tag:blogger.com,1999:blog-1845860404683740150.post5411828645075771793..comments2023-10-30T20:40:46.683+05:30Comments on ஸ்டார்ட் மியூசிக்!: ராத்திரி நேரத்து டீவியும் பின்னே நானும்........!பன்னிக்குட்டி ராம்சாமிhttp://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1845860404683740150.post-15625090325795876382013-06-20T16:50:09.158+05:302013-06-20T16:50:09.158+05:30நானும் சில சமயங்களில் இந்த மாதிரிதான் துாக்கம் வரா...நானும் சில சமயங்களில் இந்த மாதிரிதான் துாக்கம் வராமல் இருக்கும் போது டிவி காண்பதுண்டு.தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் எனக்கும் எற்பட்டுள்ளது.
ஆனால் தங்களைப் போல அழகாக அடுத்தவர்களை சுவராசியமாக படிக்க வைக்கும்படி எழுத தெரியாது.ஆதலால் இவை அனைத்தையும் நான் எழுதியதாகவும் வைத்துக்கொள்ளலாம்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-78757821388130788402013-06-20T11:19:21.347+05:302013-06-20T11:19:21.347+05:30நாம நைட் ஆனா ச்னக்ஸ்க்ஸ் தான் பாக்குறது ஹி ஹி நாம நைட் ஆனா ச்னக்ஸ்க்ஸ் தான் பாக்குறது ஹி ஹி Anonymoushttps://www.blogger.com/profile/04562432618511967923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-13631577807282060882013-06-20T08:20:25.925+05:302013-06-20T08:20:25.925+05:30
மறுபடியும் ரிமோட்டை எடுத்தேன். திடீரென ஒரு சேனலில...
மறுபடியும் ரிமோட்டை எடுத்தேன். திடீரென ஒரு சேனலில் அரையிருட்டாக என்னமோ ஓடிக் கொண்டிருந்தது. ஆஹா நம்ம மேட்டர் இதுதான்யா என்று பார்க்க ஆரம்பித்தேன்.//

அட்ரா அட்ரா அட்ரா அட்ரா நம்ம மேட்டரு....ஆனா சிக்காம போயிருச்சே மக்கா....!MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-90024194899239915792013-06-20T05:53:47.621+05:302013-06-20T05:53:47.621+05:30super, super, super!
நகைச்சுவையாக சொல்லப் பட்டிரு...super, super, super!

நகைச்சுவையாக சொல்லப் பட்டிருந்தாலும் கட்டுரையில் உள்ள உண்மைகள் சிந்திக்க வைக்கின்றன!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-25860974852244073952013-06-19T22:35:06.173+05:302013-06-19T22:35:06.173+05:30கடைசிவரைக்கும் சிக்கல போல!!! அதுக்குதான் இங்கிலீசு...கடைசிவரைக்கும் சிக்கல போல!!! அதுக்குதான் இங்கிலீசு சேனலா பார்க்கனும்ன்கறது.... வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-90530003395313658292013-06-19T19:03:05.806+05:302013-06-19T19:03:05.806+05:30இரவு 11 மணிக்கு மேல் டீவி பாருங்கள், இனி எல்லாமே உ...இரவு 11 மணிக்கு மேல் டீவி பாருங்கள், இனி எல்லாமே உங்கள் கையில்.........

ஆமாய்யா குளிர்ல அவனவன் 11 மணிக்கு மேல.......

ஒன்னுமில்ல இழுத்துப் போத்திட்டு தூங்குவான்...!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-66938078134559943172013-06-19T19:01:13.374+05:302013-06-19T19:01:13.374+05:30அங்கே இளைஞ்சர்களை குறி வைத்து ஒரு வைத்தியர்,
////...அங்கே இளைஞ்சர்களை குறி வைத்து ஒரு வைத்தியர்,

அது வைத்தியரா இல்ல நம்ம பாரு என்கின்ற பருத்திவீரனா..?Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-42696687281019640842013-06-19T18:58:57.702+05:302013-06-19T18:58:57.702+05:30இன்னொரு சேனலில் ஏதோ கல்லை வைத்து உருட்டிக் கொண்டிர...இன்னொரு சேனலில் ஏதோ கல்லை வைத்து உருட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்து நிறுத்தினேன்.

யோவ் அது மானட மயிலாட நமீக்குட்டி கல்லு இல்ல....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-78714434998715863092013-06-19T18:57:58.738+05:302013-06-19T18:57:58.738+05:30நாளைக்கே சென்று இவரை பார்த்து பெயரை மாற்றிவிடவேண்ட...நாளைக்கே சென்று இவரை பார்த்து பெயரை மாற்றிவிடவேண்டும் என்று முடிவு செய்தவனாக அவருடைய முகவரி, போன் நம்ப்ரை குறித்துக் கொண்டேன். மறுபடியும் ரிமோட்டை கையிலெடுத்தேன்.

சரீரீரீ...சரீரீரீ...பன்னிக்குட்டி வீங்குனசாமின்னு மாத்திக்கங்க....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-68715314625471088642013-06-19T18:55:30.667+05:302013-06-19T18:55:30.667+05:30சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல்...சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல் தெரியவில்லை. கோட்டு சூட்டு போட்டிருக்கிறார்.

கன்பார்மா அது சுட்டி டிவியா இருக்கும்!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-51984930619377052212013-06-19T18:53:15.013+05:302013-06-19T18:53:15.013+05:30 சட்டென ஒரு சேனலில் போய் நின்றது. கெட்டவார்த்தைகளி... சட்டென ஒரு சேனலில் போய் நின்றது. கெட்டவார்த்தைகளில் ஒருவர் திட்டிக் கொண்டிருந்தார்.

யோவ்...அது எதிர் வீட்டு ஜன்னல் அதை எட்டிப்பாத்தா திட்டத்தான் செய்வான்....!Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-78239481102636091442013-06-19T18:51:43.135+05:302013-06-19T18:51:43.135+05:30எனக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. எழுந்து உக்கார்ந்தேன்...எனக்கு ஏனோ தூக்கம் வரவில்லை. எழுந்து உக்கார்ந்தேன். என்ன செய்யலாம்,

பருப்பு சட்டியில் கால் வுடலாம், மாவு டப்பாவை உதைக்கலாம், இல்ல மாடியில் இருந்து குதிக்கலாம்....அத வுட்டுட்டு டிவி பாத்துட்டு...Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-90867271746863353052013-06-19T15:08:30.977+05:302013-06-19T15:08:30.977+05:30// ஏனென்றால் சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் ...// ஏனென்றால் சொல்பவரை பார்த்தால் கொஞ்சம் கூட பொய் சொல்பவர் போல் தெரியவில்லை. கோட்டு சூட்டு போட்டிருக்கிறார். //

"அவரின் நிறம் வெள்ளை" -- குறிப்பிட மறந்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-81531657946116950212013-06-19T13:15:59.377+05:302013-06-19T13:15:59.377+05:30ங்கே...
நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், பதிவில் ஒ...ங்கே...

நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், பதிவில் ஒரு விழிப்புணர்வும் உள்ளது.. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-56032486035120083492013-06-19T13:15:58.506+05:302013-06-19T13:15:58.506+05:30ங்கே...
நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், பதிவில் ஒ...ங்கே...

நகைச்சுவையாக சொல்லப்பட்டாலும், பதிவில் ஒரு விழிப்புணர்வும் உள்ளது.. ஏமாறுகிறவர்கள் இருக்கிறவரை, ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-7918897140402280902013-06-19T12:04:23.998+05:302013-06-19T12:04:23.998+05:30தாம்பரம் மிக அருகில் நாகர்கோவிலில் ஒரு இடம் இருக்க...தாம்பரம் மிக அருகில் நாகர்கோவிலில் ஒரு இடம் இருக்காம் வேணுமா ?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-74419895673251598282013-06-19T10:14:16.209+05:302013-06-19T10:14:16.209+05:30ஷ்.... அபா!ஷ்.... அபா!வெளங்காதவன்™https://www.blogger.com/profile/13198178964536767226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28603517292654025762013-06-18T22:18:35.411+05:302013-06-18T22:18:35.411+05:30அப்பாடி,ஒரு வழியா பொழைப்புக்கு வழி கெடைச்சுடுச்சு....அப்பாடி,ஒரு வழியா பொழைப்புக்கு வழி கெடைச்சுடுச்சு.என்ன,கல்லு வாங்கத் தான்..............................!Anonymoushttps://www.blogger.com/profile/05020897456582477193noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-24997684371523453092013-06-18T22:11:13.076+05:302013-06-18T22:11:13.076+05:30நல்இரவு....வணக்கம்....
ஆனால்....நாளை...காலை...இங்க...நல்இரவு....வணக்கம்....
ஆனால்....நாளை...காலை...இங்க இனி கமெண்ட் போட்டவங்க....
Qu-ல இருக்கணும்....சொல்லிப்புட்டேன்...ஆமா...நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-2928845366861162482013-06-18T22:09:12.462+05:302013-06-18T22:09:12.462+05:30@...முத்தரசு.....
இன்னும் கழட்டவேண்டியத....கழட்டல...@...முத்தரசு.....

இன்னும் கழட்டவேண்டியத....கழட்டலை....பாருங்க.....

நான் பன்னிக்கு----வேண்டியதை சொன்னேன்.....நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-14915272417459218292013-06-18T22:06:48.988+05:302013-06-18T22:06:48.988+05:30ம்ம்மம்மம்ம்ம்ம்......
ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்.......ம்ம்மம்மம்ம்ம்ம்......

ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்...........

ம்ம்ம்மம்ம்ம்மம்ம்ம்ம்ம்ம்ம்மம்மம்ம்ம்ம்...............

ம்ம்ம்ம்ம்ம்ம் தாஆஆஆஆஆன்...............

இது 18+ தானே......??????????

நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-64793364092278362032013-06-18T22:06:03.609+05:302013-06-18T22:06:03.609+05:30தற்சமயம் நேரம் இல்லாத காரணத்தால்
நேரம் கிடைக்கும்...தற்சமயம் நேரம் இல்லாத காரணத்தால்
நேரம் கிடைக்கும் நேரத்தில் வந்து இந்த பதிவை வாசிக்கிறேன்

நன்றி வணக்கம் முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-85938299537961610102013-06-18T22:04:57.276+05:302013-06-18T22:04:57.276+05:30யோவ்வ்வ்வவ்வ்வ் பன்னி .........
செய்முறை எல்லாம் ...யோவ்வ்வ்வவ்வ்வ் பன்னி .........

செய்முறை எல்லாம் அப்புறம்....

இப்ப படிக்க வாயா....

(ஓஓஓஓஓ....நமக்கு ஓவ்வாத காரியம் இல்ல....)நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-29262226971269688902013-06-18T22:02:42.822+05:302013-06-18T22:02:42.822+05:30@..பண்ணி....
விளம்பரதாரர்....நிகழ்ச்சி....முடிந்த...@..பண்ணி....

விளம்பரதாரர்....நிகழ்ச்சி....முடிந்து...இன்னும்..
மெயின் மேட்டர்...ஆரம்பிக்கலை....

அந்த...சீடியை மாற்றவும்........நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-27623668791218838992013-06-18T21:30:05.626+05:302013-06-18T21:30:05.626+05:30/////Tirupurvalu said...
Panni kodiswararey( nalai.../////Tirupurvalu said...
Panni kodiswararey( nalaiku )

kalu vanki, perai mathi,nilam vanki, appuram capsule vankarathaiyum, salem doctorai pagaratha neega sollavey ella////

பணம் வந்துட்டா மத்த எல்லாம் ஆட்டோமேட்டிக்கா வந்துடும்ல....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com