Monday, February 14, 2011

பன்னீஸ் டீவி: காதலர்தின சிறப்பு ஒளிபரப்பு...!

பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. சரி, வேற என்ன பண்றதுன்னு வந்துட்டேன்...!

ஊர்ல காதலர் தினம்  கொண்டாடுறாங்களோ இல்லையோ, தமிழ்ப் பதிவுலகத்துல நல்லாவே களை கட்டிருச்சு போல, எந்தப் பக்கம் திரும்புனாலும் கவிதை, அனுபவம்னு போட்டுல் கொல்றாய்ங்க... சரி விடுங்க, நம்ம பங்குக்கும் ஏதாவது செஞ்சிடுவோம், என்ன நான் சொல்றது?

************

நம்ம டெர்ரரு ரொம்ப நாளா துரத்திக்கிட்டு இருந்த அந்த பிலிப்பினோக்காரிக்கு இந்தக் காதலர் தினத்துக்காவது ஏதாவது கிஃப்ட் வாங்கிக் கொடுத்து அசத்திடலாம்னு முடிவு பண்ணி, என்ன வேணும்னு அவகிட்டேயே கேட்டிருக்கார். அவ, எங்கிட்ட இருந்த டீவி ரிப்பேராயிடுச்சு, அதுனால எனக்கு ஒரு டீவி வாங்கிக் கொடுங்கன்னிருக்கா. இவரும் ஃபிகரு ஒர்க் அவுட் ஆயிடுச்சுன்னு, நெறைய ஷோரூம்களுக்கு அலைஞ்சி திரிஞ்சி கடைசில ஒரு டீவிய செலக்ட் பண்ணி வாங்கி கொடுத்திருக்கார். இப்போ அந்தப் பொண்ணு கோவிச்சுக்கிட்டு, நாட்டை விட்டே ஓடிப்போயிடுச்சாம், ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?

************

நேத்து மங்குனி, சிரிப்பு போலீச பாக்கப் போயிருக்காரு, அப்போ

மங்குனி: டேய் நீ ஒரு கார் வங்கனும்னியே, என்ன பிராண்டு டிட்சைட் பண்ணி இருக்கே?

சிரிப்பு போலீஸ்: பிராண்ட் நேம் மறந்துடுச்சு மச்சி, ஆனா அது டீ-ல ஸ்டார்ட் ஆகும்...

மங்குனி: என்ன ஆச்சர்யம், எல்லாக் காரும் பெட்ரோல் இல்ல டீசல்ல தானே ஸ்டார்ட் ஆகும், அந்தக் காரு மட்டும் எப்படி டீல ஸ்டார்ட் ஆகுது? அப்போ காபில கூட ஸ்டார்ட் ஆகுமா?

சிரிப்பு போலீஸ்:  %&^(&*)(%^$^*&)(*

மங்குனி: ஏம்பா நீதான் டீல ஸ்டார்ட் ஆகும்னு சொன்னே, இப்போ இப்படி திட்டுறீயே? என்னமோ போங்கப்பா.....!

சிரிப்பு போலீஸ் இப்போ கார் வாங்கற ஐடியாவையே கைவிட்டுட்டார். இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.

************

நம்ம செல்வா ரேடியோ ஜாக்கியா சேர்ந்து மொத நாளு, சிரிப்பு போலீஸ் போன் பண்ணி,

சிரிப்பு போலீஸ்: ஹலோ ரேடியோ டேசனா? நான் கீழ கெடந்து ஒரு பர்ஸ்ச எடுத்திருக்கேன், அதுல 5000 ரூவா, டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு எல்லாம் இருக்கு, அவர் டீடெயில்ஸ்,

பனங்காட்டு நரி என்ற தில்லுமுல்லு என்ற மணி
நம்பர் 24, 4-த் மெயின் ரோடு
ராசா காலனி,
கேகே நகர், சென்னை

செல்வா: அய்ய்ய்யயோ... கிரேட் சார் கிரேட்.. இந்தக் காலத்துலேயும் இவ்வளவு நேர்மையா இருக்கீங்களே... இப்போ எங்க நிலையத்துக்கு வந்து அதை ஒப்படைக்க போறீங்க அவ்வளவுதானே?

சிரிப்பு போலீஸ்: அட நீங்க வேற யோவ், மொதல்ல நான் சொல்றத கேளுங்க, அந்தப் பர்சை மிஸ் பண்ண நரிக்கு ’என் கதை முடியும் நேரமிது’ பாட்டை டெடிகேட் பண்ணனும், அதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன், உடனே போடுங்க..... ஓகே பை டாட்டா...சீ யூ....

************

நம்ம வெங்கட், ஊர்ல பயங்கர புயல் மழை அடிச்சிட்டு இருக்கும் போது KFC-ல போயி பார்சல் ஆடர் பண்ணியிருக்காரு, பார்க்க ரொம்ப யங்கா இருக்காரேன்னு கடைக்காரன் கேட்டிருக்கான்,


சார், உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?

வெங்கட்: ஏம்பா, எங்கம்மா இந்த மாதிரி என்னைய புயல் மழைல சிக்கன் வாங்க அனுப்புவாங்கன்னு நெனைக்கிறியா?

************

வேலண்டைன்ஸ் டே ஸ்பெசல் கார்ட்டூன்ஸ்

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucket

Photobucketநம்மாளுங்க தண்ணி கெடைக்காம தாகம் எடுத்தே செத்தாலும் சாவாய்ங்களே தவிர, சில விஷயங்கள விடவே மாட்டாய்ங்க...

வேல கெடச்சிருச்சு.........................
மங்குனி அமைச்சருக்கு மாருதி கம்பேனில எப்படியோ வேல கெடச்ச மாதிரி நமக்கும் ஒரு எடத்துல இருந்து வேலைக்கு வரச் சொல்லி ஆடர் வந்திருக்கு,  தனியா போறதவிட யாராவது என்கூட சேர்ந்தீங்கன்னா நல்லாருக்குமேன்னு பாக்குறேன். இடம், சாப்பாடு, ட்ரான்ஸ்போர்ட் எல்லாமே ஃப்ரீ. சம்பளம் கொஞ்சம் கம்மிதான், ஆனா டிப்சே பல மடங்கு தேறுமாம். அப்படி என்ன வேலைன்னு கேக்குறீங்களா? அதை வெளக்கமா வெளக்கறதவிட படமாவே காட்டிடறேன். கொஞ்சம் கீழ பாருங்க,என்ன இந்த ஜாப் ஓக்கேயா? நெறைய கெடைக்கும் சார், டிப்சு...... 


சரி மேட்டருக்கு வருவோம். பீ சீரியஸ். துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்.

பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!

நன்றி: யூ ட்யூப், மற்றும் படங்கள் தயாரித்த, அனுப்பிய நண்பர்கள்

161 comments:

வெறும்பய said...

online..

வெறும்பய said...

பதிவ படிச்சிட்டு வரேன்..

வெறும்பய said...

கண்டிப்பா படிக்கனுமா..

வெறும்பய said...

படிச்சே தான் ஆகணுமா..

வெறும்பய said...

இந்த பதிவ படிச்சா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை தானே..

sakthistudycentre-கருன் said...

வடை போச்சே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தக் கார்ட்டூன்ல அனிமேசன் ஒர்க் ஆகுதா?

வெறும்பய said...

காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில சிரிப்பு போலீசும் தண்டையார் பேட்டை பிச்சை காரியும் தானே வராங்க..

கோமாளி செல்வா said...

vada poche!!

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தக் கார்ட்டூன்ல அனிமேசன் ஒர்க் ஆகுதா?

//

இன்னும் பதிவு பக்கமே போகல.. ஜஸ்ட் ஒன் ஹவர்.. பார்த்திட்டு சொல்றேன்..

வெறும்பய said...

வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தக் கார்ட்டூன்ல அனிமேசன் ஒர்க் ஆகுதா?


//

அனிமேசனா அப்படி ஏதாவது இருக்கா.. எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல.. எந்த படம் அனிமேசன்..

கே.ஆர்.பி.செந்தில் said...

தலைவரே கார்டூன் சூப்பர்...

sakthistudycentre-கருன் said...

மங்குனி, சிரிப்பு போலீசஎல்லா முன்னனி பதிவர்களும் கலாசரீங்களே..
என்னப்பா விஷயம்..

வெறும்பய said...

பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
//

இது என்ன பாட்டு வாத்தியாரே.. நமக்கு இப்போ வீடியோ பார்க்க முடியாது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
வெறும்பய said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தக் கார்ட்டூன்ல அனிமேசன் ஒர்க் ஆகுதா?


//

அனிமேசனா அப்படி ஏதாவது இருக்கா.. எனக்கு அப்படி ஒண்ணும் தெரியல.. எந்த படம் அனிமேசன்../////

வேலண்டைன்ஸ்டே ஸ்பெசல்னு டைட்டில் போட்டிருக்கேனே< அதுக்கு கீழ வரிசையா உள்ள படங்கள்ல அனிமேசன் இருக்கு (GIF files)

Speed Master said...

கடைசி வரிகளில் உங்கள் காதல் தெரிகிறது

நம்ப பதிவு

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html

sakthistudycentre-கருன் said...

கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....

கோமாளி செல்வா said...

//அவ, எங்கிட்ட இருந்த டீவி ரிப்பேராயிடுச்சு, அதுனால எனக்கு ஒரு டீவி வாங்கிக் கொடுங்கன்னிருக்கா. //

கலைஞ்சரின் இலவச டிவி ?

கும்மி said...

வெங்கட் ஜோக்
சூப்பர்
ஹிஹி

கோமாளி செல்வா said...

//அந்தக் காரு மட்டும் எப்படி டீல ஸ்டார்ட் ஆகுது? அப்போ காபில கூட ஸ்டார்ட் ஆகுமா//

அப்படி ஒண்ணு கண்டுபிடிச்ச சொல்லுங்க

கோமாளி செல்வா said...

//அந்தப் பர்சை மிஸ் பண்ண நரிக்கு ’என் கதை முடியும் நேரமிது’ பாட்டை டெடிகேட் பண்ணனும், அதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன், உடனே போடுங்க..... ஓகே பை டாட்டா...சீ யூ....//

நான் அந்தப் பாட்ட போடமாட்டேனே ? என்ன பண்ணுவீங்க என்ன பண்ணுவீங்க ?

இம்சைஅரசன் பாபு.. said...

//இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.//

அந்த நாதருக்கு டவரி ஒன்னு தான் கொறைச்சல் ......வேணும்ன சவுரி முடி வச்ச பொண்ண பார்க்க சொல்லு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

யோவ் கரிக்டா லேடிஸ் ஹாஸ்டல் போய் சேர்ந்திட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. சரி, வேற என்ன பண்றதுன்னு வந்துட்டேன்...!//

சூடு சுரணை மானம் கேட்ட பன்னிகுட்டி வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?//

அந்த விளக்கெண்ணை மைக்ரோவேவ்ல ஏன் வேவ் வர மாட்டேங்குதுன்னு கேக்குறானே!!

இம்சைஅரசன் பாபு.. said...

//அதை வெளக்கமா வெளக்கறதவிட படமாவே காட்டிடறேன். கொஞ்சம் கீழ பாருங்க//

மக்கா பன்னி ஒன்னு டெர்ரர் .இன்னொன்னு அந்த பிலிப்பினோ காரி தானே .அவ மூஞ்சி சரியா தெரியலை ப்ப ...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சிரிப்பு போலீஸ் இப்போ கார் வாங்கற ஐடியாவையே கைவிட்டுட்டார். இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.///

டௌரி யாரு நல்ல பிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
///

கண்டு பிடிச்சிட்டாரு இசை நாணி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sakthistudycentre-கருன் said...

மங்குனி, சிரிப்பு போலீசஎல்லா முன்னனி பதிவர்களும் கலாசரீங்களே..
என்னப்பா விஷயம்..//


பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. சரி, வேற என்ன பண்றதுன்னு வந்துட்டேன்...!//

சூடு சுரணை மானம் கேட்ட பன்னிகுட்டி வாழ்க//////////

ங்கொய்யா நீ சொல்லப் போற இந்த வாழ்கவுக்கு எதுக்கு அதெல்லாம்? அல்லக்கை ரூல்ஸ் என்ன, ஒன்லி வாழ்க தான், அப்படியே மெய்டெயின் பண்ணௌம் படுவா, பிச்சிபுடுவேன் பிச்சி....

கோமாளி செல்வா said...

//பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான
//

சிரிப்பு போலீசு பிரபலம் ஆகிட்டார ? இது எப்ப நடந்துச்சு ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////// கோமாளி செல்வா said...
//பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான
//

சிரிப்பு போலீசு பிரபலம் ஆகிட்டார ? இது எப்ப நடந்துச்சு?//////////

அதெல்லாம் எப்பவோ ஆயிட்டாரு, அடிவாங்குறதுல

karthikkumar said...

பீ சீரியஸ். துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்///
உள்ளூர்லயே மனைவியை பிரிந்து இருக்குறவங்களுக்கு டெடிகேட் பண்ணமாட்டீங்களா

karthikkumar said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
sakthistudycentre-கருன் said...

மங்குனி, சிரிப்பு போலீசஎல்லா முன்னனி பதிவர்களும் கலாசரீங்களே..
என்னப்பா விஷயம்..//


பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான///

எங்கண்ணனுக்கு எப்பவுமே தமாசுதான்.. நான் சொல்லல ரமேஷ் எப்பவுமே ரொம்ப கருத்தா பேசுவார்னு ஹி ஹி .......

TERROR-PANDIYAN(VAS) said...

//ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?//

யோ!! டீவினா பர்கர் சூடாக்கர மெஷின்தான?? நான் கரைக்டா தான் வாங்கி கொடுத்தேன்... :)

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. சரி, வேற என்ன பண்றதுன்னு வந்துட்டேன்...!//

சூடு சுரணை மானம் கேட்ட பன்னிகுட்டி வாழ்//////////

யோவ்...போலிசு இதெல்லாம் அவரு யார்கிட்ட கேட்டாரு?

எஸ்.கே said...

அந்த நரகம் பாட்டு நல்லாயிருக்கு!

வைகை said...

கோமாளி செல்வா said...
//பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான
//

சிரிப்பு போலீசு பிரபலம் ஆகிட்டார ? இது எப்ப நடந்துச்சு ///

அவரா ஆகிக்கிராறு........

எஸ்.கே said...

நரி அவர்களின் பர்ஸில் அப்படி என்ன இருந்திருக்கும்?

வைகை said...

karthikkumar said...
பீ சீரியஸ். துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்///
உள்ளூர்லயே மனைவியை பிரிந்து இருக்குறவங்களுக்கு டெடிகேட் பண்ணமாட்டீங்களா////////

உள்ளூர்ல அப்பிடி இருந்தா சந்தோசப்படு மச்சி!

எஸ்.கே said...

பன்னீஸ் டீவி ஓகே! காம்பியரர் யாரும் வரலையே!

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
///

கண்டு பிடிச்சிட்டாரு இசை நாணி////

சொல்லிட்டாரு பொலவரு...அது நாணி இல்லை...எங்க சொல்லு ஞா....ணி......ஞானி!

ப்ரியமுடன் வசந்த் said...

கார்ட்டூன்ஸ் கலக்கல்...

மங்குனி சிரிப்பு போலீஸ் பத்தி எழுதியிருந்ததை நான் படிக்கல படிக்கல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகை said... 44

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
///

கண்டு பிடிச்சிட்டாரு இசை நாணி////

சொல்லிட்டாரு பொலவரு...அது நாணி இல்லை...எங்க சொல்லு ஞா....ணி......ஞானி! ///

இளைய ராஜா ஞானி . பன்னிகுட்டி நாணி(பிச்சைகாரன்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உங்க வீட்டில எப்படி பாஸ் அவங்க திட்ட இப்படித்தான் அமைதியா இருப்பிங்கிளா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

online..

# கவிதை வீதி # சௌந்தர் said...

வளர்க உங்க டிவி..
நாளைய நிகழ்ச்சிகள் என்ன பாஸ்..

கோமாளி செல்வா said...

ada che... police inkayum enna yemathi vadai vaankittar...

வெங்கட் said...

// ஏன்னா அது டீவியே இல்ல,
மைக்ரோவேவ் ஓவனாம்... //

என்னாது டெரர்க்கு டி.விக்கும்
மைரோவேவ் ஓவனுக்கும் வித்யாசம்
தெரியலையா..? So Sad..!!

ஆனா எனக்கு தெரியும்..!!
எனக்கு தெரியும்..!!

" மைரோவேவ் ஓவன்னா "
துணி துவைக்கிற மிசின் தானே..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கோமாளி செல்வா said...

ada che... police inkayum enna yemathi vadai vaankittar.../

hehe

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகை said... 44

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
///

கண்டு பிடிச்சிட்டாரு இசை நாணி////

சொல்லிட்டாரு பொலவரு...அது நாணி இல்லை...எங்க சொல்லு ஞா....ணி......ஞானி! ///

இளைய ராஜா ஞானி . பன்னிகுட்டி நாணி(பிச்சைகாரன்)////////

என்னது நாணின்னா பிசைக்காரனா?, பிச்சைக்காரனுக்கு புதுவார்த்தை கண்டுபிடித்த சிரிப்பு போலீஸ் வாழ்க....

விக்கி உலகம் said...

கார்ட்டூன் எல்லாம் எங்கிருந்து புடிசீரு சூப்பரு

கலக்குங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

விக்கி உலகம் said...

கார்ட்டூன் எல்லாம் எங்கிருந்து புடிசீரு சூப்பரு //

ஆங் வலை வீசி பிடிச்சாரு..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வெங்கட் said...
// ஏன்னா அது டீவியே இல்ல,
மைக்ரோவேவ் ஓவனாம்... //

என்னாது டெரர்க்கு டி.விக்கும்
மைரோவேவ் ஓவனுக்கும் வித்யாசம்
தெரியலையா..? So Sad..!!

ஆனா எனக்கு தெரியும்..!!
எனக்கு தெரியும்..!!

" மைரோவேவ் ஓவன்னா "
துணி துவைக்கிற மிசின் தானே..?//////

இல்ல, மைம்ரோவேவ் ஓவன்னா சூசு போடுற மெசினு, வாசிங் மெசினு வெஸ்டர்ன் டாய்லெட்ல மேல இருக்குமே அதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெறும்பய said...
இந்த பதிவ படிச்சா உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை தானே..//////

அப்படியெல்லாம் பொதுவா சொல்லிடமுடியாதுப்பு...

நா.மணிவண்ணன் said...

அண்ணே அண்ணே பன்னீஸ் டிவி ல கில்மா படம்லா போடுவீங்களா ?

♔ℜockzs ℜajesℌ♔™ said...

panni kutty vanthutten naan.......
waitizzzzzzz

♔ℜockzs ℜajesℌ♔™ said...

அவ்வ்வ்வவ் பன்னி சார் , நானும் பதிவு போட்டு இருக்கேன் , வெற்றிலை பாக்கு வச்சு அழைகலேன்னா கோவிசுவிங்க , Valentine's day special post . so here the link http://rockzsrajesh.blogspot.com/2011/02/blog-post.html

♔ℜockzs ℜajesℌ♔™ said...

propose பண்ணுறோமோ இல்லையோ இந்த காதலர் தினத்தன்னிக்கு பதிவு போடா வேண்டி இருக்கு , என்ன கொடுமை பன்னி சார் இதெல்லாம் ?

மொக்கராசா said...

பன்னிஸ் டீவில நமிதா பிறந்த நாளுக்கு என்ன சிறப்பு புராகிராம் போடுறஙக
அப்பறம் அனுஸ்கா, திரிஷா,அமலா பால் பிறந்த நாளுக்கு நல்ல புராகிராம் போடுங்க

ராஜகோபால் said...

நீங்க போட்டுருக்க வேலை சுலபமாத்தான் இருக்கும் போல ஆனா கிளைன்ட்டோட பெர்பாமன்ச பாக்க முடியாதாற்றுக்கு சவுண்ட் எபெக்ட் மட்டும் வச்சு கிளைன்ட் சாடிஸ்பைட் ஆய்யயிட்டாரான்னு கண்டுப்புடிகனும்மோ.

மொக்கராசா said...

//துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்.

என்னை மாதிரி துனை இல்லாதவங்களுக்கு எதாவது பாட்டு போடுங்க

மாத்தி யோசி said...

present

மாத்தி யோசி said...

present

மாத்தி யோசி said...

anne vanakkom.....

வெளங்காதவன் said...

present my lord!

மாத்தி யோசி said...

present

மாத்தி யோசி said...

where have they all left? beach or park?

மாத்தி யோசி said...

where have they all left? beach or park?

மாத்தி யோசி said...

where have they all left? beach or park?

மாத்தி யோசி said...

where have they all left? beach or park?

மாத்தி யோசி said...

where have they all left? beach or park?

மாத்தி யோசி said...

where have they all left? beach or park?

ஜீ... said...

//துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக //
மாம்ஸ் சரியா சொல்லுங்க மனைவியா? துணைவியா?

MANO நாஞ்சில் மனோ said...

//செல்வா: அய்ய்ய்யயோ... கிரேட் சார் கிரேட்.. இந்தக் காலத்துலேயும் இவ்வளவு நேர்மையா இருக்கீங்களே... இப்போ எங்க நிலையத்துக்கு வந்து அதை ஒப்படைக்க போறீங்க அவ்வளவுதானே?//


ஹைய்யோ இவன்கிட்டே கெடச்சுதுன்னா இவனே ஆட்டைய போட்ருவானே.....
எவ்வளவு சந்தோஷமா பேசுறான் பாருங்க....

MANO நாஞ்சில் மனோ said...

//கலைஞ்சரின் இலவச டிவி ?//

உனக்கு அந்த டிவி'தான் லாயக்கு....
பார்த்து வேலை செய் கொளுத்திர கிளித்துற போறானுக...

MANO நாஞ்சில் மனோ said...

kfc பற்றி நான் போட்ட பதிவை படிச்ச பின்னுமைய்யா நம்மாளுங்க அந்த பக்கம் போறானுக.....
பக்கத்துல சேக்காதீங்க வெங்கட்டை...
பன்னி காய்சல் வந்துரப் போகுது....:]

MANO நாஞ்சில் மனோ said...

/நான் அந்தப் பாட்ட போடமாட்டேனே ? என்ன பண்ணுவீங்க என்ன பண்ணுவீங்க ?///

உன்னை வேலையை விட்டு தூக்கிருவேனே.....
என்ன பண்ணுவே என்ன பண்ணுவே....

வானம் said...

பன்னி, சீக்கிரம் அந்த வேலையில சேந்துட்டு மொபைல் டாய்லட்ட தூக்கிகிட்டு ஓடிவாய்யா. எனக்கு அவசரமா போகணும்.(பத்து நிமிசத்துல வந்தா பத்து சவூதி ரியால் டிப்ஸ் உண்டு.)

MANO நாஞ்சில் மனோ said...

//அந்த நாதருக்கு டவரி ஒன்னு தான் கொறைச்சல் ......வேணும்ன சவுரி முடி வச்ச பொண்ண பார்க்க சொல்லு//

டவுரியா அஞ்சாறு பன்னிகுட்டியை குடுப்போம்லே மக்கா உடனே ஆர்டர் பண்ணுங்க கோவில்பட்டியில...

MANO நாஞ்சில் மனோ said...

//யோவ் கரிக்டா லேடிஸ் ஹாஸ்டல் போய் சேர்ந்திட்டியா?//

காய்ஞ்ச மாடு கம்புல விழுந்துடிச்சு மக்கா....

MANO நாஞ்சில் மனோ said...

//சிரிப்பு போலீசு பிரபலம் ஆகிட்டார ? இது எப்ப நடந்துச்சு ?///

மங்களம் உண்டாயிச்சுல்ல அப்போ.....

MANO நாஞ்சில் மனோ said...

//உள்ளூர்லயே மனைவியை பிரிந்து இருக்குறவங்களுக்கு டெடிகேட் பண்ணமாட்டீங்களா//

நல்லா படிச்சி பாருலே மக்கா அது "மனைவி இல்லை துணைவி"
ஹைய்யோ ஹைய்யோ....

MANO நாஞ்சில் மனோ said...

அச்சா அச்சா இதர் கியா ஹோ ரஹா ஹேய்.....

வானம் said...

பன்னிகுட்டி, ஏற்கனவே ஒட்டகத்துக்கு கழுவிவிடுற வேலையவே ஓவர்டைம் போட்டு செஞ்சுகிட்டு இருக்க.இதுல மனுசனுங்களுக்கு வேறயா, வெளங்கிரும்...(இந்த கருமாந்திரத்துக்கு பார்ட்னர வேற தேடுறியா?)

வானம் said...

பன்னி, காதலர் தினம் காதலர் தினம்ன்னு கூத்தடிக்கிறானுங்களே, அப்படீன்னா என்ன? காதுல தார் ஊத்துற தினமா?

வானம் said...

///அலைஞ்சி திரிஞ்சி கடைசில ஒரு டீவிய செலக்ட் பண்ணி வாங்கி கொடுத்திருக்கார். இப்போ அந்தப் பொண்ணு கோவிச்சுக்கிட்டு, நாட்டை விட்டே ஓடிப்போயிடுச்சாம், ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?///

அடப்பாவமே, பட்டன அமுக்குனா டீ போட்டுக்குடுக்குற மிசினுதான் டிவிங்குறது யாருக்குமே தெரியலயே.

வானம் said...

////பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல. சரி, வேற என்ன பண்றதுன்னு வந்துட்டேன்...!/////

நம்ம பரம்பரைக்கே தெரிஞ்ச ஒரே விசயம் ‘ நேர்மை, கருமை, எருமை’ங்குறத மொதோ வரியிலயே சொல்லிபுட்டியேய்யா..சூப்பரப்பு....

வானம் said...

யாராவது ஒளிஞ்சு நின்னு எட்டிப்பாத்துக்கிட்டு இருக்காங்களா? நூறாவது வடைய எடுக்கலாமுன்னு...

கக்கு - மாணிக்கம் said...

கொஞ்ச நாள்ல நிமதியா இருந்தோம் . ...விதி யார விட்டுது. அனுபவிப்போம்.

வானம் said...

இப்படி ஒரு கருமாந்திர பதிவை போட்டு காதலர் தினத்தை சிறப்பித்த பன்னிக்குட்டிக்கு பன்றி.மன்னிக்க, நன்றி....

வானம் said...

இப்படி ஒரு கருமாந்திர பதிவை போட்டு காதலர் தினத்தை சிறப்பித்த பன்னிக்குட்டிக்கு பன்றி.மன்னிக்க, நன்றி....

வானம் said...

இப்படி ஒரு கருமாந்திர பதிவை போட்டு காதலர் தினத்தை சிறப்பித்த பன்னிக்குட்டிக்கு பன்றி.மன்னிக்க, நன்றி....

வானம் said...

இப்படி ஒரு கருமாந்திர பதிவை போட்டு காதலர் தினத்தை சிறப்பித்த பன்னிக்குட்டிக்கு பன்றி.மன்னிக்க, நன்றி....

வானம் said...

இப்படி ஒரு கருமாந்திர பதிவை போட்டு காதலர் தினத்தை சிறப்பித்த பன்னிக்குட்டிக்கு பன்றி.மன்னிக்க, நன்றி....

வானம் said...

இப்படி ஒரு கருமாந்திர பதிவை போட்டு காதலர் தினத்தை சிறப்பித்த பன்னிக்குட்டிக்கு பன்றி.மன்னிக்க, நன்றி....

வானம் said...

பன்னிக்குட்டி பதிவுல,காதலர் தினத்துல நூறாவது கமெண்ட்ட போட்டுட்டேன். தக்காளி,இந்த வருசம் ஜனாதிபதி கையால விருது வாங்கிடுவேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வானம் said...
பன்னிக்குட்டி பதிவுல,காதலர் தினத்துல நூறாவது கமெண்ட்ட போட்டுட்டேன். தக்காளி,இந்த வருசம் ஜனாதிபதி கையால விருது வாங்கிடுவேன்.////

ங்கொக்கமக்கா என் கடைல வந்து வடை வாங்கி இருக்கே, ஜனாதிபதி கையால விருது என்ன விருது, ஜனாதிபதியே ஆக்கிடுறேன், அதுவும் அமெரிக்க ஜனாதிபதி.... போதுமா?

dheva said...

ஊர்ஸ்..@ எப்டி இப்டி எல்லாம்.......??????கலக்கல் தீம் போ.....!

அதுவும் அந்த கார்ட்டூன்.........மேல் & பீமேல்...............செம செம.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////dheva said...
ஊர்ஸ்..@ எப்டி இப்டி எல்லாம்.......??????கலக்கல் தீம் போ.....!

அதுவும் அந்த கார்ட்டூன்.........மேல் & பீமேல்...............செம செம.....!/////

வாய்யா ஊர்ஸ்சு... நம்ம ஊர்ஸ்கிட்ட ஒரு பாராட்டு வாங்கறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுதுய்யா...

வானம் said...

////ங்கொக்கமக்கா என் கடைல வந்து வடை வாங்கி இருக்கே, ஜனாதிபதி கையால விருது என்ன விருது, ஜனாதிபதியே ஆக்கிடுறேன், அதுவும் அமெரிக்க ஜனாதிபதி.... போதுமா?/////

ஆக்குறதுதான் ஆக்குறே,கூடவே மோனிகா லெவின்ஸ்கி மாதிரி மொக்க பிகரா இல்லாம லிவ் டெய்லர் மாதிரி சூப்பர் பிகர எனக்கு காரியதரிசியா போட்டுவிட்டேன்னா சவுகரியமா இருக்கும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வானம் said...
////ங்கொக்கமக்கா என் கடைல வந்து வடை வாங்கி இருக்கே, ஜனாதிபதி கையால விருது என்ன விருது, ஜனாதிபதியே ஆக்கிடுறேன், அதுவும் அமெரிக்க ஜனாதிபதி.... போதுமா?/////

ஆக்குறதுதான் ஆக்குறே,கூடவே மோனிகா லெவின்ஸ்கி மாதிரி மொக்க பிகரா இல்லாம லிவ் டெய்லர் மாதிரி சூப்பர் பிகர எனக்கு காரியதரிசியா போட்டுவிட்டேன்னா சவுகரியமா இருக்கும்.//////

குசும்பப் பாத்தியா படுவா... கெடைக்கற சான்ச பயன்படுத்தி ஜனாதிபதியாகுன்னா... காரியதரிசி கேக்குதோ காரியதரிசி...? தொலச்சிபுடுவேன் தொலச்சி.....

செங்கோவி said...

ஏன்? என்ன?

Philosophy Prabhakaran said...

யக்கா மக இந்துவுக்கு காதல் கடிதம் என்ன ஆச்சு...?

Philosophy Prabhakaran said...

கார்டன்ஸ் எல்லாமே கலக்கல்...

Philosophy Prabhakaran said...

கடைசில தான் கொஞ்சம் பீல் பண்ண வச்சிட்டீங்க...

மாணவன் said...

வணக்கம் ராம் சார், :))

மாணவன் said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் அந்தக் கார்ட்டூன்ல அனிமேசன் ஒர்க் ஆகுதா?//

நல்லாவே ஒர்க் ஆகுது சார்... கொஞ்சம் லேட்டா சொல்லிட்டோமோ?? ஹிஹி

மாணவன் said...

// karthikkumar said...
பீ சீரியஸ். துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்///
உள்ளூர்லயே மனைவியை பிரிந்து இருக்குறவங்களுக்கு டெடிகேட் பண்ணமாட்டீங்களா//

நான் வேணும்னா டெடிகேட் பண்ணவா மச்சி,... :))

ரஹீம் கஸாலி said...

தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நண்பரே....பார்த்துவிட்டு உங்கள் பின்னூட்டங்களையும், வாக்குகளையும் தரவும்.
http://blogintamil.blogspot.com/2011/02/1-tuesday-in-valaichcharamrahim-gazali.html

Madhavan Srinivasagopalan said...

வேலென்டின் டே ஸ்பெஷலா.. ரமேஷ் ஸ்பெஷலா..
எல்லாரும் ரமேஷப் பத்தியே எழுதறாங்களே....
அப்ப அவரு பிரபல பதிவரா ?

சௌந்தர் said...

செல்வா: அய்ய்ய்யயோ... கிரேட் சார் கிரேட்.. இந்தக் காலத்துலேயும் இவ்வளவு நேர்மையா இருக்கீங்களே... இப்போ எங்க நிலையத்துக்கு வந்து அதை ஒப்படைக்க போறீங்க அவ்வளவுதானே?////

அட செல்வாவுக்கு வேலை கிடைச்சு ரியாச்ச அதையும் இந்த ரமேஷ் கெடுத்துட்டாரா...???

சௌந்தர் said...

சிரிப்பு போலீஸ்: பிராண்ட் நேம் மறந்துடுச்சு மச்சி, ஆனா அது டீ-ல ஸ்டார்ட் ஆகும்...////

வாங்குனது பொம்மை காரு இதுல பேச்சைப் பாரு

ஷர்புதீன் said...

:-)
வருகையை பதிவு செய்ய ..

சி.பி.செந்தில்குமார் said...

>>>>எந்தப் பக்கம் திரும்புனாலும் கவிதை, அனுபவம்னு போட்டுல் கொல்றாய்ங்க...

இப்படி எல்லாம் என்னை கேவலப்படுத்தினா தினம் ஒரு கவிதை போடுவேன் பதிவா? ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

>>>பதினஞ்சு நாளா எதுவுமே எழுதலேன்னாலும் யாரும் ஏன் என்னன்னு கேட்கற மாதிரி தெரியல.

டெரர் கும்மிகுரூப்ல விசாரிச்சப்ப ஒரு புது ஃபிகரை கரெக்ட் பண்ணிட்டு இருக்கார்னு தகவல் வந்துச்சு. ( எந்தக்காலத்துல நாம பழைய ஃபிகரை கரெக்ட் பண்ணி இருக்கோம்?)

சி.பி.செந்தில்குமார் said...

கேப் விட்டு பதிவு போட்டாலும் கேப் விடாம அடிக்கரீங்களே.. செம கல கல

மைந்தன் சிவா said...

உங்கள பத்தி எதோ சொல்லிருக்கப்புலே..

http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_15.html

சங்கவி said...

:)

FOOD said...

சூப்பர் சூப்பர். ரொம்ப சிந்திச்சி எழுதிட்டிருக்கீங்க

Anonymous said...

:))))

சே.குமார் said...

கார்டூன் சூப்பர்...

Jayadev Das said...

//ஸ்மைலி மட்டும் போட்றவங்களுக்கு 1000 ரூபாய் அபராதம்.. சொல்லிப்புட்டேன்..// இப்படி சொல்லிட்டு இப்படி
//:))))//

கமெண்டு போடுறவங்களை என்னன்னு சொல்லுவது?

Jayadev Das said...

கார்டூன்கள் நால்லாயிருக்கு.

சிநேகிதன் அக்பர் said...

காலையில வந்த உடன் இந்த பதிவை படிச்சேன்.

மனசு லேசாகி கொஞ்சம் எனர்ஜியும் கிடைச்சிருக்கு இதை வச்சு இந்த நாளை ஓட்டிடலாம்.

பட்டாபட்டி.... said...

நம்ம டெர்ரரு ரொம்ப நாளா துரத்திக்கிட்டு இருந்த அந்த பிலிப்பினோக்காரிக்கு இந்தக் காதலர் தினத்துக்காவது ஏ
//

பிலிப்பினோகாரிக்கும் காதலுக்கும் இன்னாய்யா சம்பந்தம்?

இதுக்கு மூ^$%#டிக்கிட்டு பதே போடாம இருந்திருக்கலாம்..


@மங்குனி & டெரர்..
இரண்டுபேர் சொன்னமாறி, கமென்ஸ் போட்டுட்டேன்.. பார்ப்போம்.. பன்னி, ரமேஸை கூட்டிக்கிட்டு சண்டைக்கு வ்ருதானு?..

:-)

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?//
என்ன கொடுமை?டெரர் இவ்வலவு கொடுமையான ஆளா

Anonymous said...

இனைய தளபதி சிரிப்பு சித்தர் பேரை பதிவில் இட்டதற்கு நன்றிகள் பல!!

! சிவகுமார் ! said...

ஹால்ப் ப்ரைஸ் சேல் கார்ட்டூன்.. டிரஸ் கூட ஹால்ப் சைஸ் என்பதால்தான் அந்த சேல் போல!

யாசவி said...

பன்னிக்குட்டி

பொறையேறிக்கிச்சி :))))))))))))))

பட்டா சொன்ன மாதிரி பிலிப்ஸ் எதுக்கு கா.தினம்?

ரோசிங்க.....

அந்த வேலை நெம்ப வித்தியாசமா இருக்குங்க.

அஞ்சா சிங்கம் said...

காமடி கலக்கல் அந்த வேலைக்கு நீங்க தான் ரெகமண்டேசனா நமக்கு வேண்டபடாத பசங்க கொஞ்சம் இருக்காங்க அனுப்பி வைக்கிறேன் ஒரு ரெகமண்டு லெட்டர் குடுத்துருங்க ............

அஞ்சா சிங்கம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் அந்தக் கார்ட்டூன்ல அனிமேசன் ஒர்க் ஆகுதா?..............///////////////


தலைவரே ப்ளாக்ல இது வேலை செய்யாது அதுக்கு வேற வழி இருக்கு வேணும்னா மெயில் பண்றேன் ............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில சிரிப்பு போலீசும் தண்டையார் பேட்டை பிச்சை காரியும் தானே வராங்க../////

நீங்க சொல்றது கள்ளக் காதலர் தினத்துக்கு, இது காதலர் தினம்...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////கே.ஆர்.பி.செந்தில் said...
தலைவரே கார்டூன் சூப்பர்.../////

நன்றி தல...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////sakthistudycentre-கருன் said...
மங்குனி, சிரிப்பு போலீசஎல்லா முன்னனி பதிவர்களும் கலாசரீங்களே..
என்னப்பா விஷயம்..////

அட என்ன சார் நீங்க வெவரம் புரியாம இருக்கீங்க? பிரபல பதிவர்கள கலாய்ச்சாத்தானே நாமலும் பிரபலமாக முடியும்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////Speed Master said...
கடைசி வரிகளில் உங்கள் காதல் தெரிகிறது

நம்ப பதிவு

ஜிம்பலக்கா லேகிய ஜாடியும் - IPL – ல் வடிவேலும்

http://speedsays.blogspot.com/2011/02/ipl.html////

வாங்க வாங்க, இன்னிக்குத்தான் பார்த்தேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெறும்பய said...
பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
//

இது என்ன பாட்டு வாத்தியாரே.. நமக்கு இப்போ வீடியோ பார்க்க முடியாது../////

எல்லாம் கேட்ட பாட்டுதான், ஆமா இன்னும் கேக்கலியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////sakthistudycentre-கருன் said...
கலக்கல் தல....நம்ம கவிதையையும் கொஞ்சம் எட்டுப்பார்த்துட்டு கருத்த சொல்லுங்க....//////

நன்றி கருன்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////கோமாளி செல்வா said...
//அவ, எங்கிட்ட இருந்த டீவி ரிப்பேராயிடுச்சு, அதுனால எனக்கு ஒரு டீவி வாங்கிக் கொடுங்கன்னிருக்கா. //

கலைஞ்சரின் இலவச டிவி ?//////

உருப்படியா அத வாங்கிக் கொடுத்திருந்தாலாவது மேட்டரு முடிஞ்சிருக்கும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////கும்மி said...
வெங்கட் ஜோக்
சூப்பர்
ஹிஹி/////

நன்றி கும்மி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//அந்தக் காரு மட்டும் எப்படி டீல ஸ்டார்ட் ஆகுது? அப்போ காபில கூட ஸ்டார்ட் ஆகுமா//

அப்படி ஒண்ணு கண்டுபிடிச்ச சொல்லுங்க////

அப்படி ஒண்ணு கண்டுபிடிச்சா ஒரு டீ வெலை 100 ரூவா ஆகிடும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
//அந்தப் பர்சை மிஸ் பண்ண நரிக்கு ’என் கதை முடியும் நேரமிது’ பாட்டை டெடிகேட் பண்ணனும், அதுக்குத்தான் ஃபோன் பண்ணுனேன், உடனே போடுங்க..... ஓகே பை டாட்டா...சீ யூ....//

நான் அந்தப் பாட்ட போடமாட்டேனே ? என்ன பண்ணுவீங்க என்ன பண்ணுவீங்க ?//////

மறுபடியும் போன் பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து தான் அந்த பர்சை அடிச்சீங்கன்னு சொல்லிடுவாரே சிரிப்பு போலீசு......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.//

அந்த நாதருக்கு டவரி ஒன்னு தான் கொறைச்சல் ......வேணும்ன சவுரி முடி வச்ச பொண்ண பார்க்க சொல்லு///////

சொல்றதப் பாத்தா ஏற்கனவே பாத்து வெச்சிருக்கே போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
யோவ் கரிக்டா லேடிஸ் ஹாஸ்டல் போய் சேர்ந்திட்டியா?////

வந்து சேர்ந்துட்டியான்னு கேளு மச்சி...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஏன்னா அது டீவியே இல்ல, மைக்ரோவேவ் ஓவனாம்... என்னத்த சொல்ல?//

அந்த விளக்கெண்ணை மைக்ரோவேவ்ல ஏன் வேவ் வர மாட்டேங்குதுன்னு கேக்குறானே!!/////

நல்ல வேள விளக்கெண்ணைல ஏன் விளக்கு இல்லேன்னு கேக்கல..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
//அதை வெளக்கமா வெளக்கறதவிட படமாவே காட்டிடறேன். கொஞ்சம் கீழ பாருங்க//

மக்கா பன்னி ஒன்னு டெர்ரர் .இன்னொன்னு அந்த பிலிப்பினோ காரி தானே .அவ மூஞ்சி சரியா தெரியலை ப்ப ...////////

இதெல்லாம் பாக்காமேயே கண்டுபுடிக்கனும்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
சிரிப்பு போலீஸ் இப்போ கார் வாங்கற ஐடியாவையே கைவிட்டுட்டார். இனி ஏதாவது டௌரியா வந்தாத்தான் உண்டாம்.///

டௌரி யாரு நல்ல பிகரா?/////

அப்படித்தான் நினைக்கிறேன், பாபு கிட்டே எதுக்கும் கேட்டுக்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பாடலின் சூழல், மெட்டு, வரிகள், குரல், இசை சேர்ப்பு, இடை இசை, ஹம்மிங், படமாக்கப்பட்ட விதம், நடிகர்கள் என்று அனைத்துமே அற்புதமாக ஒருங்கிணைந்த பாடல் இது, எனக்கு மிகவும் பிடித்த திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களில் இதுவும் ஒன்று!
///

கண்டு பிடிச்சிட்டாரு இசை நாணி//////

சொல்லிட்டாருய்யா பெரிய வெண்ட்ரு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
sakthistudycentre-கருன் said...

மங்குனி, சிரிப்பு போலீசஎல்லா முன்னனி பதிவர்களும் கலாசரீங்களே..
என்னப்பா விஷயம்..//


பிரபலம் ஆனாலே பிராப்ளம் தான////

எந்தப் பிரபலத்துக்கு எங்கே ப்ராப்ளம்? சும்மா மொட்டையா சொன்னா எப்படி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////karthikkumar said...
பீ சீரியஸ். துணைவியைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழும் நண்பர்களுக்காக ஒரு அருமையான பாடலை டெடிகேட் செய்கிறேன்///
உள்ளூர்லயே மனைவியை பிரிந்து இருக்குறவங்களுக்கு டெடிகேட் பண்ணமாட்டீங்களா//////

இதுக்கு வேற தனியா சொல்லனுமா?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

கலக்கல்!

கோமாளி செல்வா said...

SAME TO YOU

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கோமாளி செல்வா said...
SAME TO YOU//////

என்னது சேம் டு யூவா? நான் என்ன ஹேப்பி நியூ இயரா சொல்லிக்கிட்டு இருக்கேன் படுவா, அதுவும் பதிவு போட்டு ரெண்டு நாளாச்சு, எப்போ வந்து சொல்லுது பாரு? என்ன யாருக்காவது ஏதாவது சிகுனல் பாஸ் பண்றியா? பிச்சிபுடுவேன் பிச்சி.....!

sakthistudycentre-கருன் said...

புது பதிவை போடுப்பா சீக்கிரம்...
இப்படித்தான் நம்ம கோமாளிகிட்ட கேட்டதற்கு SAME TO YOUன்னு பதிவைப் போட்டு கலாச்சிடாரு..
நீங்க என்ன பன்னபோரீங்களோ??????

ம.தி.சுதா said...

அண்ணாத்தே பிந்தி வந்தாலும் குந்தியிருந்து வாசிக்க வச்சிட்டிங்களே...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஹலோ ரேடியோ டேசனா? நான் கீழ கெடந்து ஒரு பர்ஸ்ச எடுத்திருக்கேன், அதுல 5000 ரூவா, டெபிட் கார்ட், கிரெடிட் கார்டு எல்லாம் இருக்கு, அவர் டீடெயில்ஸ்,ஃஃஃஃ

மனுசன் பாவமுங்க... ஹ..ஹ..ஹ..

Lakshmi said...

பன்னிக்குட்டி ராமசாமி அவர்கள் வாழ்க. 100 வருஷம் வாழ்க. சந்தடி சாக்குல ஒரு வாழ்க கோஷம் போட்டுட்டு போயிடலாமே. இல்லியா?
ஹா, ஹா, ஹா. பின்னாடி உபயோகப்படும்.