சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம். மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம்.
சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.
ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! மக்களால் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சி! நீங்களும் உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டினர், அலுவல தோழர்கள் என அனைவரையும் கலந்து கொள்ளச் செய்யுங்கள். உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!
மெல்லிதயம் கொண்டோரே
மெழுகுதிரி ஏந்த
மெரினாவிற்கு வாரீர்.
சென்னையில்,
நாள்: ஜூன் 26
நேரம்: மாலை 5 மணி
இடம்: சென்னை மெரினா கண்ணகி சிலை.
மதுரையில்,
தமிழ் அன்னை சிலை
தமுக்கம் அருகில் ,மதுரை
ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு -9443917588 இந்த எண்ணுக்கு போன் செய்து கேட்டு கொள்ளவும் .அல்லது உங்கள் வருகையை .உறுதி படுத்தி கொள்ளவும் .
கோவையில்,
இன்னும் இடம் உறுதி செய்ய படவில்லை. அதனால் .
திரு .பிரபாகர் அவர்களை 9865417418 தொடர்பு கொள்ளவும்.
டிவீட்டரில் பிரச்சாரத்தை முன்னெடுக்க, உங்கள் ட்வீட்டுகளில் #June26Candle ஐ சேர்த்துக் கொள்ளுங்கள்!
நன்றி!
சுகவீனமாக போதிலும் அயராது முயற்சி எடுத்து வரும் நண்பர் கும்மி அவர்களுக்கு ஒரு சல்யூட்!
!
92 comments:
பஸ் லேயும் போடுங்க மக்கா ..எல்லோருக்கும் ரீச் ஆகட்டும்
அருமையான முன்னெடுப்பு பகிர்வு மாப்ள நன்றி!
தமிழர்கள் ஒன்று படுவோம் .....
வணக்கம் அண்ணே!
இருங்க படிச்சுட்டு வர்ரேன்!
சானல் 4 வீடியோ தொகுப்பு மூலமாக இலங்கை அரசின் உண்மையான நோக்கம் என்னவென்பதை முழுமையாக தெரிந்து கொண்டோம்./////
உண்மைதான் அண்ணே! உள்ளுக்குள் தமிழரை அழிக்க வேண்டும் என்ற எண்ணமும் வெளியால் தமிழரைக் காக்கிறோம் என்ற பிரச்சாரமுமாக இரட்டை நிலைப்பாட்டில் திரிந்தவர்களின் முகமூடி கிழிந்ததில், அதிர்ந்துபோய் இருக்கிறார்கள்!
அனைவரும் ஒன்றுபடுவோம் ...
மற்றநாட்டு அரசுகளுக்கு இவை முன்பே நன்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு இருக்கும் வேறு சில உள்நோக்கங்களால் இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். /////
முற்றிலும் உண்மை!
எங்கோ இருக்கும் சானல் 4-ற்கு இருக்கும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட நம் தமிழக தொலைக்காட்சிகளுக்கு இல்லையே? /////
நியாயமான கேள்வி! யாரைத்தான் நோவது?
வாங்க தலைவரே....
கண்டிப்பாக நான் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் என்னுடைய நண்பர்களுடன் கலந்துக் கொள்ள முடிவு செய்து தயாராக இருக்கிறோம்...
தங்களிடமிருந்து இந்த அழைப்பு அதிகமானவரை சென்றடைய வாய்ப்பிருக்கிறது. இந்த நிகழ்ச்சியிலும் நிறைய பேர் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்...
நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..
////// இம்சைஅரசன் பாபு.. said...
பஸ் லேயும் போடுங்க மக்கா ..எல்லோருக்கும் ரீச் ஆகட்டும்
//////
பஸ்ல வந்துடுச்சு மக்கா..........
அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். ////
கண்டிப்பாக! இந்த நிலை எப்போது மாறும்? நீங்கள் சொல்லும் இந்த விஷயங்கள் பற்றி பெருவாரியான தமிழக மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளர் என்று தெரிகிறது!
கடந்த தேர்தல் முடிவுகளும் இதையே புலப்படுத்துகின்றன!
அண்ணே பதிவு போட்டிட்டாரு...
சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! ////
ம்....
போட்டாலும் போட்டீங்க எங்களுக்கு தேவையான பதிவு தான் போட்டிருக்கீங்க பாஸ்...
உங்ககிட்ட இருக்கிற உணர்வை மதிக்கிறோம்....நன்றிகள்!
//////ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அதிகாரம், பணபலம், மீடியா எல்லாம் குறுகிய எண்ணம் கொண்ட ஒரு சிலரின் கையில் சிக்கி நம் வாழ்வு, சுற்றுச் சூழல், தொழில் வளர்ச்சி, சமூக மேம்பாடு என அனைத்தும் சீரழிந்து வருவதை ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் இருக்கிறோம். ////
கண்டிப்பாக! இந்த நிலை எப்போது மாறும்? நீங்கள் சொல்லும் இந்த விஷயங்கள் பற்றி பெருவாரியான தமிழக மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கியுள்ளர் என்று தெரிகிறது!
கடந்த தேர்தல் முடிவுகளும் இதையே புலப்படுத்துகின்றன!
/////////
ஆமா றஜீவன்........ நல்ல தொடக்கங்களை முன்னெடுத்து செல்ல வேண்டும்......!
நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்./////
உண்மைதான்! பலரும் ஓங்கிக் குரல்கொடுக்கும் போது, கண்டிப்பாக அதற்கு என்றோ ஒருநாள், உரிய பலன் கிடைக்கும்!
ஜூன் 26 அன்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டோருக்கு ஆதரவு தெரிவிக்கும் நாளாக ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்படிருக்கிறது. /////
ஐ நா வுக்கு நன்றி!
அந்நாளில் ஈழப் படுகொலைகளை நினைவு கூறும் அதே சமயம், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதாகவும் இந்த நிகழ்வை அமைத்துக்கொள்ளலாம் நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது./////
மிகச்சரியான தீர்மானம்! எங்கள் ஆதரவையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கிறோம்!
///// விக்கியுலகம் said...
அருமையான முன்னெடுப்பு பகிர்வு மாப்ள நன்றி!//////
நன்றி மாப்ள....!
இது அரசியல்/சினிமா நிகழ்வல்ல, லாரிகளில் அல்லக்கைகளை கொண்டுவந்து கொட்டுவதற்கு! ///
நெற்றியடி! நியாயமான கூற்று!
உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!/////
இப்போதே எனது ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பகிர்கிறேன்!
////// koodal bala said...
தமிழர்கள் ஒன்று படுவோம் .....
///////
நிச்சயமாக........
///// ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
உங்களால் முடிந்த வரை இத்தகவலை பரப்பியும் உதவுங்கள். இதுதான் பாதிக்கப்பட்ட நம் சகோதரர்களுக்கு ஒரு சகமனிதனாக நாம் செய்யும் சிறு முயற்சி!/////
இப்போதே எனது ஃபேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் பகிர்கிறேன்!
//////
நன்றி றஜீவன்........!
மிக்க நன்றி நண்பா! உங்கள் உணர்வுகளுக்கும் பொறுப்புணர்வுக்கும் மிக்க நன்றி நண்பா!
Good work. Thanks Kummi
//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Good work. Thanks Kummi
///////
ஆமா நண்பர் கும்மிக்கு கண்டிப்பா நன்றி சொல்லனும்......! பதிவுலேயும் இத போட்டுடுறேன்......!
சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி
கும்மி ஐயா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
நான் இத என் ப்ளாக் ல போடுறேன் னா :-)
நல்ல பணி .....
நல்ல பதிவு
நன்றி நன்றி
நன்றி பாஸ்,
நன்றி மாம்ஸ்! நாங்கள் எதுவும்செய்ய முடியாத நிலையில்! :-(
May I share this post to my facebook?
/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
May I share this post to my facebook?
///////
தாராளமா பண்ணுங்க ராஜா, நன்றி!
கண்டிப்பா ஒன்றுபடுவோம்.. நானும் நாளைக்கு செல்கிறேன்..
Good post
இந் நிகழ்வினை முன்னெடுக்கும் எங்களின் தாய்த் தேச உறவுகளினை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!
தான் வாழத் தமிழினம் தள்ளாடுகிறது, இதை உணராமல் ஒரு ஊடகம்
மானாட மயிலாட ஒளிபரப்பி மகிழ்ச்சி காண்கிறது: கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை இச் சந்தர்ப்பத்திற்கமைவாக மாற்றி எழுதியுள்ளேன்.
பொருத்தமான பதிவு அண்ணா!
என் ஆதரவு எப்போதும் உண்டு
எனது ஆதரவும் எப்போதும் உண்டு
மக்காஸ்
//வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே//
இதுதான் தமிழர்களுக்கு பொருந்தக்கூடியது
//வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே//
இதுதான் தமிழர்களுக்கு பொருந்தக்கூடியது
இப்பொழுதுதான் கோமாளி செல்வாவுக்கு ஏழாவது ஓட்டுப்போட்டு விட்டு வந்தேன்.
வாழ்த்துக்கள்.
கும்மியின் ஆக்கபூர்வ கள செயல்பாட்டுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
என்னால் பங்கெடுக்க முடியவில்லை என்றாலும் எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் உண்டு!
//சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.//
வழிமொழிகிறேன்.இம்முயற்சிக்கு துணையாக இருக்கும் அனைத்து உள்ளங்களையும் வணங்குகிறேன்.
அருமையான பதிவு..மீனவர் பிரச்சினையைப் போன்றே இதையும் நீங்கள் தீவிரமாக முன்னெடுப்பதில் மகிழ்ச்சி நண்பரே.
இந்த மெழுகுவத்தி எத்தர வேலையை எங்க இருந்தது கண்டு புடிசிங்க!
இந்த கருமத்தை தானே கருணாநிதி முதல் அமைச்சரா இருந்த பாசு பண்ணினார்.
அதையே தான் எம்ஜியாரும் அம்மாவும் பண்ணினான்க்ங்க! அதிமுக ஆட்சிக்கு வருவது ஆறாவது முறை. இதுவரை என்ன கிளிசாங்க?
ஒன்னும் நடக்கப் போவது இல்லை.
தமிழனக்கு கிடைக்கப் போவது நாமம் மட்டும் தான்.
அதை
இதை முக பண்ணினா கிண்டல்.
அம்மா செய்தால் ஆரவாரம்.
மறுபடியும் தமிழனக்கு கிடைக்கப் போவது நாமம் மட்டும் தான்!!!
இங்க கதற கதற ..,ரேப் பண்ண போறேன் ..,ராஜபக்ஷேவ
Anonymous said...//////
அனானி ஒழுக்க மயிரா பேரு வச்சிட்டு இங்க வா ..,இல்ல இருக்குற காண்டுல ..,குதரிடுவேன்
///இந்த மெழுகுவத்தி எத்தர வேலையை எங்க இருந்தது கண்டு புடிசிங்க! ////
நீ மசுரு புடுங்கன இல்ல அங்க இருந்து தான்
அதிமுக ஆட்சிக்கு வருவது ஆறாவது முறை. இதுவரை என்ன கிளிசாங்க? ///
நீ என்ன மயிற புடுங்கன ..,உன் பேரைய போட தெரியாத மொன்ன நாய் ..,இங்க வந்து ஜம்பம் பேசுது ..,ஒழுக்க மரியாதையா ஓடி போய்டு
தமிழனக்கு கிடைக்கப் போவது நாமம் மட்டும் தான்.
//// அதை
இதை முக பண்ணினா கிண்டல்.
அம்மா செய்தால் ஆரவாரம்.
மறுபடியும் தமிழனக்கு கிடைக்கப் போவது நாமம் மட்டும் தான்!!!
/////////
வேணா கண்டபடி வாய்ல வருது ..,ஓடி போய்டு ..,
பெண் பதிவர்கள் தயவு செய்து சென்று விடுங்கள் ப்ளீஸ் ..,என் சகோதரிகளின் .,அம்மணம் ..,என்னை ராட்சசன் ஆகிவிட்டது .,என் ஆற்றாமையை .,தீர்த்து கொள்ள போகிறேன் ..,
அதை
இதை முக பண்ணினா கிண்டல்.
அம்மா செய்தால் ஆரவாரம். ///
மு .க என்ற முண்ட கலப்பை என்ன மயிற பண்ணினார் ..,நாயே ..,பேர் தெரியாத அனானி நாயே ..,இந்த பொம்பளை யாவது .,தீர்மானம் போட்டுச்சி ..,மு .க . என்ன பண்ணியிருப்பார் ..,காலைல இட்லி வடை சாப்டுட்டு உண்ணாவிரதம் இருந்து ..,மத்தியானம் ..வெயிலுக்கு லெமன் ஜூஸ் சாப்டு போய்டே இருப்பார்
டியர் பன்னி... தங்களின் பதிவை ஒரு நூறு பேரிடமாவது கொண்டு சேர்க்கிறேன்... உங்களின் உண்மையான உணர்வுகளுடன் இணைந்துகொள்கிறோம்...
நான் தமிழன்..
நாம் தமிழர்...
ஈழம் வீழ்ந்தாலும்
ஈரம் காய்ந்தாலும்
வீரம் வீழுமென்று நினைத்தாயோ...?
////தினேஷ்குமார் said...
அனைவரும் ஒன்றுபடுவோம் ...
/////
ஆம் தினேஷ், இது அதற்கான தருணம்!
////# கவிதை வீதி # சௌந்தர் said...
வாங்க தலைவரே....
கண்டிப்பாக நான் சென்னையில் நடக்கும் நிகழ்ச்சியில் என்னுடைய நண்பர்களுடன் கலந்துக் கொள்ள முடிவு செய்து தயாராக இருக்கிறோம்...
//////
நன்றி சௌந்தர்...!
////மைந்தன் சிவா said...
போட்டாலும் போட்டீங்க எங்களுக்கு தேவையான பதிவு தான் போட்டிருக்கீங்க பாஸ்...
உங்ககிட்ட இருக்கிற உணர்வை மதிக்கிறோம்....நன்றிகள்!
///////
நன்றி சிவா...!
///// மாணவன் said...
சரியான நேரத்தில் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி
கும்மி ஐயா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட்!
///////
நன்றி மாணவன்...
////ரியாஸ் அஹமது said...
நல்ல பணி .....
நல்ல பதிவு
நன்றி நன்றி
///////
நன்றி ரியாஸ்...!
///கந்தசாமி. said...
நன்றி பாஸ்,
/////
நன்றி கந்தசாமி!
/////ஜீ... said...
நன்றி மாம்ஸ்! நாங்கள் எதுவும்செய்ய முடியாத நிலையில்! :-(//////
என்ன பண்றது, பரவால்ல பாஸ்!
////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
கண்டிப்பா ஒன்றுபடுவோம்.. நானும் நாளைக்கு செல்கிறேன்..
/////////
நல்ல செய்தி கருன், வாழ்த்துக்கள்!
///நிரூபன் said...
இந் நிகழ்வினை முன்னெடுக்கும் எங்களின் தாய்த் தேச உறவுகளினை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்!//////
நன்றி நிரூபன், ஆனால் இது எமது கடமையல்லவா?
////நிரூபன் said...
தான் வாழத் தமிழினம் தள்ளாடுகிறது, இதை உணராமல் ஒரு ஊடகம்
மானாட மயிலாட ஒளிபரப்பி மகிழ்ச்சி காண்கிறது: கவிஞர் புதுவை இரத்தினதுரையின் கவி வரிகளை இச் சந்தர்ப்பத்திற்கமைவாக மாற்றி எழுதியுள்ளேன்.
//////
என்ன செய்ய.....?
///Nesan said...
பொருத்தமான பதிவு அண்ணா!
///
நன்றி நேசன்...!
//// குணசேகரன்... said...
என் ஆதரவு எப்போதும் உண்டு
///////
நன்றி குணசேகரன்!
//////ரொம்ப நல்லவன் நம்பினா நம்புங்க said...
எனது ஆதரவும் எப்போதும் உண்டு
மக்காஸ்
/////
நன்றி மக்கா.......!
///// LAWTAMILBLOG said...
//வந்தாரை வாழ வைக்கும் தமிழர்களே//
இதுதான் தமிழர்களுக்கு பொருந்தக்கூடியது
/////
நிச்சயமாக!
///////FOOD said...
சமுதாய நோக்கில் வந்த பதிவு. உங்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.//////
வாங்க தலைவரே, ரொம்ப நன்றி!
/////ராஜ நடராஜன் said...
இப்பொழுதுதான் கோமாளி செல்வாவுக்கு ஏழாவது ஓட்டுப்போட்டு விட்டு வந்தேன்.
வாழ்த்துக்கள்./////
நன்றி ராஜ நடராஜன்!
////வைகை said...
என்னால் பங்கெடுக்க முடியவில்லை என்றாலும் எனது வாழ்த்துக்களும் பிராத்தனைகளும் என்றும் உண்டு!
//////
எனது சூழலும் அதுதான் வைகை!
///// shanmugavel said...
//சானல் 4-ன் கொலைக்களம் காணொளியை பார்த்த பின்னரும் நாம் எதையும் கண்டு கொள்ளாது இருந்தால் வரலாறு நம்மை மன்னிக்காது மக்களே! நம்மால் பெரிதாக எதுவும் செய்துவிட முடியாது என்றாலும், குறைந்தபட்ச உணர்வுகளையாவது வெளிப்படுத்துவோம். இதன்மூலம் இலங்கையில் தமிழர்கள் அரைமனிதர்களாக நடத்தப்பட்டு வரும் நிலையாவது மாறட்டும்.//
வழிமொழிகிறேன்.இம்முயற்சிக்கு துணையாக இருக்கும் அனைத்து உள்ளங்களையும் வணங்குகிறேன்.
/////
வாங்க சண்முகவேல், நன்றி!
////செங்கோவி said...
அருமையான பதிவு..மீனவர் பிரச்சினையைப் போன்றே இதையும் நீங்கள் தீவிரமாக முன்னெடுப்பதில் மகிழ்ச்சி நண்பரே.
////
நன்றி பாஸ்!
///////Anonymous said...
இந்த மெழுகுவத்தி எத்தர வேலையை எங்க இருந்தது கண்டு புடிசிங்க!
இந்த கருமத்தை தானே கருணாநிதி முதல் அமைச்சரா இருந்த பாசு பண்ணினார்.
அதையே தான் எம்ஜியாரும் அம்மாவும் பண்ணினான்க்ங்க! அதிமுக ஆட்சிக்கு வருவது ஆறாவது முறை. இதுவரை என்ன கிளிசாங்க?
ஒன்னும் நடக்கப் போவது இல்லை.
தமிழனக்கு கிடைக்கப் போவது நாமம் மட்டும் தான்.
அதை
இதை முக பண்ணினா கிண்டல்.
அம்மா செய்தால் ஆரவாரம்.
மறுபடியும் தமிழனக்கு கிடைக்கப் போவது நாமம் மட்டும் தான்!!!////////
அனானி, இது ஒரு ஜனநாயக நாட்டில், அரசுகள் சரிவர இயங்காத நிலையில் மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நிகழ்வு! இதற்கு அரசியல் முலாம் பூச வேண்டாம். தங்களை போன்ற அல்லக்கைகள் சற்று ஒதுங்கி இருந்து வேடிக்கை பாருங்கள்!
////பனங்காட்டு நரி said...
Anonymous said...//////
அனானி ஒழுக்க மயிரா பேரு வச்சிட்டு இங்க வா ..,இல்ல இருக்குற காண்டுல ..,குதரிடுவேன்
///////
விடுமச்சி, அது ஏதோ ஒரு அல்லக்கை போல....!
////சரியில்ல....... said...
டியர் பன்னி... தங்களின் பதிவை ஒரு நூறு பேரிடமாவது கொண்டு சேர்க்கிறேன்... உங்களின் உண்மையான உணர்வுகளுடன் இணைந்துகொள்கிறோம்...
நான் தமிழன்..
நாம் தமிழர்...
ஈழம் வீழ்ந்தாலும்
ஈரம் காய்ந்தாலும்
வீரம் வீழுமென்று நினைத்தாயோ...?/////
சரியான வார்த்தைகள், நன்றி சரியில்ல....!
இன்று என் தளத்தில் இந்த பதிவை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன் !
நன்றி
சென்னையில் இருந்திருந்தால் அவசியம் கலந்து கொண்டிருப்பேன் பானா ராவன்னா! எனது நண்பர்கள் அவசியம் கலந்து கொள்வார்கள் என்று மின்னஞ்சல் மூலம் அறிந்தேன். தகவலுக்கு நன்றி!
/////// Kousalya said...
இன்று என் தளத்தில் இந்த பதிவை வெளியிடுகிறேன் உங்கள் அனுமதியுடன் !
நன்றி////////
தாராளமாக வெளியிடுங்கள் கவுசல்யா..! மிக்க மகிழ்ச்சி, நன்றி!
/////சேட்டைக்காரன் said...
சென்னையில் இருந்திருந்தால் அவசியம் கலந்து கொண்டிருப்பேன் பானா ராவன்னா! எனது நண்பர்கள் அவசியம் கலந்து கொள்வார்கள் என்று மின்னஞ்சல் மூலம் அறிந்தேன். தகவலுக்கு நன்றி!//////
ரொம்ப நன்றி சேட்டை...!
அருமையான பதிவு..மீனவர் பிரச்சினையைப் போன்றே இதையும் நீங்கள் தீவிரமாக முன்னெடுப்பதில் மகிழ்ச்சி நண்பரே.
நான் இன்றுதான் பதிவை பார்த்தேன். பஸ்ஸில் ரீஷேர் செய்து விட்டேன்.
ஏற்கனவே ட்வீட்டரில் என்னால் முடிந்தவரை இந்நிகழ்வை ட்வீட் செய்தேன்.
சாரி ஃபார் டிலே.. நல்லதொரு முயற்சி
/////சே.குமார் said...
அருமையான பதிவு..மீனவர் பிரச்சினையைப் போன்றே இதையும் நீங்கள் தீவிரமாக முன்னெடுப்பதில் மகிழ்ச்சி நண்பரே.
///////
நன்றி நண்பரே...!
////// எஸ்.கே said...
நான் இன்றுதான் பதிவை பார்த்தேன். பஸ்ஸில் ரீஷேர் செய்து விட்டேன்.
ஏற்கனவே ட்வீட்டரில் என்னால் முடிந்தவரை இந்நிகழ்வை ட்வீட் செய்தேன்.////////
வாங்க எஸ்கே, நன்றி!
///// சி.பி.செந்தில்குமார் said...
சாரி ஃபார் டிலே.. நல்லதொரு முயற்சி////////
நன்றி சிபி!
எங்கள் மீது கொண்டுள்ள பாசத்தை மிகவும் மதிக்கிறேனுங்க..
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
கருணையோடு பகிரப்பட்ட இந்தப் பகிர்வுக்குத் தலைவணங்குகின்றேன்!..
என் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....
Post a Comment