tag:blogger.com,1999:blog-1845860404683740150.post4507078062816766832..comments2023-10-30T20:40:46.683+05:30Comments on ஸ்டார்ட் மியூசிக்!: சாட் ஹிஸ்டரியும் பிரபல பதிவரும்...பன்னிக்குட்டி ராம்சாமிhttp://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-1845860404683740150.post-58983337064465282652012-03-09T22:28:15.224+05:302012-03-09T22:28:15.224+05:30சாரு சாட்டிங் மேட்டர விட ரொம்ப சூடான சாட் மேட்டராவ...சாரு சாட்டிங் மேட்டர விட ரொம்ப சூடான சாட் மேட்டராவுல்ல இருக்கு! இத வச்சே ஒரு பதிவு தேத்திடணும். "பன்னிக்குட்டி பப்ளிங்ஸ், சாட் ரூமில் நடந்தது என்ன?" தலைப்பு எப்பூடி?கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-53215246469832716262012-03-09T22:22:58.209+05:302012-03-09T22:22:58.209+05:30ண்ணா நான் கூட உங்க ரசிகர் தானுங்கோ......ண்ணா நான் கூட உங்க ரசிகர் தானுங்கோ......கிஷோகர்https://www.blogger.com/profile/16183005093927690376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-26166130354010061822012-01-12T16:50:13.121+05:302012-01-12T16:50:13.121+05:30அண்ணே! பரவாயில்லைண்ணே!பன்னிக்குட்டியண்ணே...ரமேஷ் ம...அண்ணே! பரவாயில்லைண்ணே!பன்னிக்குட்டியண்ணே...ரமேஷ் மாதிரியே முயற்சி பிளாக் எழுத முயற்சி செய்திருக்கிங்க...இருந்தாலும் ரமேஷ் அளவுக்கு வரமுடியாதுங்க...முயற்சி செய்ங்க 2042ல் வெற்றி கிடைக்கும்...(நான் கரைக்ட்டா கமெண்ட் போட்டுடங்க ரமேஷ் கவனிச்சிருங்க ஆமா!!!)Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-92211314674389752012012-01-12T10:56:59.634+05:302012-01-12T10:56:59.634+05:30//நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... நான் பிரபல பதிவர...//நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... நான் பிரபல பதிவர் இல்லீங்கோ... ஆள விடுங்கடா சாமி....//

இப்படி சொன்னாலே அது பிரபல பதிவர்தான்னு அர்த்தம். ஹி..ஹி..Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-83742972338419123432012-01-11T19:28:12.341+05:302012-01-11T19:28:12.341+05:30பன்னிக்குட்டி அண்ணே! ரொம்ப அருமையா எழுதறீங்க! உங்க...பன்னிக்குட்டி அண்ணே! ரொம்ப அருமையா எழுதறீங்க! உங்கள் ப்ளாக்கை டெயிலி தவறாமல் படிப்பேன்! நீங்கள் மிகச் சிறந்த இலக்கியவாதியா வர வாழ்த்துக்கள்!

( அண்ணே, இதையும் சி.போ.ர தான் சொல்லச் சொன்னாரு! )Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-28989431994188272212012-01-11T15:26:46.984+05:302012-01-11T15:26:46.984+05:30ஓஓ அவரா நீங்க...
கலக்கீட்டீங்க....
பிரபலபதிவரின் ...ஓஓ அவரா நீங்க...
கலக்கீட்டீங்க....
பிரபலபதிவரின் பயங்கர டேட்டாவில தந்த டெம்பிளெட் கொமண்ட் நல்லது...

என்னுடைய மொய்...
நான் கண்ட கலாசாரமாற்றம்... உண்மைப்பதிவு (யாழ்ப்பாணத்தில்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-41000710282758519542012-01-11T08:03:52.875+05:302012-01-11T08:03:52.875+05:30சூப்பர் பன்னி சார்!
யாராவது அரட்டைக்கு வந்தால் ர...சூப்பர் பன்னி சார்!

யாராவது அரட்டைக்கு வந்தால் ரொம்ப உசார இருக்க வைச்சிட்டீங்க.

பார்ரா...... இந்தப்பயபுள்ளங்க எப்படியெல்லாம் அலையுதுண்ணு!!maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-22424605960643449822012-01-10T14:35:18.761+05:302012-01-10T14:35:18.761+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல...பன்னிக்குட்டி ராம்சாமி said...
////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நல்லவேளை கொடுத்த காசுக்கு வேலை பார்த்திருக்கான். ஏமாத்திட்டு போயிட்டானோன்னு payanthukkittu irunthen :)/////

நமக்கு ஏன் இந்த வெளம்பரம்.... நம்ம வெச்சிருக்க ஓசி ப்ளாக்குக்கு இதெல்லாம் தேவையா?/// ஹா.ஹா. கலக்கல்...Anonymoushttps://www.blogger.com/profile/00361424394691633083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-69008388170773233712012-01-10T10:26:12.911+05:302012-01-10T10:26:12.911+05:30////siva sankar said...

:))////siva sankar said...

:))பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-91241777997212408802012-01-10T10:25:51.806+05:302012-01-10T10:25:51.806+05:30////Philosophy Prabhakaran said...
யோவ்... பதிவில்...////Philosophy Prabhakaran said...
யோவ்... பதிவில் வரும் சங்கர் கேபிள் சங்கர் என்று நினைத்துக்கொண்டே படித்தேன்... செம சிரிப்பா இருக்கு.../////

யோவ் ஏன்யா....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-53600030725002464812012-01-10T10:24:51.470+05:302012-01-10T10:24:51.470+05:30//// எஸ்.கே said...
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன்...//// எஸ்.கே said...
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை!/////

ஆதவன் சூர்யா படமாச்சே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-40713157542352370002012-01-10T10:24:34.383+05:302012-01-10T10:24:34.383+05:30///FOOD NELLAI said...
ROFL ;))////
வாங்க ஆப்பீசர...///FOOD NELLAI said...
ROFL ;))////

வாங்க ஆப்பீசர்... நன்றி!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-43934135696923547582012-01-10T10:24:06.769+05:302012-01-10T10:24:06.769+05:30/////Madhavan Srinivasagopalan said...
இதே கான்செப.../////Madhavan Srinivasagopalan said...
இதே கான்செப்டை, நான், விரைவில் 'சிரிப்பு போலீசுக்கு' பதிலாக 'மங்குனி அமைச்சர்' என்ற பெயரில் வெளியிடப் போகிறேன். எனவே அப்படியொரு பதிவினை யாரும் வெளியிடவேண்டாமேன்றும்.. மீறி வெளியிட்டால் இ.பி.கொ ஏதோவொரு சட்டத்தின் கீழ் கோர்ட் நடவடிக்கை எடுக்கப் படும்..

ஆமாம்.. சொல்லிப்புட்டேன் அம்புடுதேன்..

Also Ref :
// http://gokulathilsuriyan.blogspot.com/2011/10/blog-post.html /////////

மங்குனி அமைச்சரை பத்தி தானே... எல்லாரும் சந்தோசமா இருப்பாங்க...!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-3450093528112085792012-01-10T10:23:16.121+05:302012-01-10T10:23:16.121+05:30/////ரஹீம் கஸாலி said...
anne neengka pirabala pat.../////ரஹீம் கஸாலி said...
anne neengka pirabala pathivar mangkuni amaichar thaane//////

மங்குவும் இப்படி ஆள் செட் பண்ணி அனுப்புறாரா....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-62057976659345070772012-01-10T10:22:33.616+05:302012-01-10T10:22:33.616+05:30/////மொக்கராசா said...
இப்படிதாங்க மூஞ்சி புக்குலே.../////மொக்கராசா said...
இப்படிதாங்க மூஞ்சி புக்குலேயும் சிரிப்பு போலிஸ் அவருக்கு அவரே ரசிகர் மன்றம் கிரியேட் பண்ணி வச்சுருக்காரு.....

பல ஐடி ல வந்து அவருக்கு அவரே கமெண்ட்ட வேற போட்டுக்குவாரு.....///////

அவருக்கு இப்படி பலப்பல ஹாபிகள் இருக்கு........பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-22022749443839477762012-01-10T10:21:49.825+05:302012-01-10T10:21:49.825+05:30//////மொக்கராசா said...
சிரிச்சு சிரிச்சு என்ன கமெ...//////மொக்கராசா said...
சிரிச்சு சிரிச்சு என்ன கமெண்ட்டு போடுறதுன்னு தெரியல......//////

அப்போ மேல நீ போட்டிருக்கறதெல்லாம் என்ன?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-26053505602463083852012-01-10T10:21:08.189+05:302012-01-10T10:21:08.189+05:30/////மொக்கராசா said...
what a joke what a joke////.../////மொக்கராசா said...
what a joke what a joke/////

what a comment what a comment...பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-89434230634954288192012-01-10T10:20:43.865+05:302012-01-10T10:20:43.865+05:30/////NAAI-NAKKS said...
Konja naal current
illaama.../////NAAI-NAKKS said...
Konja naal current
illaama naan net-ku
varalai.....athukkulla
enna enna nadakkuthu...?????

PR----neenga kavalai padaatheenga
nan vantha piragu
parunga.......
Enna nadakkuthunnu....?????

He...he....onnum nadakkathu.....///////

உங்க கடமை உணர்ச்சில கண்ணு மட்டுமில்ல எல்லாமே கலங்குதுங்கோ.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-88481876740095040452012-01-10T10:20:02.098+05:302012-01-10T10:20:02.098+05:30/////Mohamed Faaique said...
அதே ஆளு என் கூடவும் ச.../////Mohamed Faaique said...
அதே ஆளு என் கூடவும் சேட் பண்ணினாருப்பா.....
(இதுல இருந்து தெரிய வருவது, ஹி..ஹி.. நானும் ஒரு பிரபல பதிவரே)//////

ஆஹா.... பிரபல பதிவராகுறதுக்கு இதுதான் ஷார்ட்கட்னு இவருக்கும் தெரிஞ்சிடுச்சு போலயே.....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-79200895280517654992012-01-10T10:19:07.958+05:302012-01-10T10:19:07.958+05:30////மாணவன் said...
ஹா..ஹா... சூப்பர்
கவுண்டர் கல்ல...////மாணவன் said...
ஹா..ஹா... சூப்பர்
கவுண்டர் கல்லுடைக்கிறார்.....! :-)/////

ங்கொய்யால நான் என்ன செண்ட்ரல் ஜெயில்லயா இருக்கேன்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-61817107592361180612012-01-10T10:18:29.582+05:302012-01-10T10:18:29.582+05:30/////நல்ல நேரம் சதீஷ்குமார் said...
சனியை வெச்சு ச.../////நல்ல நேரம் சதீஷ்குமார் said...
சனியை வெச்சு சிலர் ஹிட்டடிக்கிறாங்க..;-)) நமீதாவை வெச்சு ! சிலர் ஹிட்டடிக்கிறாங்க..எந்த கவர்ச்சியும் இல்லாத பவர் ஸ்டாரை வெச்சு ஹிட்டடிக்க தானைதலைவன்...பன்னிகுட்டியார் நாலதான் முடியும்.இதை எந்த ஜில்லா கலெக்டர் முன்னாடியும் சொல்வேன்.//////

அதுக்கெதுக்குண்ணே கலக்டர் வரைக்கும் போய்க்கிட்டு, இந்த டீலிங் நமக்குள்ளயே இருக்கட்டும்....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-78207614034520132222012-01-10T10:17:42.949+05:302012-01-10T10:17:42.949+05:30///// நல்ல நேரம் சதீஷ்குமார் said...
தம்பி இதெல்லா...///// நல்ல நேரம் சதீஷ்குமார் said...
தம்பி இதெல்லாம் நல்லதுக்கில்ல, வேணாம் நீங்க என் ப்ளாக் படிக்கலைன்னாலும் பரவால்ல,//
இப்படி அண்ணனை இறக்கிட்டானே பயபுள்ள கையில கிடைச்சான்...சங்குதான்!!////////

அண்ணன் களத்துல இறங்கிட்டாருய்யா......பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-86329694699459575672012-01-10T10:16:29.717+05:302012-01-10T10:16:29.717+05:30////ப.செல்வக்குமார் said...
இதாச்சும் பரவால்ல, கொஞ...////ப.செல்வக்குமார் said...
இதாச்சும் பரவால்ல, கொஞ்சநாள் முன்னாடி ரமேசு அண்ணன் எனக்கு போன் பண்ணி கொஞ்சநேரம் இதே மாதிரி என்னைப் பத்திப் பெருமையா பேசிட்டு கடைசில நீங்க சிரிப்புப் போலீசு ரமேசு தானேன்னு கேட்டார் தெரியுமா.?

என்ன ஆச்சுணா ? நீங்கதானே ரமேஷ் ? அப்படின்னேன்

“ ஓ, சாரி! என் நம்பர் உங்கிட்ட இருக்காதுனு நினைச்சேன் “ அப்படின்னார் :))////////

அப்போ நீயும் பிரபல பதிவராகிட்டியா? சொல்லவே இல்ல?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-24742307386453011412012-01-10T10:16:03.561+05:302012-01-10T10:16:03.561+05:30/////வெங்கட் said...
@ எனக்கு பிடித்தவை.,
// எழுத.../////வெங்கட் said...
@ எனக்கு பிடித்தவை.,

// எழுதுனதெல்லாம் ஹிட் ஆகுது,
உங்க ப்ளாக் வந்தாலே சிரிப்புதான்..//

ஹும்.. ஈஸியா சொல்லிட்டீங்க..
அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?!!

அஞ்சோ ., பத்தோ குடுத்து ஒவ்வொருத்தரையும்
இழுத்துட்டு வந்து ஓட்டு + கமெண்ட் வாங்கறது
இருக்கே.. உஸ்ஸப்பா...

அதெல்லாம் ஒரு பிரபல பதிவரா இருந்தாதான்
தெரியும்..

பாருங்க சார் ஒரு பிரபல பதிவர் மனம் திறக்கிறாரு....பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-20475166369703324092012-01-10T10:15:34.710+05:302012-01-10T10:15:34.710+05:30////ப.செல்வக்குமார் said...
யாராக இருந்தாலும் எங்க...////ப.செல்வக்குமார் said...
யாராக இருந்தாலும் எங்கள் பவர் ஸ்டார் இல்லாமல் , அவரைப் பற்றிப் பேசாமல், அவர் புகைப்படம் இல்லாமால் இனி வாழமுடியாது என்பதை இந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள எங்கள் தலைவரின் படமே தெள்ளத் தெளிவாக விளக்குகிறது!//////

படம் ரொம்பத் தெளிவா இருக்குன்னு ஒரு லைன்ல சொல்லிட்டு போவியா....?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.com