Monday, October 24, 2011

சைடுவாங்கிய சிந்தனை உண்டா உங்களிடம்...?


  
  பெரும்பாலான புதிர்கேள்விகள் நேரடியாக அல்லது மறைமுகமாக விடைகளைக் கொண்டிருக்கும். ஆனால் சிலவகையான புதிர்களுக்கு லேட்டரல் திங்கிங் எனப்படும் சைடுவாங்கிய சிந்தனை தேவைப்படுகிறது. இத்தகைய புதிர்களுக்கு இதுதான் விடை என்று கிடையாது. சரியாக எது பொருந்தினாலும் அது விடையே. எனக்கு மெயிலில் வந்த அதுபோன்ற சில புதிர்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். அவரவருக்குத் தோன்றும் விடைகளை முயற்சி செய்யலாம்.   1. ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்


2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்


 3. சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்


4. ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே விருந்தும் மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் தாமதமாக மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்


5. ஒரு பெண்ணின் இருமகன்கள்  ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி?  


6. ஒருவர் ஹோட்டலுக்குள் சென்று தண்ணீர் கேட்கிறார். அங்கே சர்வர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அதைப்பார்த்த அவர் திகைத்துவிட்டு பின்னர் நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறார். இது எப்படி நடக்க முடியும்?
விடைகள் பின்னர் இதே பதிவில் பப்ளிஷ் செய்யப்படும். (ஒருவேளை எல்லாக் கேள்விகளுக்கும் சரியாக சொல்லிவிட்டால் கமெண்ட்டில் சரி என்று சொல்லப்படும்)


ஜஸ்ட் ரிலாக்ஸ்:
புதிர்களை எல்லாம் அப்புறம் உக்காந்து யோசிக்கலாம், மொதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க...... ஹி...ஹி....


இன்னொரு ரீமிக்ஸ்

இவரப் போயி நோகடிக்கிறீங்களே அதுவும் கரண்ட்டு பற்றாக்குறை இருக்கும் போது, இது நியாயமா?

இன்னும் கொஞ்சம் பவர்ஃபுல் சீனு.... (இது ஏற்கனவே போட்டதுதான்)
ன்றி: யுடியூப் மற்றும் வீடியோ ரீமிக்ஸ் அண்ட் அப்லோட் செய்த நண்பர்கள், 365greetings.com


!

155 comments:

வெளங்காதவன் said...

வடை

ஜீ... said...

வணக்கம் மாம்ஸ்!

வெளங்காதவன் said...

//1. ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார்.//

உயரம் குறைவு.. அவர் போகும் புளோர் எண்ணை "அமுக்க" கை எட்டாது...

///ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? ///

ஏன்?

வெளங்காதவன் said...

என்னுடைய வடையைக் காணவில்லை!
ஸ்பெமில் பாக்கவும்...

வெளங்காதவன் said...

//2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்? ///

வண்டியில் போனது டாக்குட்டரின்(விஜய் அல்ல) அப்பா மற்றும் மகன்...

வெளங்காதவன் said...

//5. ஒரு பெண்ணின் இருமகன்கள் ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி?///

எந்தத் தேதியில் என்று சொல்லாததால், இன்று ஒருவன் நாளை ஒருவன் பிறந்தான் எனக் கொள்க!

வெளங்காதவன் said...

//6. ஒருவர் ஹோட்டலுக்குள் சென்று தண்ணீர் கேட்கிறார். அங்கே சர்வர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அதைப்பார்த்த அவர் திகைத்துவிட்டு பின்னர் நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறார். இது எப்படி நடக்க முடியும்?///

விக்கல் எடுத்து இருக்கும்...
கத்திக்கு பதிலா சுறா படம் காட்டியிருந்திருக்கலாம்...

மனசாட்சி said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

ஜீ... said...

2. அந்த மகனின் தந்தை டாக்டர்தான்! கூட வந்தவர் ஒரு (வேறொரு பிள்ளையின்) தந்தை!

விக்கியுலகம் said...

உலக மக்களை...குறிப்பாக தமிழ் மக்களை அழிக்க நினைத்த இந்த பதிவுக்கு என் கண்டனங்கள் ஹிஹி!

ஜீ... said...

5. ட்ரிப்லெட்ஸ் ஆக இருக்குமோ?

விக்கியுலகம் said...

கொய்யால...உனக்கு என்னய்யா பாவம் செஞ்சோம் நாங்க..ஏன்யா இப்படி தமிழ் தெலுங்குன்னு லூசுப்பசங்கள காட்டி பய முறுத்துற!

வெளங்காதவன் said...

// 3. சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்? ///

வட்ட வடிவில் உள்ள மூடிகள் அது அடைத்துள்ள குழிகளில் விழவே விழாது. ஆனால், வேறு வடிவில் உள்ள மூடிகள் மற்ற கோணங்களில் உள்ளே விழ சான்ஸ் அதிகம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

விடைகள் சரியா இல்லையான்னு கொஞ்ச நேரம் கழிச்சே பதில் சொல்றேன், அதுவரை வெட்டி கும்மி..... ஹி...ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ஜீ... said...
வணக்கம் மாம்ஸ்!/////

வணக்கம், வாங்க ஜீ.....

வெளங்காதவன் said...

//
4. ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்? ////

ஏன் சாப்பாட்டில் விஷம் கலந்து இருக்கக் கூடாது?

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

விடைகள் சரியா இல்லையான்னு கொஞ்ச நேரம் கழிச்சே பதில் சொல்றேன், அதுவரை வெட்டி கும்மி..... ஹி...ஹி.....///

@விக்கி- போஸ்ட்....

வெளங்காதவன் said...

தீபாவளி வாத்துக்கள்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
//2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்? ///

வண்டியில் போனது டாக்குட்டரின்(விஜய் அல்ல) அப்பா மற்றும் மகன்...//////

யோவ் கொன்னேபுடுவேன்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மனசாட்சி said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்/////


நன்றி!

விக்கியுலகம் said...

இப்பேர்ப்பட்ட கேள்விகளை கேக்க வேண்டியவங்க கிட்ட சரியான நேரத்துல கேட்டு இருந்தா நம்ம நாடு இப்படி இருந்திருக்குமா ஹிஹி!

ஜீ... said...

1. உயரம் போதாது!
மழைக்காலத்தில் குடியால் நம்பரை அழுத்துவாரோ?

வெளங்காதவன் said...

ப.ரா...

என்னோட கமண்டுகள் ஸ்பேமில் போகுது...

கவனிக்கவும்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// விக்கியுலகம் said...
உலக மக்களை...குறிப்பாக தமிழ் மக்களை அழிக்க நினைத்த இந்த பதிவுக்கு என் கண்டனங்கள் ஹிஹி!/////

யோவ் இதே கருமத்த காசு கொடுத்து ஃபர்ஸ்ட்டு ஷோ பார்ப்பீங்க, நாங்க இங்க போட்டா...... கண்டனமா?

ஜீ... said...

1. உயரம் போதாது!
மழைக்காலத்தில் குடையால் நம்பரை அழுத்துவாரோ?

எழுத்துப் பிழை அதான் திரும்ப :-)

வெளங்காதவன் said...

//மழைக்காலத்தில் குடியால் நம்பரை அழுத்துவாரோ?///

ஆ! சரிதான்...

#பன்னி, எல்லா கொஸ்டினுக்கும் என்சர் பண்ணிட்டேன்... பாத்து போட்டுக் கொடுக்கவும்...

வெளங்காதவன் said...

///// விக்கியுலகம் said...
உலக மக்களை...குறிப்பாக தமிழ் மக்களை அழிக்க நினைத்த இந்த பதிவுக்கு என் கண்டனங்கள் ஹிஹி!////////

மாம்ஸ்! எங்கிட்ட வேலாயுதம் டிக்கெட் இருக்கு...

வாரீயளா?
#இது ப.ரா. வைக் குறிவைத்து எழுதப்பட்டதல்ல...

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே, அந்தளவு மூளை இருந்தா நான் நல்லா படிச்சு பெரிய ஆஃபீசர் ஆகி இருப்பேனே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

புதிர் போட்டின்னு சொன்னதும் இந்த டெரர் பயபுள்ளைய காணமே!!!

விக்கியுலகம் said...

நான் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லலியே இதுக்கு என்ன தண்டன....அறிசியல்வாதியா போன்னு சொல்லிடுவியாய்யா டவுட்டு ஹிஹி!

வெளங்காதவன் said...

//சி.பி.செந்தில்குமார் said...

அண்ணே, அந்தளவு மூளை இருந்தா நான் நல்லா படிச்சு பெரிய ஆஃபீசர் ஆகி இருப்பேனே?///

செல்வா மாதிரியா என்பதை வெளக்கவும்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெளங்காதவன் said...
ப.ரா...

என்னோட கமண்டுகள் ஸ்பேமில் போகுது...

கவனிக்கவும்....//////

எடுத்தாச்சு எடுத்தாச்சு.......

வெளங்காதவன் said...

///விக்கியுலகம் said...

நான் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லலியே இதுக்கு என்ன தண்டன....அறிசியல்வாதியா போன்னு சொல்லிடுவியாய்யா டவுட்டு ஹிஹி!///

போலீசுக்கு சோறு வாங்கித்தரவும்...

#மாம்ஸ், உம்ம சேவிங்(Saving) எல்லாம் கரைஞ்சிடும்... கவனம்...

விக்கியுலகம் said...

" வெளங்காதவன் said...
///// விக்கியுலகம் said...
உலக மக்களை...குறிப்பாக தமிழ் மக்களை அழிக்க நினைத்த இந்த பதிவுக்கு என் கண்டனங்கள் ஹிஹி!////////

மாம்ஸ்! எங்கிட்ட வேலாயுதம் டிக்கெட் இருக்கு...

வாரீயளா?
#இது ப.ரா. வைக் குறிவைத்து எழுதப்பட்டதல்ல..."

>>>>>>>>>>>>

இதுக்கு நீ நாலு வார்த்தை திட்டி இருக்கலாம் மாப்ள..ஏன்யா உனக்கு இந்த கொலைவெறி...ட்ரைலர் பாத்ததுக்கே ரெண்டு நாள்...ஸ் ஸ் அபா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
இப்பேர்ப்பட்ட கேள்விகளை கேக்க வேண்டியவங்க கிட்ட சரியான நேரத்துல கேட்டு இருந்தா நம்ம நாடு இப்படி இருந்திருக்குமா ஹிஹி!/////

பார்ரா........

வெளங்காதவன் said...

// ///விக்கியுலகம் said...

நான் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லலியே இதுக்கு என்ன தண்டன....அறிசியல்வாதியா போன்னு சொல்லிடுவியாய்யா டவுட்டு ஹிஹி!///

போலீசுக்கு சோறு வாங்கித்தரவும்...

#மாம்ஸ், உம்ம சேவிங்(Saving) எல்லாம் கரைஞ்சிடும்... கவனம்...

October 24, 2011 11:04 AM
Delete
Blogger விக்கியுலகம் said...

" வெளங்காதவன் said...
///// விக்கியுலகம் said...
உலக மக்களை...குறிப்பாக தமிழ் மக்களை அழிக்க நினைத்த இந்த பதிவுக்கு என் கண்டனங்கள் ஹிஹி!////////

மாம்ஸ்! எங்கிட்ட வேலாயுதம் டிக்கெட் இருக்கு...

வாரீயளா?
#இது ப.ரா. வைக் குறிவைத்து எழுதப்பட்டதல்ல..."

>>>>>>>>>>>>

இதுக்கு நீ நாலு வார்த்தை திட்டி இருக்கலாம் மாப்ள..ஏன்யா உனக்கு இந்த கொலைவெறி...ட்ரைலர் பாத்ததுக்கே ரெண்டு நாள்...ஸ் ஸ் அபா!////

ரெண்டு நாள் "அங்கேயே இருந்தீங்களா?"

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////வெளங்காதவன் said...
///விக்கியுலகம் said...

நான் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லலியே இதுக்கு என்ன தண்டன....அறிசியல்வாதியா போன்னு சொல்லிடுவியாய்யா டவுட்டு ஹிஹி!///

போலீசுக்கு சோறு வாங்கித்தரவும்...

#மாம்ஸ், உம்ம சேவிங்(Saving) எல்லாம் கரைஞ்சிடும்... கவனம்.../////

அவர் ஷேவிங்லாம் நல்லாத்தான் பண்ணுவாரு.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
//மழைக்காலத்தில் குடியால் நம்பரை அழுத்துவாரோ?///

ஆ! சரிதான்...

#பன்னி, எல்லா கொஸ்டினுக்கும் என்சர் பண்ணிட்டேன்... பாத்து போட்டுக் கொடுக்கவும்...//////

யார்கிட்ட போட்டுக் கொடுக்கனும்?

விக்கியுலகம் said...

"சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, அந்தளவு மூளை இருந்தா நான் நல்லா படிச்சு பெரிய ஆஃபீசர் ஆகி இருப்பேனே?"

>>>>>>>>>

யோவ் இப்ப மட்டும் என்ன வாழுது... நீ காலாட்டிக்கிட்டு பதிவு போடுற உன் அடிமைதானே உன் வேலைகள செய்யிராரு...ஹிஹி போட்டு கொடுத்தல்!

வெளங்காதவன் said...

//அவர் ஷேவிங்லாம் நல்லாத்தான் பண்ணுவாரு.......///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////சி.பி.செந்தில்குமார் said...
அண்ணே, அந்தளவு மூளை இருந்தா நான் நல்லா படிச்சு பெரிய ஆஃபீசர் ஆகி இருப்பேனே?/////

எந்தளவு மூளைண்ணே?

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன் said...
//மழைக்காலத்தில் குடியால் நம்பரை அழுத்துவாரோ?///

ஆ! சரிதான்...

#பன்னி, எல்லா கொஸ்டினுக்கும் என்சர் பண்ணிட்டேன்... பாத்து போட்டுக் கொடுக்கவும்...//////

யார்கிட்ட போட்டுக் கொடுக்கனும்?///

நம்ம பாண்டியோட......
சரி விடும்யா... பயபுள்ளைக்கு இன்னும் கண்ணாலம் ஆவல!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்?
//

mother

விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன் said...
///விக்கியுலகம் said...

நான் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லலியே இதுக்கு என்ன தண்டன....அறிசியல்வாதியா போன்னு சொல்லிடுவியாய்யா டவுட்டு ஹிஹி!///

போலீசுக்கு சோறு வாங்கித்தரவும்...

#மாம்ஸ், உம்ம சேவிங்(Saving) எல்லாம் கரைஞ்சிடும்... கவனம்.../////

அவர் ஷேவிங்லாம் நல்லாத்தான் பண்ணுவாரு......

>>>>>>>>

இதுல எதுவும் உள்குத்து இல்லையே ஹிஹி!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே வணக்கம்னே

வெளங்காதவன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

//
தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்?
//

mother///

அடடே!

வெளங்காதவன் said...

//விக்கியுலகம் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////வெளங்காதவன் said...
///விக்கியுலகம் said...

நான் ஒரு கேள்விக்கும் பதில் சொல்லலியே இதுக்கு என்ன தண்டன....அறிசியல்வாதியா போன்னு சொல்லிடுவியாய்யா டவுட்டு ஹிஹி!///

போலீசுக்கு சோறு வாங்கித்தரவும்...

#மாம்ஸ், உம்ம சேவிங்(Saving) எல்லாம் கரைஞ்சிடும்... கவனம்.../////

அவர் ஷேவிங்லாம் நல்லாத்தான் பண்ணுவாரு......

>>>>>>>>

இதுல எதுவும் உள்குத்து இல்லையே ஹிஹி!///

இதெல்லாம் வெளிக்குத்து தான்...

ஹி ஹி ஹி...

வெளங்காதவன் said...

//தமிழ்வாசி - Prakash said...

அண்ணே வணக்கம்னே///

யாராச்சும் நம்ம தல "தமிழ்வாசி"ய விட பெரியவங்க இருந்தா, பதில் வணக்கம் சொல்லுங்கப்பா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// தமிழ்வாசி - Prakash said...
அண்ணே வணக்கம்னே/////

வணக்கம்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?/////

பவர் ஸ்டார்......

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// "என் ராஜபாட்டை"- ராஜா said...
இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?/////

பவர் ஸ்டார்......///

ROFL

நாகராஜசோழன் MA said...

தங்களின் பொன்னான பணி தொடரட்டும்...

தமிழ்வாசி - Prakash said...

வெளங்காதவன் said...
//தமிழ்வாசி - Prakash said...

அண்ணே வணக்கம்னே///

யாராச்சும் நம்ம தல "தமிழ்வாசி"ய விட பெரியவங்க இருந்தா, பதில் வணக்கம் சொல்லுங்கப்பா!//

நம்ம பன்னி சொல்லிட்டாரு

வெளங்காதவன் said...

//தமிழ்வாசி - Prakash said...

வெளங்காதவன் said...
//தமிழ்வாசி - Prakash said...

அண்ணே வணக்கம்னே///

யாராச்சும் நம்ம தல "தமிழ்வாசி"ய விட பெரியவங்க இருந்தா, பதில் வணக்கம் சொல்லுங்கப்பா!//

நம்ம பன்னி சொல்லிட்டாரு///

ஓ! அப்போ அவருக்கு வயசு (டூ பிளஸ் டூ இஸ் ஈக்குவல் டு போர் அன் போர் இண்டு டூ இஸ் எய்ட், சோ) எண்பத்து நாலா?

#ஹி ஹி ஹி ...

வெளங்காதவன் said...

//
ஓ! அப்போ அவருக்கு வயசு (டூ பிளஸ் டூ இஸ் ஈக்குவல் டு போர் அன் போர் இண்டு டூ இஸ் எய்ட், சோ) எண்பத்து நாலா?

#ஹி ஹி ஹி ...///

மூளையை முட்டீங்காலுக்கு கீழே வைத்திருப்போர் சங்கம்...

Dr. Butti Paul said...

2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்? ///

அந்த பையனோட அம்மாதான் அந்த டாகுடர்.

Dr. Butti Paul said...

ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்? ///

சாப்பாட்டுலதானே விஷம் கலந்திருந்திச்சி..

Dr. Butti Paul said...

ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? ///

பாதில துணி காயப்போடுற மொட்டைமாடி ஏதாச்சும் இருக்கா?

Dr. Butti Paul said...

சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்? ///

பாதாளச் சாக்கடை நுழைவாயில்களும் வட்டமாவே இருக்கரதாலையோ என்னவோ.

Dr. Butti Paul said...

ஒருவர் ஹோட்டலுக்குள் சென்று தண்ணீர் கேட்கிறார். அங்கே சர்வர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அதைப்பார்த்த அவர் திகைத்துவிட்டு பின்னர் நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறார். இது எப்படி நடக்க முடியும்?///

விக்கி விக்கி போயிருப்பாரோ, சர்வர் ஆம்புளையா இருந்ததால மிரட்டியிருப்பார், போம்புலையா இருந்தா கிஸ் அடிச்சிருப்பார்.

வெளங்காதவன் said...

//போம்புலையா இருந்தா கிஸ் அடிச்சிருப்பார்.///

"போம்புலையா"- இது ஏதாவது கெட்டவார்த்தையா பாஸ்?

vs.siva said...

2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்?

லேடி டாக்டர் , அதாவது பையனோட அம்மா.. இத அவங்கப்பாவோட wife-னும் சொல்லலாம்..

5. ஒரு பெண்ணின் இருமகன்கள் ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி?

ஒருத்தன் காலைல, இன்னொருவன் அதே நாள்ல கொஞ்ச நேரம் கழிச்சு..

மீதி எல்லாம் சாய்ஸ்-ல விட்டாச்சு..

Dr. Butti Paul said...

வெளங்காதவன் said...
//போம்புலையா இருந்தா கிஸ் அடிச்சிருப்பார்.///

"போம்புலையா"- இது ஏதாவது கெட்டவார்த்தையா பாஸ்?///


சாரி பாஸ், "பொம்பள" இந்த கூகிளுக்கு தமிழ் எழுத சொல்லிக்குடுத்து சொல்லிக்குடுத்தே எனக்கு வயசாகிடும் போலிருக்கே.

Dr. Butti Paul said...

ஒரு பெண்ணின் இருமகன்கள் ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி? ///

தத்துப் பிள்ளையா இருக்கலாம், இல்லனா அக்கா தங்கச்சி புள்ளயா இருக்கலாம். ஒரே வருஷம், ஒரே மாசம்ன்னு சொன்னா, அக்கர்டிங்க்டு பயாலாஜி, சைகாலாஜி, அது ரெட்ட புள்ளயாதான் இருக்கணும், காலைல பொறந்தாலும் மாலைல பொறந்தாலும், இல்லனா ஒரு நாள்ல பொறந்து அடுத்த வாரம் அதே நாள்ல பொறந்தாலும்.

Dr. Butti Paul said...

காமெண்டு படிக்காம காமெண்டு போட்டு தொலச்சிட்டோமே, நமக்கு முதல்லையே நெறயப்பேர் கியுவுல நிக்காங்களே..

Dr. Butti Paul said...

நாடு ராத்திரி ரெண்டு மணிக்கு மண்ட காயவச்ச பன்னிக்குட்டி அண்ணனுக்கு கண்டனங்கள்.

Dr. Butti Paul
on behalf of Agathuga appaataakkars.

Dr. Butti Paul said...

Mr. Pannikkutti Raamasaami

Skinner's behaviorism shared with its predecessors a philosophical inclination toward positivism and determinism.[24] He believed that the contents of the mind were not open to scientific scrutiny and that scientific psychology should emphasize the study of observable behavior. He focused on behavior–environment relations and analyzed overt and covert (i.e., private) behavior as a function of the organism interacting with its environment.[25] Behaviorists usually rejected or deemphasized dualistic explanations such as "mind" or "consciousness"; and, in lieu of probing an "unconscious mind" that underlies unawareness, they spoke of the "contingency-shaped behaviors" in which unawareness becomes outwardly manifest.[24]

கோகுல் said...

ரெண்டாவதுக்கு அடிபட்டது டாக்டரின் கணவரும் மகனும்!

செங்கோவி said...

// 1. ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? //

ஓட்டை பில்டிங்.......ஒழுகும்போல..

செங்கோவி said...

//2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்? //

டாக்டரம்மா.

செங்கோவி said...

// 3. சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்? //

உள்ளே விழாது...

இறங்கும்போதும், ஏறும்போதும் சைடில் பிடித்துக்கொள்ள வசதியாக...?

செங்கோவி said...

//4. ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்?//

எனக்கு இந்த கெட்ட பழக்கம் இல்லாத்தால் பதில் தெரியலைண்ணே...

செங்கோவி said...

//5. ஒரு பெண்ணின் இருமகன்கள் ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி? //

டெஸ்ட் ட்யூப் பேபீஸ்-ஆ?...

(தேதி வேற...நாள் வேறயா?)

செங்கோவி said...

//6. ஒருவர் ஹோட்டலுக்குள் சென்று தண்ணீர் கேட்கிறார். அங்கே சர்வர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அதைப்பார்த்த அவர் திகைத்துவிட்டு பின்னர் நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறார். இது எப்படி நடக்க முடியும்?//

விக்கல்.......!

கணேஷ் said...

1. தெரியலை. 2. லேடி டாக்டர். 3. சதுரமாக வைத்தால் வாகன சக்கரங்கள் சிக்கிக் கொள்ளும். 4. புட் பாய்சன். 5. அவர்கள் ட்ரிப்லெட்ஸ். 6. விக்கல் நின்னு போச்சு!
-எவ்வளவு சரி பன்னிக்குட்டி சார்? உங்களுக்கு என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ங்கே........ங்கே......

MANO நாஞ்சில் மனோ said...

ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? //

பக்கார்டி அடிச்சிருப்பாரோ???

MANO நாஞ்சில் மனோ said...

2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்? //

தாத்தாவும் பேரனும்...

MANO நாஞ்சில் மனோ said...

3. சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்? //

பஹ்ரைன்ல சதுரமாவும் இருக்கு அது ஏன்???

MANO நாஞ்சில் மனோ said...

4. ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்? //

ஏன்னா விஷம் இருந்தது சாப்பாட்டுல, மது'வுல இல்லை...

MANO நாஞ்சில் மனோ said...

5. ஒரு பெண்ணின் இருமகன்கள் ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி? //

ஒன்னு, ரெண்டு தாரமா இருக்கணும் இல்லை தங்கச்சி அக்கா பையன்களா இருக்கணும்.

MANO நாஞ்சில் மனோ said...

6. ஒருவர் ஹோட்டலுக்குள் சென்று தண்ணீர் கேட்கிறார். அங்கே சர்வர் கத்தியைக் காட்டி மிரட்டுகிறார். அதைப்பார்த்த அவர் திகைத்துவிட்டு பின்னர் நன்றி சொல்லிவிட்டுச் செல்கிறார். இது எப்படி நடக்க முடியும்?//

அந்த கத்தி டைனிங் டேபிளில் சாப்பிட பயன்படுத்தும் கத்தி...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவர் சாப்பாட்டுடன்தான் மதுவும் அருந்துகிறார்.......

Dr. Butti Paul said...

செங்கோவி said...

//(தேதி வேற...நாள் வேறயா?)//

என்னன்னே, இப்புடி ஒரு கேள்வி, இன்னிக்கி என்ன நாள்ன்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க #டவுட்டு

வெளங்காதவன் said...

//செங்கோவி said...

//4. ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்?//

எனக்கு இந்த கெட்ட பழக்கம் இல்லாத்தால் பதில் தெரியலைண்ணே...////

மது அருந்துவது கெட்ட பழக்கம் என்று கூறிய செங்கோவி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

MANO நாஞ்சில் மனோ said...

ராஜேந்தர் ராக்ஸ் மச்சி...!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஒரு புல்லு அடிச்சா கரண்டு என்ன கரண்டு, ஆட்டம்பாமே நெருங்காது...!!!

வெளங்காதவன் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

அவர் சாப்பாட்டுடன்தான் மதுவும் அருந்துகிறார்.....///

அருந்திய உடனே "ஆம்லெட்" போட்டு இருப்பார்...

#யாருகிட்ட?

வெளங்காதவன் said...

//MANO நாஞ்சில் மனோ said...

ஒரு புல்லு அடிச்சா கரண்டு என்ன கரண்டு, ஆட்டம்பாமே நெருங்காது...!!!///

வாழுக!

வெளங்காதவன் said...

கடைக்காரர் கடன் தொல்லை தாங்காமல் கடையை விட்டு ஓடிவிட்டதால், இந்தக் கடை விற்பனைக்கு....

அணுகவும்....

+919876543210

- வெளங்காதவன்.

வெளங்காதவன் said...

91

வெளங்காதவன் said...

92

வெளங்காதவன் said...

93

வெளங்காதவன் said...

93

வெளங்காதவன் said...

94

வெளங்காதவன் said...

95

வெளங்காதவன் said...

96

வெளங்காதவன் said...

97

வெளங்காதவன் said...

98

வெளங்காதவன் said...

100..

#ஹி ஹி ஹி... 99 னு எழுதமாட்டேன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் புதிருக்கு பதில்....

ஒரு வேலை படிகட்டெல்லாம் ஈராமாக இருக்கலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இரண்டாவது புதிருக்கு பதில்....


நான் என்னத்தை சொல்றது..
காலம் இப்படி இருக்கு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மூன்றாவது புதிருக்கு பதில்....

அப்பத்தான் தள்ளிக்கிட்டு போகுறதுக்கு சரியாக இருக்கும் அதுக்குதான்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நான்காவது புதிருக்கு பதில்....

விஷத்தை விஷம் முறிக்கும்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஐந்தாவது புதிருக்கு பதில்....

அது எப்படி...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆறாவது புதிருக்கு பதில்....

ஓசியில சாப்பிட வந்தவரா...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தீபாவளி வாழ்த்துக்கள் தல...

பெசொவி said...

1. The person is short in height. During rainy days, he will use the umbrella to press the top buttons.

2.The doctor is mother of the son.

3. If it is of any other shape, the lid will fall into the pit.

4. The poison was in the ice-cubes. Since, he drank speedily, the ice did not melt and dissolve in the drink and hence he could survive.

5.They were two among triplets, quadruplets, like that.

6. He was suffering from hiccups. So, when the server showed the knife, he got his hiccup stopped. Hence, he thanked the server.

ngoyyaala, tamil transliteration sariyaa velai seiyalai, so the answers are in English. :))

Yoga.S.FR said...

3. சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்? ///ஓட்டை வட்டமாக இருப்பதால் மூடியும் வட்டமாக இருக்கிறது!ஹி!ஹி!ஹி!!!

Yoga.S.FR said...

ADVANCE,இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

Mohamed Faaique said...

ரிலாக்ஸ் மேட்ரடெல்லாம் சூப்பர்..

கேள்விகளுக்கு பதில் நாளை சொல்கிறேன்...

M.R said...

இரண்டாவதற்கு தந்தையின் தகப்பனா அந்த டாக்டர்

M.R said...

தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே

எஸ்.கே said...

1. மழைக்காலங்களில் அந்த லிஃப்ட் ஈரம் காரணமாக ஷாக் அடிப்பதால் அவர் லிஃப்டிலேயே மேலே செல்வார். அவர் ஒவ்வொரு முறை பிறக்கும்போதும் இப்படித்தான் நடக்கின்றது.

2. மகன் உண்மையில் அந்த டாக்டரின் மகன்தான்(கள்ளக்காதல்).. அவனுக்கு மட்டுமே அவர் போலி டாக்டர் என்பது தெரியும் அதனால் பயத்தில் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார்.

3. பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் வட்டமாகவே வைக்கப்படுவதற்கு காரணம், அவற்றை திருடியபின் எளிதாக உருட்டிக் கொண்டு போக அதுதான் எளிதாக இருக்கும்.

4. முதலில் குடித்துவிட்டுச் சென்றவன் புல்லட் ஃபுரூஃப் போட்டிருந்தான்.

5. ஏனெனில் அவர்கள் கதர் உடை நெய்வதில்லை அதனால் அவர்களிடத்துல் இராட்டை இல்லை. எனவே அவர்கள் இராட்டையர்கள் இல்லை.

6. அந்த சர்வரிடமிருந்து கத்தியை வாங்கி நன்றி சொல்லிவிட்டு அடுத்த ஹோட்டலுக்கு செல்கிறார். தண்ணீர் மட்டுமல்லாது சாப்பாடும் கிடைக்கின்றது.

தினேஷ்குமார் said...

கவுண்டரே நான் சொன்ன பதில் எதுவும் இங்க வரல கமண்ட காக்கா தூக்கிட்டு போகுதான்னு பாருங்க

தினேஷ்குமார் said...

4. மது அருந்தும் முன் விருந்துண்ணக்க்கூடாது இரண்டையும் கலந்து உண்ணலாம் அல்லது மது அருந்திவிட்டு விருந்துண்ணலாம் ...

இதுவே குடி தர்மம்

K.s.s.Rajh said...

வணக்கம் தலைவா தீபாவளி வாழ்த்துக்கள் முதலில்...புதிரை வாசித்துவிட்டு ஓடலாம் என்று இருந்தேன்...ஆனால் கீழே

/////
ஜஸ்ட் ரிலாக்ஸ்:
புதிர்களை எல்லாம் அப்புறம் உக்காந்து யோசிக்கலாம், மொதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்குங்க...... ஹி...ஹி.//////

உண்மையாவே ராஜேந்தர் வீடியோவை பார்க்க அவரின் திறமை தெரிந்தாலும் இன்னோருபக்கம் பீதியா இருக்கு..ஹி.ஹி.ஹி.

சே.குமார் said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்...

ஜெய்லானி said...

1-- பெரிய சைஸ் ஷு போட்டிருக்கலாம் .இல்லை குடை மாதிரி ஏதாவது வச்சி இருக்கலாம் .


2.அம்மா வும் டாக்டர்தான் .

3. அதில் வாகன டையர் ஓடும் போது பட்டால் வட்டமாக இருப்பது மேலே எழும்பாது .ஆனால் சதுரமாக இருந்தால் ஒரு பக்கம் லேலே எழும்பி விடும். அப்படி ஆனால் அது தூக்கி வீசப்பட்டு மூடி வெளியே போய்விடும் . பட்டமாக இருந்தால் இது மாதிரி ஆகாது


4 விருந்து சாப்பிட்டவர் சாப்பாடு எதுவும் சாப்பிடவில்லை .மதுவுக்கு மட்டும் சோடா மிக்ஸ் + காரமா எதுவும் சாப்பிட்டு விட்டு அவசரமா போய்விட்டார் . விருந்து சாப்பிட்டதில் சிக்கன் +மட்டன் +இனிப்பு ஒரே நேரத்தில் மதுவுடன் சேர்ந்தால் அது ஹுட் பாய்சன் ஆகிவிட்டது

5 ஒருவர் பிறந்தது சுகபிரசவம் ,இன்னொருவர் பிறந்தது சிசேரியன்

ஜெய்லானி said...

6. விக்கலுக்கு அவ்ர் குடுத்த அதிர்ச்சி வைத்தியம்தான் கத்தியை காட்டியது .உடனே விக்கல் நிறுவிட்டது .அதுதான் நன்றி சொன்னார்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நமக்கு அவ்ளோ இல்லீங்க்னா..

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,

நல்லா இருக்கிறீங்களா?

எல்லோரும் சௌக்கியமா?

இன்னைக்கு காலையில தான் பிலாசபி அண்ணன் ப்ளாக்கில டீ.ஆர் காமெடி ஒன்னு பாத்திட்டு இங்கே வந்தேன்.

இங்கேயுமா...

அசத்தலா ரீமிஸ் பண்ணியிருக்காங்க பாஸ்.

நிரூபன் said...

அண்ணே,
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும், மற்றும் அனைவருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

நிரூபன் said...

புதிர்களுக்கான விடையோடு அப்புறாமா வாரேன்.

RAMVI said...

தீபாவளி சமயமா பார்த்து எல்லோரையும் இப்படி விடைக்காக அலைய விடரீங்களே நியாயமா??


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வெளங்காதவன் said...

ப.ரா. போஸ்ட்....

Anonymous said...

நமக்கு தெரிஞ்ச ஒரே திங்கிங் ...மூக்கு முட்ட வெட்றது தான்...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

வைகை said...

ச்சே.. விடை சொல்லலாம்னு பார்த்தா அவ்ளோபேரும் சொல்லிட்டாங்களே? என் புத்திசாலிதனத்த இந்த உலகம் எப்பதான் புரிஞ்சிக்குமோ தெரியலையே? :)

Jayadev Das said...

@ Butti Paul...
அருமையான பதில்கள்!!


@எஸ்.கே

நீங்க எங்கியோ போயிட்டீங்க.

Jayadev Das said...

கொஸ்டீன் நம்பரு 4: விருந்து சாப்பிட்டதும் மது குடிச்சதால வாந்தி எடுத்திட்டார். உணவில் இருந்த விஷம் அவரைப் பாதிக்க வில்லை.

Jayadev Das said...

\\ஒரு பெண்ணின் இருமகன்கள் ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி?\\ அந்தப் பெண்ணிடமிருந்து இரண்டு ஓவரிகளைப் பெற்று அவற்றை டெஸ்ட் டியூப் பேபி முறையில்கருவுறச் செய்து இரண்டு பெண்கள் வயிற்றில் வைத்து இருப்பார்கள், அந்தக் குழந்தைகளை ஒரே நாளில் சிசேரியன் பண்ணி எடுத்து விட்டார்கள்.

நலங்கிள்ளி said...

. ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார்.//

உயரம் குறைவு.. அவர் போகும் புளோர் எண்ணை "அமுக்க" கை எட்டாது...

///ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்? ///

ஏன்?

becoz he has umberla in his hand..at that times...

THAVEETHU GCE said...

//தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்?//

அந்த டாக்டர் அம்மா......அதாவது பெண் மருத்துவர்.....

Anonymous said...

///ஒருவர் உயரமான கட்டிடம் ஒன்றில் வசிக்கிறார். தினமும் லிஃப்டில் கீழே சென்று வேலைக்கு செல்வார். திரும்ப வரும் போது பாதி வரை லிஃப்டில் வந்து பின்னர் படியேறிச் செல்வார். ஆனால் மழைக்காலங்களில் மட்டும் லிஃப்டிலேயே மேலே செல்வார். ஏன்?

///
பத்து மாடி பில்டிங்க்ள ஆறாவது மாடில ஒரு சூப்பர் பிகர் இருக்கு,அது திரும்ப வரும்போது வெளியே வந்து நிக்கும்,ஆகவே அதுக்கு நூல் வுடுறதுக்கு திரும்ப வரும் போது அஞ்சவாது மாடில இருந்து மேல நடப்பரு... மழைகாலங்கல்ல அந்த பிகரு தூங்கிரும்....

Anonymous said...

///தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்? ////
பாதி பேர் அது டாக்டரம்மான்னு சொல்றாங்க.. அப்ப அவுங்க புருசனுக்கு மட்டும் ஆபரேஷன் பண்ணி இருப்பாங்களா? அது இல்ல சார் மேட்டர்... ஒலகத்துல ஒரே மாதிரி 7பேர் இருப்பாங்கள்ள, இதுல அந்த பையனும் அவுங்க பையனும் ரெண்டு பேர் , அது அவுங்க கன்பீஸ் ஆகிட்டாங்க...

Anonymous said...

///சாலைகளில் இருக்கும் பாதாளச் சாக்கடைகளுக்கான மூடிகள் (manholes) வட்டமாகவே வைக்கப்படுகின்றன. ஏன்? ///
இது ஒரு மெத்தமெடிகல் கொஸ்டின்,, ஒரே விட்டமுடைய சதுரத்தையும் , வட்டத்தையும் கம்பேர் பண்ணி பாருங்க, வட்டத்த விட சதுரம் பரப்பளவு கம்மியா இருக்கும், கொறஞ்ச செலவுல நெறஞ்ச பயன், அதுனாலதான் வட்டமா போடுறாங்க..
பை ஆர் ஸ்குவார்=ஆர் ஸ்குவார்
ஆர் ஸ்குவார்,ஆர் ஸ்குவார் கேன்சல், சோ பை ஈக்குவல் ஒன் .. புரிஞ்சுதா?

நலங்கிள்ளி said...

ஒரு பெண்ணின் இருமகன்கள் ஒரே நாளில், அதே மாதம், அதே வருடம் பிறந்தவர்கள் ஆனால் அவர்கள் இரட்டையர்கள் இல்லை, எப்படி?
b'coz they were Triplets..three members...

நலங்கிள்ளி said...

ஒரு விருந்தில் கலந்து கொண்டவர் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்று உடனேயே விருந்தும் மதுவும் அருந்திவிட்டு சென்றுவிடுகிறார். மற்றவர்கள் விருந்துண்ட பின்னர் தாமதமாக மது அருந்துகிறார்கள், ஆனால் தாமதமாக மது அருந்தியவர்கள் அனைவரும் கடுமையான விஷம் ஏறி உடல்நிலை பாதிக்கப்படுகிறார்கள். அனைவரும் அதே உணவு/மது அருந்தியும் முதலில் குடித்துவிட்டுச் சென்றவனுக்கு மட்டும் எந்த பாதிப்புமில்லை, ஏன்?

the food become food poison later

யானைக்குட்டி@ ஞானேந்திரன் said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

யானைக்குட்டி@ ஞானேந்திரன் said...

அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

அம்பாளடியாள் said...

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் .மிக்க நன்றி தங்கள் பகிர்வுக்கு .......

கோமாளி செல்வா said...

எஸ்.கே அண்ணன் பாறைகள் :))

ராஜி said...

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோதரா. இந்நாளில் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் நோய், நொடியின்றி பூரண நலத்துடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

Anonymous said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே...

உதவாக்கரை said...

2. தந்தையும் மகனும் வண்டியில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு விடுகிறது. இருவரையும் ஆம்புலன்சில் எடுத்துச் சென்று மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அப்போது மகனுக்கு ஆப்பரேசன் செய்ய வந்த டாக்டர் பார்த்துவிட்டு அய்யோ இது என் மகன் என்னால் ஆப்பரேசன் செய்யமுடியாது என்கிறார், இது எப்படி சாத்தியம்? ///

டாக்டர் - அந்த பையனோட அம்மா

Chitra said...

HAPPY DEEPAVALI! :-)

RVS said...

என் இனிய தீபாவளி வாழ்த்துகள்! :-)

விச்சு said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே!!!

வைரை சதிஷ் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

ArjunaSamy said...

சைடு வாங்கிய சிந்தனையை படிச்சு

வாய் ஒரு சைடு வாங்கிடுச்சு

காட்டான் said...

வணகம் ராம்சாமி
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும்
தீபாவளி நல் வாழ்த்துக்கள்..

FOOD said...

வணக்கம் சார். வசமாப் போட்டு எல்லோரையும் சிரிக்கவும், சிந்திக்கவும் வச்சிருக்கீங்க.

விச்சு said...

ரிலாக்ஸ் பண்ண சொன்ன கிளிப்பிங் சூப்பர்..