Friday, December 28, 2012

டாப் டென்ஸ்: ஒரு பய(ங்கர) டேட்டா....





பெயர்                                                            : டாப் 10


புனைப்பெயர்                                             :  எனக்குப் பிடித்தவை, சூப்பர் 10, 


தொழில்                                                       :ஹிட்ஸ் வாங்கிக் கொடுத்தல்


உபதொழில்                                               : கமெண்ட்ஸ் வாங்கி கொடுத்தல்


தலைவர்(கள்)                                            : ஒளிவட்டப் பதிவர்கள்


துணைத்தலைவர்(கள்)                          : அல்லக்கைகள்


பொழுதுபோக்கு                                     : எல்லாக் கருமத்தையும் வரிசைப்படுத்துதல்


துணைப்பொழுதுபோக்கு                   : பதிவு தேத்த உதவுதல்


மேலும் பொழுதுபோக்கு                     : நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது


வயது                                                       : கொஞ்சம்தான்


பலம்                                                        : பதிவர்களின் ஒளிவட்டம்


பலவீனம்:                                               : அரைத்த மாவாகவே இருப்பது


சமீபத்திய சாதனை:                              : 2012-க்கான வரிசையை ஆரம்பித்தது


நீண்டகால சாதனை:                            : இன்னும் உயிரோடு இருப்பது


சமீபத்திய எரிச்சல்:                               : ஆளாளுக்கு டாப்டென்னில் இறங்கியது


நீண்டகால எரிச்சல்:                             : டாப் டென் ரெடி பண்ணும் போது ஓவ்வொரு வருடமும் முதல் சிலமாதங்களில் நடந்தது ஞாபகம் வரமறுப்பது


நண்பர்கள்:                                             : படிப்பவர்கள்


எதிரிகள்                                                  : கண்டுகொள்ளாதவர்கள்


ஆசை                                                        : எல்லாத்துக்கும் டாப் 10


நிராசை                                                    : டாப்டென் போட வேறு புது மேட்டர் எதுவும் சிக்காதது


நம்பிக்கை                                               : இன்னும் இதையெல்லாம் நம்புகிறவர்கள் இருக்கிறார்கள் என்று நம்புவது


பயம்                                                          : எதற்கு இது என்றே தெரியாமல் டாப் டென் போட்டுக் கொண்டிருப்பது


லட்சியம்:                                                 : அனைவருக்கும் பிடிக்கும் டாப் 10


இதுவரை மறந்தது:                               : பாட்டம் டென்னை


இனி மறக்க வேண்டியது:                   :  டாப் டென்னை


விரும்புவது:                                           : ஹிட்ஸ்


விரும்பாதது:                                          : திட்ஸ்

2013-ல் இருந்து குறைந்த பட்சம் 2113-ம் ஆண்டு வரை டாப் 10-ல் தவறாது இடம்பிடிக்கப் போகும் ஒரு படத்தை பதிவர்களின் நலன் கருதி இங்கே வெளியிடுகிறேன். பயன்படுத்தி டாப்டென் போட்டு மகிழவும்.....



நன்றி: கூகிள் இமேஜஸ்....!

28 comments:

மொக்கராசா said...

/// நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது ///

லிங் குடுக்காம என்னங்க பன்னி வெட்டியா பேசிகிட்டு இருக்கேங்க......

மொக்கராசா said...

படம் எடுக்குறவங்க அரைத்த மாவைவே அரைக்கிறாங்க.....மாவு மில்லில் அரைத்த மாவைவே அரைக்கிறாங்க
நாங்க பண்ணா மட்டும் அது தப்பா...........

வைகை said...

ஹிட்ஸ் வாங்கிக் கொடுத்தல் //

இதை வச்சு என்ன பண்றது சார்? :-)

இம்சைஅரசன் பாபு.. said...

MMM.....MMM ......

வைகை said...

நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது //

பின்ன? டெரர் பாண்டியன் படத்த போட்டு மக்களை பயமுறுத்த சொல்றியா? :-)

மொக்கராசா said...

/// ஆளாளுக்கு டாப்டென்னில் இறங்கியது ////

கரண்ட்டு இல்லாம சீரிய்ல பாக்கமுடியல, சட்னி அரைக்க முடியல, இட்லி சாப்பிட முடியல ...நாங்க பொழுது போக்குக்கு வேற என்ன தான் பண்ணுறது......

வைகை said...

இம்சைஅரசன் பாபு.. said...
MMM.....MMM .....///

இந்த மலச்சிக்கல் வந்தாலும் வந்தது.... ஒருவாரமா இப்பிடியே முக்கிக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு

இப்படிக்கு
இம்சை அரசன் பாபு

மொக்கராசா said...

/// எதற்கு இது என்றே தெரியாமல் டாப் டென் போட்டுக் கொண்டிருப்பது ///

அதனால இப்ப என்ன ஆச்சு.....

மொக்கராசா said...

///இதுவரை மறந்தது:பாட்டம் டென்னை


அப்பறம் நட்டு வாக்குல டென் ந்னு கேட்பேங்க...

மொக்கராசா said...

///எல்லாக் கருமத்தையும் வரிசைப்படுத்துதல் /////

அது என்ன கருமம்ன்னு டீடெய்லா சொல்லுங்க............

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Top 10 Heros

1. Ramesh
2. Ramesh Subburaj
3. Sirippu police
4. Famous Blogger Ramesh
5. Famous Blogger Sirippu police
6. S.Ramesh
7. Sirippu police Ramesh
8. Blogger Sirippu police
9. Blogger Ramesh
10. Blogger Ramesh Subburaj

மொக்கராசா said...

கமென்ட்டூ டாப் 5

5.

உங்கள் பதிவு என்னை படம் பார்க்க தூண்டுகிறது

4.

நண்றி வணக்கம்

3.

இன்று எனது பதிவில் இட்லி அரிசி வாங்குவது எப்படி

2.

அருமை...

1.

இட்லி, வடை, பூரி,பொங்கல்

மொக்கராசா said...

Top 25 Heros

power star1
power star2
power star3
power star4
power star5
power star6
power star7
power star8
power star9
power star10
power star11
power star11
power star11
power star11
power star11
power star11
power star11
power star11

மொக்கராசா said...

//// Top 10 Heros

1. Ramesh ///


யோவ் ரமேஷ் டிசம்பர் 21-ல்ல உலகம் அழிஞ்ச்சு போச்சு ...நீ எப்படி உயிரொடு இருக்க....

மொக்கராசா said...

/// Top 10 Heros

1. Ramesh //////


பவர்ஸ்டாரும் இப்படி தான் சொல்லிட்டு திரியுறாரு.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

power star10
power star11
power star11//



thoo

கணேஷ் said...

நடிகைகள் படத்தை போட்டு ஜொள்ளுவிட வைப்பது //

பின்ன? டெரர் பாண்டியன் படத்த போட்டு மக்களை பயமுறுத்த சொல்றியா? :-) /////

ஒரு சின்ன திறுத்தம்.......

பின்ன? டெரர் பாண்டியன் படத்த போட்டு மக்களை கொல்ல சொல்றியா? :-)

M (Real Santhanam Fanz) said...

அண்ணே, இந்த பதிவ நாம காலைல போட்ட பதிவ பார்த்து காண்டாகிதானே போட்டிங்க?
எதோ பெருசா நடிகை படம் போடாதனால கொஞ்சமாவது தப்பிச்சோம்!!

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வணக்கம் தலைவரே...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இனிவரும் எந்த டாப் 10-ல் நிரந்தர இடத்தை பிடித்த பவர்ஸ்டாரின் புகழ் ஓங்குக....

மாலுமி said...

/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Top 10 Heros

1. Ramesh
2. Ramesh Subburaj
3. Sirippu police
4. Famous Blogger Ramesh
5. Famous Blogger Sirippu police
6. S.Ramesh
7. Sirippu police Ramesh
8. Blogger Sirippu police
9. Blogger Ramesh
10. Blogger Ramesh Subburaj ///

மிஸ்டர். பன்னிகுட்டி .............
எனக்கு ஒரு லிட்டர் பாலிடால் வாங்கி கொடுக்கமுடியுமா ????

ரமேஷ் ப்ளாக் ஓபன் பண்ணுறதுக்கு, பாலிடால் குடிக்கறது எவ்வளவோ மேல் :)))

vinu said...

me too presentuuu

பட்டிகாட்டான் Jey said...

யாரை கைப்பிடிச்சி இழுத்திருக்கேனு தெரிஞ்சாலாவது வம்பிழுத்து பொழுதை போக்கலாம். மொட்டையா போட்டுட்டியே பரட்டை...

எனிவே பதிவு அருமை. பவர்ஸ்டார் டென்னும் அருமை...:-)))

பட்டிகாட்டான் Jey said...

// 1. Ramesh
2. Ramesh Subburaj
3. Sirippu police
//

கர்ர் த்தூ பரதேசி...:-))

Sivakumar said...


டாப் 10 பதிவர்கள்:

1-10 சிட்டிக்ஸ்!!

பட்டிகாட்டான் Jey said...

// ! சிவகுமார் ! said...

டாப் 10 பதிவர்கள்:

1-10 சிட்டிக்ஸ்!! //

கர்ர்த்தூ... :-)))

உணவு உலகம் said...

இன்னும் ஒரு பய(ங்கர) டேட்டாவா!

காட்டான் said...

நீண்டகால எரிச்சல்: : டாப் டென் ரெடி பண்ணும் போது ஓவ்வொரு வருடமும் முதல் சிலமாதங்களில் நடந்தது ஞாபகம் வரமறுப்பது//

இதுதான் உண்மை...!