Monday, May 16, 2011

இனி தமிழகத்தின் எதிர்காலம்....?

இனி தமிழகத்தின் எதிர்காலம் அப்பாடக்கர்கள் கையிலா? என்ன அரசியல் பேசுறேன்னு பாக்கறீங்களா? மேல படிங்க சார்....!

எதிர்காலம் எப்படி இருக்கும்னு கணிச்சு சொல்றவங்க பல பேரு இருக்காங்க, பல டெக்குனிக்குகள் இருக்கு, ஆனா இப்படி ஒரு நெலம வரும்னு யாராலேயும் எந்த டெக்குனிக்காலேயும் கண்டுபுடிச்சிருக்கவே முடியாது, அப்படி ஒரு எதிர்காலம் கையையும் காலையும் பப்பரக்கான்னு விரிச்சு வெச்சுக் காத்துக்கிட்டு இருக்கு. அது என்ன ஏதுன்னு பாத்து வெளங்கி நடந்துக்குங்க சார்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


கடந்தகாலம்நிகழ்காலம்எதிர்காலம்


இந்தப் படத்துக்காவது சிபி விமர்சனம் எழுத வேண்டும்! எழுதுவாரா? இல்லை வழக்கம்போல் திருட்டுத்தனமாக படத்தை பாத்துட்டு இல்லையென்று பம்முவாரா?

அவர் விமர்சனம் எழுதியே ஆக வேண்டும் என்று விரும்புவர்கள், தங்கள் காணிக்கையை இங்கே செலுத்திவிட்டுச் செல்லலாம்.அப்படியும் அவர் எழுதமாட்டேன் என்று சொல்வாரானால் பவர்ஸ்டாரின் பவர் ரசிகர்கள் உடனடியாக தீக்குளிப்பார்கள் (டீ இல்ல சார், தீ....  தீ சார் தீ.....!)

தமிழகத்தின் எதிர்காலத்தையே மாற்றி எழுத வரும் ஆனந்த தொல்லை படத்திற்கு ஏற்பட்டுள்ள வரலாறு காணாத எதிர்(பார்)ப்புகள் தமிழ் சினிமா உலகில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனந்த தொல்லை படத்தின் முதல் ஷோ அல்லது அதற்கு முன்பாகவே டிக்கட் வேண்டுபவர்கள், மெட்ராஸ் பவன் சிவகுமார் அவர்களை அணுகவும்! எப்படியும் உலகத்தொலைக்காட்சிகளில் முதல் முறையாக சன் டீவியில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெனாவெட்டாக இருக்கும் வாலிப வயோதிக அன்பர்களை பவர்ஸ்டார் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக கடுமையாக எச்சரிக்கிறோம். 

பவர்ஸ்டாரை இங்கே கிண்டலடிக்க விரும்பும் அப்பாடக்கர்கள் தயவுசெய்து லத்திகா படத்தைப் பார்த்து (வெறியேற்றிக்) கொண்டு வரவும்!

90 comments:

மாணவன் said...

வந்துட்டோம்ல... :)

ஜீ... said...

hi boss!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வாங்க வாங்க......மாணவன், ஜீ...!

நா.மணிவண்ணன் said...

அண்ணே வணக்கம்னே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வணக்கம் மணிவண்ணன்.....!

நா.மணிவண்ணன் said...

அண்ணே எனக்கு வேலை இருக்குனே .இப்படிலாம் பயமுருத்தாதீங்கன்னே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு வேலை இருக்குனே .இப்படிலாம் பயமுருத்தாதீங்கன்னே
//////

பவர் ஸ்டார பாத்துட்டு போங்கண்ணே, எல்லாம் வெளங்கிரும்.....!

மாணவன் said...

//இந்தப் படத்துக்காவது சிபி விமர்சனம் எழுத வேண்டும்! எழுதுவாரா? இல்லை வழக்கம்போல் திருட்டுத்தனமாக படத்தை பாத்துட்டு இல்லையென்று பம்முவாரா?//

கண்டிப்பாக சிபி விவர்சனம் எழுத வேண்டும்... :)

இவண்
அகில உலக பவர்ஸ்டார் நற்பணி இயக்கம்
சிங்கப்பூர் மாவட்டம்(கிழக்கு)
சிங்கப்பூர்

விக்கி உலகம் said...

ஏன்யா மாப்ள இப்படி பீதிய கெளபுரே ......நானே என் wife அடுத்தவாரம் வராங்கன்னு மம்மிய பாக்கப்போன MLA கணக்கா பம்மிட்டு இருக்கேன் நீவேற ஹிஹி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// மாணவன் said...
//இந்தப் படத்துக்காவது சிபி விமர்சனம் எழுத வேண்டும்! எழுதுவாரா? இல்லை வழக்கம்போல் திருட்டுத்தனமாக படத்தை பாத்துட்டு இல்லையென்று பம்முவாரா?//

கண்டிப்பாக சிபி விவர்சனம் எழுத வேண்டும்... :)

இவண்
அகில உலக பவர்ஸ்டார் நற்பணி இயக்கம்
சிங்கப்பூர் மாவட்டம்(கிழக்கு)
சிங்கப்பூர்///////

என்னது சிங்கப்பூர் மாவட்டம் கிழக்கா? சிங்கப்பூர்லேயும் கிழக்கு இருக்கா...? என்ன கொடும சார் இது?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணே லத்திகா படத்துக்கும் ஆனந்த தொல்லைக்கும் எவ்வளவு கெட்டப் சேஞ் காட்டியிருக்கோம் பாருங்க..

ஜீ... said...

காதல் காவியமா? டைட்டானிக் போஸ் எல்லாம் குடுக்கிறாரு?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

சார் இந்த பதிவுக்கு டாப்ஸ்டார் ரசிகர் மன்றத்துகிட்ட அனுமதி டிக்கெட் வாங்கிட்டீங்களா சார்..
அவரை வெச்சி ஹிட்டடிக்க பார்க்குறீங்களே அதான் செக்கிங்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணே பவர் ஸ்டார்..இன்னும் பத்து படங்களை ஒரே நாளில் ரிலீஸ் செய்து விட துடிக்கிறார்..காரணம் அரசியலுக்கு போகணும் சி.எம்.ஆகணுமில்ல

ஆர்.கே.சதீஷ்குமார் said...

லத்திகா வை பார்த்து விட்டு லத்தி போட்ட சாரி கழுத்துல கத்தி போட்டுகிட்டவங்களுக்கு என் அனுதாபங்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

படத்தின் ஆரம்ப காட்சியை காணத்தவறாதீர்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கர்ப்பிணிகள்,இதய நோயாளிகள் டாப் ஸ்டார் அறிமுக காட்சியை தவிர்க்கவும்!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

மேதை படம் வருமா...ஒரு தலைக்காதல் எப்போ வரும் என ஏங்கி கொண்டிருந்த மக்களுக்கு இப்படம் வரப்பிரசாதம்..வராது வந்த மாமணி

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////விக்கி உலகம் said...
ஏன்யா மாப்ள இப்படி பீதிய கெளபுரே ......நானே என் wife அடுத்தவாரம் வராங்கன்னு மம்மிய பாக்கப்போன MLA கணக்கா பம்மிட்டு இருக்கேன் நீவேற ஹிஹி!///////

பவர் ஸ்டார் மறுக்கா ஒருவாட்டி பாரு மாப்ள, அப்புறம் எப்படி நிக்கிறன்னு பாரு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
அண்ணே லத்திகா படத்துக்கும் ஆனந்த தொல்லைக்கும் எவ்வளவு கெட்டப் சேஞ் காட்டியிருக்கோம் பாருங்க..//////

அந்த டோப்பாவ மட்டும் கழட்டிப் பாருங்கண்ணே, அப்புறம் கெட்டப் எப்படி சேஞ்ச் ஆகுதுன்னு.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
காதல் காவியமா? டைட்டானிக் போஸ் எல்லாம் குடுக்கிறாரு?//////

ஏன் பவர்ஸ்டார் காதல்காவியத்துல நடிக்கப்படாதா?

விக்கி உலகம் said...

"பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////விக்கி உலகம் said...
ஏன்யா மாப்ள இப்படி பீதிய கெளபுரே ......நானே என் wife அடுத்தவாரம் வராங்கன்னு மம்மிய பாக்கப்போன MLA கணக்கா பம்மிட்டு இருக்கேன் நீவேற ஹிஹி!///////

பவர் ஸ்டார் மறுக்கா ஒருவாட்டி பாரு மாப்ள, அப்புறம் எப்படி நிக்கிறன்னு பாரு.....!"

>>>>>>>

மாப்ள உண்மைய சொல்லு... இந்த படத்த முழுசா உன்னால பாக்க முடிஞ்சிதா......இல்ல என்னை மாதிரி அப்பாவிகள(!) கொல்லப்பாக்குரியா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
சார் இந்த பதிவுக்கு டாப்ஸ்டார் ரசிகர் மன்றத்துகிட்ட அனுமதி டிக்கெட் வாங்கிட்டீங்களா சார்..
அவரை வெச்சி ஹிட்டடிக்க பார்க்குறீங்களே அதான் செக்கிங்///////

அதையும் விட்டு வெக்கலியாண்ணே...?

ஆர்.கே.சதீஷ்குமார் said...

விரைவில் வர இருக்கும் லத்திகா புகழ் பவர் ஸ்டாரின் சினிமாக்கள்;

துறையூர் சுப்பாத்தா (அம்மன் வேடத்தில் பவர் ஸ்டார் கலக்கியிருக்கும் படம்)

சுந்தரன்;10 ஹீரோயின்களுடன் குத்தாட்டம் போட்ஃபும் 18 வயசு இளைஞனாக பவர் ஸ்டார்

குஞ்சாமணி;கிராமத்து குஞ்சாமணியாக அப்பாவியாக பவர் ஸ்டார் நடித்திருக்கும்..கிராமத்து காவியம்

ஓடுறா;எதிரிகளை துரத்தி துரத்தி கொல்லும் வேடத்தில் பவர் ஸ்டார்..தன் தங்கையை கற்பழித்தவனுக்கு தண்டனை தரும் கேரக்டர்

பாம் பக்கிரி;ஆண்டி ஹோரோ சப்ஜெக்ட்..முதல் பாதி அப்பாவி பழ வண்டிக்காரராகவும்,இடைவேளைக்குப்பின் பாம் பக்கிரியாகவும் நடித்துள்ள பவர் ஸ்டாரின் பவர் படம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கி உலகம் said...
"பன்னிக்குட்டி ராம்சாமி said...
///////விக்கி உலகம் said...
ஏன்யா மாப்ள இப்படி பீதிய கெளபுரே ......நானே என் wife அடுத்தவாரம் வராங்கன்னு மம்மிய பாக்கப்போன MLA கணக்கா பம்மிட்டு இருக்கேன் நீவேற ஹிஹி!///////

பவர் ஸ்டார் மறுக்கா ஒருவாட்டி பாரு மாப்ள, அப்புறம் எப்படி நிக்கிறன்னு பாரு.....!"

>>>>>>>

மாப்ள உண்மைய சொல்லு... இந்த படத்த முழுசா உன்னால பாக்க முடிஞ்சிதா......இல்ல என்னை மாதிரி அப்பாவிகள(!) கொல்லப்பாக்குரியா!////////

இந்த ஸ்டில்ல சொல்றீயா, இல்ல படத்த சொல்றீயா? நான் எதையுமே பாக்கல பாக்கல பாக்கல.....! இந்தக் கருமம் கன்றாவியெல்லாம் பாக்க நான் என்ன சிபியா?

ராஜகோபால் said...

வருங்கால ஜானதிபதி பவர்ஸ்டார் வால்கோ! , பவர்ஸ்டார்ரின் பாச புதல்வன் பன்னிக்குட்டி வால்கோ!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

ஆண்டியும் பாண்டியும்;இதுவும் ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட் தான் ..பட் டாக்டர் பவர் ஸ்டார் நடித்துள்ள பிட்டு படம் இது...அது மட்டும் நான் நடிக்ககூடாதா என கேட்டுக்கொண்டதான் ஆண்டியை கற்பழிக்கும் பாண்டியாக நடித்திருக்கிறார் பவர் ஸ்டார்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// ஆர்.கே.சதீஷ்குமார் said...
விரைவில் வர இருக்கும் லத்திகா புகழ் பவர் ஸ்டாரின் சினிமாக்கள்;

துறையூர் சுப்பாத்தா (அம்மன் வேடத்தில் பவர் ஸ்டார் கலக்கியிருக்கும் படம்)

சுந்தரன்;10 ஹீரோயின்களுடன் குத்தாட்டம் போட்ஃபும் 18 வயசு இளைஞனாக பவர் ஸ்டார்

குஞ்சாமணி;கிராமத்து குஞ்சாமணியாக அப்பாவியாக பவர் ஸ்டார் நடித்திருக்கும்..கிராமத்து காவியம்

ஓடுறா;எதிரிகளை துரத்தி துரத்தி கொல்லும் வேடத்தில் பவர் ஸ்டார்..தன் தங்கையை கற்பழித்தவனுக்கு தண்டனை தரும் கேரக்டர்

பாம் பக்கிரி;ஆண்டி ஹோரோ சப்ஜெக்ட்..முதல் பாதி அப்பாவி பழ வண்டிக்காரராகவும்,இடைவேளைக்குப்பின் பாம் பக்கிரியாகவும் நடித்துள்ள பவர் ஸ்டாரின் பவர் படம்/////////

அண்ணே மன்னிருங்கண்ணே! உங்க பவர் தெரியாம இந்தப் பதிவ போட்டுடேண்ணே....!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அதையும் விட்டு வெக்கலியாண்ணே...?//
எல்லாமே அண்ணன் வியாபர லைனுக்குள்ள வருதுண்ணே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அண்ணே மன்னிருங்கண்ணே! உங்க பவர் தெரியாம இந்தப் பதிவ போட்டுடேண்ணே..//
இல்லண்ணே உங்க பதிவை படிச்சதும் கற்பனை ஊறுது அதான் இங்கியே வழிச்சி விட்டுட்டேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஆண்டியும் பாண்டியும்;இதுவும் ஆண்டி ஹீரோ சப்ஜெக்ட் தான் ..பட் டாக்டர் பவர் ஸ்டார் நடித்துள்ள பிட்டு படம் இது...அது மட்டும் நான் நடிக்ககூடாதா என கேட்டுக்கொண்டதான் ஆண்டியை கற்பழிக்கும் பாண்டியாக நடித்திருக்கிறார் பவர் ஸ்டார்///////

ஓ பவர் ஸ்டார் பிட்டுப்படம் வேற வெச்சிருக்காரா? அப்போ சிபி கண்டிப்பா அதுக்கு விமர்சனம் எழுதிடுவார்.... ஹைய்யா ஜாலி.....!

ரஹீம் கஸாலி said...

முதல்ல ஜெயலலிதாட்ட சொல்லி இந்தாளு படத்தை தடை போடனும்பா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிட்டு படம் தவிர வேற படத்துக்கும் சிபி விமர்சனம் எழுதறாரா டவுட்டு!!

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தேர்தலில் தோற்ற தி.மு.க வின் வெறி பிடித்த சதி...தி.மு.க வே நேரிடையாக 50 பவர் ஸ்டார் படங்களை தயாரிக்கிறது

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
பிட்டு படம் தவிர வேற படத்துக்கும் சிபி விமர்சனம் எழுதறாரா டவுட்டு!!//////

இல்ல இல்ல, பிட்டுப்படம் மட்டும்தான், அவரு என்ன டாகுடர் ராமதாசா அப்பிடியெல்லாம் கொள்கைய தூக்கி போட? பவர்ஸ்டாரும் ஒரு பிட்டு படத்துல நடிச்சிருக்காருன்னு சொன்னீங்களே, அதான் அதுக்கு எப்படியும் சிபி விம்ர்சனம் எழுதிடுவாருன்னு சொன்னேன்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஆர்.கே.சதீஷ்குமார் said...
தேர்தலில் தோற்ற தி.மு.க வின் வெறி பிடித்த சதி...தி.மு.க வே நேரிடையாக 50 பவர் ஸ்டார் படங்களை தயாரிக்கிறது/////

அடடா இந்த மேட்டர முன்னாடியே லீக் அவுட் பண்ணி இருந்தா 234 ஐயும் அடிச்சிருக்கலாமே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////ரஹீம் கஸாலி said...
முதல்ல ஜெயலலிதாட்ட சொல்லி இந்தாளு படத்தை தடை போடனும்பா//////

அவரு இன்னேரம் பொட்டி கொடுத்திருப்பாருய்யா...!

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
காதல் காவியமா? டைட்டானிக் போஸ் எல்லாம் குடுக்கிறாரு?//////

ஏன் பவர்ஸ்டார் காதல்காவியத்துல நடிக்கப்படாதா?
///// நல்லா கேட்டாரா கேள்வி..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உம்மிடம் அடி வாங்கியதால்தான் அவர் இவ்வளவு பிரமாதமாக வந்துள்ளார்...

அவர் பெயரில் ரசிகர் மன்றம் அமைத்து பிழைத்துப்போங்கள்...

தற்போதைக்கு அதிக படங்களை கையில் வைத்திருப்பது நம்ம பவர் ஸ்டார்தான்...

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....

பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// நா.மணிவண்ணன் said...
அண்ணே எனக்கு வேலை இருக்குனே .இப்படிலாம் பயமுருத்தாதீங்கன்னே
//////

பவர் ஸ்டார பாத்துட்டு போங்கண்ணே, எல்லாம் வெளங்கிரும்.....!/// ஐடியா மன்னன் ராமசாமி வாழ்க..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிட்டு படம் தவிர வேற படத்துக்கும் சிபி விமர்சனம் எழுதறாரா டவுட்டு!!//// இது நக்கல் கேள்வி தானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////ஜீ... said...
காதல் காவியமா? டைட்டானிக் போஸ் எல்லாம் குடுக்கிறாரு?//////

ஏன் பவர்ஸ்டார் காதல்காவியத்துல நடிக்கப்படாதா?
///// நல்லா கேட்டாரா கேள்வி..////

பின்ன பவர்ஸ்டார்னா சும்மாவா?

அஞ்சா சிங்கம் said...

ஆனந்த தொல்லை---------- அடேயப்பா படத்தோட டைட்டில் கலக்கல் .............
அதுவே பல கதைகளை சொல்லுதே ......
இன்னும் என்ன என்ன தொல்லைகள் எல்லாம் வர போகுதோ ..........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////// !* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஆர்.கே.சதீஷ்குமார் said...

பிட்டு படம் தவிர வேற படத்துக்கும் சிபி விமர்சனம் எழுதறாரா டவுட்டு!!//// இது நக்கல் கேள்வி தானே?
////////

என்னா ஒரு வில்லத்தனம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// # கவிதை வீதி # சௌந்தர் said...
உம்மிடம் அடி வாங்கியதால்தான் அவர் இவ்வளவு பிரமாதமாக வந்துள்ளார்...

அவர் பெயரில் ரசிகர் மன்றம் அமைத்து பிழைத்துப்போங்கள்...

தற்போதைக்கு அதிக படங்களை கையில் வைத்திருப்பது நம்ம பவர் ஸ்டார்தான்...///////

அப்போ அடுத்த மொதல்வர் அவர்தானா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////# கவிதை வீதி # சௌந்தர் said...
என்னைப்பற்றி தெரிந்துக் கொள்ள
வலைச்சரம் வாங்க....

பூக்கடைக்கு ஒரு விளம்பரம்... (இது சம்திங்..சம்திங்..)

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_16.html///////

வந்திடுவோம்.....!

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
///// # கவிதை வீதி # சௌந்தர் said...
உம்மிடம் அடி வாங்கியதால்தான் அவர் இவ்வளவு பிரமாதமாக வந்துள்ளார்...

அவர் பெயரில் ரசிகர் மன்றம் அமைத்து பிழைத்துப்போங்கள்...

தற்போதைக்கு அதிக படங்களை கையில் வைத்திருப்பது நம்ம பவர் ஸ்டார்தான்...///////

அப்போ அடுத்த மொதல்வர் அவர்தானா? /////


பின்ன வேற எதுக்கு சினிமாவுக்கு வந்தது...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////அஞ்சா சிங்கம் said...
ஆனந்த தொல்லை---------- அடேயப்பா படத்தோட டைட்டில் கலக்கல் .............
அதுவே பல கதைகளை சொல்லுதே ......
இன்னும் என்ன என்ன தொல்லைகள் எல்லாம் வர போகுதோ ..........//////

இன்னும் 10 படம் அத்தனையும் பவர் ஸ்டாரோட படம் லைன் கட்டி நிக்கிது, வரிசையா வரப் போகுது.....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// # கவிதை வீதி # சௌந்தர் said...
////
///// # கவிதை வீதி # சௌந்தர் said...
உம்மிடம் அடி வாங்கியதால்தான் அவர் இவ்வளவு பிரமாதமாக வந்துள்ளார்...

அவர் பெயரில் ரசிகர் மன்றம் அமைத்து பிழைத்துப்போங்கள்...

தற்போதைக்கு அதிக படங்களை கையில் வைத்திருப்பது நம்ம பவர் ஸ்டார்தான்...///////

அப்போ அடுத்த மொதல்வர் அவர்தானா? /////


பின்ன வேற எதுக்கு சினிமாவுக்கு வந்தது...////////

ஆஹா எப்பேர்ப்பட்ட மொதல்வர்.....? இப்படிக் கெடைக்க தமிழர்கள் பாக்கியம் செஞ்சிருக்கனும்......!

# கவிதை வீதி # சௌந்தர் said...

////
பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////// # கவிதை வீதி # சௌந்தர் said...
////
///// # கவிதை வீதி # சௌந்தர் said...
உம்மிடம் அடி வாங்கியதால்தான் அவர் இவ்வளவு பிரமாதமாக வந்துள்ளார்...

அவர் பெயரில் ரசிகர் மன்றம் அமைத்து பிழைத்துப்போங்கள்...

தற்போதைக்கு அதிக படங்களை கையில் வைத்திருப்பது நம்ம பவர் ஸ்டார்தான்...///////

அப்போ அடுத்த மொதல்வர் அவர்தானா? /////


பின்ன வேற எதுக்கு சினிமாவுக்கு வந்தது...////////

ஆஹா எப்பேர்ப்பட்ட மொதல்வர்.....? இப்படிக் கெடைக்க தமிழர்கள் பாக்கியம் செஞ்சிருக்கனும்......!//////


சினிமாவிலே இவ்வளவு பரபரப்பாக பேசப்படுபவர் அரசியலுக்கு வந்தால் யோசித்துப் பாருங்கள்...

டாக்டல் சீனிவாசன் வாழ்க..
எதுக்கும் ஒரு வாழ்க போட்டு வைப்பபோம்...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////////கவிதை வீதி # சௌந்தர் said...
சினிமாவிலே இவ்வளவு பரபரப்பாக பேசப்படுபவர் அரசியலுக்கு வந்தால் யோசித்துப் பாருங்கள்...

டாக்டல் சீனிவாசன் வாழ்க..
எதுக்கும் ஒரு வாழ்க போட்டு வைப்பபோம்...////////

ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணதால உங்களுக்கு சீட் கெடையாது, டாகுடர் சீனி வால்க.....

மங்குனி அமைச்சர் said...

he.he.he............ aal kidachchittaanaa ????

மங்குனி அமைச்சர் said...

appo namma captain kathi????

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

படங்களை பார்த்ததிலிருந்து பேதியாகி விட்டதால் அப்பாலிக்கா வரேன்..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
படங்களை பார்த்ததிலிருந்து பேதியாகி விட்டதால் அப்பாலிக்கா வரேன்..
////////

அடடா எஸ்கேப் ஆகிட்டானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////மங்குனி அமைச்சர் said...
he.he.he............ aal kidachchittaanaa ????
////////

யாரு....? (இன்னும் தெளியல?)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மங்குனி அமைச்சர் said...
appo namma captain kathi????
///////

அவருதான் எதிர்க்கட்சி தலீவர் ஆயிட்டாரே? அதுனால அவரு எடத்த பவர் ஸ்டாரு எடுத்துக்கிட்டாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மங்குனி அமைச்சர் said...
appo namma captain kathi????
///////

அவருதான் எதிர்க்கட்சி தலீவர் ஆயிட்டாரே? அதுனால அவரு எடத்த பவர் ஸ்டாரு எடுத்துக்கிட்டாரு!//

விரைவில் விருதகிரி பாகம் இரண்டு வரும்

கக்கு - மாணிக்கம் said...

// அப்பாடக்கர்கள் // இதுக்கு என்ன அர்த்தம்முன்னு ஒருத்தரும் சொல்ல மாட்டேன்கீங்கிறீங்க, என்ன மேரிக்கி ஒன்னும் தெரியாத ஆளுங்க ,அரை குறைக என்னைய்யா செய்வாங்க?
ஏற்கனவே நெறைய புது புது வார்த்தைங்க இங்க இருக்கு இதுக்கு அர்த்தம் சொல்லலைனா லத்திகா படத்தின் ஸ்டில்ஸ் போட்டு ஒரு பிளாக்கே ஆரம்பிச்சுபுடுவேன். ஆக்காங் !

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// மங்குனி அமைச்சர் said...
appo namma captain kathi????
///////

அவருதான் எதிர்க்கட்சி தலீவர் ஆயிட்டாரே? அதுனால அவரு எடத்த பவர் ஸ்டாரு எடுத்துக்கிட்டாரு!//

விரைவில் விருதகிரி பாகம் இரண்டு வரும்////////

அதுல விஜயகாந்தா நீ நடிக்கிறியா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////கக்கு - மாணிக்கம் said...
// அப்பாடக்கர்கள் // இதுக்கு என்ன அர்த்தம்முன்னு ஒருத்தரும் சொல்ல மாட்டேன்கீங்கிறீங்க, என்ன மேரிக்கி ஒன்னும் தெரியாத ஆளுங்க ,அரை குறைக என்னைய்யா செய்வாங்க?
ஏற்கனவே நெறைய புது புது வார்த்தைங்க இங்க இருக்கு இதுக்கு அர்த்தம் சொல்லலைனா லத்திகா படத்தின் ஸ்டில்ஸ் போட்டு ஒரு பிளாக்கே ஆரம்பிச்சுபுடுவேன். ஆக்காங் !///////

தெரிஞ்சா சொல்லமாட்டமாண்ணே?

FOOD said...

Sorry Sir. In camp. only voted

எம் அப்துல் காதர் said...

இந்த பவர் ஸ்டார் கிட்ட சொல்லி, தமிழ் நாட்டுக்கு கொஞ்சம் பவர் (கரண்ட்) சப்ளை செய்யச் சொன்னா என்னவாம் பன்னி சார் ??

! சிவகுமார் ! said...

//ஆனந்த தொல்லை படத்தின் முதல் ஷோ அல்லது அதற்கு முன்பாகவே டிக்கட் வேண்டுபவர்கள், மெட்ராஸ் பவன் சிவகுமார் அவர்களை அணுகவும்!//

ஆஹா..இது வேறயா! இதுக்கு பகார்னு புடிச்சி என்னை திகார்லயே போட்டு இருக்கலாமே...!

! சிவகுமார் ! said...

//பவர்ஸ்டாரை இங்கே கிண்டலடிக்க விரும்பும் அப்பாடக்கர்கள் தயவுசெய்து லத்திகா படத்தைப் பார்த்து (வெறியேற்றிக்) கொண்டு வரவும்!//

கரக்டா சொன்னீங்க. பவரை கிண்டல் செய்ற பதிவர்கள் ஊரை விட்டு பல கிலோமீட்டர் ஒதுக்கி அல்லது பதுக்கி வைக்கப்படுவார்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா அந்தந்த நேரத்துக்கு தமிழ்நாட்டுக்கு லந்து குடுக்க ஒவ்வொருத்தனா கிளம்பி வாரானுகப்பூ...

MANO நாஞ்சில் மனோ said...

பன்னிகுட்டி களத்தில் இறங்கியாச்சிடோய்...

இம்சைஅரசன் பாபு.. said...

யோவ பன்னி சின்ன பையன் நான் ..இப்படி படம் போட்டு பயங் காட்டாதே .

MANO நாஞ்சில் மனோ said...

அந்த மூணாவது படம்தான்யா சூப்பரா இருக்கு, ராசா அப்ரூவர் ஆகலைன்னு அடம்பிடிச்சா அந்த போட்டோவை காட்ட சொல்லுங்க பொலு பொலுன்னு உண்மையை வாந்தி எடுத்துருவார்...

! சிவகுமார் ! said...

பஹ்ரைன்

பவர்

ஸ்டார்

மனோ


வாழ்க!

Philosophy Prabhakaran said...

நான் ஒருத்தன் இருக்கும்போது எதுக்காக சிபியை தேடுறீங்க... உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் முதல் மூன்று நாட்களுக்குள் விமர்சனம் எழுதிவிடுகிறேன்...

Philosophy Prabhakaran said...

ஆனந்த விகடனில் படித்த செய்தி: ஆனந்த தொல்லை படத்தில் தலைவர் இதுவரை தமிழ்சினிமா பார்த்திராத ஒரு வில்லன் கேரக்டர் செய்திருக்கிறாராம்...

Philosophy Prabhakaran said...

ஏற்கனவே இசை விமர்சனம் எழுதலாம்னு நினைச்சேன்... ஆனால் எந்த தளத்துளையும் பதிவிறக்க லிங்குகள் கிடைக்கவில்லை...

போளூர் தயாநிதி said...

//இந்தப் படத்துக்காவது சிபி விமர்சனம் எழுத வேண்டும்! எழுதுவாரா? இல்லை வழக்கம்போல் திருட்டுத்தனமாக படத்தை பாத்துட்டு இல்லையென்று பம்முவாரா?//வாழ்க!

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! said...

தலைவா இந்தப் படம் எப்ப வெளிவந்தது !?????????

ஷர்புதீன் said...

அதுக்குதானே ரித்தீஷை எம்பி ஆக்கினோம், இப்ப இவர வேற எம்பி ஆக்கனுமா.,?
அட கடவுளே..

செங்கோவி said...

வருங்கால முதல்வர் பற்றிய பதிவிற்கு நன்றி.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////FOOD said...
Sorry Sir. In camp. only voted/////

நன்றி சார்!

நிழற்குடை said...

அப்படி‍ போட்டு‍ தாக்குங்க நைனா. எங்க தல இருக்கிற பீல்டில இவரால குப்பை கொட்ட முடியுன்னு‍ நெனக்கிறீங்க.

இவண்

அகில உலக ரித்தீஷ் ரசிகர் மன்றம்,
கோவை.

(விரைவில் சிங்கப்பூரில் கிளை திறக்கப்படும்)

மொக்கராசா said...

நமக்கு ஆனந்த தொல்லை கொடுக்கும் டாகுடரு சீனி வாசன் படத்தை பார்த்து அந்த கதையை எல்லாரும் பன்னிக்கு மெயிலில் அனுப்பி அவருக்கு பேரனந்த தொல்லை கொடுக்கும் படி வேண்டி கொள்கிறேன்........

டக்கால்டி said...

:-) Partner neenga meiyaalume power star rasigaraa?

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

தங்களைப்பற்றி ஒரு அதிர்ச்சித்தகவல்
அறிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க....

இவர்களும் கவிஞர்களா.. என்ன ஆச்சரியம்..?

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_19.html

# கவிதை வீதி # சௌந்தர் said...

தங்களைப்பற்றி ஒரு அதிர்ச்சித்தகவல்
அறிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க....

இவர்களும் கவிஞர்களா.. என்ன ஆச்சரியம்..?

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_19.html

ஷர்புதீன் said...

உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//////ஷர்புதீன் said...
உங்களின் வலைப்பூவின் மொத்த தோற்றம் , எழுத்துக்களின் தன்மை, வலைபக்கத்தின் முழுவதுமான மற்ற விடயங்கள், பின்னூட்டங்களின்/ பின்னூட்டம் இடும் வசதி / தெளிவு போன்ற பல விசயங்களை ஒரு கலவையாக என் மனதில் இட்டு விருப்பு வெறுப்பின்றி அடியேன் உங்கள் வலைப்பூவின் தோற்றத்துக்கு ( TEMPLATE ) தருவது 45/100 மார்க். நன்றி!///////

மார்க்கு போட்டுட்டு போற பெரியவரே வணக்கமுங்க..... என்னங்ணா குபீர்னு இப்பிடி கெளம்பிட்டீங்க....? முன்னாடியே சொல்லி இருந்தா டிங்கரிங் பண்ணி வெச்சிருப்போம்ல? சரி சரி, வந்தது வந்தீங்க, நம்ம கலாக்கா, நமீயக்கா, குஷ்பக்கா இவங்களுக்குலாம் என்ன மார்க்குன்னு சொல்லிட்டு போங்கங்கோவ்.......!

இரவு வானம் said...

தலைவரை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி

இவன்

பவர் ஸ்டார் தலைமை நற்பணி மன்றம்
திருப்பூர் மாவட்டம்

வருங்கால முதல்வர் பவர் ஸ்டார் வாழ்க வாழ்க..!

தமிழ்வாசி - Prakash said...

அண்ணே! எங்கள பைத்தியமா அலைய விடாதிங்க... ஆமாண்ணே இதுக்கெல்லாம் விமர்சனம் எழுதினா பாவம் சி.பி. வாழ்க்கைய வெறுத்து நாட்ட விட்டே ஓடி போயிடுவாரு.

நிரூபன் said...

அப்போ, தமிழகத்தின் எதிர் காலம் நம்ம பவர் ஸ்டார் கையில் என்று சொல்ல வாறீங்க.

நிரூபன் said...

பைனலா சிபிக்கிட்ட மாநாடு போட்டுக் கேளுங்கய்யா, விமர்சனம் எழுதுவாரா இல்லையா?
அவர் சரோஜா, சாந்தி படம் பார்க்க வெஜிட்டிங்கில் இருப்பதாக தகவல்கள் உலவுகின்றனவே. இதில் எது உண்மை. எது பொய்.