tag:blogger.com,1999:blog-1845860404683740150.post8530054513414771650..comments2023-10-30T20:40:46.683+05:30Comments on ஸ்டார்ட் மியூசிக்!: வீட்டில் வேலையே செய்யாமல் தப்பிப்பது எப்படி?பன்னிக்குட்டி ராம்சாமிhttp://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comBlogger103125tag:blogger.com,1999:blog-1845860404683740150.post-18514149317530652762012-10-30T13:08:41.288+05:302012-10-30T13:08:41.288+05:30கொஞ்சமாவது வீட்டு வேலை பார்க்கலாம் என்று நினைக்கும...கொஞ்சமாவது வீட்டு வேலை பார்க்கலாம் என்று நினைக்கும் ஆண்களையும் நாசமாக்கும் உங்கள் மீது அகில உலக பெண்கள் சார்பாக கேஸ் போட போறேன்.ஏதாவது வழி இருக்கான்னு மோகன் குமார் கிட்ட ஐடியா கேட்கணும்.அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-46714080375626028222012-10-06T10:44:58.731+05:302012-10-06T10:44:58.731+05:30///// Prabu M said...
ரொம்ப நாள் கழிச்சு ஏரியா குள...///// Prabu M said...
ரொம்ப நாள் கழிச்சு ஏரியா குள்ள வந்தேன்.....
நீங்க கலக்குறீங பாஸ்...... :)///////

நன்றி பிரபு...... நீங்கள்லாம் பழைய ஆளாச்சே...... !பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-35259051159059342442012-10-05T17:04:00.530+05:302012-10-05T17:04:00.530+05:30ரொம்ப நாள் கழிச்சு ஏரியா குள்ள வந்தேன்.....
நீங்க ...ரொம்ப நாள் கழிச்சு ஏரியா குள்ள வந்தேன்.....
நீங்க கலக்குறீங பாஸ்...... :)
Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-84849304457888448492012-10-05T12:53:39.937+05:302012-10-05T12:53:39.937+05:30//// Prabu M said...
இன்னும் கல்யாணம் ஆகல இருந்தால...//// Prabu M said...
இன்னும் கல்யாணம் ஆகல இருந்தாலும் நோட் பண்ணிக்கிறேன்...
கண்டிப்பா தேவைப்படும் :))/////

மனப்பாடம் பண்ணிக்குங்க... எப்ப வேணா யூஸ் ஆகும்...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-1657079733479170492012-10-05T12:11:40.020+05:302012-10-05T12:11:40.020+05:30இன்னும் கல்யாணம் ஆகல இருந்தாலும் நோட் பண்ணிக்கிறேன...இன்னும் கல்யாணம் ஆகல இருந்தாலும் நோட் பண்ணிக்கிறேன்...
கண்டிப்பா தேவைப்படும் :))Prabu Mhttps://www.blogger.com/profile/04465174926205871184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-58933771652939031042012-10-05T10:40:33.899+05:302012-10-05T10:40:33.899+05:30///Riyas said...
இதெல்லாம் வீட்டு பொம்பளக்கிட்ட எட...///Riyas said...
இதெல்லாம் வீட்டு பொம்பளக்கிட்ட எடு படாதுங்கண்ணா..:-) வேனும்னா முயற்சி செய்து பார்க்கலாம்!!////

நீங்க சொல்றத பாத்தா உங்க வீட்ல நெலம கொஞ்சம் கவலைக்கிடம்தான் போல...... குத்துமதிப்பா ட்ரை பண்ணி மாட்டிக்காதிங்கங்கோ.......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-37700251454920280432012-10-05T08:59:19.048+05:302012-10-05T08:59:19.048+05:30இதெல்லாம் வீட்டு பொம்பளக்கிட்ட எடு படாதுங்கண்ணா..:...இதெல்லாம் வீட்டு பொம்பளக்கிட்ட எடு படாதுங்கண்ணா..:-) வேனும்னா முயற்சி செய்து பார்க்கலாம்!!Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-4195873061564701922012-10-04T18:32:55.715+05:302012-10-04T18:32:55.715+05:30/////இந்திரா said...
கொஞ்சம் ஓவர்டோஸாகி, வீட்டம்மா.../////இந்திரா said...
கொஞ்சம் ஓவர்டோஸாகி, வீட்டம்மா கடுப்பாகி அடியப்போட்டா நீங்க ஆஸ்பத்திரி செலவை ஏத்துக்கங்க./////

அதான் கீழ பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காதுன்னு சொல்லி இருக்கோமே.....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-23842606500987249532012-10-04T18:31:51.534+05:302012-10-04T18:31:51.534+05:30////Yoga.S. said...
இரவு வணக்கம்,ப.ரா சார்!ரொம்ப ந...////Yoga.S. said...
இரவு வணக்கம்,ப.ரா சார்!ரொம்ப நன்றிங்க!இத்தனை நாள் ஒன்னும் புரியாம தேங்கா துருவுறது கூட நான் தான்!அதிலயும் கடேசியா சொன்னீங்க பாருங்க,அது வொர்க் அவுட் ஆவும்!ஏன்னா தங்கமணிக்குத்தான் கம்பியூட்டர் ஒப்பன் பண்ணவே தெரியாதே?ஹ!ஹ!ஹா!!!!!!///////

வணக்கம் யோகா ஐயா, அப்போ எல்லா ஐடியாவையும் மாத்தி மாத்தி யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுங்க.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-27651895175164740492012-10-04T12:35:56.297+05:302012-10-04T12:35:56.297+05:30கொஞ்சம் ஓவர்டோஸாகி, வீட்டம்மா கடுப்பாகி அடியப்போட்...கொஞ்சம் ஓவர்டோஸாகி, வீட்டம்மா கடுப்பாகி அடியப்போட்டா நீங்க ஆஸ்பத்திரி செலவை ஏத்துக்கங்க.இந்திராhttps://www.blogger.com/profile/13309361602193791079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-71186163479894582532012-10-04T00:09:47.025+05:302012-10-04T00:09:47.025+05:30இரவு வணக்கம்,ப.ரா சார்!ரொம்ப நன்றிங்க!இத்தனை நாள் ...இரவு வணக்கம்,ப.ரா சார்!ரொம்ப நன்றிங்க!இத்தனை நாள் ஒன்னும் புரியாம தேங்கா துருவுறது கூட நான் தான்!அதிலயும் கடேசியா சொன்னீங்க பாருங்க,அது வொர்க் அவுட் ஆவும்!ஏன்னா தங்கமணிக்குத்தான் கம்பியூட்டர் ஒப்பன் பண்ணவே தெரியாதே?ஹ!ஹ!ஹா!!!!!! Yoga.S.https://www.blogger.com/profile/10922219269496807814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-6284309688634866112012-10-03T23:11:15.552+05:302012-10-03T23:11:15.552+05:30/////செங்கோவி said...
அது என்னய்யா விளம்பரம்?..சைட.../////செங்கோவி said...
அது என்னய்யா விளம்பரம்?..சைடு பிஸினஸா?///////

ஊர்ல இப்ப அதாண்ணே பெரிய பிசினசு.....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-36709553868185737622012-10-03T23:10:42.867+05:302012-10-03T23:10:42.867+05:30///////செங்கோவி said...
இது சிப்புக்காக எழுதுனதா.....///////செங்கோவி said...
இது சிப்புக்காக எழுதுனதா...இல்லே சொந்த/வெந்த அனுபவமா?//////

எல்லாம்தான்.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-37558896586320325462012-10-03T23:10:25.827+05:302012-10-03T23:10:25.827+05:30///செங்கோவி said...
சூப்பர்ணே..ரொம்ப நாளாச்சு, இப்...///செங்கோவி said...
சூப்பர்ணே..ரொம்ப நாளாச்சு, இப்படி ஒரு கலக்கல் பதிவை நீங்க எழுதி!////

ஹி...ஹி....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-47136101922663095592012-10-03T23:09:54.897+05:302012-10-03T23:09:54.897+05:30/////தொழிற்களம் குழு said...
//கடைசியா ரொம்ப ரொம்ப.../////தொழிற்களம் குழு said...
//கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

ஹ,, ஹ,, ஹா,,,,,, அருமை//////

பின்னே அங்க மாட்டிட்டா எல்லாமே முடிஞ்சதே.....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-45410107676733970442012-10-03T23:08:56.656+05:302012-10-03T23:08:56.656+05:30/////சேட்டைக்காரன் said...
ஹெல்மெட் போட்டுக்கிட்டு.../////சேட்டைக்காரன் said...
ஹெல்மெட் போட்டுக்கிட்டுக் காய்கறி வெட்டுற படத்தைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்சதுலேருந்து, கடைசியிலே வந்த விளம்பரத்தைப் படிச்சு முடிச்சு, இப்போ பின்னூட்டம் போடுற வரைக்கும் சிரிச்சிட்டே இருக்கேன் பானா ராவன்னா! பிரமாதம்! :-)))///////

வாங்க சேட்டை, ப்ரொஃபைல்ல உங்க போட்டோவையே வெச்சிட்டீங்க போல.....? உங்க முகத்தை பார்த்தது எல்லாருக்கும் ஒரு இன்ப அதிர்ச்சிதான்......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-65110330123325813242012-10-03T22:42:33.448+05:302012-10-03T22:42:33.448+05:30அது என்னய்யா விளம்பரம்?..சைடு பிஸினஸா?அது என்னய்யா விளம்பரம்?..சைடு பிஸினஸா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-90104052749365862612012-10-03T22:41:58.600+05:302012-10-03T22:41:58.600+05:30இது சிப்புக்காக எழுதுனதா...இல்லே சொந்த/வெந்த அனுபவ...இது சிப்புக்காக எழுதுனதா...இல்லே சொந்த/வெந்த அனுபவமா?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-55562316933216360262012-10-03T22:41:27.806+05:302012-10-03T22:41:27.806+05:30சூப்பர்ணே..ரொம்ப நாளாச்சு, இப்படி ஒரு கலக்கல் பதிவ...சூப்பர்ணே..ரொம்ப நாளாச்சு, இப்படி ஒரு கலக்கல் பதிவை நீங்க எழுதி!செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28191358303809697062012-10-03T21:35:35.798+05:302012-10-03T21:35:35.798+05:30//கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் ...//கடைசியா ரொம்ப ரொம்ப முக்கியமான பாய்ண்ட். இந்தப் பதிவ உங்க வீட்டம்மா படிச்சிடாம இருக்கனும். படிச்சிட்டாங்கன்னா அப்புறம் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

ஹ,, ஹ,, ஹா,,,,,, அருமைThozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-65668699126589427712012-10-03T20:32:26.295+05:302012-10-03T20:32:26.295+05:30ஹெல்மெட் போட்டுக்கிட்டுக் காய்கறி வெட்டுற படத்தைப்...ஹெல்மெட் போட்டுக்கிட்டுக் காய்கறி வெட்டுற படத்தைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பிச்சதுலேருந்து, கடைசியிலே வந்த விளம்பரத்தைப் படிச்சு முடிச்சு, இப்போ பின்னூட்டம் போடுற வரைக்கும் சிரிச்சிட்டே இருக்கேன் பானா ராவன்னா! பிரமாதம்! :-)))settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-24476443855588792042012-10-03T20:19:45.705+05:302012-10-03T20:19:45.705+05:30///T.N.MURALIDHARAN said...
அட! கம்ப்யூட்டர்ல ஒக்க...///T.N.MURALIDHARAN said...
அட! கம்ப்யூட்டர்ல ஒக்காந்துகிட்டு நான் பண்ணறத அப்படியே சொல்லிட்டீங்களே!//////

இனிமே மானிட்டர ஆஃப் பண்ணிட்டு உக்காருங்கண்ணே......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-15587407362012036962012-10-03T20:18:56.694+05:302012-10-03T20:18:56.694+05:30///// Mohan P said...
ரொம்ப அருமையான யோசனைகளை கொடு...///// Mohan P said...
ரொம்ப அருமையான யோசனைகளை கொடுத்திங்க சகோ இதுல கடைசியா மனைவிக்கு தெரியகூடாது என்பதை முதல்லையே சொல்லி இருந்திங்கான என் மனைவி போன பிறகு பார்த்திருப்பேன் என் மனைவியோட சேர்ந்து படிச்சிட்டேன் வேற எதாவது யோசனை இருந்த சொல்லுங்க////////

போய் பத்து பாத்தரம் வெளக்குங்க.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-75436844204309460772012-10-03T20:18:20.900+05:302012-10-03T20:18:20.900+05:30////வைகை said...
மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்ட...////வைகை said...
மூஞ்சிய கொஞ்சம் சீரியசா வெச்சிட்டு காத்துலயே கணக்கு போடனும். ///

என் மொகரையே அப்பிடிதான்!

இபபடிக்கு,
அருண்/////

வீ வில் சேஞ்ச் இட்....!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-11516601278123584262012-10-03T20:18:02.944+05:302012-10-03T20:18:02.944+05:30/////வைகை said...
அப்புறம் இருக்கவே இருக்கு போன். .../////வைகை said...
அப்புறம் இருக்கவே இருக்கு போன். மொபைல எடுத்து ஏதாச்சும் ஆபீஸ் நம்பருக்கு டயல் பண்ணி, ரிங் போகமுன்னாடி கட் பண்ணிடுங்க. //

அதுக்கு மொபைல்ல பேலன்ஸ் இருக்கனுமால்ல?

இபபடிக்கு,
கொசக்கி///////

மொபைல்ல பேலன்ஸ் இல்லேன்னு தராசுல போய் வெச்ச பயதானே நீய்யி..... படுவா......!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com