என்னது மறுபடியும் பிரச்சாரமா.. ஆளை விடுமய்யா
இன்னும் பயிற்சி வேண்டுமோ?
ஒழுங்கா நடிச்சி நாலு காசு பாத்துட்டு இருந்தேன், உசுப்பேத்திவிட்டு இப்படி ரணகளமாக்கிட்டானுங்களே...?
போதும்யா போதும்.... நான் ஊர்ப்பக்கமா போய் வேற பொழப்ப பாக்கிறேன்....
இனி நம்ம பவர் ஸ்டார் ஸ்பெசல்....
நீங்க நல்லா இருக்கோனும் நாடு முன்னேற....
வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது.....
போங்க சார்.. அப்படி பாக்காதீங்க, எனக்கே வெக்கமா இருக்கு!
அர்விந்த் சாமி மாதிரி இருந்த என்ன இப்படி ஆக்கிட்டாங்களே....?
அதோ அங்க தெரியுது பாரு கோட்டை.. அதை புடிச்சிடனும்...
நன்றி: கூகிள் இமேஜஸ், சவுத் ட்ரீம்ஸ்
91 comments:
:)
சிங்கம் காலத்துல இருக்கிடுச்சுடா...
ஹா..ஹா.... கமெண்ட்ஸ் அல்டிமேட்...
ஹிஹி ..))
வாங்கோ வாங்கோ.... தமிழ்மணம் தகறாரு தாங்க முடிலேங்கோ.....
am very prabala pathivar.
so mee the firstu.
// உங்கள் நகைச்சுவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சார்..// ஹி..ஹி...
(நன்றி கமெண்ட் உபயம் - திரு.பட்டாபட்டி அவர்கள்,
பன்னிகுட்டியின் வாசகர் சதுரம் சிங்கை கிளை) :)
என்ன தலைவா.. பவர் ஸ்டாரோட அடுத்த கொ.ப.செ நீங்கதானாமே..
power star
ரசிகர்மன்ற தலைவர்
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
ஆமா உங்களுக்கு ஏன் பவர் ஸ்டார் மேல இம்புட்டு லவ்வு??
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்கோ வாங்கோ.... தமிழ்மணம் தகறாரு தாங்க முடிலேங்கோ.....//
இணைச்சிட்டோங்கோ.. சரியாயிடுச்சுங்கோ... :))
/////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சிங்கம் காலத்துல இருக்கிடுச்சுடா.../////
அண்ணே பாத்துண்ணே..... கீபோர்ட உடைச்சிடாதீங்க...
//ஆமா உங்களுக்கு ஏன் பவர் ஸ்டார் மேல இம்புட்டு லவ்வு??//
என்ன இப்புடி கேட்டுபுட்டீக..
நாங்கலாம் (அகில இந்திய பவர் ஸ்டார் ரசிகர் பேரவை) அதுக்கு தலைவர் பன்னிகுட்டியார்தான்.. :)
///// siva said...
am very prabala pathivar.
so mee the firstu.///////
நீங்க கணக்குல புலிண்ணே....
////// கந்தசாமி. said...
ஹிஹி ..))
//////
ஹி..ஹி..ஹொ ஹொ..ஹோ....
Labels: அனுபவம், //
இதிலென்ன அனுபவம்? ஒருவேளை நீங்கதான் பவர் ஸ்டாரோ?
/பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்கோ வாங்கோ.... தமிழ்மணம் தகறாரு தாங்க முடிலேங்கோ.....//
இணைச்சிட்டோங்கோ.. சரியாயிடுச்சுங்கோ... :))
August 6, 2011 1:59 PM
அதுக்குதான் ஒரு கம்ப்யூட்டர் ஜீனிஸ் பக்கத்தில வேணும் சொல்றது
/////// மாணவன் said...
// உங்கள் நகைச்சுவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சார்..// ஹி..ஹி...
(நன்றி கமெண்ட் உபயம் - திரு.பட்டாபட்டி அவர்கள்,
பன்னிகுட்டியின் வாசகர் சதுரம் சிங்கை கிளை) :)
/////////
அடிங்கொய்யால.........
////// கவிதை காதலன் said...
என்ன தலைவா.. பவர் ஸ்டாரோட அடுத்த கொ.ப.செ நீங்கதானாமே..//////
அது என்ன அடுத்த....?
வாங்க பானா ராவன்னா,
பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சேன். கும்முன்னு வந்திருக்கீங்க!
//////siva said...
power star
ரசிகர்மன்ற தலைவர்
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
//////
யோவ் நல்லா சத்தமா சொல்லுங்கய்யா...
power star
ரசிகர்மன்ற தலைவர்
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
/////கவிதை காதலன் said...
ஆமா உங்களுக்கு ஏன் பவர் ஸ்டார் மேல இம்புட்டு லவ்வு??
///////
அந்த ஸ்டில்ல பாத்துட்டுமா இந்தக் கேள்வி?
எஸ்.கே said...
Labels: அனுபவம், //
இதிலென்ன அனுபவம்? ஒருவேளை நீங்கதான் பவர் ஸ்டாரோ?//
என்ன எஸ்.கே இப்படி கேட்டுப்புட்டேங்க. பவர் ஸ்டாரோட அல்லக்கை நம்ம பன்னிதான்
/////மாணவன் said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
வாங்கோ வாங்கோ.... தமிழ்மணம் தகறாரு தாங்க முடிலேங்கோ.....//
இணைச்சிட்டோங்கோ.. சரியாயிடுச்சுங்கோ... :))///////
நீங்க ஒரு கம்ப்யூட்டர் புளிங்கோ..........
ஆயிரமாவது நாளை நோக்கி வெற்றி நடை போடும் லத்திகா படத்திற்கு வாழ்த்துக்கள்
மேனேஜர் ரமேஷ் வாழ்க
//////எஸ்.கே said...
Labels: அனுபவம், //
இதிலென்ன அனுபவம்? ஒருவேளை நீங்கதான் பவர் ஸ்டாரோ?
///////
இது என்ன கேள்வி? அவர் போட்டோவ பாக்குறதே ஒரு பெரிய அனுபவம்தானே?
//////சேட்டைக்காரன் said...
வாங்க பானா ராவன்னா,
பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சேன். கும்முன்னு வந்திருக்கீங்க!
////////
வாங்க சேட்டை......
///////siva said...
power star
ரசிகர்மன்ற தலைவர்
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க
பன்னிக்குட்டி ராமசாமி வாழ்க////////
அம்புட்டு சத்தமாவா கேட்குது?
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எஸ்.கே said...
Labels: அனுபவம், //
இதிலென்ன அனுபவம்? ஒருவேளை நீங்கதான் பவர் ஸ்டாரோ?//
என்ன எஸ்.கே இப்படி கேட்டுப்புட்டேங்க. பவர் ஸ்டாரோட அல்லக்கை நம்ம பன்னிதான்///////
ஆமா இவர அந்த இண்டர்வியூக்கு கூப்பிடவே இல்ல..........
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆயிரமாவது நாளை நோக்கி வெற்றி நடை போடும் லத்திகா படத்திற்கு வாழ்த்துக்கள்
////////
நீ டெய்லி ஒரு ஷோ பாத்துடுறீயாமே?
////// siva said...
மேனேஜர் ரமேஷ் வாழ்க///////
ஏன் இந்த வெளம்பரம்?
முடியல சாமி....
அப்படியே தங்கள் பதிவாலே லத்திகா படம் 125 நாட்களை தாண்டி வெற்றிகரமான ஓடிக் கொண்டிருக்கிறது...
உங்கள் மீது குற்றசாட்டு வருகிறது..
நீங்கள் பவர் ஸ்டாரின் பிணாமி என்று..
அதனால் தான் அவரைப்பற்றிய பதிவு அடிக்கடி போடுகீறிர்களா..
இப்ப உண்மையை சொல்லியாகனும்...
பவர் ஸ்டார் சீனிவாசன் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவராக தங்களை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன..
அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல போகீறிர்கள்...
////// # கவிதை வீதி # சௌந்தர் said...
முடியல சாமி....//////
உங்களுக்குமா?
//////# கவிதை வீதி # சௌந்தர் said...
அப்படியே தங்கள் பதிவாலே லத்திகா படம் 125 நாட்களை தாண்டி வெற்றிகரமான ஓடிக் கொண்டிருக்கிறது...
உங்கள் மீது குற்றசாட்டு வருகிறது..
நீங்கள் பவர் ஸ்டாரின் பிணாமி என்று..
அதனால் தான் அவரைப்பற்றிய பதிவு அடிக்கடி போடுகீறிர்களா..
இப்ப உண்மையை சொல்லியாகனும்...///////
உண்மையின் வேர்கள் கசப்பானவை...
லத்திகா படத்தின் வசூலில் தங்களுக்கு எவ்வளவு பங்கு தரப்பட்டது.
/////# கவிதை வீதி # சௌந்தர் said...
பவர் ஸ்டார் சீனிவாசன் அகில இந்திய ரசிகர் மன்ற தலைவராக தங்களை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன..
அதைப்பற்றி நீங்கள் என்ன சொல்ல போகீறிர்கள்...////////
நான் என்ன சொல்றது..... எல்லாம் அவன் செயல்.....!
வடிவேலுவை பொருத்த வரை மக்கள் அவரு்ைய நகைச்சுவையை இன்னும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆதித்தா தொலைக்காட்சியில் எப்போது பார்த்தாலும் வடிவேலுவின் காமெடியே அதிக்கம் ஆட்கொள்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து திரைவுலகம் வடிவேலுக்கு சிகப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை....
அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து திரைவுலகம் வடிவேலுக்கு சிகப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை....//
இதுக்கு இப்போ பன்னியை பலி கொடுக்கனுமா?
/////# கவிதை வீதி # சௌந்தர் said...
லத்திகா படத்தின் வசூலில் தங்களுக்கு எவ்வளவு பங்கு தரப்பட்டது.//////
யோவ் அது வசூல் இல்லைய்யா, முதலீடு....!
////// # கவிதை வீதி # சௌந்தர் said...
வடிவேலுவை பொருத்த வரை மக்கள் அவரு்ைய நகைச்சுவையை இன்னும் எதிர்பார்க்கிறார்கள்.
ஆதித்தா தொலைக்காட்சியில் எப்போது பார்த்தாலும் வடிவேலுவின் காமெடியே அதிக்கம் ஆட்கொள்கிறது.
அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து திரைவுலகம் வடிவேலுக்கு சிகப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை....///////
உண்மைதான்.....
/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
அரசியல் காழ்ப்புணர்ச்சியை மறந்து திரைவுலகம் வடிவேலுக்கு சிகப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை....//
இதுக்கு இப்போ பன்னியை பலி கொடுக்கனுமா?///////
ஆமா, போயி ரெண்டு காட்டுப்பன்னிய புடிச்சிட்டு வா......
ஆமா, போயி ரெண்டு காட்டுப்பன்னிய புடிச்சிட்டு வா......//
டெரர் சீக்கிரம் வா பன்னி கூப்பிடுறார்
47
48
49
50
///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஆமா, போயி ரெண்டு காட்டுப்பன்னிய புடிச்சிட்டு வா......//
டெரர் சீக்கிரம் வா பன்னி கூப்பிடுறார்
//////
ஒண்ணு ஓகே, இன்னொன்னு? போய் பாபுவையும் கூப்புடு....
ஒண்ணு ஓகே, இன்னொன்னு? போய் பாபுவையும் கூப்புடு....//
Babu Post
அருமை.
////Rathnavel said...
அருமை.////
நன்றி சார்!
மாப்ள என்னயா நடக்குது இங்க கொய்யால ஹிஹி!
//வானம் பொழிகிறது.... பூமி விளைகிறது.....
//
இந்தப் போட்டோதான் எனக்கு பிடிச்சிருக்கு.. ஹி ஹி :)
தன்னம்பிக்கையின் சிகரத்த போயி இப்படி கலாய்க்கிரீங்களே!!!
எப்படி இருந்த வடிவேலு இப்படி ஆகிட்டார்..பாவம்!
தமிழ்மணம் அதுவாகவே திரட்டிக்கும்னு சொல்றாங்க பாஸ்..அதனால புலம்பாதீங்க..
பதிவுலக பவர் ஸ்டார் பன்னிக்குட்டி ராம்சாமி வாழ்க.
பன்னிக்குட்டி சார் பவர் ஸ்டாருக்கு இன்னொரு ஆளு போட்டிக்கு வந்துருக்காரு, இதையும் கொஞ்சம் பாருங்க
http://iravuvaanam.blogspot.com/2011/08/blog-post.html
படம் எல்லாம் டாப்பு டக்கரா கீது..
ஆமா பன்னி எப்பலிருந்து நீங்க கேப்டன் கட்சி க்கு போனேங்க வடிவேலுவை இப்படி போட்டு............
என்னை தமிழ் கூறும் நல்லுகத்திற்க்கு அறிமுகமேல் அறிமுகபடுத்திய பன்னிக்கு நான் கைமாறு செய்ய.......
பன்னி சார் என்னுடைய ஆனந்த தொல்லை படத்தில் ஒரு நல்ல வேஷம் இருக்கறது வந்து என்னுடன் பணியாற்ற முடியுமா..
முடியாது என்று சொல்லி வீடாதீர்கள்....
miStar miStar ...ravadi ramsami,in label,u mentioned as anupavam!where is it?hi hi
/////சி.பி.செந்தில்குமார் said...
miStar miStar ...ravadi ramsami,in label,u mentioned as anupavam!where is it?hi hi//////
யோவ் எங்க பவர்ஸ்டார் போட்டோவ பாக்கிறதே ஒரு அனுபவம்தான்யா....
கொசுகுட்டி ராமசாமி சாரி பன்னிகுட்டி ராமசாமி சார் என்னுடைய படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி கூற முடியுமா....
ha.ha.ha............ sari sari ...markettingkku yevlo thuttu vaangina?
ha....ha...ha!
(Template Comment poduvor sangam)
''போங்க சார்.. அப்படி பாக்காதீங்க, எனக்கே வெக்கமா இருக்கு!''
எனக்கு வேக்கவெக்கமா இருக்கு.
பவர்ஸ்டாரை உலகம் மறந்தாலும் நீங்க மறக்க மாட்டீர்கள் போல.
நல்ல காமெடி
இந்த மாதிரி போஸ்ட் போட்டு---எனக்கும் டி.ஆர்--இக்கும் சண்டை வர வைத்துவிடுவீங்க போல இருக்கு
வேண்டும் என்றால் விஜய் கூட என்னை COMPARE பண்ணவும்
இந்த மாதிரி போஸ்ட் போட்டு---எனக்கும் டி.ஆர்--இக்கும் சண்டை வர வைத்துவிடுவீங்க போல இருக்கு--- ""பவர்ஸ்டார் சீனிவாசன்"""
அடகொன்னியா ரெண்டுபேரையும் உயிரோடு விடமாட்டீராய்யா......
வேடந்தாங்கல் - கருன் *! said...
சிங்கம் காலத்துல இருக்கிடுச்சுடா...//
யோவ் சொல்றதை ஒழுங்கா சொல்லுய்யா ம்ஹும்....கொல்றாயிங்க....
பவர் இல்லாத ஸ்டாரும்,பவர் ஸ்டாரும் பவர்ஃபுல் பதிவரும்!
லேட்டஸ்ட் நக்கீரன் இதழின் இரண்டாம் பக்கத்தில் பவர் ஸ்டார் அராஜகம். உடனே படியுங்கள்!!
ஹா... ஹா...
தமிழ்மணம் அதுவாகவே "திரட்டி"க்கும்னு சொல்றாங்க!////அது என்ன "பசும்பாலா" தானா திரட்டுறதுக்கு?
அதோ அங்க தெரியுது பாரு "கோட்டை".. அதை புடிச்சிடனும்...////எழுதியிருக்கிறது கரெக்டா???
// உங்கள் நகைச்சுவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சார்..// ஹி!..ஹி!!!...§§§§§கமெண்ட் உபயம்:ப.ரா.சாமி வாசகர் முக்கோணம்,பிரான்ஸ்.
வணக்கம் பன்னி, கொஞ்சம் பிசியாக இருக்கேன். இன்று இரவு பின்னூட்டம் எழுதுறேன்.
Ramasamy unnagu madum engaida enth foto ellam kidaikuthu.Power star keka sonnaru
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
குட் மோர்னிங் ஆப்பிசர்.. ஒங்க பதிவுகள் செம காமெடி... கவுண்டருக்கு எப்புடி சந்தானம் வாரிசோ அது மாதி நாங்களும் ஒரு பிளாக் ஆரம்பிசிருகோம். வந்து பார்த்துட்டு சொல்லுங்களே எதோ காமெடியா ட்ரை பண்ணலாம்னு தான்...
Santhanam fanz
மாணவன் said...
// உங்கள் நகைச்சுவையைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை சார்..// ஹி..ஹி...
(நன்றி கமெண்ட் உபயம் - திரு.பட்டாபட்டி அவர்கள்,
பன்னிகுட்டியின் வாசகர் சதுரம் சிங்கை கிளை) :)//
பன்னிகுட்டியே சதுரமாத்தான் இருப்பாரு உருவத்துல :))
படத்துக்கேற்ற கமெண்ட்..
கலக்கல் காமெடி
அha... இந்த சரித்திர முக்கியத்துவம் பெற்ற பதிவில் நானும் பின்னூட்டம் இட்டு, ஜோதியில் ஐக்கியமாகி விட்டேன்..
/// பவர்ஸ்டார் சீனிவாசன். said...
கொசுகுட்டி ராமசாமி சாரி பன்னிகுட்டி ராமசாமி சார் என்னுடைய படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சி கூற முடியுமா....////
என்ன ஆபீசரு, பதிலே காணோம்?
நகைச்சுவை உங்களுக்கு சரளமாய் வருகிறது. நன்றாய் சிரித்தேன். உன்மையிலேயே வடிவேலு பாவம்தான். அவரோடு சேர்த்து மங்குனி அமைச்சரையும் காணோமே..?
வாழ்த்துக்கள்.
""தண்ணீர் விட்டோ வளர்த்தோம்சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்!'' -என்ற பாரதியின் வரிகளுடன்..
அனைவருக்கும் எமது இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..
Post a Comment