Friday, June 3, 2011

ஆண்டு விழாவுங்கோ...!

எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க, பொன்னாட போத்துவாங்க அப்படி இப்படின்னு என்னென்னமோ கனவு கண்டுக்கிட்டு இருந்தேங்க, ஆனா ஒரு பய கூட கண்டுக்கல. அட எனக்கே ஞாபகம் இல்லேன்னா பாருங்களேன். 

அப்படி என்னன்னு கேட்கறீங்களா? அட அதாங்க நான் ப்ளாக்ல எழுத (?) ஆரம்பிச்சு ஒரு வருசம் (?) ஆகிடுச்சாம். இப்ப சொல்லுங்க, ஒரு வருசமா எப்படியெல்லாம் எழுதி எழுதி களைச்சி போயி இருக்கேன், பொன்னாட போர்த்தலேன்னா கூட பரவால்ல, அட ஒரு வார்த்தையாவது சொல்லி பாராட்ட வேணாமா? என்ன ஒலகமடா இது....? ஒரு பிரபல பதிவர பாராட்டனுமே, ஆறுதலா நாலு வார்த்த பேசனுமே கொஞ்சம் கூட அக்கறையில்லாம.... சே....!

ஓகே விடுங்க சார், நானே என்னை வாழ்த்திக்கிறேன். இப்போ மேட்டருக்கு வருவோம். இன்னிக்கு ஆண்டு விழா கொண்டாடப் போறேன். (ஏன் மெட்ரிக்குலேசன் ஸ்கூல்தான் ஆண்டுவிழா கொண்டாடனுமா...? நாங்களும் கொண்டாடுவோம்ல....!)   அதுனால ப்ளாக் பக்கம் வரும் அன்பர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள், பரிசுகள் தரலாம்னு இருக்கேன்.

இன்றைய ஆண்டுவிழா பதிவிற்கான பரிசுகள் அறிவிப்பு

1. இன்று ப்ளாக்கிற்கு வருபவர்கள் அனைவருக்கும் பவர் ஸ்டாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு

பதிவு எழுதிக் கொண்டிருக்கும் போதே ப்ளாக்கிற்கு வந்து உடனடியாக பவர் ஸ்டாருடன் போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பினை பெற்ற ஒபாமா

(பவர் ஸ்டார்: நான் ஒரு ப்ளாக் ஆரமிக்கலாம்ன்னு இருக்கேன்...

ஒபமா: ஏன் டாகுடர்?

பவர் ஸ்டார்: மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுற சிபி கூட என் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேங்கிறாரே.அதான் நானே எழுதிடலாமேன்னு......! )

2. முதல் கமெண்ட் போடுபவருக்கு அடுத்த 20 கமெண்ட்டுகள் இலவசம்

3. நீங்கள் இங்கே போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் பதிலாக உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டு போடப்படும், ப்ளாக் இல்லாதவர்கள் உடனே ஆரம்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

4. 50, 100, 150 வது கமெண்டுகள் போடுபவர்களுக்கு ஒரு வடை வாங்கித் த்ரப்படும் அல்லது வடை போட்டோவாவது தரப்படும்.

5. இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும்.


அறிவிப்பு: மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

எச்சரிக்கை: வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்னு கமெண்ட் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை டிவிடி வழங்கப்படும், அப்படியும் அடங்காதவர்களுக்கு சராமாரியாக மைனஸ் ஓட்டுகள் போட்டுத்தள்ளப்படும்!நன்றிகள்:
எஸ்கே: புகைப்படம்
சிரிப்பு போலீஸ்: ஒபாமா-பவர் ஸ்டார் உரையாடல்


!

236 comments:

1 – 200 of 236   Newer›   Newest»
# கவிதை வீதி # சௌந்தர் said...

அடிடா மேளம் புடிடா தாளம் இனிடா கச்சேரி ஆரம்பம்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

அப்படா எப்படியோ அடிச்சி புடிச்சி வடை வாங்கியாச்சி...

இனிமே நிம்மதியா சென்று பதிவை படிக்கலாம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
அடிடா மேளம் புடிடா தாளம் இனிடா கச்சேரி ஆரம்பம்...//////

அப்போ உங்களுக்கு இன்னிக்கு பரிசு கன்பர்ம்.....

# கவிதை வீதி # சௌந்தர் said...

குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

படித்துவிட்டு வருகிறேன்..

வைகை said...

இந்த நடிகனுங்கதான் பொறந்தநாள் கொண்டாடி உயிரெடுக்கிறாங்க.. இதுல ப்ளாக் வேறயா?

karthikkumar said...

அதாங்க நான் ப்ளாக்ல எழுத (?) ஆரம்பிச்சு ஒரு வருசம் (?) ஆகிடுச்சாம். ////
இதுக்கு நான் என்ன பண்ணனும் மாம்ஸ் ?....:)

# கவிதை வீதி # சௌந்தர் said...

வாழ்த்துக்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

பாராட்டுக்கள்

# கவிதை வீதி # சௌந்தர் said...

அருமை

# கவிதை வீதி # சௌந்தர் said...

சூப்பர்,

# கவிதை வீதி # சௌந்தர் said...

கலக்கல்

karthikkumar said...

மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.////

அது வாய்ப்பல்ல மாம்ஸ் வரம் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

படித்துவிட்டு வருகிறேன்..//////

ஆமா இவரு ரஸ்யாவுல போயி எம்ப்பிபீஎஸ் படிக்க போறாரு, பேச்ச பாரு,லொல்ல பாரு......! ஒரு நாலு வரிய படிக்கறதுக்கு என்னாமா பில்டப் கொடுக்கிறானுகப்பா.....

# கவிதை வீதி # சௌந்தர் said...

எப்பூடி...

எதாவது ஒண்ணை செய்யாதேன்னு சொன்ன அதை முதலில் செய்வோர் சங்கம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
இந்த நடிகனுங்கதான் பொறந்தநாள் கொண்டாடி உயிரெடுக்கிறாங்க.. இதுல ப்ளாக் வேறயா?//////

அப்போ நாட்ல நடிகனுங்க மட்டும்தான் பொறந்தானுகளா?

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
அப்படி என்னன்னு கேட்கறீங்களா? அட அதாங்க நான் ப்ளாக்ல எழுத (?) ஆரம்பிச்சு ஒரு வருசம் (?) ஆகிடுச்சாம். இப்ப சொல்லுங்க, ///

இதற்கு எப்ப நிறைவு விழா எப்ப தலைவரே...

குடந்தை அன்புமணி said...

இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா சாமீ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
எப்பூடி...

எதாவது ஒண்ணை செய்யாதேன்னு சொன்ன அதை முதலில் செய்வோர் சங்கம்.../////

அஞ்சு மைனஸ் ஓட்டு கன்பர்ம்.......

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
ஒரு வருசமா எப்படியெல்லாம் எழுதி எழுதி களைச்சி போயி இருக்கேன்,////

என்னய்யா கல்வெட்டிலா எழுதினீர்...

karthikkumar said...

எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க, பொன்னாட போத்துவாங்க அப்படி இப்படின்னு என்னென்னமோ கனவு கண்டுக்கிட்டு இருந்தேங்க, ////

இதெல்லாம் பண்றோம் மாம்ஸ்....அதுக்கு நீங்க சிரிப்பு போலிஸ் எழுதுறத தடுத்து நிறுத்தனும்... அத செஞ்சிட்டு வாங்க இதை நாங்க பாத்துகிறோம்..:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////karthikkumar said...
அதாங்க நான் ப்ளாக்ல எழுத (?) ஆரம்பிச்சு ஒரு வருசம் (?) ஆகிடுச்சாம். ////
இதுக்கு நான் என்ன பண்ணனும் மாம்ஸ் ?....:)//////

ம்ம் பாலிடால குடிச்சிட்டு ரமேஷ் வாழ்கன்னு கத்திட்டு தீக்குளி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////karthikkumar said...
எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க, பொன்னாட போத்துவாங்க அப்படி இப்படின்னு என்னென்னமோ கனவு கண்டுக்கிட்டு இருந்தேங்க, ////

இதெல்லாம் பண்றோம் மாம்ஸ்....அதுக்கு நீங்க சிரிப்பு போலிஸ் எழுதுறத தடுத்து நிறுத்தனும்... அத செஞ்சிட்டு வாங்க இதை நாங்க பாத்துகிறோம்..:)///////

சிரிப்பு போலீசு என்ன ஓட்டப்பந்தயமா ஓடிக்கிட்டு இருக்காரு, போயி நிறுத்திட்டு வர்ரதுக்கு....?

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுற சிபி கூட என் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேங்கிறாரே.அதான் நானே எழுதிடலாமேன்னு......! )////

சிபியைப்பற்றி சந்தில் சிந்து பாடியதற்க்கு கண்டனங்கள்...

அவரு எப்ப நம்ம பவர் ஸ்டார் பத்தி பதிவு போடுறாரோ அப்பத்தான் அவரை நம்ம கூட்டத்தில் சேர்த்துக்கனும்..

karthikkumar said...

ம்ம் பாலிடால குடிச்சிட்டு ரமேஷ் வாழ்கன்னு கத்திட்டு தீக்குளி...../////

ம்க்கும் நான் ரமேஸ் வாழ்க அப்டின்னு சொன்னாலே என் சோலி முடிஞ்சுருமே...அதுபோக நான் எதுக்கு தேவை இல்லாம பாலிடாயில் குடிக்க போறேன் :)...

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
நீங்கள் இங்கே போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் பதிலாக உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டு போடப்படும், ப்ளாக் இல்லாதவர்கள் உடனே ஆரம்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்////


என்னது பிளாக்கில் ஓட்டை போடப் போறீர்களா..

இப்பத்தான் ஒரு லெவளுக்கு வந்திருக்கேன் ஓட்டை கீட்டை போட்டுடாதிங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////# கவிதை வீதி # சௌந்தர் said...
////
ஒரு வருசமா எப்படியெல்லாம் எழுதி எழுதி களைச்சி போயி இருக்கேன்,////

என்னய்யா கல்வெட்டிலா எழுதினீர்..///////

ஹீ..ஹி..... கள்ள வெட்டிட்டு எழுதுனேன்....

ஜீ... said...

வந்துட்டேங்கோ! வந்துட்டேங்கோ!!

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
50, 100, 150 வது கமெண்டுகள் போடுபவர்களுக்கு ஒரு வடை வாங்கித் த்ரப்படும் அல்லது வடை போட்டோவாவது தரப்படும்.

////

இது எனக்கில்ல எனக்கில்ல..

இதுக்குதான் செல்வாவும், மனோவும் இருக்காங்களே...

# கவிதை வீதி # சௌந்தர் said...

/////
இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும்./////எனக்கு உயரம்ன்னா பயங்க..
கொஞ்சம் கீழ் சபையா இருந்தா குடுங்க...

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.////

எத்தனை ஓட்டுக்கு எத்தனை காட்சி என்று விளக்கவும்...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்

koodal bala said...

எல்லாரும் எழும்பி நின்னு ஜோரா கை தட்டுங்க.....

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ஜீ... said...
வந்துட்டேங்கோ! வந்துட்டேங்கோ!!
///////

வாங்கோ வாங்கோ......

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
எப்பூடி...

எதாவது ஒண்ணை செய்யாதேன்னு சொன்ன அதை முதலில் செய்வோர் சங்கம்.../////

அஞ்சு மைனஸ் ஓட்டு கன்பர்ம்......
///////

ஏய்..
அஞ்சு ஆட்டோவுல ஆள ஏத்துங்கய்யா...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

1.வாழ்த்துக்கள்,
2.பாராட்டுக்கள்
3.ஆஹா,
4. அருமை,
5. சூப்பர்,
6.கலக்கல்..

அடனாலதான் ஆறு முறை.. எப்புடி..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்..///////

அப்போ உங்களுக்கும் மைனஸ் ஓட்டு வேணுமா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// koodal bala said...
எல்லாரும் எழும்பி நின்னு ஜோரா கை தட்டுங்க.....////////

பரவால்ல உக்காந்துக்கிட்டே தட்டுங்க சார்.....!

இம்சைஅரசன் பாபு.. said...

நானும் வந்துட்டேன் என்னோட குலுக்குவாரா ...நான் கைய சொன்னேன் ..

மொக்கராசா said...

பவர் ஸ்டார் பத்தி எழுதி எழுதியே நம்மை டார்சர் பன்னும் பன்னிக்கு எல்லோரும் டாகுடரு சீனி வாசனின் 'ஆனந்த தொல்லை' படத்தை பார்த்து அந்த கதையை அல்லது CD யை எல்லாரும் பன்னிக்கு மெயிலில் அனுப்பி அவருக்கு பேரனந்த தொல்லை கொடுக்கும் படி வேண்டி கொள்கிறேன்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
நானும் வந்துட்டேன் என்னோட குலுக்குவாரா ...நான் கைய சொன்னேன் ..////////

அவருக்கு அதானே வேலையே...?

மாணவன் said...

வாழ்த்துக்கள் சார் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மொக்கராசா said...
பவர் ஸ்டார் பத்தி எழுதி எழுதியே நம்மை டார்சர் பன்னும் பன்னிக்கு எல்லோரும் டாகுடரு சீனி வாசனின் 'ஆனந்த தொல்லை' படத்தை பார்த்து அந்த கதையை அல்லது CD யை எல்லாரும் பன்னிக்கு மெயிலில் அனுப்பி அவருக்கு பேரனந்த தொல்லை கொடுக்கும் படி வேண்டி கொள்கிறேன்........///////

உடனே அனுப்பி வைக்குமாறு அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.......

விக்கி உலகம் said...

அண்ணே வணக்கம்னே!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
வாழ்த்துக்கள் சார் :)///////

ங்கொய்யால இப்படியெல்லாம் சொல்லப்படாதுன்னு எச்சரிக்கை பண்ணியுமா...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
அண்ணே வணக்கம்னே!//////

வாங்கண்ணே....

# கவிதை வீதி # சௌந்தர் said...

50

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மாணவன் said...
வாழ்த்துக்கள் சார் :)///////

ங்கொய்யால இப்படியெல்லாம் சொல்லப்படாதுன்னு எச்சரிக்கை பண்ணியுமா...?////

விடுங்க மாணவரையெல்லாம் பகைச்சிக்க கூடாது...

கோமாளி செல்வா said...

மம்மி இதால என்னாகும் ?

கோமாளி செல்வா said...

வட போச்சே :-(

வைகை said...

இன்று ப்ளாக்கிற்கு வருபவர்கள் அனைவருக்கும் பவர் ஸ்டாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு////

தற்கொலைக்கே தள்ளுமுள்ளா?

மொக்கராசா said...

// உடனே அனுப்பி வைக்குமாறு அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பவர் ஸ்டாருடன் உங்கள் நட்பு அந்த அளவிற்க்கு எல்லை மீறி விட்டாது கருமம்...கருமம்...

வைகை said...

முதல் கமெண்ட் போடுபவருக்கு அடுத்த 20 கமெண்ட்டுகள் இலவசம்///

முதல் கமென்ட் ..போட்டேன் ஐயா

விக்கி உலகம் said...

என்னய்யா இது அந்த படத்துல சிபி தலைய மட்டும் எடுத்துட்டு உங்காளு தலைய வச்சிருக்க ஹிஹி!

வைகை said...

நீங்கள் இங்கே போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் பதிலாக உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டு போடப்படும்,//

சீமை ஓடு போடணுமா? நாட்டு ஓடு போடணுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# கவிதை வீதி # சௌந்தர் said...
50
//////

என்ன வடை வேணும்..?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
மம்மி இதால என்னாகும் ?
/////

ஏதாவது ஆனா சரி.....

வைகை said...

இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும்//

எனக்கு கீழ்சபையே போதும் :))

வைகை said...

வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் ஆஹா, அருமை, சூப்பர், கலக்கல்

மொக்கராசா said...

கிராபிக்ஸ் பன்னது பன்னீங்க பவர் ஸ்டார் தலையில் அங்கங்க கொஞ்சமாச்சு முடியை நட்டு வச்சுருக்கலாம்ல

பன்னி கண்ணு கூசுது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// வைகை said...
இன்று ப்ளாக்கிற்கு வருபவர்கள் அனைவருக்கும் பவர் ஸ்டாருடன் ஒரு போட்டோ எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு////

தற்கொலைக்கே தள்ளுமுள்ளா?///////

பின்ன பவர் ஸ்டார்னா சும்மாவா..?

வைகை said...

சரி..வந்தது வந்திட்டேன் ஒரு வாழ்த்தும் சொல்லிட்டு போய்டறேன்..

ஆமா..எப்பிடி வாழ்த்தனும்? தமிழில் தகுந்த வார்த்தைகளைப்போட்டு நீங்களே வாழ்த்திக்கவும்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
கிராபிக்ஸ் பன்னது பன்னீங்க பவர் ஸ்டார் தலையில் அங்கங்க கொஞ்சமாச்சு முடியை நட்டு வச்சுருக்கலாம்ல

பன்னி கண்ணு கூசுது///////

யோவ் அது பவர் ஸ்டார் தலைக்கு பின்னால இருந்து கெளம்புற ஒளிவட்டம்யா... பெரியாளுகன்னா அப்படித்தான் இருக்கும்...... தள்ளி நில்லு சுட்ர போகுது....!

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே பன்னி அண்ணே வணக்கம் அண்ணே..

கோமாளி செல்வா said...

//ஏதாவது ஆனா சரி.....//

எதுவுமே ஆகலைனா ?

MANO நாஞ்சில் மனோ said...

சிபி ரொம்ப நல்லவன் அண்ணே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வைகை said...
சரி..வந்தது வந்திட்டேன் ஒரு வாழ்த்தும் சொல்லிட்டு போய்டறேன்..

ஆமா..எப்பிடி வாழ்த்தனும்? தமிழில் தகுந்த வார்த்தைகளைப்போட்டு நீங்களே வாழ்த்திக்கவும்!//////

அந்தக் கருமத்த தான் நான் ஏற்கனவே பண்ணிப்புட்டேனே..... ஹைய்யா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே பன்னி அண்ணே வணக்கம் அண்ணே..///////

வாங்கண்ணே.....

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே பவர் ஸ்டார் கூட ஒரு போட்டோ எடுக்கணும் உதவுங்க அண்ணே அண்ணே அண்ணே....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கோமாளி செல்வா said...
//ஏதாவது ஆனா சரி.....//

எதுவுமே ஆகலைனா ?///////

எதுவுமே ஆகலேன்னா சேலத்துக்குத்தான் போகனும் டாகுடர பாக்க....!

மொக்கராசா said...

//தலைக்கு பின்னால இருந்து கெளம்புற ஒளிவட்டம்யா... பெரியாளுகன்னா அப்படித்தான் இருக்கும்

உன் பவர் ஸ்டாரை விட்டு தர மாட்டீங்களே....கண்னை மூடி அவரை மானசீக குருவாக தாங்கள் ஏற்றுகொண்டதுக்கு என்ன காரணம்

மக்கள் சபையில் கூற முடியுமா....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே பவர் ஸ்டார் கூட ஒரு போட்டோ எடுக்கணும் உதவுங்க அண்ணே அண்ணே அண்ணே....
///////

உங்க தலைய கழட்டி கொடுத்துட்டு போங்கண்ணே, போட்டோ எடுத்து வெக்கிறேன்....!

Madhavan Srinivasagopalan said...

//இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும். //

எவ்ளோ உயரத்துல.. இருக்கு அது ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//தலைக்கு பின்னால இருந்து கெளம்புற ஒளிவட்டம்யா... பெரியாளுகன்னா அப்படித்தான் இருக்கும்

உன் பவர் ஸ்டாரை விட்டு தர மாட்டீங்களே....கண்னை மூடி அவரை மானசீக குருவாக தாங்கள் ஏற்றுகொண்டதுக்கு என்ன காரணம்

மக்கள் சபையில் கூற முடியுமா....//////

நான் எதுகுய்யா மக்கள் சபைல கூறனும்.... ? நான் மக்களோடு மக்களாக வாழ்பவன்.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Madhavan Srinivasagopalan said...
//இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும். //

எவ்ளோ உயரத்துல.. இருக்கு அது ?
///////

நீங்க கைய மேல தூக்குனீங்கன்னா அதுக்கு மூணு அடி மேல இருக்கு அது....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////MANO நாஞ்சில் மனோ said...
சிபி ரொம்ப நல்லவன் அண்ணே...
//////////

அப்படியா சொல்லவே இல்ல...?

கக்கு - மாணிக்கம் said...

அப்பா.......ஒரு வருஷம் முடிஞ்சிதா..........சரி....வாழ்த்துகள் கண்ணு. போதுமா??
இன்னமும் தொடர்ந்து எழுதி எங்களை எல்லாம் சீக்கிரம் பர லோகம் போக வழி பண்ணும் அருமை பன்னிக்கு வாழ்த்துகள்.
எனக்கு பரிசெல்லாம் ஒன்னும் வேணாம் சாமி. எனக்கு தரவேண்டியது நம்ம நாஞ்சில் மனோகிட்ட இல்ல டகால்டி கிட்ட கொடுத்தா போதும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// karthikkumar said...
மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.////

அது வாய்ப்பல்ல மாம்ஸ் வரம் :)
////////

நீ எத கணக்கு பண்றேன்னு எனக்கு வெளங்கிருச்சு, படுவா அதுக்கு மட்டும் விடவே மாட்டேன்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கக்கு - மாணிக்கம் said...
அப்பா.......ஒரு வருஷம் முடிஞ்சிதா..........சரி....வாழ்த்துகள் கண்ணு. போதுமா??
இன்னமும் தொடர்ந்து எழுதி எங்களை எல்லாம் சீக்கிரம் பர லோகம் போக வழி பண்ணும் அருமை பன்னிக்கு வாழ்த்துகள்.
எனக்கு பரிசெல்லாம் ஒன்னும் வேணாம் சாமி. எனக்கு தரவேண்டியது நம்ம நாஞ்சில் மனோகிட்ட இல்ல டகால்டி கிட்ட கொடுத்தா போதும்.////////

ஆமாண்ணே, அப்போ உங்களுக்கு பவர் ஸ்டார் போட்டோ கூட வேணாமாண்ணே?

Madhavan Srinivasagopalan said...

பன்னிக்குட்டி ராம்சாமி said.// நீங்க கைய மேல தூக்குனீங்கன்னா அதுக்கு மூணு அடி மேல இருக்கு அது....! //

கையத் தூக்கலேன்னா ?

MANO நாஞ்சில் மனோ said...

கோமாளி செல்வா said...
வட போச்சே :-(//


சேம் பிளட்.....

# கவிதை வீதி # சௌந்தர் said...

தங்களுடைய முதல் பதிவு
Monday, May 31, 2011 அன்று தான் பதிவாகி உள்ளது..

அப்படி பார்த்தால் இன்று ஆண்டு விழா வைக்கலாம் பரவாயில்லை...

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
பட்டாபட்டி.. said...

ஹா..ஹா..நாந்தான் முதல்லா.. ஹி..ஹி
////

இதுதான் தங்களின் முதல் கமாண்ட்
முதல் பதிவுக்கு முதல் ஆளா பட்டாபட்டி வந்திருக்கு..

இப்ப அந்த பட்டாபட்டி இருக்கா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Madhavan Srinivasagopalan said...
பன்னிக்குட்டி ராம்சாமி said.// நீங்க கைய மேல தூக்குனீங்கன்னா அதுக்கு மூணு அடி மேல இருக்கு அது....! //

கையத் தூக்கலேன்னா ?///////

வேற எத தூக்க முடியுமோ அத தூக்குங்க....

மொக்கராசா said...

ஒபமா பவர் ஸ்டார் லத்திகா படத்தை பார்த்த பிறகுதான் வீரம் வந்து பின்லாடனை கொன்னாறமே
உண்மையா பன்னி ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
////
பட்டாபட்டி.. said...

ஹா..ஹா..நாந்தான் முதல்லா.. ஹி..ஹி
////

இதுதான் தங்களின் முதல் கமாண்ட்
முதல் பதிவுக்கு முதல் ஆளா பட்டாபட்டி வந்திருக்கு..

இப்ப அந்த பட்டாபட்டி இருக்கா...///////

ஆமா இருக்காரு இருக்காரு, என் ப்ளாக் லெஃப்ட் சைடுல மற்ற ப்ளாக்ஸ் லிங் கொடுத்திருக்கேன் ,அதுல இருக்கும் பாருங்க...!

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்கள் தளத்தில் முதல் பின் தொடர்பவராக இணைந்தவர் “கரிகாலன்“ என்பவர்....

தற்போது என்னோடு சேர்த்து 406 FOLLOWERS...

வாழ்த்துக்கள்..

Speed Master said...

வருடம் கண்ட வாஞ்சிநாதனே

பல வருடம் பெற்று வாழ்க


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

# கவிதை வீதி # சௌந்தர் said...

இது வரை 2010-ல் 67 பதிவுகளும்...
2011 -ல் 25 பதிவுகளும் வந்திருக்கிறது...

மொத்தம் பதிவுகள் நீங்களே கூட்டிகிடுங்க...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
கோமாளி செல்வா said...
வட போச்சே :-(//


சேம் பிளட்.....////////

அவரு பிளட் குரூப்பு உங்களுக்கு எப்படி தெரியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
ஒபமா பவர் ஸ்டார் லத்திகா படத்தை பார்த்த பிறகுதான் வீரம் வந்து பின்லாடனை கொன்னாறமே
உண்மையா பன்னி ....//////

யோவ் வாய்ல அடி வாய்ல அடி வாய்ல அடி..... பவர் ஸ்டார பத்தி இப்படியெல்லாம் கேட்கலாமா?

Speed Master said...

//இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும்


அது என்ன மேல் சபை

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க, பொன்னாட போத்துவாங்க அப்படி இப்படின்னு என்னென்னமோ கனவு கண்டுக்கிட்டு இருந்தேங்க, ////

இதெல்லாம் பண்றோம் மாம்ஸ்....அதுக்கு நீங்க சிரிப்பு போலிஸ் எழுதுறத தடுத்து நிறுத்தனும்... அத செஞ்சிட்டு வாங்க இதை நாங்க பாத்துகிறோம்..:)//

முதல்ல செல்வா கதைகளை நிறுத்துங்கடா . முடியல

Speed Master said...

3

Speed Master said...

4

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
உங்கள் தளத்தில் முதல் பின் தொடர்பவராக இணைந்தவர் “கரிகாலன்“ என்பவர்....

தற்போது என்னோடு சேர்த்து 406 FOLLOWERS...

வாழ்த்துக்கள்..///////

அடப்பாவி........???

கோமாளி செல்வா said...

100

Speed Master said...

6

# கவிதை வீதி # சௌந்தர் said...

தற்போது 1,30,000 ஹிட்ஸ் போயிருக்கிறது...

2010-ல் தமிழ் மண தரவரிசையில் எப்படியோ ஏமாத்தி 27-வது இடத்தை பிடித்திருக்கிறிர்கள்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Speed Master said...
//இன்று அதிக கமெண்ட் போடுபவர்களுக்கு மேல்சபையில் இடம் பார்க்கப்படும்


அது என்ன மேல் சபை////////

நான் இங்க என்ன பாடமா நடத்திக்கிட்டு இருக்கேன் வெளக்கம் கேட்டுக்கிட்டு.....! பிச்சிபுடுவேன் பிச்சி....!

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
கோமாளி செல்வா said...

100////

நான் அப்பவே சொல்ல 100 வடைக்கு செல்வா வந்துடுவான்னு..

Speed Master said...

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# கவிதை வீதி # சௌந்தர் said...
தற்போது 1,30,000 ஹிட்ஸ் போயிருக்கிறது...

2010-ல் தமிழ் மண தரவரிசையில் எப்படியோ ஏமாத்தி 27-வது இடத்தை பிடித்திருக்கிறிர்கள்.../////

யோவ் நீ இன்னும் இங்கதான் இருக்கியா.....?

# கவிதை வீதி # சௌந்தர் said...

தற்போது தமிழ்மண 3 மாதத்திற்கான தர வரிசையில் 18 வது இடத்தில் உள்ளீர்கள்
(3 Month Traffic Rank : 18 )

கோமாளி செல்வா said...

//நான் அப்பவே சொல்ல 100 வடைக்கு செல்வா வந்துடுவான்னு.//

ஹி ஹி .. எப்படியோ எடுத்திட்டேன் ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
பன்னிக்குட்டி ராம்சாமி
//////

அண்ணே மன்னிச்சிருங்கண்ணே......!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

karthikkumar said...

ம்ம் பாலிடால குடிச்சிட்டு ரமேஷ் வாழ்கன்னு கத்திட்டு தீக்குளி...../////

ம்க்கும் நான் ரமேஸ் வாழ்க அப்டின்னு சொன்னாலே என் சோலி முடிஞ்சுருமே...அதுபோக நான் எதுக்கு தேவை இல்லாம பாலிடாயில் குடிக்க போறேன் :)...
//

Thooooo

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////# கவிதை வீதி # சௌந்தர் said...
தற்போது தமிழ்மண 3 மாதத்திற்கான தர வரிசையில் 18 வது இடத்தில் உள்ளீர்கள்
(3 Month Traffic Rank : 18 )///////

இதுல இது வேறயா....?

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////# கவிதை வீதி # சௌந்தர் said...
////
பட்டாபட்டி.. said...

ஹா..ஹா..நாந்தான் முதல்லா.. ஹி..ஹி
////

இதுதான் தங்களின் முதல் கமாண்ட்
முதல் பதிவுக்கு முதல் ஆளா பட்டாபட்டி வந்திருக்கு..

இப்ப அந்த பட்டாபட்டி இருக்கா...///////

ஆமா இருக்காரு இருக்காரு, என் ப்ளாக் லெஃப்ட் சைடுல மற்ற ப்ளாக்ஸ் லிங் கொடுத்திருக்கேன் ,அதுல இருக்கும் பாருங்க...!/////


ஓ.. பட்டாபட்டி என்பது ஆளா...
நான் என்னவோ...

Speed Master said...

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி


பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி


பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

Speed Master said...

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமிபன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

Speed Master said...

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமிபன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமிபன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

பன்னிக்குட்டி ராம்சாமி

Speed Master said...

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

Speed Master said...

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்
மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நீங்கள் இங்கே போடும் ஒவ்வொரு ஓட்டிற்கும் பதிலாக உங்கள் பதிவிற்கு ஒரு ஓட்டு போடப்படும், ப்ளாக் இல்லாதவர்கள் உடனே ஆரம்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்//

ஒபாம ப்ளாக்(கருப்பு) தான அவருக்கு மட்டும் ஏன் அனுமதி கொடுத்தீர்?(மாட்னான் மானஸ்தன்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////////Speed Master said...
மேல் சபையில் இடம் கிடைக்கும் வரை
போராடுவோம்////////

மேல் சபை என்ன மேல்சபை, அதுக்கு மேலுக்கு மேல் சபையிலேயே இடம் பாக்கலாம்ணே....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க//

நான் மலர் வளையமே வைக்கிறேன்.

Speed Master said...

அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
பன்னிக்குட்டி ராம்சாமி
//////

அண்ணே மன்னிச்சிருங்கண்ணே......!///


அம்புட்டு பயமா இருக்கு..
அப்படின்னா இதே வர்றேன்...

Speed Master said...

அண்ணே இப்ப வருட விழா கொண்டாடியாச்சு

எப்போ மூடு விழா

எப்போ மூடு விழா

எப்போ மூடு விழா

எப்போ மூடு விழா

எப்போ மூடு விழா

எப்போ மூடு விழா

# கவிதை வீதி # சௌந்தர் said...

////////////
Speed Master said...

அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா


அண்ணே இருக்கீங்களா

////////////////

ஏய்.. மாஸ்டர் இப்படி
பண்ணிகுட்டியை ஓட வச்சிட்டியா...

இப்ப எங்க போய் தேடுறது...

# கவிதை வீதி # சௌந்தர் said...

125

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Speed Master said...
அண்ணே இப்ப வருட விழா கொண்டாடியாச்சு

எப்போ மூடு விழா//////

இது என்ன கேள்வி....? மூடும் போது மூடுவிழா....!

Speed Master said...

//////Speed Master said...
பன்னிக்குட்டி ராம்சாமி
//////

அண்ணே மன்னிச்சிருங்கண்ணே......!///


ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா

Speed Master said...

//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Speed Master said...
அண்ணே இப்ப வருட விழா கொண்டாடியாச்சு

எப்போ மூடு விழா//////

இது என்ன கேள்வி....? மூடும் போது மூடுவிழா....!

இதை நானா கேட்களா செளந்தர் தான் கேட்க சொன்னார்
இதை நானா கேட்களா செளந்தர் தான் கேட்க சொன்னார்
இதை நானா கேட்களா செளந்தர் தான் கேட்க சொன்னார்
இதை நானா கேட்களா செளந்தர் தான் கேட்க சொன்னார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

@ Speed Master

இந்த மாதிரி கமெண்ட் போடாதீங்கப்பா. scroll பண்ணி படிக்க முடியல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////Speed Master said...
//
பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////Speed Master said...
அண்ணே இப்ப வருட விழா கொண்டாடியாச்சு

எப்போ மூடு விழா//////

இது என்ன கேள்வி....? மூடும் போது மூடுவிழா....!

இதை நானா கேட்களா செளந்தர் தான் கேட்க சொன்னார்/////////

வெளங்கிரும்..........

Speed Master said...

//
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ Speed Master

இந்த மாதிரி கமெண்ட் போடாதீங்கப்பா. scroll பண்ணி படிக்க முடியல


சரிங்கோ, சும்மா ஒரு கிடுக்” காக

MANO நாஞ்சில் மனோ said...

கக்கு - மாணிக்கம் said...
அப்பா.......ஒரு வருஷம் முடிஞ்சிதா..........சரி....வாழ்த்துகள் கண்ணு. போதுமா??
இன்னமும் தொடர்ந்து எழுதி எங்களை எல்லாம் சீக்கிரம் பர லோகம் போக வழி பண்ணும் அருமை பன்னிக்கு வாழ்த்துகள்.
எனக்கு பரிசெல்லாம் ஒன்னும் வேணாம் சாமி. எனக்கு தரவேண்டியது நம்ம நாஞ்சில் மனோகிட்ட இல்ல டகால்டி கிட்ட கொடுத்தா போதும்.///


என் மேல இம்புட்டு ஒரு கொலைவெறி ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்...???

நாகராஜசோழன் MA said...

:)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////MANO நாஞ்சில் மனோ said...
கக்கு - மாணிக்கம் said...
அப்பா.......ஒரு வருஷம் முடிஞ்சிதா..........சரி....வாழ்த்துகள் கண்ணு. போதுமா??
இன்னமும் தொடர்ந்து எழுதி எங்களை எல்லாம் சீக்கிரம் பர லோகம் போக வழி பண்ணும் அருமை பன்னிக்கு வாழ்த்துகள்.
எனக்கு பரிசெல்லாம் ஒன்னும் வேணாம் சாமி. எனக்கு தரவேண்டியது நம்ம நாஞ்சில் மனோகிட்ட இல்ல டகால்டி கிட்ட கொடுத்தா போதும்.///


என் மேல இம்புட்டு ஒரு கொலைவெறி ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன் ஏன்...???///////

யோவ் அப்படி கேட்டுட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு பாகுறீங்களா....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாகராஜசோழன் MA said...
:)
//////

:)))))

Speed Master said...

Pirates.of.the.Caribbean.On.Stranger.Tides.2011.TS.XviD.AC3.HQ.Hive-CM8.[UsaBit.com]

நாகராஜசோழன் MA said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாகராஜசோழன் MA said...
:)
//////

:)))))
//

:(((((((((((((((((())))))))))))))))):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Speed Master said...
//////Speed Master said...
பன்னிக்குட்டி ராம்சாமி
//////

அண்ணே மன்னிச்சிருங்கண்ணே......!///


ஹஹஹா பன்னிக்குட்டியார் பம்மினாரா//////

இல்ல தும்முனாரு.....

Speed Master said...

//Speed Master said...
Pirates.of.the.Caribbean.On.Stranger.Tides.2011.TS.XviD.AC3.HQ.Hive-CM8.[UsaBit.com]

சாரி மாத்தி பேஸ்ட் பன்னிட்டேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////நாகராஜசோழன் MA said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நாகராஜசோழன் MA said...
:)
//////

:)))))
//

:(((((((((((((((((())))))))))))))))):
////////:(((((((((((((((((()))))))))))))))))::(((((((((((((((((()))))))))))))))))::(((((((((((((((((()))))))))))))))))::(((((((((((((((((()))))))))))))))))::(((((((((((((((((()))))))))))))))))::(((((((((((((((((()))))))))))))))))::(((((((((((((((((())))))))))))))))):

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
//Speed Master said...
Pirates.of.the.Caribbean.On.Stranger.Tides.2011.TS.XviD.AC3.HQ.Hive-CM8.[UsaBit.com]

சாரி மாத்தி பேஸ்ட் பன்னிட்டேன்////////

பிச்சிபுடுவேன் பிச்சி....!

Speed Master said...

ஏன்னே உங்களுக்கும் ஒபாமாவுக்கும் ஒசமாவுக்கும் தொடர்பாமே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Speed Master said...
ஏன்னே உங்களுக்கும் ஒபாமாவுக்கும் ஒசமாவுக்கும் தொடர்பாமே/////

யோவ் நானே ஒரு ஓட்ட ப்ளாக வெச்சி ஒப்பேத்திக்கிட்டு இருக்கேன், அது புடிக்கலியா?

Speed Master said...

பவர்ஸாடருக்கு நீங்க தான் பேமானியா ச்சி பினாமியா????

Jey said...

வாழ்த்துக்கள் ராசா.....

( நாம ரெண்டு பேரும் ஒன்னா பதிவெழுத ஆரம்பிச்சதா ஞாபகம்.....)

# கவிதை வீதி # சௌந்தர் said...

///
Speed Master said...

ஏன்னே உங்களுக்கும் ஒபாமாவுக்கும் ஒசமாவுக்கும் தொடர்பாமே/////

என்னது ஒபாமாவுடன் தொடர்பா அப்ப அடுத்த ஆப்பு பண்ணிக்குதான...

நிரூபன் said...

சகோ, ஒரே அமர்க்களமாக இருக்கே. ஆண்டு விழா பற்றிய பின்னூட்டங்களோடு இரவு வருகிறேன். ஆணி அதிகம் பாஸ்

# கவிதை வீதி # சௌந்தர் said...

நல்லதொரு கவிதை படிக்க பின்தொடருங்கள்...


http://kavithaiveedhi.blogspot.com/2011/06/blog-post.html

# கவிதை வீதி # சௌந்தர் said...

149

# கவிதை வீதி # சௌந்தர் said...

150

கிளம்பியாச்சி

Speed Master said...

151 நானும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Jey said...

வாழ்த்துக்கள் ராசா.....

( நாம ரெண்டு பேரும் ஒன்னா பதிவெழுத ஆரம்பிச்சதா ஞாபகம்.....)//

யாருப்பா இந்த ஆளு. புதுசா இருக்கு?

சி.பி.செந்தில்குமார் said...

>>பவர் ஸ்டார்: மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுற சிபி கூட என் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேங்கிறாரே.அதான் நானே எழுதிடலாமேன்னு......! )

இது பவர் ஸ்டாரை கேவலப்படுத்தவா?என்னை கேவலப்படுத்தவா?சீமான்க்கு ஒரு விஜயலட்சுமி மாதிரி உமக்கு ஒரு ஜெயலட்சுமியை ரெடி பண்ணுனாத்தான் அடங்குவீரோ? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ராம்சாமி.. என்னை விட வயசுல ,”அனுபவத்துல” மட்டும் தான் சீனியர்னு நினைச்சேன்,பிளாக் உலகிலும் சீனியரா? அண்னே வணக்கம்னே.. ஹி ஹி

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இது பவர் ஸ்டாரை கேவலப்படுத்தவா?என்னை கேவலப்படுத்தவா?//
இதுல டவுட் வேற..?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்த பவர் ஸ்டாருக்கு கலர் கொடுங்கப்பா..ரொம்ப நேரமா கை குலுக்கிகிட்டே இருக்காரு

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விழாவுக்கு வருகை புரிந்த பவர் ஸ்டாருக்கு பன்னிகுட்டி பேரவை 25 வது வட்டத்தின் சார்பில் மலர்மாலை!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

50 கமெண்டுக்கு பரிசா சொக்கா நான் என்ன பண்ணுவேன்..?நெட் வெற ஸ்லோவா இருக்கே..?

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Entha kodumai arampithu oru varuzham aketa? Aazhntha anuthapankal. . .

தினேஷ்குமார் said...

கவுண்டரே
வந்து ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ளே கூத்து ஆரம்பிச்சுட்டீரா

கவிதை காதலன் said...

நாங்க எல்லாம் லத்திகா பார்த்துட்டே தைரியமா தூங்குனவுங்க.
.ஆனந்த தொல்லைய பத்தி எங்க கிட்ட பேச வேண்டாம். waiting for that movie

மங்குனி அமைச்சர் said...

yov naisaa kalaignar pirantha naala kondaatitta ...... nataththu , nadaththu

03/06 - indru kalaignar pirantha naal ---- summaa oru general knowledgekku

FOOD said...

இன்னைக்கு கச்சேரி இப்படி போகுதா?

சென்னை பித்தன் said...

பல்லாண்டு எழுதுக!

Shiva sky said...

அருமை

Shiva sky said...

சூப்பர்

Anonymous said...

/////அறிவிப்பு: மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//// பேசாமல் ஒரு போத்தில் விஷம் வேண்டி தாங்க பாஸ்...))

FOOD said...

வாழ்த்துக்கள் நண்பரே! வாழ்க உங்கள் எழுத்துத் தொண்டு.

FOOD said...

வந்ததே லேட்டு. வடைய எப்படி தேத்தறது? சரி நீங்களா மனசு வச்சு எதாச்சும் கொடுங்க.பரிசு கிடைத்தால் நான் வாங்கி கொள்கிறேன். வேறு எதாவது என்றால், அகல முதுகு பார்ட்டி சிபியை அனுப்புகிறேன்.

கக்கு - மாணிக்கம் said...

/// ஆமாண்ணே, அப்போ உங்களுக்கு பவர் ஸ்டார் போட்டோ கூட வேணாமாண்ணே?///

பன்னி.


ஹஹஹஹா ...நானே ஒரு பவரு ஸ்டாரு.....எனக்கே வேறு ஒரு பவரு இஸ்டார் படமா வேணும். இதெல்லாம் ரொம்ப ஓவரு புள்ளைங்களா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////Speed Master said...
பவர்ஸாடருக்கு நீங்க தான் பேமானியா ச்சி பினாமியா????//////

ஏன் உங்களுக்கும் பங்கு வேணுமா? சொல்ல மாட்டேனே.. என்ன பண்ணுவீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Jey said...
வாழ்த்துக்கள் ராசா.....

( நாம ரெண்டு பேரும் ஒன்னா பதிவெழுத ஆரம்பிச்சதா ஞாபகம்.....)///////

யாரு சார் நீங்க, நீங்க ஏன் என் கூட ஒன்னா பதிவெழுத ஆரம்பிச்சீங்க....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////நிரூபன் said...
சகோ, ஒரே அமர்க்களமாக இருக்கே. ஆண்டு விழா பற்றிய பின்னூட்டங்களோடு இரவு வருகிறேன். ஆணி அதிகம் பாஸ்
//////////

வாங்க வாங்க, உங்களுக்காக நைட்டு எத்தனை மணியானாலும் கதவுகள் திறந்தே இருக்கும்........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# கவிதை வீதி # சௌந்தர் said...
நல்லதொரு கவிதை படிக்க பின்தொடருங்கள்...


http://kavithaiveedhi.blogspot.com/2011/06/blog-post.html///////

பார்ரா.......?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
>>பவர் ஸ்டார்: மொக்கை படத்துக்கு விமர்சனம் எழுதுற சிபி கூட என் படத்துக்கு விமர்சனம் எழுத மாட்டேங்கிறாரே.அதான் நானே எழுதிடலாமேன்னு......! )

இது பவர் ஸ்டாரை கேவலப்படுத்தவா?என்னை கேவலப்படுத்தவா?சீமான்க்கு ஒரு விஜயலட்சுமி மாதிரி உமக்கு ஒரு ஜெயலட்சுமியை ரெடி பண்ணுனாத்தான் அடங்குவீரோ? ஹி ஹி/////////

உங்க கைவசம் பல பிகர்கள் இருக்குன்னு தெரியும், ஆனா அத வெச்சி நீங்க இந்த மாதிரி வேல பாப்பீங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பாக்கலேண்ணே.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
ராம்சாமி.. என்னை விட வயசுல ,”அனுபவத்துல” மட்டும் தான் சீனியர்னு நினைச்சேன்,பிளாக் உலகிலும் சீனியரா? அண்னே வணக்கம்னே.. ஹி ஹி
///////

வணக்கம் வணக்கம்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
இது பவர் ஸ்டாரை கேவலப்படுத்தவா?என்னை கேவலப்படுத்தவா?//
இதுல டவுட் வேற..?
////////

அதானே இதுல போய் டவுட் வரலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆண்டு விழாவிற்கு வருகை புரிந்த பவர் ஸ்டாருக்கு கலர் கொடுங்கப்பா..ரொம்ப நேரமா கை குலுக்கிகிட்டே இருக்காரு
////////

அவருக்கு வேலையே அதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
விழாவுக்கு வருகை புரிந்த பவர் ஸ்டாருக்கு பன்னிகுட்டி பேரவை 25 வது வட்டத்தின் சார்பில் மலர்மாலை!////////

ஹி..ஹி.... உங்களுக்கு மேல்சபைதான்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஆர்.கே.சதீஷ்குமார் said...
50 கமெண்டுக்கு பரிசா சொக்கா நான் என்ன பண்ணுவேன்..?நெட் வெற ஸ்லோவா இருக்கே..?///////

விடுங்க விடுங்க அப்பால பாத்துக்கலாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
Entha kodumai arampithu oru varuzham aketa? Aazhntha anuthapankal. . .
///////

ஏண்ணே...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////தினேஷ்குமார் said...
கவுண்டரே
வந்து ரெண்டு நாள் கூட ஆகலை அதுக்குள்ளே கூத்து ஆரம்பிச்சுட்டீரா//////

ஹி ஹி.... ஆமா ஆமா இதுக்கு மேலேயும் சும்மா இருந்தா அப்புறம் நம்ம ப்ளாக்குக்கு மலர்வளையம் வெச்சிடுவாய்ங்க போல......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கவிதை காதலன் said...
நாங்க எல்லாம் லத்திகா பார்த்துட்டே தைரியமா தூங்குனவுங்க.
.ஆனந்த தொல்லைய பத்தி எங்க கிட்ட பேச வேண்டாம். waiting for that movie
///////

அப்போ உங்களுக்கு பழைய ட்ரீட்மெண்ட்டுதான்... வில்லு, சுறா, ஆதி போதுமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// மங்குனி அமைச்சர் said...
yov naisaa kalaignar pirantha naala kondaatitta ...... nataththu , nadaththu

03/06 - indru kalaignar pirantha naal ---- summaa oru general knowledgekku
//////////

அடப்பாவி, அம்மா ஆட்சில என்னைய மாட்டிவிடலாம்னு பாக்குறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////FOOD said...
இன்னைக்கு கச்சேரி இப்படி போகுதா?/////

வாங்க ஆப்பீசர்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சென்னை பித்தன் said...
பல்லாண்டு எழுதுக!
//////

நன்றி சார்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Shiva sky said...
அருமை
////

எது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Shiva sky said...
சூப்பர்
///////

ஏன்...?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கந்தசாமி. said...
/////அறிவிப்பு: மைனஸ் ஓட்டுப் போடுபவர்களுக்கு பவர் ஸ்டாருடன் நடிக்கும் வாய்ப்பு வாங்கித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.//// பேசாமல் ஒரு போத்தில் விஷம் வேண்டி தாங்க பாஸ்...))
////////

அப்படியெல்லாம் விட்ருவமா? அப்புறம் பவர் ஸ்டார் படத்த யார் பாக்குறது?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
வாழ்த்துக்கள் நண்பரே! வாழ்க உங்கள் எழுத்துத் தொண்டு.
///////

நன்றி சார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
வந்ததே லேட்டு. வடைய எப்படி தேத்தறது? சரி நீங்களா மனசு வச்சு எதாச்சும் கொடுங்க.பரிசு கிடைத்தால் நான் வாங்கி கொள்கிறேன். வேறு எதாவது என்றால், அகல முதுகு பார்ட்டி சிபியை அனுப்புகிறேன்.///////

அப்போ நான் சிபிகிட்டயே கொடுத்துக்கிறேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
/// ஆமாண்ணே, அப்போ உங்களுக்கு பவர் ஸ்டார் போட்டோ கூட வேணாமாண்ணே?///

பன்னி.


ஹஹஹஹா ...நானே ஒரு பவரு ஸ்டாரு.....எனக்கே வேறு ஒரு பவரு இஸ்டார் படமா வேணும். இதெல்லாம் ரொம்ப ஓவரு புள்ளைங்களா.
///////

அப்போ நீங்களும் படத்துல நடிக்க போறீங்களாண்ணே? ஹீரோயின் யாருண்ணே?

வைகை said...

குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
குட்மார்னிங் ஆப்பீசர்! (நைட்டா இருந்தாலும் இதுதான்!)
///////

இப்போ நைட்டுதானுங்களே....? (எனக்கே அல்வாவா?)

வைகை said...

நானும் வந்துட்டேன் என்னோட குலுக்குவாரா ...நான் கைய சொன்னேன் ////

நல்லா குலுக்குவாராம் மக்கா.. கையைத்தான் :))

வைகை said...

சரி....வாழ்த்துகள் கண்ணு. போதுமா??
இன்னமும் தொடர்ந்து எழுதி எங்களை எல்லாம் சீக்கிரம் பர லோகம் போக வழி பண்ணும் அருமை பன்னிக்கு வாழ்த்துகள்

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ Speed Master

இந்த மாதிரி கமெண்ட் போடாதீங்கப்பா. scroll பண்ணி படிக்க முடிய//

படிச்சி என்ன பண்ணப்போற?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வைகை said...
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
@ Speed Master

இந்த மாதிரி கமெண்ட் போடாதீங்கப்பா. scroll பண்ணி படிக்க முடிய//

படிச்சி என்ன பண்ணப்போற?
///////

படிச்சு பட்டம் வாங்குவாரு.....

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
எவனுக்காவது ஞாபகம் இருக்கும், கூப்பிட்டு வாழ்த்துவாங்க, பாராட்டு விழா எடுப்பாங்க, மாலை போடுவாங்க//

நான் மலர் வளையமே வைக்கிறேன்//

அதையாவது காசு கொடுத்து வாங்கு :))

வைகை said...

200

«Oldest ‹Older   1 – 200 of 236   Newer› Newest»