Monday, April 16, 2012

வலிக்கல....நானும் பொறுத்து பொறுத்து பார்த்தேன்....
அசிங்கபடுத்துனீங்க..
கேவலபடுத்துனீங்க...
அப்பறம் எங்கள பார்க்கற எடத்துல எல்லாம் வெரட்டி வெரட்டி கொம்மட்டுலையே குத்துனீங்க...அப்ப கூட எங்களுக்கு சூடு சொரணை அவ்ளவா இல்லாததனால அதையும் பொறுத்துகிட்டோம்...

ஆனா, எப்போ மெட்ராஸ்ல துணி கடை இருந்தாதான உன் தலைவன் தங்கச்சி கல்யாணத்துக்கு துணி எடுக்க வந்துட்டு வில்லனுகள அழிப்பான்னு, அஜித் பேன்ஸ் எல்லாம் சேர்ந்து அரசாங்கத்துகிட்ட சொல்லி இருக்கற துணி கடைய பூராத்தையும் மூடுனீங்களோ...இனிமே பொறுத்துக்க மாட்டேன்..வந்து ஸ்பாட்ல எறங்கிட்டான் இந்த வெளியூர்க்காரன்..

என் தங்க தளபதி விஜய்க்க்காகவும், மண்டைல மூளை இல்லன்னாலும் மனசு பூரா பாசத்தோட இருக்கற என் பங்காளிக விஜய் ரசிகர்களுக்காகவும் அடுக்கடுக்கான பாய்ன்ட்டுகளோட அற்புதமா களமிரங்கிட்டாண்டா இந்த முரட்டு காளை..! ( விடு விடு..எங்க கூட்டமே இப்டிதான்...முட்டுசந்துல ஒன்னுக்கடிக்கரதுக்கு கூட எதுனா பஞ்ச் டயலாக் அடிச்சிகினேதான் போவோம்..நீ கண்டுக்காம அடுத்த பேராவுக்கு போ...) 

உங்கள எங்களுக்கு புடிக்காதுதான்..இருந்தாலும் மங்காத்தா படத்துல உன் தல சொன்ன ஒரே வார்த்தைக்கு கண்டி, இதுநாள் வரை நான் அத பாலோ பண்ணிகினுகிறேன்...! (ரெண்டு சரக்க மிக்ஸ் பண்ணி குடிக்காதன்னு...) அந்த பெரிய மனுசத்தனம் உங்கள்ட்ட ஏண்டா இல்ல..அதென்னடா எங்க போனாலும் அடிக்கறீங்க...எத்தன பேர்ரா இருக்கீங்க நீங்க...? விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...? 

ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க..நான் உங்கள்ட்ட ஒன்னு கேக்குறேன்..நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல..அதே மாதிரிதாண்டா இதுவும்...! கடந்த பத்தாண்டு காலமா ஊர்னாட்லேர்ந்து கெளம்பி வந்து மெட்ராஸ் வில்லனுகள அழிக்கரதுன்னா சும்மா இல்லடா தம்பி...பஸ் சீசன் டிக்கெட் எடுத்தே சொத்து அழிஞ்சிரும்...இருந்தும் என் தலைவன் அதையே காலகாலமா அலுத்துக்காம செஞ்சுக்கிட்டுருக்கான்...நீ அதுக்கே அவன கோவில் கட்டி கும்புடணும்...

இப்பல்லாம் என் தலைவன் எந்த ஊர்ல பஸ்ல ஏறுனாலும் கண்டக்டர் கேக்குறாராம்...என்ன சார் ஊருக்கு போறீங்க போலருக்கு...என்ன வில்லன அழிக்கவான்னு....அந்த அளவுக்கு உலகமெங்கும் பரவிருக்கற என் தலைவனோட புகழ் உனக்கு புரியலையேங்கரதுதாண்டா எனக்கு ரொம்ப சங்கட்டமா இருக்கு..! 

அப்பறம் கேக்கனும்னு நெனச்சேன்...அதென்னடா என் தலைவன இண்டர்நெட்ல பிச்சைகாரன் மாதிரி போட்டோஷாப்ள போட்டு கேவலபடுத்துறீங்க..உங்களுகெல்லாம் மனசாட்சியே இல்லையா...என் தலைவன சைட் போஸ்ல ஒருக்களிச்சு நிக்க சொல்லி உக்காந்துகிட்டு பாருங்கடா...சும்மாவே அப்டித்தாண்டா இருப்பாரு என் தங்க தளபதி...அவர போய் போட்டோஷாப்ள எல்லாம் போட்டு போட்டோஷாப்ப அசிங்கபடுத்துரீங்களே., நீங்கல்லாம் மனுசன்தானா...? என்னை விடு...இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க...பிச்சகாரன்னா அவ்ளோ கேவலமா போச்சா உங்களுக்கு...? இத நிறுத்திக்கங்க மொதல்ல.. ! 


வெரைட்டி வெரைட்டிங்கறீங்க..பொறந்ததுலேர்ந்து இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க...வெரைட்டியா இருக்கட்டுமேன்னு எவனாச்சும் மூக்கு பொடிய தொட்டு தின்னு பாருங்களேன்...! முடியாதுள்ள...அந்த மாதிரிதாண்டா என் தலைவனுக்கும்...நீ நக்கல் அடிக்கலாம்...எல்லாரும் வெரைட்டியா நடிக்கறாங்க...ஆனா, உன் தளபதி மட்டும் என் ஹேர் ஸ்டைல கூட மாத்தாம நடிச்சு உசுர எடுக்கராருன்னு..உன்ன பார்த்து நான் ஒன்னு கேக்குறேன்..தெய்வ திருமகன்ல விக்ரம் பண்ண ரோல என் தளபதி பண்ணி அத வீட்ல உக்காந்து குடும்பத்தோட டிவில பார்த்தா எத்தன புள்ளைகளுக்கு மூளைக்காய்ச்சல் வரும்..எத்தன பேர் வீட்ல பிக்சர் டியுப் வெடிக்கும்..இதெல்லாம் யோசிச்சியா நீ..? பிரெண்ட்ஸ் பட க்ளைமாக்ஸ்ல விஜயோட ஆக்டிங் பார்த்துட்டு என் பிரெண்ட் மூணு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு சிரிச்சிகிட்ருந்தாண்டா...அவ்ளோ பெரிய நடிப்பு சக்கரவர்த்தி ரிஸ்க் எடுக்காம இருக்கறது உங்கள காப்பாத்ததான்னு ஏண்டா புரிஞ்சுக்க மாட்றீங்க...! 

அடுத்தது கவ்தம் மேனன் படத்துல மட்டும் என்ன கதைன்னு நெனைக்கற...அமெரிக்கால நடக்கற ஒபாமா தங்கச்சியோட கல்யாணத்துக்கு துணி எடுக்கறதுக்காக நியூயார்க் போறாரு என் தளபதி...அப்போ நியூயார்க்ல இருக்கற வில்லன் ஒபாமா தங்கச்சிய கைய புடிச்சு இழுத்தர்றான்..!.ஒபாமா தங்கச்சிய எவனோ ஒருத்தன் கைய புடிச்சு இழுக்கரதுக்கும் உன் தளபதிக்கும் என்னாடா சம்பந்தம் நார பயலேன்னுதான கேக்க வர்ற...! போடா லூசு...இதுவரைக்கும் எந்த படத்துலடா நாங்க லாஜிக்கொட படம் எடுத்துருக்கோம்...கேக்றான் பாரு கேள்வி.கேனயாட்டம் ..கதைய மேல கேள்றா பன்னாட..கைய புடிச்சு இழுத்த அடுத்த செகேன்ட் வெக்கிறோம் ஒரு பஞ்ச் டயலாக...தங்கச்சி யாரோடதுங்கறது முக்கியம் இல்ல..கைய புடிச்சு இழுக்கரதுதான் முக்கியம்னு சொல்லிட்டு கலிபோர்னியால இருக்கற ஒரு டீ கடைல வெச்சு வில்லன வெளு வெளுன்னு வெளுத்து......டேய் டேய் டேய்..ஏண்டா இப்ப கொட்டாவி விட்ரா...இருடா படம் வரட்டும்..அப்பறம் விட்டுக்கலாம்....! 


கடைசியா ஒரு விஷயம் உன்ட்ட வெக்கத்த விட்டுட்டு சொல்றேன்...எங்களுக்கு இதான் வரும்...வெச்சுக்கிட்டு வஞ்சகம் இல்ல...நடிக்க தெரிஞ்சா நடிச்சிருவோம்..வரல..அதனால வில்லனுகள அழிச்சு வியாபாரம் பண்ணிக்கிட்டுருக்கோம்..! 


வேணா என் தலைவன்ட்ட சொல்லி அடுத்த படத்துல மெட்ராஸ்லேர்ந்து கெளம்பி போய் கொட்டாம்பட்டில இருக்கற பண்ணையார் வில்லன அழிக்க சொல்றேன்..! 

ஆனா ஒரு கண்டிசன்...! 

"நீங்க மொதொள்ள மெட்ராஸ்ல மூட சொன்ன துணி கடை எல்லாத்தையும் தொறந்து விட சொல்லுங்க...!" 


இவன்
வெளியூர்க்காரன்

( ஒரே ஒருத்தர் தான் இதுவரைக்கும் புலனாய்ய்ய்ய்ய்ய்ய்ந்து...” வெளியூரும் நானும் ஒருத்தனு “ கண்டுபிடிச்சிருக்கார்... அவருக்காக இந்த பதிவு..ஆக்காங்...)

***

இந்தப்பதிவு வெளியூர்க்காரன் எழுதி பின் மறுபடியும் பட்டாபட்டி பதிவில் வெளியிடப்பட்டது. பட்டாபட்டியும் நானும் ஒருவரே என்று பலரும் சந்தேகப்படுவதால் நம்புவதால் இந்தப் பதிவு இப்போது இங்கேயும்......................

119 comments:

மனசாட்சி™ said...

அடங்.. மீண்டுமா???

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நான்தான் அவருன்னு அப்புறம் எப்படி நிரூபிக்கிறதாம்?

மனசாட்சி™ said...

எல்லாம் ஒரு முடிவோடதான் கிளம்பி இருக்கீங்களோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

டாகுடர்னா சும்மா விட்ருவமா.....?

மனசாட்சி™ said...

பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???

மனசாட்சி™ said...

தக்காளி, தெளிய விடமா அடிப்பாங்களே அது தானா இது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மனசாட்சி™ said...
தக்காளி, தெளிய விடமா அடிப்பாங்களே அது தானா இது/////////

தெளிஞ்சா திருந்திட்டா?

மனசாட்சி™ said...

பொறுங்க டாகுடரே இறங்கிடுசி ஏத்திட்டு வாரேன்

மனசாட்சி™ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......//

அப்பாலைக்கா வருவாங்களோ??

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மனசாட்சி™ said...
பொறுங்க டாகுடரே இறங்கிடுசி ஏத்திட்டு வாரேன்/////////

டாகுடர்னா எல்லாரும் வண்டிய கட்டிட்டு கெளம்பிடுறாங்கய்யா.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......//

அப்பாலைக்கா வருவாங்களோ??//////////

வருவாங்க வருவாங்க........

மனசாட்சி™ said...

//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......//

அப்பாலைக்கா வருவாங்களோ??//////////

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வருவாங்க வருவாங்க........பார்ரா... பதிவுலகமே உசார் இன்னும் வருவாங்கலாமில்ல...இப்பவே கண்ணை கட்டுதே

Yoga.S.FR said...

வணக்கம் ப.ரா சார்!////இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க..///யாருங்க அது சந்து அங்கிள்?ஆண்டியும் தோட்டத்துல துண்டு போடலாம்னு பாத்தா!வச்சாங்கைய்யா ஆப்பு!!!!!சிஸ்டர் ரிட்டர்ன்,ஹ!ஹ!ஹா!!!!!!

ஜீ... said...

வணக்கம் மாம்ஸ்!

மொக்கராசா said...

பதிவ கட்டாயம் படிக்கனுமா.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Yoga.S.FR said...
வணக்கம் ப.ரா சார்!////இந்த போட்டோவ ஒரு பிச்சகாரனோ இல்ல சந்து அங்கிளோ பார்த்தா எவ்ளோ பீல் பண்ணுவாங்க..///யாருங்க அது சந்து அங்கிள்?ஆண்டியும் தோட்டத்துல துண்டு போடலாம்னு பாத்தா!வச்சாங்கைய்யா ஆப்பு!!!!!சிஸ்டர் ரிட்டர்ன்,ஹ!ஹ!ஹா!!!!!!/////////////

ஹஹா.............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
வணக்கம் மாம்ஸ்!//////

வணக்கம் ஜீ... வாங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
பதிவ கட்டாயம் படிக்கனுமா.....///////

முடிஞ்சா படிச்சிக்க........

மொக்கராசா said...

////விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...? ////

பவர்ஸ்டார் வாழ்கன்னு ஒரு 1008 தடவை சொன்னா எதுவும் குத்தமில்லை.....

Yoga.S.FR said...

நாலு நாளைக்கு அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கீங்க!(புதுப்படம் மறு நாளே கமெரா காப்பி வுட்டுர்றாங்களே???)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மொக்கராசா said...
////விஜய் ரசிகனா இருக்கறது அவ்ளோ பெரிய குத்தமாடா...? ////

பவர்ஸ்டார் வாழ்கன்னு ஒரு 1008 தடவை சொன்னா எதுவும் குத்தமில்லை.....///////////

இது வேறயா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//// Yoga.S.FR said...
நாலு நாளைக்கு அப்புறம் காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கீங்க!(புதுப்படம் மறு நாளே கமெரா காப்பி வுட்டுர்றாங்களே???)///////

என்ன பண்றது, நான் இப்பத்தானே பார்த்தேன்........?

ஜீ... said...

என்னமோ தெரியல! கொஞ்சநாளா சந்து அங்கிள் சைலண்டா இருக்கார்! :-(

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......
///

அப்போ நரி யாராம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
என்னமோ தெரியல! கொஞ்சநாளா சந்து அங்கிள் சைலண்டா இருக்கார்! :-(////////

அடுத்த படம் ஓடிட்டா கெளம்பிடுவார்...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......
///

அப்போ நரி யாராம்?///////////

அது பார்ட் 2-வுக்கு...........

ஜீ... said...

மெய்யாலுமா மாம்ஸ்? நீங்கதான் வெளியூர்க்காரன்? யாரது கண்டுபிடிச்சது?
நல்லவேளை..ரெட்டைவால்ஸ் தான் நீங்கங்கிற உண்மைய இன்னும் யாரும் கண்டுபிடிக்கல! :-)

மனசாட்சி™ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......
///

அப்போ நரி யாராம்?///////////

அது பார்ட் 2-வுக்கு...........என்னாது பார்ட் 2 வா - அது வேற இருக்கா?

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......
///

அப்போ நரி யாராம்?///////////

அது பார்ட் 2-வுக்கு...........
////

அதானே பார்த்தேன்!!!
#யோவ், நானும் வெளியூரும் ஒரே ஆளுன்னு யாருகிட்டயும் சொல்லிடாதேயா.. அப்புறம், பன்னிக்குட்டியும் டோண்டுவும் ஒரே ஆளுன்னு சொல்லிடுவேன்...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// ஜீ... said...
மெய்யாலுமா மாம்ஸ்? நீங்கதான் வெளியூர்க்காரன்? யாரது கண்டுபிடிச்சது?
நல்லவேளை..ரெட்டைவால்ஸ் தான் நீங்கங்கிற உண்மைய இன்னும் யாரும் கண்டுபிடிக்கல! :-)///////////

இந்த குழப்பத்துல டெரர்பாண்டியனும் நான்தான்னு யாருக்கும் தெரிஞ்சிடாம இருக்கனும்...........

ஜீ... said...

சந்து அங்கிள் இனி அரசியல் 'பஞ்ச்' அடிச்சா பஞ்சராகிடும்ல! பாவம்!! என்ன நம்மாளுகளுக்குத்தான் என்டர்டெயின் பண்ண முடியல! :-(

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ஜீ... said...
மெய்யாலுமா மாம்ஸ்? நீங்கதான் வெளியூர்க்காரன்? யாரது கண்டுபிடிச்சது?
நல்லவேளை..ரெட்டைவால்ஸ் தான் நீங்கங்கிற உண்மைய இன்னும் யாரும் கண்டுபிடிக்கல! :-)///////////

இந்த குழப்பத்துல டெரர்பாண்டியனும் நான்தான்னு யாருக்கும் தெரிஞ்சிடாம இருக்கனும்...........
////

அப்போ டெரரும் போலீசும் ஒரே ஆளு இல்லியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////////// மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......
///

அப்போ நரி யாராம்?///////////

அது பார்ட் 2-வுக்கு...........என்னாது பார்ட் 2 வா - அது வேற இருக்கா?////////////////

விட்டா பார்ட் -3 யும் கேப்பாங்க போல?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////மனசாட்சி™ said...
பாட்டாபட்டி, வெளியூர்காரன், இப்ப பன்னியார் இன்னும் வேறு எதுவும் முகம் இருக்கையா???///////

இப்போதைக்கு இவ்வளவுதான்......
///

அப்போ நரி யாராம்?///////////

அது பார்ட் 2-வுக்கு...........
////

அதானே பார்த்தேன்!!!
#யோவ், நானும் வெளியூரும் ஒரே ஆளுன்னு யாருகிட்டயும் சொல்லிடாதேயா.. அப்புறம், பன்னிக்குட்டியும் டோண்டுவும் ஒரே ஆளுன்னு சொல்லிடுவேன்...

:-)////////////

யோவ் நீ எல்லாத்தையும் மொத்தமா காலி பண்ண பாக்கிற,. இது நல்லதுக்கில்ல ஆமா..............

வெளங்காதவன்™ said...

:-)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ஜீ... said...
சந்து அங்கிள் இனி அரசியல் 'பஞ்ச்' அடிச்சா பஞ்சராகிடும்ல! பாவம்!! என்ன நம்மாளுகளுக்குத்தான் என்டர்டெயின் பண்ண முடியல! :-(//////////

இதுக்கெல்லாம் அசர மாட்டாரு அங்கிளு, அடுத்த படம் ஓடுனவுடனே தூள் கெளப்பிருவாரு பாருங்க..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ஜீ... said...
மெய்யாலுமா மாம்ஸ்? நீங்கதான் வெளியூர்க்காரன்? யாரது கண்டுபிடிச்சது?
நல்லவேளை..ரெட்டைவால்ஸ் தான் நீங்கங்கிற உண்மைய இன்னும் யாரும் கண்டுபிடிக்கல! :-)///////////

இந்த குழப்பத்துல டெரர்பாண்டியனும் நான்தான்னு யாருக்கும் தெரிஞ்சிடாம இருக்கனும்...........
////

அப்போ டெரரும் போலீசும் ஒரே ஆளு இல்லியா?//////////

யோவ் இதெல்லாம் இப்படி பப்ளிக்கா கேட்கப்படாதுய்யா.........

மனசாட்சி™ said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////// மனசாட்சி™ said...

அது பார்ட் 2-வுக்கு...........என்னாது பார்ட் 2 வா - அது வேற இருக்கா?////////////////

விட்டா பார்ட் -3 யும் கேப்பாங்க போல?


யோவ்.... அந்த 3 வோணாம்.

வெளங்காதவன்™ said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ஜீ... said...
மெய்யாலுமா மாம்ஸ்? நீங்கதான் வெளியூர்க்காரன்? யாரது கண்டுபிடிச்சது?
நல்லவேளை..ரெட்டைவால்ஸ் தான் நீங்கங்கிற உண்மைய இன்னும் யாரும் கண்டுபிடிக்கல! :-)///////////

இந்த குழப்பத்துல டெரர்பாண்டியனும் நான்தான்னு யாருக்கும் தெரிஞ்சிடாம இருக்கனும்...........
////

அப்போ டெரரும் போலீசும் ஒரே ஆளு இல்லியா?//////////

யோவ் இதெல்லாம் இப்படி பப்ளிக்கா கேட்கப்படாதுய்யா.........
//////


இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#டெரர் என்ற மானஸ்தன் வருவான் என்ற நம்பிக்கையுடன் குத்த வைத்து ஒக்காந்திருக்கும் உங்கள் அன்பு வெளங்காதவன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மனசாட்சி™ said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////////// மனசாட்சி™ said...

அது பார்ட் 2-வுக்கு...........என்னாது பார்ட் 2 வா - அது வேற இருக்கா?////////////////

விட்டா பார்ட் -3 யும் கேப்பாங்க போல?


யோவ்.... அந்த 3 வோணாம்.//////////

அந்த 3 தான் இருக்கு............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//////வெளங்காதவன்™ said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
////// ஜீ... said...
மெய்யாலுமா மாம்ஸ்? நீங்கதான் வெளியூர்க்காரன்? யாரது கண்டுபிடிச்சது?
நல்லவேளை..ரெட்டைவால்ஸ் தான் நீங்கங்கிற உண்மைய இன்னும் யாரும் கண்டுபிடிக்கல! :-)///////////

இந்த குழப்பத்துல டெரர்பாண்டியனும் நான்தான்னு யாருக்கும் தெரிஞ்சிடாம இருக்கனும்...........
////

அப்போ டெரரும் போலீசும் ஒரே ஆளு இல்லியா?//////////

யோவ் இதெல்லாம் இப்படி பப்ளிக்கா கேட்கப்படாதுய்யா.........
//////


இதற்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

#டெரர் என்ற மானஸ்தன் வருவான் என்ற நம்பிக்கையுடன் குத்த வைத்து ஒக்காந்திருக்கும் உங்கள் அன்பு வெளங்காதவன்.//////////////

ஈ ஆயான் போயி........

Sen22 said...

என்ன சொல்றது இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்...:))))))

மொக்கராசா said...

//நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல//

கெம்பெனின்னா என்னா..... ...வேலைன்னா என்னா.....

மொக்கராசா said...

//இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க.//

கக்கா போகும் போது ரெம்ப எரியுதுங்க பன்னி......அதனால் நான் மொளகா பொடியை நிப்பாட்டிட்டேன்.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////Sen22 said...
என்ன சொல்றது இன்னும் சிரிச்சுகிட்டே இருக்கேன்...:))))))//////////

டாகுடர் மேல அவ்வளவு கொலவெறி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////மொக்கராசா said...
//நீங்கல்லாம் ஒரே கம்பெனில பத்து வருஷம் வேலை பார்க்கறதில்ல//

கெம்பெனின்னா என்னா..... ...வேலைன்னா என்னா.....//////////

புரோக்கர் நரியிடம் கேட்கவும்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////மொக்கராசா said...
//இட்லிக்கு மொளகா பொடிதானடா தொட்டுகிட்டு திங்கறீங்க.//

கக்கா போகும் போது ரெம்ப எரியுதுங்க பன்னி......அதனால் நான் மொளகா பொடியை நிப்பாட்டிட்டேன்.....///////////

ங்கொய்யால இங்க என்ன லேகியமா கிண்டி கொடுக்கிறோம்?

TERROR-PANDIYAN(VAS) said...

இப்படி எல்லாம் மானம் கெட்ட தனமா பதிவு தேத்தி நீ உயிர் வாழனுமா? :)

விச்சு said...

பஞ்ச் டயலாக் சூப்பர் அண்ணே...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// TERROR-PANDIYAN(VAS) said...
இப்படி எல்லாம் மானம் கெட்ட தனமா பதிவு தேத்தி நீ உயிர் வாழனுமா? :)///////////

போடாங்........................ வந்துட்டாரு பெருசா......... நாங்கள்லாம் ஒரு கமாவ வெச்சே பதிவ தேத்துறவிங்க., எங்ககிட்டயேவா..........? போடா போடா போய் மேனேஜருக்கு டீ வாங்கிட்டு வா....... வெயிட் பண்றாரு.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////விச்சு said...
பஞ்ச் டயலாக் சூப்பர் அண்ணே.../////

எழுதுனவரு டாகுடரோட விசிறியாச்சே?

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ் துணி கடையா மூடினா பல பேர் கோமண துணி கிடைக்காம எப்படி பேன்ட் போடுறது ..வேஷ்டிய மடிச்சு கட்டுறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////இம்சைஅரசன் பாபு.. said...
யோவ் துணி கடையா மூடினா பல பேர் கோமண துணி கிடைக்காம எப்படி பேன்ட் போடுறது ..வேஷ்டிய மடிச்சு கட்டுறது///////////

டிஸ்யூ பேப்பர் எதுக்கு இருக்கு?

இம்சைஅரசன் பாபு.. said...

கிழிஞ்சிராது ....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////இம்சைஅரசன் பாபு.. said...
கிழிஞ்சிராது ....///////

கிழியறதுக்குத்தானே வெக்கிறதே...?

ப.செல்வக்குமார் said...

இதே பதிவ நானும் காப்பி பண்ணி போட்டு நானும் நீங்களும் ஒண்ணுனு சொல்லனுமா ?

ப.செல்வக்குமார் said...

மொதல்ல நான் யார்ங்கிறத சொல்லுங்க அண்ணேன்.... கொஞ்சம் கொயப்பமா இருக்கு...

வெறும்பய said...

தங்க தறுதலை விசையை கலாயிக்கவும் பயமா இருக்கு.. கலாயிச்சா ஒன்னு ரெண்டு தருதலைங்க கடிக்க வருதுங்க....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
இதே பதிவ நானும் காப்பி பண்ணி போட்டு நானும் நீங்களும் ஒண்ணுனு சொல்லனுமா ?///////////

அதுக்கு இது கமெண்ட் இல்லியே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ப.செல்வக்குமார் said...
மொதல்ல நான் யார்ங்கிறத சொல்லுங்க அண்ணேன்.... கொஞ்சம் கொயப்பமா இருக்கு.../////////

நான் யார்ங்கறத நான் எப்படி சொல்ல முடியும்.......? நான், நீ என்று எதுவுமே இல்லாத ஒன்றாக மாறு....... அப்போது நீயே புரிந்து கொள்வாய்.......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////வெறும்பய said...
தங்க தறுதலை விசையை கலாயிக்கவும் பயமா இருக்கு.. கலாயிச்சா ஒன்னு ரெண்டு தருதலைங்க கடிக்க வருதுங்க....///////////

இங்கேயும் ஒரு தறுதல வந்துச்சி, நான் கண்டுக்கவே இல்ல, ஸ்ட்ரைட்டா ஸ்பேமுக்கு அனுப்பிட்டேன், ஓடிப்போயிடுச்சி........... இதெல்லாம் சந்து அங்கிள் காசு கொடுத்து அனுப்புற அல்லக்கைகளா இருக்கும்..........

ப.செல்வக்குமார் said...

//
அதுக்கு இது கமெண்ட் இல்லியே?//

நல்லவேளை வெளியூர்க்காரன் ஐடில இந்தக் கமெண்ட் போடலை..

ப.செல்வக்குமார் said...

// நான் யார்ங்கறத நான் எப்படி சொல்ல முடியும்.......? நான், நீ என்று எதுவுமே இல்லாத ஒன்றாக மாறு....... அப்போது நீயே புரிந்து கொள்வாய்....//

நான் யார்னு எனக்கே தெரியாத போது, நீங்க யார்னு எனக்கு தெரியாது. அதே மாதிரி நீங்க யார்னு உங்களுக்குத் தெரிஞ்சாலும், நான் யார்னு எனக்கு தெரியாயததால நான் யார்னு எங்கிட்ட நீங்க சொன்னாலும் எனக்கு நான் யார்னு புரியாது. இதத்தானே சொல்ல வரீங்க ?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ப.செல்வக்குமார் said...
//
அதுக்கு இது கமெண்ட் இல்லியே?//

நல்லவேளை வெளியூர்க்காரன் ஐடில இந்தக் கமெண்ட் போடலை../////////

அப்போ உள்ளூர்க்காரன் ஐடில போடு.....

ப.செல்வக்குமார் said...

// அப்போ உள்ளூர்க்காரன் ஐடில போடு..//

அப்படி யாருமே இல்லையே..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ப.செல்வக்குமார் said...
// நான் யார்ங்கறத நான் எப்படி சொல்ல முடியும்.......? நான், நீ என்று எதுவுமே இல்லாத ஒன்றாக மாறு....... அப்போது நீயே புரிந்து கொள்வாய்....//

நான் யார்னு எனக்கே தெரியாத போது, நீங்க யார்னு எனக்கு தெரியாது. அதே மாதிரி நீங்க யார்னு உங்களுக்குத் தெரிஞ்சாலும், நான் யார்னு எனக்கு தெரியாயததால நான் யார்னு எங்கிட்ட நீங்க சொன்னாலும் எனக்கு நான் யார்னு புரியாது. இதத்தானே சொல்ல வரீங்க ?//////////////

எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி இருக்கனும்......... இப்போ சொல்றேன்.... எனக்கு எதுவுமே தெரியாது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
// அப்போ உள்ளூர்க்காரன் ஐடில போடு..//

அப்படி யாருமே இல்லையே../////////

அதான் நீ இருக்கியே, நீ உங்க ஊர்ல உள்ளூக்காரன்தானே?

ப.செல்வக்குமார் said...

// எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி இருக்கனும்......... இப்போ சொல்றேன்.... எனக்கு எதுவுமே தெரியாது//

உங்களுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாதா, இல்ல உங்களைப் பத்தி எதுவுமே தெரியாதா ?

ப.செல்வக்குமார் said...

// அதான் நீ இருக்கியே, நீ உங்க ஊர்ல உள்ளூக்காரன்தானே?//

ஆனா நான் இப்ப இருக்கிறது வெளியூர்லயாச்சே...

ப.செல்வக்குமார் said...

யாருமே இல்லை போல.. பொட்டியக் கட்டுவோம்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
// எனக்கு எதுவுமே தெரியாதுன்னு சொல்லி இருக்கனும்......... இப்போ சொல்றேன்.... எனக்கு எதுவுமே தெரியாது//

உங்களுக்கு என்னைப் பத்தி எதுவுமே தெரியாதா, இல்ல உங்களைப் பத்தி எதுவுமே தெரியாதா ?//////////////

எனக்கு உன்னைப்பத்தி தெரியாது, ஆனா எனக்கு என்னைப்பத்தியே தெரியாது....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ப.செல்வக்குமார் said...
// அதான் நீ இருக்கியே, நீ உங்க ஊர்ல உள்ளூக்காரன்தானே?//

ஆனா நான் இப்ப இருக்கிறது வெளியூர்லயாச்சே.../////////

இருந்தாலும் உங்க ஊர்ல நீ உள்ளூர்க்காரன் தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ப.செல்வக்குமார் said...
யாருமே இல்லை போல.. பொட்டியக் கட்டுவோம்../////////

என்ன பொட்டி?

Karthik Gowrisankar said...

தங்களுக்கு இளைய தளபதி மீது உள்ள பற்று பரிவு மற்றும் பாசத்தை மிகவும் பாராட்டுகிறேன் . என்னதான் யாருக்குடா சட்டை சின்னதா போகும்னு அலஞ்சு படம் நடிக்கிறாரு , மகேஷ் பாபு , நாகர்ஜுன், அமீர் கான் மற்றும் சில்லறை தெலுங்கு கதாநாயகர்களின் சட்டையை போட்டாலும், அவர் நல்லவர் அப்டிங்கறத சிறப்ப சொல்லி இருக்கீங்க. Loved reading this post. Thanks Sir.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////Karthik Gowrisankar said...
தங்களுக்கு இளைய தளபதி மீது உள்ள பற்று பரிவு மற்றும் பாசத்தை மிகவும் பாராட்டுகிறேன் . என்னதான் யாருக்குடா சட்டை சின்னதா போகும்னு அலஞ்சு படம் நடிக்கிறாரு , மகேஷ் பாபு , நாகர்ஜுன், அமீர் கான் மற்றும் சில்லறை தெலுங்கு கதாநாயகர்களின் சட்டையை போட்டாலும், அவர் நல்லவர் அப்டிங்கறத சிறப்ப சொல்லி இருக்கீங்க. Loved reading this post. Thanks Sir.//////////

சார் இது நான் எழுதுனதில்ல..... நண்பர் வெளியூர்க்காரன் எழுதுனது. நான் சும்மா நம்ம டாகுடர் விஜய் மேல உள்ள பாசத்துல அதை இங்க போட்டிருக்கேன்.... நன்றி.........

"என் ராஜபாட்டை"- ராஜா said...

//ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க//

கதையா அப்படினா ?

ஹாலிவுட்ரசிகன் said...

நீங்க டாக்குடருக்காக வக்காளத்து வாங்குறீங்களா? இல்ல அவர ஓட்டுறீங்களா?

நீங்க நல்லவரா கெட்டவரா? டின்டிடின்டிடின்டிடின் டின்டிடின் ...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////"என் ராஜபாட்டை"- ராஜா said...
//ஆ ஊன்னா ஒரே கதைல எத்தன படத்துலடா நடிப்பான் உன் தலைவன்னு எகத்தாளம் வேற பேசுறீங்க//

கதையா அப்படினா ?///////

இது என்ன கதையா இருக்கு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஹாலிவுட்ரசிகன் said...
நீங்க டாக்குடருக்காக வக்காளத்து வாங்குறீங்களா? இல்ல அவர ஓட்டுறீங்களா?

நீங்க நல்லவரா கெட்டவரா? டின்டிடின்டிடின்டிடின் டின்டிடின் ...///////

நீங்க நம்ம பழைய பதிவுகளை படிக்கலேன்னு நினைக்கிறேன்.........

செங்கோவி said...

என்னய்யா இது..ஒன்னும் புரியலை..யாரு வெளியூர்க்காரன்..யாரு உள்ளூர்க்காரன்..முடியல..

பன்னிக்குட்டிங்கிற அழகான பேரு இருக்கும்போது, நமக்கு ஏன் வேற பேரு?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////செங்கோவி said...
என்னய்யா இது..ஒன்னும் புரியலை..யாரு வெளியூர்க்காரன்..யாரு உள்ளூர்க்காரன்..முடியல..

பன்னிக்குட்டிங்கிற அழகான பேரு இருக்கும்போது, நமக்கு ஏன் வேற பேரு?///////

யோவ் நானும் அதைத்தான்யா சொல்றேன்.....

Madhavan Srinivasagopalan said...

Sun TVல குடும்ப வாரம்.. 'நாளை நமதே' பாத்திட்டு வாரேன்..

Madhavan Srinivasagopalan said...

டாகுடர்.. பவர் ஸ்டார்... படம் பாக்குறதுக்கு தலைவர் ... வாத்தியார் படம் பாக்கலாம்..

கிஷோகர் IN பக்கங்கள் said...

ண்ணா......... ரொமப நாளா கடைப்பக்கம் ஆளையே கணோமேன்னு பாத்துகிட்டு இருந்தங்கண்ணா... ண்ணா நீங்க கடைக்கு லீவு வுட்டது எங்க தங்க தலைவன, தனை தளபதிய, வருங்கால அமெரிக்க ஜனாதிபதிய , ஆஸ்கார் நாயகன, நடிப்புலக விடிவெள்ளிய ( மிச்சதுகெல்லாம் மானே. தேனே, பொன்மானே போட்டுக்கங்ண்ணா...) கலாய்க்கிறதுக்கு ரூம் போடு யோசிக்கவாங்ண்ணா... ண்ணா .. என்ன இருந்தாலும் இது அநியாயம் ங்கண்ணோவ்... அநியாயம் ங்கண்ணோவ்... !

! சிவகுமார் ! said...

'அட்ராசக்க', நாய் நக்ஸ், நாஞ்சில் மனோ பதிவுகள் எல்லாமே உங்க ஐடியால உருவாகுறதா ஒரு பொரளி கெளம்பி இருக்கு. நெசமா எசமா?

பட்டாபட்டி.... said...

பதிவு வழக்கம்போல கலக்கல்.. வாழ்த்துக்கள் சார்...

( என்ன மயி%^$#றுனே தெரியாம கமென்ஸ் போடுவோர் சங்கம்..)

:-)))

வைகை said...

எப்ப பார்த்தாலும் இவனுங்களுக்கு எங்க விசைய கலாய்க்கிரதே பொயப்பா போச்சு..... எங்க விசைக்கு நடிக்க தெரியாதுங்காண்டி... ஒரு ரீசனுக்கோசரம் உங்கள உசுரோட விட்டுட்டு போறான் இந்த வைகை..இல்லாங்காட்டி.... எங்க விசை மாதிரியே நானும் ஒரு தடவ டெசிசன் எடுத்தேங்காண்டி வையேன்... அப்பால.. என் பேச்ச நானே கேக்க மாட்டேன்..அவ்ளோ கலீஜா இருக்கும்..க்கும்...

பட்டாபட்டி.... said...

சார் இது நான் எழுதுனதில்ல..... நண்பர் வெளியூர்க்காரன் எழுதுனது. நான் சும்மா நம்ம டாகுடர் விஜய் மேல உள்ள பாசத்துல அதை இங்க போட்டிருக்கேன்.... நன்றி.......
//

யோவ்.. அது நான் வெளிஉர்ர்ர்ர்ர்காரன் என்ற பேரில் எழுதியது....

அதுக்காக பாராட்டு விழா எல்லாம் வெச்சு.. பட்டாபட்டிய உருவவேணாம்..

இதோட விட்டுடுவோம்..

----------------------------
இந்த கோட்டுக்கு மேல நானும் வரமாட்டேன்.. கீழ நீயும் வரக்கூடாது...

------------------------

மீறி வந்து கண்ண கசக்குனே.. தக்காளி..ரெண்டு காலை(!)யும் பிச்சு... மூணு காலோட நடக்கவிட்டுவோம்.

பட்டாபட்டி.... said...

@வைகை..

...க்கும்...

பாலா said...

டாக்டர் பதிவை பார்த்து ரொம்ப நாளாச்சு. மனது நிறைந்தது.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Madhavan Srinivasagopalan said...
Sun TVல குடும்ப வாரம்.. 'நாளை நமதே' பாத்திட்டு வாரேன்..////////

கமெண்ட்ட மாத்தி கீத்தி போட்டுட்டீங்களா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Madhavan Srinivasagopalan said...
டாகுடர்.. பவர் ஸ்டார்... படம் பாக்குறதுக்கு தலைவர் ... வாத்தியார் படம் பாக்கலாம்..//////

டாகுடரும் பவர்ஸ்டாரும் ஒரு நாள் தலைவர், வாத்தியார் ஆகுவார்கள்......... அப்போ இருக்கு உங்களுக்கு.........!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கிஷோகர் IN பக்கங்கள் said...
ண்ணா......... ரொமப நாளா கடைப்பக்கம் ஆளையே கணோமேன்னு பாத்துகிட்டு இருந்தங்கண்ணா... ண்ணா நீங்க கடைக்கு லீவு வுட்டது எங்க தங்க தலைவன, தனை தளபதிய, வருங்கால அமெரிக்க ஜனாதிபதிய , ஆஸ்கார் நாயகன, நடிப்புலக விடிவெள்ளிய ( மிச்சதுகெல்லாம் மானே. தேனே, பொன்மானே போட்டுக்கங்ண்ணா...) கலாய்க்கிறதுக்கு ரூம் போடு யோசிக்கவாங்ண்ணா... ண்ணா .. என்ன இருந்தாலும் இது அநியாயம் ங்கண்ணோவ்... அநியாயம் ங்கண்ணோவ்... !///////////////

யோவ் ஒலகத்துலேயே டாகுடர கலாய்க்கறது அநியாயம்னு சொன்ன மொத ஆளு நீதான்யா.......... பைதிபை இந்த கட்டுரை நான் எழுதுனதில்ல........ வெளியூர்க்காரன்னு ஒரு டாகுடரோட வெறித்தனமான ரசிகர் எழுதுனது......... ஹி..ஹி.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////! சிவகுமார் ! said...
'அட்ராசக்க', நாய் நக்ஸ், நாஞ்சில் மனோ பதிவுகள் எல்லாமே உங்க ஐடியால உருவாகுறதா ஒரு பொரளி கெளம்பி இருக்கு. நெசமா எசமா?///////////

ஓ இது வேறயா.............? வெளங்கிரும்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// பட்டாபட்டி.... said...
பதிவு வழக்கம்போல கலக்கல்.. வாழ்த்துக்கள் சார்...

( என்ன மயி%^$#றுனே தெரியாம கமென்ஸ் போடுவோர் சங்கம்..)

:-)))///////////

நன்றி சார்......... (கலாய்க்கிறாங்களா பாராட்டுறாங்களான்னே தெரியாம நன்றி சொல்வோர் சங்கம்)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// வைகை said...
எப்ப பார்த்தாலும் இவனுங்களுக்கு எங்க விசைய கலாய்க்கிரதே பொயப்பா போச்சு..... எங்க விசைக்கு நடிக்க தெரியாதுங்காண்டி... ஒரு ரீசனுக்கோசரம் உங்கள உசுரோட விட்டுட்டு போறான் இந்த வைகை..இல்லாங்காட்டி.... எங்க விசை மாதிரியே நானும் ஒரு தடவ டெசிசன் எடுத்தேங்காண்டி வையேன்... அப்பால.. என் பேச்ச நானே கேக்க மாட்டேன்..அவ்ளோ கலீஜா இருக்கும்..க்கும்.../////////////

போய் சந்து அங்கிளையும், சங்கவியையும் கூட்டிட்டு வா உக்காந்து பேசுவோம்..............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பட்டாபட்டி.... said...
சார் இது நான் எழுதுனதில்ல..... நண்பர் வெளியூர்க்காரன் எழுதுனது. நான் சும்மா நம்ம டாகுடர் விஜய் மேல உள்ள பாசத்துல அதை இங்க போட்டிருக்கேன்.... நன்றி.......
//

யோவ்.. அது நான் வெளிஉர்ர்ர்ர்ர்காரன் என்ற பேரில் எழுதியது....

அதுக்காக பாராட்டு விழா எல்லாம் வெச்சு.. பட்டாபட்டிய உருவவேணாம்..

இதோட விட்டுடுவோம்..

----------------------------
இந்த கோட்டுக்கு மேல நானும் வரமாட்டேன்.. கீழ நீயும் வரக்கூடாது...

------------------------

மீறி வந்து கண்ண கசக்குனே.. தக்காளி..ரெண்டு காலை(!)யும் பிச்சு... மூணு காலோட நடக்கவிட்டுவோம்./////////////

யோவ் இது நான் பட்டாபட்டி பேர்ல எழுதினது...............

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
@வைகை..

...க்கும்...//////////

அப்படித்தான்..........இன்னும் கொஞ்சம் முக்கவும்........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாலா said...
டாக்டர் பதிவை பார்த்து ரொம்ப நாளாச்சு. மனது நிறைந்தது./////////

இதயம் இனித்தது...
கண்கள் பனித்தது....

தினேஷ்குமார் said...

சோ வாட் ஐ திங்கிங்க் ஹுமன்ஸ் நாட் ஸ்டேன்ட் ஒன் ப்ளேஸ் ...

Madhavan Srinivasagopalan said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Madhavan Srinivasagopalan said...
Sun TVல குடும்ப வாரம்.. 'நாளை நமதே' பாத்திட்டு வாரேன்..////////

கமெண்ட்ட மாத்தி கீத்தி போட்டுட்டீங்களா? //

என்னோட அடுத்த கமேன்டப் படிச்சதும் வெளங்கி இருக்குமே..!!

Sukumar Swaminathan said...

செம ரைட்டிங் பாஸ்.. சான்ஸே இல்ல..!!!

பட்டாபட்டி.... said...

தினேஷ்குமார் said...

சோ வாட் ஐ திங்கிங்க் ஹுமன்ஸ் நாட் ஸ்டேன்ட் ஒன் ப்ளேஸ்
//

பன்னிய கூப்பிட்டு “ரப்”னு அறையலாம்னு அண்ணன் சார் இங்கிலீசுல சொல்லியிருக்காரு...

மக்களே.. பார்த்து.. பன்ன்ன்னி சாருக்கு வலிக்காம அடிங்க...!!

பட்டாபட்டி.... said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாலா said...
டாக்டர் பதிவை பார்த்து ரொம்ப நாளாச்சு. மனது நிறைந்தது./////////

இதயம் இனித்தது...
கண்கள் பனித்தது....
//

”சிறுநீர் கழிந்தது..”
அதை மறந்துட்ட சார் நீ...!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////தினேஷ்குமார் said...
சோ வாட் ஐ திங்கிங்க் ஹுமன்ஸ் நாட் ஸ்டேன்ட் ஒன் ப்ளேஸ் ...//////////

இங்கிலிபீசு............?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////// Madhavan Srinivasagopalan said...
//பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// Madhavan Srinivasagopalan said...
Sun TVல குடும்ப வாரம்.. 'நாளை நமதே' பாத்திட்டு வாரேன்..////////

கமெண்ட்ட மாத்தி கீத்தி போட்டுட்டீங்களா? //

என்னோட அடுத்த கமேன்டப் படிச்சதும் வெளங்கி இருக்குமே..!!////////////

வெளங்கிருச்சு..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// Sukumar Swaminathan said...
செம ரைட்டிங் பாஸ்.. சான்ஸே இல்ல..!!!///////

இது நண்பர் வெளியூர்க்காரன் எழுதினது பாஸ்........... உங்க பாராட்டுக்கள் எல்லாம் அவருக்குத்தான் போய் சேரனும்......!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////பட்டாபட்டி.... said...
தினேஷ்குமார் said...

சோ வாட் ஐ திங்கிங்க் ஹுமன்ஸ் நாட் ஸ்டேன்ட் ஒன் ப்ளேஸ்
//

பன்னிய கூப்பிட்டு “ரப்”னு அறையலாம்னு அண்ணன் சார் இங்கிலீசுல சொல்லியிருக்காரு...

மக்களே.. பார்த்து.. பன்ன்ன்னி சாருக்கு வலிக்காம அடிங்க...!!///////////////

அடிக்க முன்னாடி ஒரு சொம்புல தண்ணி கொடுத்துட்டு அடிங்க மக்களே...........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பட்டாபட்டி.... said...
Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////பாலா said...
டாக்டர் பதிவை பார்த்து ரொம்ப நாளாச்சு. மனது நிறைந்தது./////////

இதயம் இனித்தது...
கண்கள் பனித்தது....
//

”சிறுநீர் கழிந்தது..”
அதை மறந்துட்ட சார் நீ...!!//////////

சிறுநீர் மட்டுமா?

♔ம.தி.சுதா♔ said...

ஃஃஃஃபட்டாபட்டியும் நானும் ஒருவரே என்று பலரும் சந்தேகப்படுவதால் நம்புவதால் இந்தப் பதிவு இப்போது இங்கேயும்ஃஃஃ

இன்னும் இந்தச் சந்தேகம் தீரலியா அண்ணாச்சி...

♔ம.தி.சுதா♔ said...

அப்புறமா அவங்க ரெண்டு பேரோட வயித்திலயும் நாம அடிக்கக் கூடாதுங்கிறதுக்காக பேசமா விடுறன்...

கணேஷ் said...

டாக்குடரப் பத்திப் படிச்சு நாளாச்சேன்னு நினைச்சேன்ணே. எழுதிட்டீங்க... நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா எதுவுமே தப்பில்லை... நாப்பது ரவுடிங்களை எங்க தலைவன் அழிக்கணும்னா எல்லா(கஷ்டத்)தையும் நீங்க பொறுத்துக்கத்தானே வேணும்! நல்லாவே குத்தியிருக்கு பதிவு. குத்துங்க எசமான் குத்துங்க...!

கிஷோகர் IN பக்கங்கள் said...
This comment has been removed by the author.
கிஷோகர் IN பக்கங்கள் said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...யோவ் ஒலகத்துலேயே டாகுடர கலாய்க்கறது அநியாயம்னு சொன்ன மொத ஆளு நீதான்யா.......... பைதிபை இந்த கட்டுரை நான் எழுதுனதில்ல........ வெளியூர்க்காரன்னு ஒரு டாகுடரோட வெறித்தனமான ரசிகர் எழுதுனது......... ஹி..ஹி.....//

எங்கள் தமிழர் குலகொழுந்தை , அடுத்த கமல்காசனை அவமானம் செய்த பதிவர் பண்ணிக்குட்டியை பகிரங்கமாக கண்டித்து ஒரு பதிவு போடாமல் , எங்கள் நடிப்புலக நாயகனின் நவரசத்தில் வெளியாக இருக்கும் "துப்பாக்கி" படத்தை பார்க்கமாட்டேன் என்று என் தலைவன் டாகுடரின் பான் பராக் போட்டு துப்பிய தலைமீது சத்தியம் செய்கிறேன்!

வீடு சுரேஸ்குமார் said...

பழைய கிழிச்ச டவுசரை மறுபடியுமா.....அவுக்கிறீங்க...பாவம்ய்யா டாகுடர் !

விஸ்வநாத் said...

ஏங்க, பதிவு ஒன்னு புரியலே, அத விட்டு தள்ளுங்க;
மத்தவங்களுக்கு புரியற மாதிரி நாம எப்போதா எழுதிருக்கோ ?
அது என்ன படம் டாப்ல ? அதுக்கு இந்தப் பதிவுக்கு என்ன சம்பந்தம் ? கொஞ்சம் சொல்லுங்களா;
(அவரு போட்டாரு, நா போட்டேன்னு சொல்லாதீங்க);

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

More Entertainment

For latest stills videos visit ..

www.chicha.in

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

For latest stills videos visit ..

More Entertainment

www.ChiCha.in