Wednesday, November 7, 2012

சிட்டிக்காட்டான் (எ) பட்டிக்காட்டான்... ஒரு பய(ங்கர) டேட்டா....




பெயர்                                                            : சிட்டிக்காட்டான்


புனைப்பெயர்                                             :  பட்டிக்காட்டான்


தொழில்                                                       : லைக் போடுதல் (ஃபேஸ்புக், கூகிள் ப்ளஸ்)


உபதொழில்                                               : கருத்து சொல்வது


தலைவர்(கள்)                                            : இணைய போராளிகள்


துணைத்தலைவர்(கள்)                          : பதிவர்கள், ப்ளஸ்ஸர்கள், ஃபேஸ்புக்கர்கள், ட்விட்டர்கள் அனைவரும்


பொழுதுபோக்கு                                     : சண்டை நடக்கும் இடங்களை தேடிப் பிடித்து கருத்து சொல்லுதல்


துணைப்பொழுதுபோக்கு                   : புது சண்டைகளை ஆரம்பித்து வைத்தல்


மேலும் பொழுதுபோக்கு                     : சண்டையில் கிழியாத சட்டை வைத்திருப்பவர்களை கண்டுபிடித்து சண்டைக்கு அழைத்து செல்வது


வயது                                                           : பிரபல பதிவருக்கு தகுதியான வயது


பலம்                                                            : மகளிர் அணி


பலவீனம்:                                                   : பலம்


சமீபத்திய சாதனை                                : ட்விட்டரில் நுழைந்திருப்பது


நீண்டகால சாதனை                             : பதிவராக இருப்பது




சமீபத்திய எரிச்சல்:                               : சைபர்கிரைம்


நீண்டகால எரிச்சல்:                             : புரியாத பதிவுலக அரசியல்


நண்பர்கள்:                                               : பதிவர் சந்திப்புக்கு வந்தவர்கள்


எதிரிகள்                                                   : சொல்ல மாட்டோமே....! (யாருன்னு சொல்லி அப்புறம் போய் கால்ல விழுந்து நண்பராக்கிட்டா...?)


ஆசை                                                        : என்றும் பதிவர்


நிராசை                                                    : குறைந்து வரும் பதிவுலகம்


நம்பிக்கை                                               : பதிவர் சங்கம்


பயம்                                                          : ஜெயில்



லட்சியம்:                                                 : நெ.1 ஆல் இன் ஆல் கருத்து கந்தசாமி


இதுவரை மறந்தது:                               : பழைய பிரபல பதிவர்களை


இனி மறக்க வேண்டியது:                   : புதிய பிரபல பதிவர்களை


விரும்புவது:                                           : அனைத்து ப்ளஸ்கள், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்கள், கமெண்ட்டுகள் (அட லைக் போடுறத சொன்னோம்......!)


விரும்பாதது:                                          : எதுவுமே இல்லை



நன்றி: கூகிள் இமேஜஸ்....!

122 comments:

Thozhirkalam Channel said...

செம....

ராஜ் said...

என்னமோ போங்க... :):):)

மங்குனி அமைச்சர் said...

ha.ha.ha....super

மங்குனி அமைச்சர் said...

எதிரிகள் : சொல்ல மாட்டோமே....! (யாருன்னு சொல்லி அப்புறம் போய் கால்ல விழுந்து நண்பராக்கிட்டா...?)///

ROFL

CS. Mohan Kumar said...

எங்க அண்ணன் கிட்டே வச்சுக்காதீங்க அவரு பயங்கரமானவரு !

CS. Mohan Kumar said...

கடைசியா ஜெயில் போட்டோ போட்டு உள்குத்து குத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்

CS. Mohan Kumar said...

பலம்: மகளிர் அணி...

என்னாதிது !! எனக்கு தெரியவே தெரியாது !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தொழிற்களம் குழு said...
செம..../////

வாங்க வாங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ராஜ் said...
என்னமோ போங்க... :):):)//////

ஆமாங்க....

CS. Mohan Kumar said...

மெட்ராஸ்பவன் சிவா, பிலாசபி உள்ளிட்ட மற்றவங்களையும் இது மாதிரி பயோடேட்டா எழுதி கலாயுங்க ராம்சாமி அண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
ha.ha.ha....super///////

என்னய்யா ஃபேஸ்புக் ஓப்பன் ஆகலியா?

CS. Mohan Kumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//தொழிற்களம் குழு said...
செம..../////

வாங்க வாங்க.....

அலோ அவங்கல்லாம் இங்கேயே உட்கார மாட்டாங்க; ஒரு கமன்ட் போட்டுட்டா போயிக்கிட்டே இருப்பாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மோகன் குமார் said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//தொழிற்களம் குழு said...
செம..../////

வாங்க வாங்க.....

அலோ அவங்கல்லாம் இங்கேயே உட்கார மாட்டாங்க; ஒரு கமன்ட் போட்டுட்டா போயிக்கிட்டே இருப்பாங்க///////

அதெல்லாம் சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றதுண்ணே....

Unknown said...

பயபுள்ளைக்கு பயங்கரடேட்டாவா...?
கடைசிப் படம் என் மனதை குளிரவைத்தது...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
எதிரிகள் : சொல்ல மாட்டோமே....! (யாருன்னு சொல்லி அப்புறம் போய் கால்ல விழுந்து நண்பராக்கிட்டா...?)///

ROFL//////

கண்டுபுடிச்சிட்டான்யா....

CS. Mohan Kumar said...

அலோ நான் நாலஞ்சு கமன்ட் போட்டேன். கடைசி கமண்டுக்கு மட்டும் பதில் சொல்லி என்னை அவமானபடுதிட்டீங்க நீங்க; இது திட்டமிட்ட சதி !

ஒழுங்கா எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்க

CS. Mohan Kumar said...

ஆபிசர் ஜெய் எந்த பஞ்சாயத்தில் இருக்காரோ ஆளை காணும் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மோகன் குமார் said...
எங்க அண்ணன் கிட்டே வச்சுக்காதீங்க அவரு பயங்கரமானவரு !//////

அதான் பயங்கர டேட்டா போட்டிருக்கோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மோகன் குமார் said...
கடைசியா ஜெயில் போட்டோ போட்டு உள்குத்து குத்தியதை வன்மையாக கண்டிக்கிறோம்///////

நமக்காக ஒருத்தர் உள்ள போறேங்கிறாரு, அதையேண்ணே கண்டிக்கிறீங்க?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மோகன் குமார் said...
பலம்: மகளிர் அணி...

என்னாதிது !! எனக்கு தெரியவே தெரியாது !//////

அண்ணே உங்களுக்கு போட்டி இவருதான்..... பாத்து இருங்க...!

Unknown said...

இந்த பதிவுக்கு வராமா எங்க பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கோ..!பக்கி...!

இதுல புதிய பதிவர்களை மிரட்டி பட்டிக்காட்டான் பேரவை ஆரம்பிக்கச் சொல்லி டார்ச்சர் பண்றாப்டியாமா...? அவிங்க பாவம் அழுவுறாய்ங்க...!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
இந்த பதிவுக்கு வராமா எங்க பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கோ..!பக்கி...!

இதுல புதிய பதிவர்களை மிரட்டி பட்டிக்காட்டான் பேரவை ஆரம்பிக்கச் சொல்லி டார்ச்சர் பண்றாப்டியாமா...? அவிங்க பாவம் அழுவுறாய்ங்க...!//////

அடங்கொய்யா இது வேறயா...... இதுவே பெரிய பஞ்சாயத்தா இருக்கும் போல...... ஏல அந்த சொம்ப எடுலே...... இன்னிக்கு என்னான்னு பாத்துப்புடலாம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மோகன் குமார் said...
மெட்ராஸ்பவன் சிவா, பிலாசபி உள்ளிட்ட மற்றவங்களையும் இது மாதிரி பயோடேட்டா எழுதி கலாயுங்க ராம்சாமி அண்ணே/////

பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் போட சொல்றீங்க....... போட்ருவோம்....

CS. Mohan Kumar said...

ராம்சாமி அண்ணே: நான் நல்லவன். அப்பாவி. நீங்க சொல்ற ஆளு நான் இல்லைண்ணே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வீடு சுரேஸ்குமார் said...
பயபுள்ளைக்கு பயங்கரடேட்டாவா...?
கடைசிப் படம் என் மனதை குளிரவைத்தது...!//////

அதுக்குள்ள குளிர்விட்டுப் போச்சு....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////மோகன் குமார் said...
அலோ நான் நாலஞ்சு கமன்ட் போட்டேன். கடைசி கமண்டுக்கு மட்டும் பதில் சொல்லி என்னை அவமானபடுதிட்டீங்க நீங்க; இது திட்டமிட்ட சதி !

ஒழுங்கா எல்லாத்துக்கும் பதில் சொல்லுங்க//////

அதான் வரிசையா வந்துட்டிருக்கோம்ல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மோகன் குமார் said...
ஆபிசர் ஜெய் எந்த பஞ்சாயத்தில் இருக்காரோ ஆளை காணும் !//////

பவர்கட் பஞ்சாயத்துல இருக்காராம்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மோகன் குமார் said...
ராம்சாமி அண்ணே: நான் நல்லவன். அப்பாவி. நீங்க சொல்ற ஆளு நான் இல்லைண்ணே//////

ஊருக்குள்ள இப்படித்தான் பலபேரு சொல்றாங்கண்ணே.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

waiting with murukku...

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட....அட....
அண்ணே.... இப்போ தான் பதிவுலகம் கொஞ்சம் அமைதியா இருக்கு.

பயங்கரடேட்டா போட்டு மறுபடியும் பயங்கரவாதத்தை ஆரம்பிச்சு வச்சிராதிங்க!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
waiting with murukku...//////

அப்படி ஓரமா உக்காந்து யாவாரம் பண்ணு.......

தமிழ்வாசி பிரகாஷ் said...

பட்டிக்காட்டான் காணோமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி பிரகாஷ் said...
அட....அட....
அண்ணே.... இப்போ தான் பதிவுலகம் கொஞ்சம் அமைதியா இருக்கு.

பயங்கரடேட்டா போட்டு மறுபடியும் பயங்கரவாதத்தை ஆரம்பிச்சு வச்சிராதிங்க!//////

ஒரேடியா அமைதியாகிட்டா என்னாகுறது.....?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////தமிழ்வாசி பிரகாஷ் said...
பட்டிக்காட்டான் காணோமே?//////

தலைல துண்ட போட்டுக்கிட்டு படிச்சிட்டு இருப்பாரு.....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே... மேதை சைபர் கிரைமுக்கு போயிற போறாரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////தமிழ்வாசி பிரகாஷ் said...
அண்ணே... மேதை சைபர் கிரைமுக்கு போயிற போறாரு?///////

போகட்டும்..... சரண்டர்தானே ஆகப் போறாரு...... நல்லதுதான்..... தண்டனை கம்மியாய்டும்.....!

இம்சைஅரசன் பாபு.. said...

பன்னி மக்கா போஸ்ட் மார்ட்டம் எப்போ முடியும் .... ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// இம்சைஅரசன் பாபு.. said...
பன்னி மக்கா போஸ்ட் மார்ட்டம் எப்போ முடியும் .... ?//////

அதெல்லாம் எப்பவோ முடிஞ்சிட்டு மக்கா........ எல்லாரும் பாடிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க....!

இம்சைஅரசன் பாபு.. said...

//எல்லாரும் பாடிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...//

அண்ணன் பாடி போடுவாரா ?..ச்சே சுத்த ... ஆக்கங் கெட்ட மனுசனா இருப்பாரு போல

MARI The Great said...

தலைவரை ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க.....ம்ம்ம்ம் மைண்டுல வச்சிக்கிறேன்.. ஆனா இதுக்கெல்லாம் என் தல அசந்துரமாட்டாரு... ஏன்னா...என் தல ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் போர்குணம் கொண்ட போர் வாள் என்பதை பெருமையுடன் இங்கே குறிப்பிட்டு முடிக்கிறேன்!

நன்றி.!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
//எல்லாரும் பாடிக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க...//

அண்ணன் பாடி போடுவாரா ?..ச்சே சுத்த ... ஆக்கங் கெட்ட மனுசனா இருப்பாரு போல//////////

யோவ் யோவ்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// வரலாற்று சுவடுகள் said...
தலைவரை ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க.....ம்ம்ம்ம் மைண்டுல வச்சிக்கிறேன்.. ஆனா இதுக்கெல்லாம் என் தல அசந்துரமாட்டாரு... ஏன்னா...என் தல ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் போர்குணம் கொண்ட போர் வாள் என்பதை பெருமையுடன் இங்கே குறிப்பிட்டு முடிக்கிறேன்!

நன்றி.!////////

அடுத்த பயடேட்டா யாருக்கு போடுறதுன்னு கன்பர்ம் ஆகிடுச்சு......

JR Benedict II said...

///// வரலாற்று சுவடுகள் said...
தலைவரை ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க.....ம்ம்ம்ம் மைண்டுல வச்சிக்கிறேன்.. ஆனா இதுக்கெல்லாம் என் தல அசந்துரமாட்டாரு... ஏன்னா...என் தல ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் போர்குணம் கொண்ட போர் வாள் என்பதை பெருமையுடன் இங்கே குறிப்பிட்டு முடிக்கிறேன்!

நன்றி.!////////

அடுத்த பயடேட்டா யாருக்கு போடுறதுன்னு கன்பர்ம் ஆகிடுச்சு......//

copy paste

அண்ணனை ரவுண்டு கட்டி அடிக்க முடிவு பண்ணி உள்ளீர்கள்.....ம்ம்ம்ம் மைண்டுல வச்சிக்கிறேன்.. ஆனா இதுக்கெல்லாம் என் தல அசந்துரமாட்டாரு... ஏன்னா...என் தல ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் "வரலாற்று" சிறப்பு மிக்க போர்குணம் கொண்ட போர் வாள் என்பதை பெருமையுடன் இங்கே குறிப்பிட்டு முடிக்கிறேன்!

நன்றி.!

JR Benedict II said...

அண்ணே உங்க பதிவு மட்டும் தாண்ணே முதல் வரில இருந்து கடைசி கமென்ட் முடியிற வரை யோசிக்கவே முடியாம சிரிக்க வைக்குது..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஹாரி.R said...
///// வரலாற்று சுவடுகள் said...
தலைவரை ரவுண்டு கட்டி அடிச்சிருக்கீங்க.....ம்ம்ம்ம் மைண்டுல வச்சிக்கிறேன்.. ஆனா இதுக்கெல்லாம் என் தல அசந்துரமாட்டாரு... ஏன்னா...என் தல ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் போர்குணம் கொண்ட போர் வாள் என்பதை பெருமையுடன் இங்கே குறிப்பிட்டு முடிக்கிறேன்!

நன்றி.!////////

அடுத்த பயடேட்டா யாருக்கு போடுறதுன்னு கன்பர்ம் ஆகிடுச்சு......//

copy paste

அண்ணனை ரவுண்டு கட்டி அடிக்க முடிவு பண்ணி உள்ளீர்கள்.....ம்ம்ம்ம் மைண்டுல வச்சிக்கிறேன்.. ஆனா இதுக்கெல்லாம் என் தல அசந்துரமாட்டாரு... ஏன்னா...என் தல ஒரு வாரம் ஆனாலும் எதிரிகளை நேருக்கு நேர் சந்திக்கும் "வரலாற்று" சிறப்பு மிக்க போர்குணம் கொண்ட போர் வாள் என்பதை பெருமையுடன் இங்கே குறிப்பிட்டு முடிக்கிறேன்!

நன்றி.!///////

அதே காப்பி பேஸ்ட்...

அடுத்த பயடேட்டா யாருக்கு போடுறதுன்னு கன்பர்ம் ஆகிடுச்சு.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஹாரி.R said...
அண்ணே உங்க பதிவு மட்டும் தாண்ணே முதல் வரில இருந்து கடைசி கமென்ட் முடியிற வரை யோசிக்கவே முடியாம சிரிக்க வைக்குது..//////

அப்பிடீங்கிறீங்க...... இருக்கட்டும் இருக்கட்டும்.....

MARI The Great said...

கம்பீரமான தோற்றம் கொண்ட எங்கள் பெரியண்ணன் போட்டவை கட்சியில் ஆங் கடைசியில் போட்டதில் எனக்கும்.. என் தலைக்கும் மகிழ்ச்சிதான்.. ஆனால் சிறை கம்பிகளுக்கு பின்னால் வைத்து சிங்கத்தை அவமானப்படுத்தியதற்காக என் தலைவர் உங்களுக்கு தகுந்த தண்டனையை விரைவில் வந்து வழங்குவார்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வரலாற்று சுவடுகள் said...
கம்பீரமான தோற்றம் கொண்ட எங்கள் பெரியண்ணன் போட்டவை கட்சியில் ஆங் கடைசியில் போட்டதில் எனக்கும்.. என் தலைக்கும் மகிழ்ச்சிதான்.. ஆனால் சிறை கம்பிகளுக்கு பின்னால் வைத்து சிங்கத்தை அவமானப்படுத்தியதற்காக என் தலைவர் உங்களுக்கு தகுந்த தண்டனையை விரைவில் வந்து வழங்குவார்!////////

பவர்ஸ்டாரும்தான் கம்பீரமா இருக்காரு..... இப்போ சந்தோசமா ஜெயிலுக்கு போய்ட்டு வரலையா? இதுக்கெல்லாம் போய் கொழப்பிக்கிட்டு..... போயி உங்க தலைய கவலப்படாம ஜெயிலுக்கு போய்ட்டு வர சொல்லுங்கப்பு.....

Unknown said...

சொம்ப தூக்கி ஒளிச்சி வச்சிட்டு...பால் கறக்க சொன்னா எப்டி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விக்கியுலகம் said...
சொம்ப தூக்கி ஒளிச்சி வச்சிட்டு...பால் கறக்க சொன்னா எப்டி...//////

சொம்பு இல்லேன்னா என்ன... டம்ளரை வெச்சி கறக்கறது....?

பட்டிகாட்டான் Jey said...

பன்னி பன்னாடை... இதக் காலையில இல்லைனா சாயந்திரம் போட வேண்டியதுதான் பக்கி....

கும்மியடிக்க முடியலை.....

செமடா.
----------------------------------
என் வலையில்
I-T ACT SECTION 66 A - தனி மனித உரிமைகளை பறிக்கிறதா???.

http://pattikattaan.blogspot.in/2012/11/i-t-act-section-66.html

பட்டிகாட்டான் Jey said...

ஆமா பன்னி, இதுக்கு உன்மேல சைபர்க் கிரம்ல கேஸ் போடமுடியும்னு ஒருத்தர் சொல்றார்.

அப்படி கேஸ் போடாம இருக்கனும்னா, ஒரு கிலோ பேரிச்சம் பழம் வாங்கி அனுப்பு...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டிகாட்டான் Jey said...
பன்னி பன்னாடை... இதக் காலையில இல்லைனா சாயந்திரம் போட வேண்டியதுதான் பக்கி....

கும்மியடிக்க முடியலை.....///////

இப்ப மட்டும் என்ன அடிக்க வேண்டியதுதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அப்படி கேஸ் போடாம இருக்கனும்னா, ஒரு கிலோ பேரிச்சம் பழம் வாங்கி அனுப்பு...//////

பேரிச்சம்பழம் இதுக்கு சரியா வராதாம்..... அங்க பக்கத்துலயே பூண்டு கிடைக்கும் நீ எதுக்கும் அத ட்ரை பண்ணிப்பாரு...

பட்டிகாட்டான் Jey said...

// பேரிச்சம்பழம் இதுக்கு சரியா வராதாம்..... அங்க பக்கத்துலயே பூண்டு கிடைக்கும் நீ எதுக்கும் அத ட்ரை பண்ணிப்பாரு... //

டேய் கன்பர்ம், மவனே இங்கே கெஸ் போட்டாலாவது புழல்ல சிக்கன் கிடைக்கும். உனக்கு அங்கே தண்டனை கல்லால அடிச்சி கொண்டே பூடுவாய்ங்க...

ராஸ்க்கல் பயம் அத்துப்போச்சாடா...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டிகாட்டான் Jey said...
// பேரிச்சம்பழம் இதுக்கு சரியா வராதாம்..... அங்க பக்கத்துலயே பூண்டு கிடைக்கும் நீ எதுக்கும் அத ட்ரை பண்ணிப்பாரு... //

டேய் கன்பர்ம், மவனே இங்கே கெஸ் போட்டாலாவது புழல்ல சிக்கன் கிடைக்கும். உனக்கு அங்கே தண்டனை கல்லால அடிச்சி கொண்டே பூடுவாய்ங்க...

ராஸ்க்கல் பயம் அத்துப்போச்சாடா...//////////

மச்சி, புழல்னா என்னமோ முனுசாமி ஹோட்டல் ரேஞ்சுக்கு எவனோ பில்டப் கொடுத்திருக்கான், நம்பி ஏமாந்துடாதே...... ஒரு பிளேட் சிக்கன் கொடுத்துட்டு விடிய விடிய கல்லு உடைக்க விட்ருவானுங்க......

முத்தரசு said...

பன்னியாரே, எங்கள் தளபதி பங்காளி பட்டிகாட்டானை கிழி கிழின்னு கிழித்தமைக்கு...வன்கண்டனங்கள்....ஆங். 66A பாயும் ஹி ஹி

பட்டிகாட்டான் Jey said...

// ஒரு பிளேட் சிக்கன் கொடுத்துட்டு விடிய விடிய கல்லு உடைக்க விட்ருவானுங்க...... //

என்னடா சொல்றே, வாரத்துக்கு மூனு நாள் சிக்கன், நெட் கனெக்சன், ரெண்டு வேளை காஃபி, சாயந்திரம் ஸ்னாக்ஸ்னு நல்லா தீனி கிடைக்கும். வீட்டம்மா அடிக்கிற அடியிலேர்ந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்னு சொன்னாங்க.

அடப் போடா உனக்குதான் யாரோ தப்பா தகவல் சொல்லிருக்காங்க. நம்ம விருந்தாளி கசாப்புக்கே கோடிக்கணக்குல செலவு பண்னும்போது நம்ம ரேஞ்சுக்கு ஆயிரம்ஸ் செலவு பண்ண மாட்டாங்களா...:-)))

அதுவும் என்னை மேரி ஸ்பெசல் சாதா பிரபல பதிவர்க்கு, A+ செல்லாம் :-))))

பட்டிகாட்டான் Jey said...

// முத்தரசு said...
பன்னியாரே, எங்கள் தளபதி பங்காளி பட்டிகாட்டானை கிழி கிழின்னு கிழித்தமைக்கு...வன்கண்டனங்கள்....ஆங். 66A பாயும் ஹி ஹி //

வா ராசா வா... இன்னிக்கி பன்னிப்பய நல்லா ஃபார்ம்ல இருக்காம் போல வந்து எடுத்துக்குடு......:-))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////முத்தரசு said...
பன்னியாரே, எங்கள் தளபதி பங்காளி பட்டிகாட்டானை கிழி கிழின்னு கிழித்தமைக்கு...வன்கண்டனங்கள்....ஆங். 66A பாயும் ஹி ஹி///////

யோவ் நீங்க கடுமையா பாராட்டுறது எனக்கு நல்லா புரியுது...... கீப் இட் அப்.....!

முத்தரசு said...

//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////பட்டிகாட்டான் Jey said...
// ஒரு பிளேட் சிக்கன் கொடுத்துட்டு விடிய விடிய கல்லு உடைக்க விட்ருவானுங்க...... //

என்னடா சொல்றே, வாரத்துக்கு மூனு நாள் சிக்கன், நெட் கனெக்சன், ரெண்டு வேளை காஃபி, சாயந்திரம் ஸ்னாக்ஸ்னு நல்லா தீனி கிடைக்கும். வீட்டம்மா அடிக்கிற அடியிலேர்ந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்னு சொன்னாங்க.

அடப் போடா உனக்குதான் யாரோ தப்பா தகவல் சொல்லிருக்காங்க. நம்ம விருந்தாளி கசாப்புக்கே கோடிக்கணக்குல செலவு பண்னும்போது நம்ம ரேஞ்சுக்கு ஆயிரம்ஸ் செலவு பண்ண மாட்டாங்களா...:-)))

அதுவும் என்னை மேரி ஸ்பெசல் சாதா பிரபல பதிவர்க்கு, A+ செல்லாம் :-))))///////////

அப்போ புழல் கன்பர்ம்........ சரி அண்ணனை ஜாமின்ல எடுக்கன்னு சொல்லி வசூலை தொடங்கிட வேண்டியதுதேன்...... எலேய் அந்த சொம்ப எடுங்கடா......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

யோவ் இதெல்லாம் நாலு பேருக்கு சொல்லிட்டு செய்யற காரியமா.....?

முத்தரசு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////பட்டிகாட்டான் Jey said...
// ஒரு பிளேட் சிக்கன் கொடுத்துட்டு விடிய விடிய கல்லு உடைக்க விட்ருவானுங்க...... //

என்னடா சொல்றே, வாரத்துக்கு மூனு நாள் சிக்கன், நெட் கனெக்சன், ரெண்டு வேளை காஃபி, சாயந்திரம் ஸ்னாக்ஸ்னு நல்லா தீனி கிடைக்கும். வீட்டம்மா அடிக்கிற அடியிலேர்ந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்னு சொன்னாங்க.

அடப் போடா உனக்குதான் யாரோ தப்பா தகவல் சொல்லிருக்காங்க. நம்ம விருந்தாளி கசாப்புக்கே கோடிக்கணக்குல செலவு பண்னும்போது நம்ம ரேஞ்சுக்கு ஆயிரம்ஸ் செலவு பண்ண மாட்டாங்களா...:-)))

அதுவும் என்னை மேரி ஸ்பெசல் சாதா பிரபல பதிவர்க்கு, A+ செல்லாம் :-))))///////////

அப்போ புழல் கன்பர்ம்........ சரி அண்ணனை ஜாமின்ல எடுக்கன்னு சொல்லி வசூலை தொடங்கிட வேண்டியதுதேன்...... எலேய் அந்த சொம்ப எடுங்கடா......!//

ஏங் சோம்பே தான் வேணுமா? இந்த துண்டு..கைக்குட்டை

பட்டிகாட்டான் Jey said...

/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

அம்மனிக யாரவது வந்து வார்ன் பண்ணாத்தேன் நீங்க எல்லாம் திருந்துவீங்க...ராஸ்க்கல்ஸ்...:-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// முத்தரசு said...
பன்னியாரே, எங்கள் தளபதி பங்காளி பட்டிகாட்டானை கிழி கிழின்னு கிழித்தமைக்கு...வன்கண்டனங்கள்....ஆங். 66A பாயும் ஹி ஹி //

வா ராசா வா... இன்னிக்கி பன்னிப்பய நல்லா ஃபார்ம்ல இருக்காம் போல வந்து எடுத்துக்குடு......:-))))/////////

என்னத்த.... சொம்பையா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////பட்டிகாட்டான் Jey said...
// ஒரு பிளேட் சிக்கன் கொடுத்துட்டு விடிய விடிய கல்லு உடைக்க விட்ருவானுங்க...... //

என்னடா சொல்றே, வாரத்துக்கு மூனு நாள் சிக்கன், நெட் கனெக்சன், ரெண்டு வேளை காஃபி, சாயந்திரம் ஸ்னாக்ஸ்னு நல்லா தீனி கிடைக்கும். வீட்டம்மா அடிக்கிற அடியிலேர்ந்து கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும்னு சொன்னாங்க.

அடப் போடா உனக்குதான் யாரோ தப்பா தகவல் சொல்லிருக்காங்க. நம்ம விருந்தாளி கசாப்புக்கே கோடிக்கணக்குல செலவு பண்னும்போது நம்ம ரேஞ்சுக்கு ஆயிரம்ஸ் செலவு பண்ண மாட்டாங்களா...:-)))

அதுவும் என்னை மேரி ஸ்பெசல் சாதா பிரபல பதிவர்க்கு, A+ செல்லாம் :-))))///////////

அப்போ புழல் கன்பர்ம்........ சரி அண்ணனை ஜாமின்ல எடுக்கன்னு சொல்லி வசூலை தொடங்கிட வேண்டியதுதேன்...... எலேய் அந்த சொம்ப எடுங்கடா......!//

ஏங் சோம்பே தான் வேணுமா? இந்த துண்டு..கைக்குட்டை////////

அண்ணன் ரேஞ்சுக்கு துண்டு,கைக்குட்டைலாம் பத்துமா?

முத்தரசு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

யோவ் இதெல்லாம் நாலு பேருக்கு சொல்லிட்டு செய்யற காரியமா.....?//

சொல்லிட்டு போனா, சீக்கிரம் பிரலமாகிடலாமே..ன்னு....நல்லென்னந்தாம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

அம்மனிக யாரவது வந்து வார்ன் பண்ணாத்தேன் நீங்க எல்லாம் திருந்துவீங்க...ராஸ்க்கல்ஸ்...:-)))////////

என்னது அம்மினிகளா, அதுவும் பன்னி ப்ளாக் பக்கமா? உனக்கென்ன மூளை கீளை கொழம்பி போச்சா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

யோவ் இதெல்லாம் நாலு பேருக்கு சொல்லிட்டு செய்யற காரியமா.....?//

சொல்லிட்டு போனா, சீக்கிரம் பிரலமாகிடலாமே..ன்னு....நல்லென்னந்தாம்///////

அவர ஜெயிலுக்கு அனுப்பிட்டு, பிகர நீங்க வெச்சுக்கலாம்னு பாக்குறீங்க? அப்படியெல்லாம் விட்ருவமா? பிகர சங்கத்துல ஒப்படைக்க சொல்லி பத்திரத்துல எழுதி வாங்கிட்டுத்தான் ஜெயிலுக்கே அனுப்புவோம்...!

பட்டிகாட்டான் Jey said...

// சரி அண்ணனை ஜாமின்ல எடுக்கன்னு சொல்லி வசூலை தொடங்கிட வேண்டியதுதேன்...... //

போச்சி...போச்சி... இது ஜெமோ அண்ணேன் கண்ல பட்டுச்சினா, அவரோட நட்ட நடு நிலை நண்பர்ட்ட்ட டீட்டைல்ஸ் கேட்டு,

“ பட்டிகாட்டானை “ ஜாமீனில் எடுக்க 35 லட்சம்(Rounded off to nearest lakh) ஆயிருக்கிறதாம், வெட்கக்கேடு, நான் வசூலுக்கு தட்டேந்தியபோது தம்பிடிக் காசு கூட போடவில்லை இந்த மடையர்கள்”

அப்படினு ஒரு பதிவு போட்டு கொல்லப்போறாரு....:-))))

#இந்த சாநி சார் வேற கண்டமேனிக்கி திட்டி பதிவு போடுவாரே அத நெனைச்சாதான் கெதக்... கெதக்.. கெதக்குங்குது...

முத்தரசு said...

// பட்டிகாட்டான் Jey said...
/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

அம்மனிக யாரவது வந்து வார்ன் பண்ணாத்தேன் நீங்க எல்லாம் திருந்துவீங்க...ராஸ்க்கல்ஸ்...:-)))//

பன்னியார் கடை - ஈ அடிக்குற எடத்துல எறும்புக்கு என்ன வேல பங்காளி

பட்டிகாட்டான் Jey said...

// என்னத்த.... சொம்பையா? //

பன்னி அதான் ஒங்கிட்ட நிரந்தரமா ஒரு கச்சு செம்பு கைவசம் வச்சிருக்கியேடா....

ஜமுக்காளம் கூட ரெண்டு செட்டு எக்ஸ்ட்ரா வச்சிருக்கியே....

உனக்கெதுக்கு புதுச் செம்பு :-)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// சரி அண்ணனை ஜாமின்ல எடுக்கன்னு சொல்லி வசூலை தொடங்கிட வேண்டியதுதேன்...... //

போச்சி...போச்சி... இது ஜெமோ அண்ணேன் கண்ல பட்டுச்சினா, அவரோட நட்ட நடு நிலை நண்பர்ட்ட்ட டீட்டைல்ஸ் கேட்டு,

“ பட்டிகாட்டானை “ ஜாமீனில் எடுக்க 35 லட்சம்(Rounded off to nearest lakh) ஆயிருக்கிறதாம், வெட்கக்கேடு, நான் வசூலுக்கு தட்டேந்தியபோது தம்பிடிக் காசு கூட போடவில்லை இந்த மடையர்கள்”

அப்படினு ஒரு பதிவு போட்டு கொல்லப்போறாரு....:-))))

#இந்த சாநி சார் வேற கண்டமேனிக்கி திட்டி பதிவு போடுவாரே அத நெனைச்சாதான் கெதக்... கெதக்.. கெதக்குங்குது...///////

சாணியாவது, கோணியாவது..... பன்னி ப்ளாக்ல வந்தா வந்ததுதான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////முத்தரசு said...
// பட்டிகாட்டான் Jey said...
/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

அம்மனிக யாரவது வந்து வார்ன் பண்ணாத்தேன் நீங்க எல்லாம் திருந்துவீங்க...ராஸ்க்கல்ஸ்...:-)))//

பன்னியார் கடை - ஈ அடிக்குற எடத்துல எறும்புக்கு என்ன வேல பங்காளி///////

அப்படிக் கேளும்யா.....

முத்தரசு said...

பட்டிகாட்டான் Jey said...
// சரி அண்ணனை ஜாமின்ல எடுக்கன்னு சொல்லி வசூலை தொடங்கிட வேண்டியதுதேன்...... //

போச்சி...போச்சி... இது ஜெமோ அண்ணேன் கண்ல பட்டுச்சினா, அவரோட நட்ட நடு நிலை நண்பர்ட்ட்ட டீட்டைல்ஸ் கேட்டு,

“ பட்டிகாட்டானை “ ஜாமீனில் எடுக்க 35 லட்சம்(Rounded off to nearest lakh) ஆயிருக்கிறதாம், வெட்கக்கேடு, நான் வசூலுக்கு தட்டேந்தியபோது தம்பிடிக் காசு கூட போடவில்லை இந்த மடையர்கள்”

அப்படினு ஒரு பதிவு போட்டு கொல்லப்போறாரு....:-))))

#இந்த சாநி சார் வேற கண்டமேனிக்கி திட்டி பதிவு போடுவாரே அத நெனைச்சாதான் கெதக்... கெதக்.. கெதக்குங்குது


ஒரு முடிவோடத்தேன் இருக்கிகளோ - டோன்ட் வொர்ரி - (பிரியுற பணத்துல பிரிச்சி வச்சுக்குவோம்) ஹி ஹி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டிகாட்டான் Jey said...
// என்னத்த.... சொம்பையா? //

பன்னி அதான் ஒங்கிட்ட நிரந்தரமா ஒரு கச்சு செம்பு கைவசம் வச்சிருக்கியேடா....

ஜமுக்காளம் கூட ரெண்டு செட்டு எக்ஸ்ட்ரா வச்சிருக்கியே....

உனக்கெதுக்கு புதுச் செம்பு :-)))))/////////

புதுப் பஞ்சாயத்துக்கு புது சொம்பு..... இதுதாம்ல ரூல்சு......

பட்டிகாட்டான் Jey said...

// பன்னியார் கடை - ஈ அடிக்குற எடத்துல எறும்புக்கு என்ன வேல பங்காளி //

எலேய் இரும்பு, எறும்புனு ரைமிங்கா இருக்குனு ஏதாவது எக்குதப்பா பேசி மாட்டிக்காதங்கலே....

இங்கே போடுற கமெண்ட் கூட சைபர் கிரைம் வாட்ச் பன்றாங்களாம்....:-)))))

முத்தரசு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

யோவ் இதெல்லாம் நாலு பேருக்கு சொல்லிட்டு செய்யற காரியமா.....?//

சொல்லிட்டு போனா, சீக்கிரம் பிரலமாகிடலாமே..ன்னு....நல்லென்னந்தாம்///////

அவர ஜெயிலுக்கு அனுப்பிட்டு, பிகர நீங்க வெச்சுக்கலாம்னு பாக்குறீங்க? அப்படியெல்லாம் விட்ருவமா? பிகர சங்கத்துல ஒப்படைக்க சொல்லி பத்திரத்துல எழுதி வாங்கிட்டுத்தான் ஜெயிலுக்கே அனுப்புவோம்...!//

பப்ளிக் பப்ளிக்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// பன்னியார் கடை - ஈ அடிக்குற எடத்துல எறும்புக்கு என்ன வேல பங்காளி //

எலேய் இரும்பு, எறும்புனு ரைமிங்கா இருக்குனு ஏதாவது எக்குதப்பா பேசி மாட்டிக்காதங்கலே....

இங்கே போடுற கமெண்ட் கூட சைபர் கிரைம் வாட்ச் பன்றாங்களாம்....:-)))))///////

கேசியோ வாட்சா....? நல்லா பண்ணட்டும்ல, நாமலும் ஒண்ணு வாங்கிக்குவோம்.....

பட்டிகாட்டான் Jey said...

// புதுப் பஞ்சாயத்துக்கு புது சொம்பு..... இதுதாம்ல ரூல்சு...... //


ஒவ்வொரு பஞாயத்துக்கும் ஒரு புது செம்பா... எத்தனை....

சரி விடு... அந்த பழைய செம்பூஸ் அத்தனையும் இங்கே அனுப்பி வை... பேரீச்சம் பழ்ம்னா எனக்கு நெம்பப் பிடிக்கும் :-)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
//பலம் : மகளிர் அணி
பலவீனம்: : பலம்//

அது சரி....பங்காளி சொல்லவே இல்ல //////

யோவ் இதெல்லாம் நாலு பேருக்கு சொல்லிட்டு செய்யற காரியமா.....?//

சொல்லிட்டு போனா, சீக்கிரம் பிரலமாகிடலாமே..ன்னு....நல்லென்னந்தாம்///////

அவர ஜெயிலுக்கு அனுப்பிட்டு, பிகர நீங்க வெச்சுக்கலாம்னு பாக்குறீங்க? அப்படியெல்லாம் விட்ருவமா? பிகர சங்கத்துல ஒப்படைக்க சொல்லி பத்திரத்துல எழுதி வாங்கிட்டுத்தான் ஜெயிலுக்கே அனுப்புவோம்...!//

பப்ளிக் பப்ளிக்///////

பார்ரா.........?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// புதுப் பஞ்சாயத்துக்கு புது சொம்பு..... இதுதாம்ல ரூல்சு...... //


ஒவ்வொரு பஞாயத்துக்கும் ஒரு புது செம்பா... எத்தனை....

சரி விடு... அந்த பழைய செம்பூஸ் அத்தனையும் இங்கே அனுப்பி வை... பேரீச்சம் பழ்ம்னா எனக்கு நெம்பப் பிடிக்கும் :-)))))///////

இங்க பஞ்சாயத்து முடிஞ்சிட்டா சொம்பு டிஸ்போஸ்டு...... அவ்ளோதான்.... நீ யாராவது கப்பல் யாவாரிய பாத்து பேரீச்சம்பழம் வாங்க ட்ரை பண்ணு......

முத்தரசு said...

//பட்டிகாட்டான் Jey said...
// பன்னியார் கடை - ஈ அடிக்குற எடத்துல எறும்புக்கு என்ன வேல பங்காளி //

எலேய் இரும்பு, எறும்புனு ரைமிங்கா இருக்குனு ஏதாவது எக்குதப்பா பேசி மாட்டிக்காதங்கலே....

இங்கே போடுற கமெண்ட் கூட சைபர் கிரைம் வாட்ச் பன்றாங்களாம்....:-)))))//

யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முத்தரசு said...
//பட்டிகாட்டான் Jey said...
// பன்னியார் கடை - ஈ அடிக்குற எடத்துல எறும்புக்கு என்ன வேல பங்காளி //

எலேய் இரும்பு, எறும்புனு ரைமிங்கா இருக்குனு ஏதாவது எக்குதப்பா பேசி மாட்டிக்காதங்கலே....

இங்கே போடுற கமெண்ட் கூட சைபர் கிரைம் வாட்ச் பன்றாங்களாம்....:-)))))//

யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல...////////

அவரு முன்னாடி சொல்லவந்தா நீங்க அதுக்கு முன்னாடி கமெண்ட் போட்டு அவர் முன்னாடி சொன்னத பின்னாடி ஆக்கிவிட்டுட்டு, இப்போ முன்னாடி ஏன் சொல்லலேன்னு பின்னாடி வந்து கேக்குறீங்க?

பட்டிகாட்டான் Jey said...

// யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல... //

நான் பன்னி’தானே போய் மாட்டிட்டு சாகட்டும்னு விட்டேன், என்னோட சோல்ஜர்ஸ் வந்து மாட்டுவீங்கனு எங்கே கண்டேன்...;-))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல... //

நான் பன்னி’தானே போய் மாட்டிட்டு சாகட்டும்னு விட்டேன், என்னோட சோல்ஜர்ஸ் வந்து மாட்டுவீங்கனு எங்கே கண்டேன்...;-))))//////

எல்லாரும் ஏறுங்கய்யா ஜீப்ல....

முத்தரசு said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////முத்தரசு said...
//பட்டிகாட்டான் Jey said...
// பன்னியார் கடை - ஈ அடிக்குற எடத்துல எறும்புக்கு என்ன வேல பங்காளி //

எலேய் இரும்பு, எறும்புனு ரைமிங்கா இருக்குனு ஏதாவது எக்குதப்பா பேசி மாட்டிக்காதங்கலே....

இங்கே போடுற கமெண்ட் கூட சைபர் கிரைம் வாட்ச் பன்றாங்களாம்....:-)))))//

யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல...////////

அவரு முன்னாடி சொல்லவந்தா நீங்க அதுக்கு முன்னாடி கமெண்ட் போட்டு அவர் முன்னாடி சொன்னத பின்னாடி ஆக்கிவிட்டுட்டு, இப்போ முன்னாடி ஏன் சொல்லலேன்னு பின்னாடி வந்து கேக்குறீங்க?//

ஷ்..யபா முடியல - இது வேறையா

முத்தரசு said...

//பட்டிகாட்டான் Jey said...
// யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல... //

நான் பன்னி’தானே போய் மாட்டிட்டு சாகட்டும்னு விட்டேன், என்னோட சோல்ஜர்ஸ் வந்து மாட்டுவீங்கனு எங்கே கண்டேன்...;-)))//

இனி எதுனாலும் முன்னாடியே பிளான் பண்ணி பண்ணனும் ஓக்கேய்.....

பட்டிகாட்டான் Jey said...

பன்னி இந்த “மைனர் பஞ்ச்” யாருடா???!


கெட்ட போலீஸ் ரேஞ்சுக்கு ரவுசு பன்றான் :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////முத்தரசு said...
//பட்டிகாட்டான் Jey said...
// யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல... //

நான் பன்னி’தானே போய் மாட்டிட்டு சாகட்டும்னு விட்டேன், என்னோட சோல்ஜர்ஸ் வந்து மாட்டுவீங்கனு எங்கே கண்டேன்...;-)))//

இனி எதுனாலும் முன்னாடியே பிளான் பண்ணி பண்ணனும் ஓக்கேய்.....///////

ஆமா முன்னாடியே ப்ளான் பண்ணி பண்ணாலும் பின்னாடி ப்ராப்ளம் வந்தா முன்னாடி என்ன ப்ளான் பண்ணி இருந்தாலும் பின்னாடி சரி பண்ண முடியாதுல?

முத்தரசு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பட்டிகாட்டான் Jey said...
// யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல... //

நான் பன்னி’தானே போய் மாட்டிட்டு சாகட்டும்னு விட்டேன், என்னோட சோல்ஜர்ஸ் வந்து மாட்டுவீங்கனு எங்கே கண்டேன்...;-))))//////

எல்லாரும் ஏறுங்கய்யா ஜீப்ல....//

பன்னியாரே என்னவே சொல்தீரு

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
பன்னி இந்த “மைனர் பஞ்ச்” யாருடா???!


கெட்ட போலீஸ் ரேஞ்சுக்கு ரவுசு பன்றான் :-)))//////

யாருய்யா அது? அப்படி எந்த கமெண்ட்டுமே வரலியே? ப்ளாக் ஓனர் எனக்கே தெரியாத கமெண்ட் உனக்கெப்படி தெரிஞ்சது?

பட்டிகாட்டான் Jey said...

பிளஸ்ல பாரு வெண்ணை.... நல்லா ரவுசு பன்றாப்ல :-))))

இனிமே அவரியும் கும்மி ஆட்டத்துல செர்த்துக்கலாம் போல....

#என்ன நம்ம பயபுள்லைக யாரோட ஃபேக் ஐடி-யான்ற டவுட்டும் லைட்டா இருக்கு :-))))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////பட்டிகாட்டான் Jey said...
// யோவ் பங்காளி இதை ஏம்யா முன்னாடியே சொல்லல... //

நான் பன்னி’தானே போய் மாட்டிட்டு சாகட்டும்னு விட்டேன், என்னோட சோல்ஜர்ஸ் வந்து மாட்டுவீங்கனு எங்கே கண்டேன்...;-))))//////

எல்லாரும் ஏறுங்கய்யா ஜீப்ல....//

பன்னியாரே என்னவே சொல்தீரு////////

அந்த ரகசிய போலீஸ் நாந்தாம்யா..... சும்மா பதிவர்மாதிரி நடிச்சிட்டு இருந்தேன்.... இனி உங்க எல்லாருக்கும் ஜெயிலுதாம்ல....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// பட்டிகாட்டான் Jey said...
பிளஸ்ல பாரு வெண்ணை.... நல்லா ரவுசு பன்றாப்ல :-))))

இனிமே அவரியும் கும்மி ஆட்டத்துல செர்த்துக்கலாம் போல....

#என்ன நம்ம பயபுள்லைக யாரோட ஃபேக் ஐடி-யான்ற டவுட்டும் லைட்டா இருக்கு :-))))))//////

ஓ அந்த கமெண்ட்டா..... பாத்தேன் பாத்தேன்... வரட்டும் பார்ப்போம்...

பட்டிகாட்டான் Jey said...

// அந்த ரகசிய போலீஸ் நாந்தாம்யா..... சும்மா பதிவர்மாதிரி நடிச்சிட்டு இருந்தேன்.... இனி உங்க எல்லாருக்கும் ஜெயிலுதாம்ல.... //

முத்தரசு... சும்மா உல்லுலாயி... பயப்படக்கூடாது...

சிறை நமக்கு பஞ்சுமெத்த உறை மாதிரி...

டேட் ஃபிக்ஸ் பன்னுங்க பன்னியை உரிச்சி “கிரில் பன்னி” ஆக்கி சாப்பிடலாம் :-))))

முத்தரசு said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் ஏறுங்கய்யா ஜீப்ல....//

பன்னியாரே என்னவே சொல்தீரு////////

அந்த ரகசிய போலீஸ் நாந்தாம்யா..... சும்மா பதிவர்மாதிரி நடிச்சிட்டு இருந்தேன்.... இனி உங்க எல்லாருக்கும் ஜெயிலுதாம்ல....//

பங்காளி நா சொல்லல பன்னியார் நல்ல காமடி பண்ணுவாருன்னு....

பட்டிகாட்டான் Jey said...

// இனி எதுனாலும் முன்னாடியே பிளான் பண்ணி பண்ணனும் ஓக்கேய்..... //

ஆமாம்...எதையும் பிளான் பண்ணிதான் செய்யோனும்.....

ஆட்டுக்கு மஞ்சள் தெளிச்சி, வெட்டி தோலுரிச்சி, கைமா பண்ணிட்டுதான்...

அடுப்பு பத்தவச்சி.... பாத்திரத்துல உலைவக்கோனும் :-))))

பட்டிகாட்டான் Jey said...

100

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// அந்த ரகசிய போலீஸ் நாந்தாம்யா..... சும்மா பதிவர்மாதிரி நடிச்சிட்டு இருந்தேன்.... இனி உங்க எல்லாருக்கும் ஜெயிலுதாம்ல.... //

முத்தரசு... சும்மா உல்லுலாயி... பயப்படக்கூடாது...

சிறை நமக்கு பஞ்சுமெத்த உறை மாதிரி...

டேட் ஃபிக்ஸ் பன்னுங்க பன்னியை உரிச்சி “கிரில் பன்னி” ஆக்கி சாப்பிடலாம் :-))))///////

பன்னி கிரில் சாப்புட பன்னி வேணும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////முத்தரசு said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் ஏறுங்கய்யா ஜீப்ல....//

பன்னியாரே என்னவே சொல்தீரு////////

அந்த ரகசிய போலீஸ் நாந்தாம்யா..... சும்மா பதிவர்மாதிரி நடிச்சிட்டு இருந்தேன்.... இனி உங்க எல்லாருக்கும் ஜெயிலுதாம்ல....//

பங்காளி நா சொல்லல பன்னியார் நல்ல காமடி பண்ணுவாருன்னு..../////////

ஏன்யா இதையே டாகுடர் பண்ணா மட்டும் வாய பொழக்கிறீங்க?

பட்டிகாட்டான் Jey said...

//
பங்காளி நா சொல்லல பன்னியார் நல்ல காமடி பண்ணுவாருன்னு.... //

யோவ் பன்னி ஒரு காமெடிப் பீஸ்னு ஒலகத்துக்கே தெர்ஞ்ச விசயம்தானே...

அத நீர் கண்டுபிடிச்ச்சதா சொல்ரது கொஞ்சம் ஓவர்...:-)))

பட்டிகாட்டான் Jey said...

// பன்னி கிரில் சாப்புட பன்னி வேணும்...... //


கிரில்ல்ல வச்சு சுத்த விடப்போறதே கொழுத்த “பன்னி”யான உன்னைத்தானே மச்சி.....:-)))

அத எங்க சோல்ஜர்ஸ் சப்பு கொட்டி சாப்பிட்டுப்பாங்க....

என்ன் சோஜ்ஜர்ஸ் முகஞ்சுளிக்காம சாஇபிட, இனிமே கொஞ்சம் டீசண்ட் சாப்பாடே சாப்பிடு மச்சி...:-)))

முத்தரசு said...

இன்றைய பொழுது இனிதாக முடிந்தது

கும்புடுறேன் சாமி... வர்ட்டா...

முத்தரசு said...

நன்னி...ஆங்

பட்டிகாட்டான் Jey said...

// ஏன்யா இதையே டாகுடர் பண்ணா மட்டும் வாய பொழக்கிறீங்க? //

“மைனர் பஞ்ச் “ டாக்குட்டர் ஃபேனாம்... போச்சி...போச்சி... வந்து உன்னை ஒருவழி கொல்லப்போறாம் :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
//
பங்காளி நா சொல்லல பன்னியார் நல்ல காமடி பண்ணுவாருன்னு.... //

யோவ் பன்னி ஒரு காமெடிப் பீஸ்னு ஒலகத்துக்கே தெர்ஞ்ச விசயம்தானே...

அத நீர் கண்டுபிடிச்ச்சதா சொல்ரது கொஞ்சம் ஓவர்...:-)))///////

ஆமா இது பெரிய ஆராய்ச்சி.... உக்காந்து மாத்தி மாத்தி கண்டுபுடிக்கிறாங்க.....

பட்டிகாட்டான் Jey said...

// முத்தரசு said...
இன்றைய பொழுது இனிதாக முடிந்தது

கும்புடுறேன் சாமி... வர்ட்டா.. //

ரைட்டு... நன்னி... :-)))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// பன்னி கிரில் சாப்புட பன்னி வேணும்...... //


கிரில்ல்ல வச்சு சுத்த விடப்போறதே கொழுத்த “பன்னி”யான உன்னைத்தானே மச்சி.....:-)))

அத எங்க சோல்ஜர்ஸ் சப்பு கொட்டி சாப்பிட்டுப்பாங்க....

என்ன் சோஜ்ஜர்ஸ் முகஞ்சுளிக்காம சாஇபிட, இனிமே கொஞ்சம் டீசண்ட் சாப்பாடே சாப்பிடு மச்சி...:-)))///////

டீசண்டா தின்னா அதுக்கு பேரு பன்னி இல்ல கன்னுக்குட்டி......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////பட்டிகாட்டான் Jey said...
// ஏன்யா இதையே டாகுடர் பண்ணா மட்டும் வாய பொழக்கிறீங்க? //

“மைனர் பஞ்ச் “ டாக்குட்டர் ஃபேனாம்... போச்சி...போச்சி... வந்து உன்னை ஒருவழி கொல்லப்போறாம் :-)))///////

எவனோ டாகுடர் அல்லக்கைதான் நம்மளை ரவுண்டப் பண்றான்னு நினைக்கிறேன்....

vinu said...

me too presentuuuuuuuuu

பட்டிகாட்டான் Jey said...

// மோகன் குமார் said...
மெட்ராஸ்பவன் சிவா, பிலாசபி உள்ளிட்ட மற்றவங்களையும் இது மாதிரி பயோடேட்டா எழுதி கலாயுங்க ராம்சாமி அண்ணே //

இந்த கமெண்ட் கவனிக்கலையில்ல. பெரிய மனுசன் செய்ற வேலையா...
ஏற்கனவே ஜாலினு சொல்லிகிட்டு அப்பப்ப கைப்பிடிச்சி இழுக்கிரானுக...

போச்சி...போச்சி.... :-))))

பட்டிகாட்டான் Jey said...

// எவனோ டாகுடர் அல்லக்கைதான் நம்மளை ரவுண்டப் பண்றான்னு நினைக்கிறேன்....//

ஆமாண்டா பன்னி ரெண்டு மூனு நாலா சுத்தி சுத்தி வராப்ல....கொஞ்சம் நோண்டி யாருனு பாரு :-)))))

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///vinu said...
me too presentuuuuuuuuu/////

திஸ் இஸ் ரிஜக்டட்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டிகாட்டான் Jey said...
// மோகன் குமார் said...
மெட்ராஸ்பவன் சிவா, பிலாசபி உள்ளிட்ட மற்றவங்களையும் இது மாதிரி பயோடேட்டா எழுதி கலாயுங்க ராம்சாமி அண்ணே //

இந்த கமெண்ட் கவனிக்கலையில்ல. பெரிய மனுசன் செய்ற வேலையா...
ஏற்கனவே ஜாலினு சொல்லிகிட்டு அப்பப்ப கைப்பிடிச்சி இழுக்கிரானுக...

போச்சி...போச்சி.... :-))))/////

எலேய்... அவர் அவருக்கு பயடேட்டா போட சொல்லி இருக்கார்...... அதாவது பக்கத்து எலைக்கு......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பட்டிகாட்டான் Jey said...
// எவனோ டாகுடர் அல்லக்கைதான் நம்மளை ரவுண்டப் பண்றான்னு நினைக்கிறேன்....//

ஆமாண்டா பன்னி ரெண்டு மூனு நாலா சுத்தி சுத்தி வராப்ல....கொஞ்சம் நோண்டி யாருனு பாரு :-)))))///////

என்னத்த பாக்கறது ப்ரொஃபைல்ல ஒரு எழவும் இல்ல......

Sivakumar said...


//பலம்: மகளிர் அணி//

இது தெரியாம போச்சே.

Sivakumar said...

சிட்டிக்காட்ஸ் மாஸ் பதிவர் ஆகிப்புட்டாரு. பதிவர் சங்க தலைவரா அன்ன போஸ்டா செலக்ட் பண்ணிற வேண்டியதுதான்.

Anonymous said...

உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி ஒளி பொங்க இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துகள் ...

Anonymous said...

வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி

Sivakumar said...

//நீண்டகால எரிச்சல்: : புரியாத பதிவுலக அரசியல்//

100 % சரி.