்களுக்கும் புடிக்கும்னு நினைக்கிறேன். ரெண்டு நூல்களுக்கும் நல்ல பேர் வெச்சி பதிவர் சந்திப்புல என் சார்பாக நாய்நக்ஸ் நக்கீரனையே வெளியிட சொல்லிடலாம்னு இருக்கேன்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
என்ன சார் நம்ம நூல்கள் உங்களுக்கு புடிச்சிருக்கா?
நன்றி: கூகிள் இமேஜஸ்
50 comments:
இன்னும் முழுசா பார்க்கலை, பார்த்துட்டு பிடிச்சிருக்கா!! இல்லியான்னு சொல்றேன்.
//பன்னியின் நூல் //
ஹா.ஹா..நெனச்சேன்...வில்லங்கம் புடிச்ச ஆளாச்சே...இதாதான் இருக்கும்னு நெனச்சேன்.
அப்போ .. நூல் வெளியீடு...நூல் வெளியீடுனு சொல்றாங்களே அது இதான...
////ராஜி said...
இன்னும் முழுசா பார்க்கலை, பார்த்துட்டு பிடிச்சிருக்கா!! இல்லியான்னு சொல்றேன்.///
இன்னும் பார்க்கலியா? என்ன கொடும சார் இது?
/////Manimaran said...
//பன்னியின் நூல் //
ஹா.ஹா..நெனச்சேன்...வில்லங்கம் புடிச்ச ஆளாச்சே...இதாதான் இருக்கும்னு நெனச்சேன்./////
ஆஹா..... எஸ்கேப் ஆகிட்டாரே?
வெறும் நூல் மட்டும்தான் இருக்கு ஊசி எங்கேண்ணே ...
//// Manimaran said...
அப்போ .. நூல் வெளியீடு...நூல் வெளியீடுனு சொல்றாங்களே அது இதான.../////
இல்லையா பின்னே?
எதிர்பார்த்ததுதான்....
இதை வச்சி நூல் விடமுடியுமா....
///// Manimaran said...
வெறும் நூல் மட்டும்தான் இருக்கு ஊசி எங்கேண்ணே ...////
நூல் மட்டும்தானே வெளியிடுறோம்? (விட்டா இவரு, சட்டை பனியன் ஜட்டிலாம் எங்கேன்னு கேப்பாரு போல இருக்கே?)
//////பாட்டு ரசிகன் said...
எதிர்பார்த்ததுதான்....
இதை வச்சி நூல் விடமுடியுமா....////
அப்புறம் நூல் வெச்சி ஊசியா விடமுடியும்?
ரைட்டு...
எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது....
/////கவிதை வீதி... // சௌந்தர் // said...
ரைட்டு...
எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது..../////
க்கும்.......
அப்போ நூலகம் அப்டின்னா நூலையும் கம்மையும்(பசை) கொடுப்பியா ?
இந்த நூல் வெளியீட்டுக் காரணம் நாய் நக்ஸ் தானா...
அப்போ தொகுப்பாசிரியர்ன்னு அவரு பெயரையும் போடனும்
நானும் நூல் வுட நூல் வேணுமே இங்க திருப்பூர்ல இருந்து வாங்கிட்டு போகணுமேன்னு நெனைச்சேன் பன்னியே தர்றாரு....டேங்ஸூ பன்னிக்குட்டி!
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்போ நூலகம் அப்டின்னா நூலையும் கம்மையும்(பசை) கொடுப்பியா ?/////
கேட்டுட்டாருய்யா பெரிய கேள்வி........
ஆமா ஒரு டவுட்டு வெள்ள நூல் மட்டும்தானா மஞ்ச,பச்ச,செவப்புன்னு வெரைட்டியா விடலாமில்ல.....
//////கவிதை வீதி... // சௌந்தர் // said...
இந்த நூல் வெளியீட்டுக் காரணம் நாய் நக்ஸ் தானா...
அப்போ தொகுப்பாசிரியர்ன்னு அவரு பெயரையும் போடனும்/////
இணையாசிரியர், துணையாசிரியர், உதவி ஆசிரியர், நிர்வாக ஆசிரியர்னு எல்லாத்தையும் போட்டுடலாம்....
//////வீடு சுரேஸ்குமார் said...
நானும் நூல் வுட நூல் வேணுமே இங்க திருப்பூர்ல இருந்து வாங்கிட்டு போகணுமேன்னு நெனைச்சேன் பன்னியே தர்றாரு....டேங்ஸூ பன்னிக்குட்டி!/////
ஆஹா ஒரு நூல் கோடவுனே கெளம்பிருச்சே.....?
//////வீடு சுரேஸ்குமார் said...
ஆமா ஒரு டவுட்டு வெள்ள நூல் மட்டும்தானா மஞ்ச,பச்ச,செவப்புன்னு வெரைட்டியா விடலாமில்ல.....//////
இதுல இது வேறயா.....?
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்போ நூலகம் அப்டின்னா நூலையும் கம்மையும்(பசை) கொடுப்பியா ?/////
கேட்டுட்டாருய்யா பெரிய கேள்வி........
//
nonsense please tell the answer tell tell
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்போ நூலகம் அப்டின்னா நூலையும் கம்மையும்(பசை) கொடுப்பியா ?/////
கேட்டுட்டாருய்யா பெரிய கேள்வி........
//
nonsense please tell the answer tell tell//////
நூலகத்த யாரும் வெளியிட மாட்டாங்க, திறந்துதான் வெப்பாங்க..... படுவா பெரிய ஐஏஎஸ் எக்சாம் கேள்விய கேட்டுட்டாரு, உடனே உக்காந்து ஆன்சர் சொல்றாங்க...
நெய்யல் ஆசிரியர் , கட்டிங் ஆசிரியர், தையல் ஆசிரியர் , காஜா ஊசியர் இவங்க பேரெல்லாம் எங்க கவுண்டரே
////// தினேஷ்குமார் said...
நெய்யல் ஆசிரியர் , கட்டிங் ஆசிரியர், தையல் ஆசிரியர் , காஜா ஊசியர் இவங்க பேரெல்லாம் எங்க கவுண்டரே//////
அவங்கல்லாம் டாஸ்மாக்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....
யோவ் பன்னி பசங்க பொண்ணுகளுக்கு நூல் விடுவாங்களே ..அந்த நூல் நீ எப்ப விடுவ ?
யோவ் பன்னி பசங்க பொண்ணுகளுக்கு நூல் விடுவாங்களே ..அந்த நூல் நீ எப்ப விடுவ ?
இம்சைஅரசன் பாபு.. said...
யோவ் பன்னி பசங்க பொண்ணுகளுக்கு நூல் விடுவாங்களே ..அந்த நூல் நீ எப்ப விடுவ ?
அவர்விட்டு பலகாலம் ஆகுதுங்க
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அப்போ நூலகம் அப்டின்னா நூலையும் கம்மையும்(பசை) கொடுப்பியா ?
நூல்அகம்னா சட்டையா தச்சு கொடுப்பார் வாங்கி மாட்டிக்க வேண்டியது தான்
/சொல்லி வெச்ச மாதிரி அத்தனை கடிதங்கள்லயும் நீங்க ஏன் இந்த பதிவர் சந்திப்புல ஒரு நூல் வெளியிடக் கூடாதுன்னு அடம்புடிக்கிறதாவே இருக்கு/
'சொல்லி' வச்ச மாதிரித்தான் நடக்குது. 'ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க' ன்னு சொல்லி தியேட்டர்ல படத்தை ஓட்ற மாதிரி 'வாசகர்களின் அன்பிற்கிணங்கி புக்கு எழுதறேன்னு வேற கெளம்பறாங்க. என்டே குருவாயூரப்பா!!
/அப்போ பதினேழு பதிவர் சந்திப்பு நடத்த வேண்டி இருக்கும்/
எழுதுன பதிவுக்கு ஒண்ணு, அதுக்கு விழுந்த கமண்டுக்கு ஒண்ணுன்னு வாரம் ரெண்டு பதிவர் சந்திப்பு வச்சாத்தான் என்னங்கறேன்?
/என் சார்பாக நாய்நக்ஸ் நக்கீரனையே வெளியிட சொல்லிடலாம்னு இருக்கேன். /
சுத்தம். கூட்டம் 'பிச்சிக்கும்'. இதுக்கு வீட்ல உக்காந்து அலெக்ஸ் பாண்டியன் படத்தையே பாத்துடுவேன்.
இந்த நூல வெளியிட்டா காஸ்மீர் வரைக்கும் போகுமே...
ஓஹோ இதுக்கு பேர் தான் நூல் வெளியிட்டு விழாவா ???????
இப்ப தான் பதிவை படிச்சேன்...அந்த படம் சூப்பருண்ணே.....இரண்டு இருக்குன்னே ..அதவும் அழகா வெள்ளையா இருக்குன்னே.....
ஓ...............இதான் நூலா?நூல் கண்டு ன்னும் சொல்லுவாங்களோ?ஒரே ஒயிட்(white) டா இருக்கு?
Naanum naanum pangeduththukitten
திருப்பூரிலிருந்து பதிவர்கள் வருகிறார்கள்
சொன்னால் நூலாக் கொண்டு வந்து கொட்டிடுவாங்க!:)
தலைப்பை பார்த்தவுடனேயே தட்டுப்பட்டது
" நம்ம பன்னி புத்தகம் போடுதுடோய் "
நீயீ போட்ட நூல் கண்டுகள் பிரமாதம்.
பக்கத்ல டீ கடை ஏதும் இருக்கா பாரு போண்டா, வடை கட்ட உதவும்
என்னை வைத்து தாங்கள் விளம்பரம் தேடிக்கொண்டத்தர்க்கு நன்றி...
அப்பாடா...இன்னிக்கு நான் ஊறுகாய் இல்லை...தப்பிச்சேன்...
என் சார்பாக நாய்நக்ஸ் நக்கீரனையே வெளியிட சொல்லிடலாம்னு இருக்கேன். ////////////////
இது மேட்டர்...ஆங்...
வெளக்குமாறு இங்கே எங்கேயோ பக்கத்துலதானே இருந்துச்சு காணோமே...!
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////பாட்டு ரசிகன் said...
எதிர்பார்த்ததுதான்....
இதை வச்சி நூல் விடமுடியுமா....////
அப்புறம் நூல் வெச்சி ஊசியா விடமுடியும்?//
ஊசியை விட்டா ரேப் கேஸ்ல உள்ளே பிடிச்சு போட்ருவாயிங்கப்பா.
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் .
சார், உங்க லொள்ளுக்கு அளவே இல்லையா.... இப்படி ப்ளாக் அண்ட் வைட் நூல் வெளியிடுரீன்களே, ஒரு கலர் நூல் வெளியிடலாம் இல்ல ?!
ஹா... ஹா....
கலக்கிட்டீங்க...
நூல்ல எழுத்தையே காணோம்.... வெள்ளையாவே இருக்கே... கலர்படமெல்லாம் போடலையா???
This is too much.......!
அவனவன் அங்க செத்து சுண்ணாம்பாகி பதிவர் சந்திப்பு நடத்திக்கிட்டிருக்கான்..நீரு இங்க உட்கார்ந்துக்கிட்டு நக்கலா?
அப்போ .. நூல் வெளியீடு...நூல் வெளியீடுனு சொல்றாங்களே அது இதான...
நூல் வெளியீட்டு விழா தேதி சொல்லவே இல்ல................................
பன்னிகுட்டி சார் ,உங்களது என்ன டிஜிட்டல் புக்கா சார்? மக்களுக்கு தெளிவா புரியணும் என்று நூல் சுத்தி கொடுக்கிறீங்களா ?
Mr Ramasamy unga sontha ooru yenna kovaiya , over kusumba iruk
Post a Comment