tag:blogger.com,1999:blog-1845860404683740150.post4353134802147673179..comments2023-10-30T20:40:46.683+05:30Comments on ஸ்டார்ட் மியூசிக்!: இது விமர்சனம் அல்ல....பன்னிக்குட்டி ராம்சாமிhttp://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comBlogger153125tag:blogger.com,1999:blog-1845860404683740150.post-32768912587109937842011-11-03T13:19:40.506+05:302011-11-03T13:19:40.506+05:30"விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ..."விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம்...."
superAnonymoushttps://www.blogger.com/profile/05604597898269977452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-85116283960434621092011-10-31T10:16:49.878+05:302011-10-31T10:16:49.878+05:30உண்மையில் சினிமா மோகத்தில் சீரழியும் இளையோருக்கு ச...உண்மையில் சினிமா மோகத்தில் சீரழியும் இளையோருக்கு சாட்டையடி கொடுக்கும் வண்ணம் உங்களின் இப் பதிவு அமைந்திருக்கிறது.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-46056628982371362882011-10-31T10:16:21.250+05:302011-10-31T10:16:21.250+05:30? கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்...? கட்டவுட்டுக்குப் பால் ஊத்துற பக்கிகளால ஒவ்வொருத்தனுக்கும் பதில் சொல்லி மாளலை. இங்க ஒருத்தன் சொல்றான், உங்க ஊர்ல வரவர ஹீரோக்கள் பவர் கூடிட்டே போகுதுப்பான்னு, ஏன்னு கேட்டா, உங்க ஹீரோக்கள் அடிச்சா வில்லன்கள் போய் விழுகுற தூரம் அதிகமாகிட்டே போவுதே அத வெச்சி சொன்னேன்கிறான்.... என்னத்த சொல்ல?/

அண்ணே.....................

சிரிச்சு முடியலை...
ஹே...ஹே...நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-34602353101471395872011-10-30T15:55:13.187+05:302011-10-30T15:55:13.187+05:30http://spoofking.blogspot.com/2011/10/blog-post_30... http://spoofking.blogspot.com/2011/10/blog-post_30.htmlசாம் ஆண்டர்சன்https://www.blogger.com/profile/14413205166638601166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-16373959111114267692011-10-30T12:42:28.089+05:302011-10-30T12:42:28.089+05:30brother super............article.intha kaalaththil...brother super............article.intha kaalaththil unmai sonna yaarukum puriyathu......ha ha haHussainhttps://www.blogger.com/profile/08413476678414135937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-58160840754840124472011-10-30T03:29:07.121+05:302011-10-30T03:29:07.121+05:30செங்கோவி said...
//டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ்...செங்கோவி said...
//டாக்குடரைப் பத்தி எழுதி, ஹிட்ஸ் வாங்கி, அந்த ஹிட்ஸை வித்து சாப்பிடற நிலைமைல இருக்கிற நீங்க இவ்ளோ பேசலாமா? முதல்ல சாப்பிட்ட சோத்தை வாமிட் பண்ணிட்டுப் பேசும்யா...//

என்ன ஒரு கொலை வெறி, அண்ணன் இப்பதான் கொஞ்சம் இயல்புக்கு திரும்பியிருக்காரு, அதுக்குள்ளே மறுபடியும் ரணகளம் பண்ண ப்ளான் பன்னுறாரே, மாட்டிவிடுரதுலையே குறியா இருங்க..Dr. Butti Paul (Real Santhanam Fanz)https://www.blogger.com/profile/03177333471659703679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-90987620128182287422011-10-30T00:49:40.129+05:302011-10-30T00:49:40.129+05:30tamil10 ஒட்டுப்பட்டை பெற
நன்றிtamil10 ஒட்டுப்பட்டை பெற

நன்றிதமிழினிhttps://www.blogger.com/profile/05123118602992987327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-82480118127451069062011-10-29T22:46:54.730+05:302011-10-29T22:46:54.730+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
இப்பல்லாம் பாதில வ...பன்னிக்குட்டி ராம்சாமி said...

இப்பல்லாம் பாதில வெளில விடமாட்டேங்கிறாங்களாமே? இதுவும் எங்கேயோ படிச்சேனே.//

எங்க படிச்சீங்க நண்பரேM.Rhttps://www.blogger.com/profile/02155464220161651755noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-21462874651449707232011-10-29T21:54:34.990+05:302011-10-29T21:54:34.990+05:30\\படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கு.\\இது நிஜம்த...\\படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கு.\\இது நிஜம்தான். ஆரம்பத்துல ஜோசப்பு [அதாங்க டாக்குடரோட பேரு!!] நடிச்ச பத்து படம் ஊத்திகிச்சு. அவரோட அப்பா தமிழ் நட்டு அரசியல் வாதிங்க ஊழல் எல்லாத்தையும் இவர் எடுக்கும் படத்தில மட்டும் ஒழிச்ச ரொம்ப நேர்மையான ஆபிசராச்சே! பார்த்தாரு, கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருக்கும் பொம்பிளைங்க பத்து பேத்த புடிச்சிகிட்டு வந்து அரைகுறை ட்ரெஸ்ல, தெரிய வேண்டிய சமாச்சாரம் எல்லாம் தெரியுறா மாதிரி [ங்கொய்யால...இந்தாளு ஜோசப்புக்கு அப்பனா இல்ல மாமாவா?] மகன் கூட ஆடவிட்டு படத்தை ஓஹோன்னு... ஓட வச்சு மார்க்கெட்டை தூக்கி நிறுத்தினார். அவளுங்க அவிழ்த்து விட்ட சேலை மறைவில ஒளிஞ்சு தப்பி பிழைச்ச வந்த ஜோசப்பு தான் பின்னாளில் கிராமத்தில் இருந்து அருவாள எடுத்துகிட்டு சென்னைக்கு வந்து ரவுடிங்கள அழிச்சு தங்கச்சிய வாழ வச்ச வீரனா மாறினாரு. ஆக, மாற்றம் இருக்கத்தான் செய்யுது.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-1020195706534189622011-10-29T21:42:01.162+05:302011-10-29T21:42:01.162+05:30டாக்டர் ஒரே கதைய தான் திரும்ப திரும்ப எடுக்குராறு ...டாக்டர் ஒரே கதைய தான் திரும்ப திரும்ப எடுக்குராறு அது சரி.. ஆனா ஆரம்பத்துல கவுண்டர் கூட்டணி செர்ந்தறு,, அப்புறம் கொஞ்சம் காலம் விவேக்கு, அப்புறம் வடிவேலு, இப்போ நம்ம சந்தானம் ,, சோ படத்துக்கு படம் வித்தியாசம் இருக்கு..(துக்ளக் சோ இல்ல)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-37574299288053699992011-10-29T21:37:19.635+05:302011-10-29T21:37:19.635+05:30மூன்றாம் கோணம்
பெருமையுடம்
வழங்கும்
இணைய தள
எழுத்...மூன்றாம் கோணம்
பெருமையுடம்

வழங்கும்
இணைய தள
எழுத்தாளர்கள்
சந்திப்பு விழா
தேதி : 06.11.11
நேரம் : காலை 9:30

இடம்:

ராஜ ராஜேஸ்வரி கல்யாண மண்டபம்

போஸ்டல் நகர்,

க்ரோம்பேட்,

சென்னை
அனைவரும் வருக!
நிகழ்ச்சி நிரல் :
காலை 9.30 மணி : ப்ளாக்கர்கள் அறிமுகம்
10:30 மணி : புத்தக வெளியீடுகள் ( இணைய எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய புத்தகங்களை வெளியிடலாம் )

11:00 மணி : மூன்றாம் கோணம் தீபாவளி மலர் கையெழுத்துப் பிரதி வெளியீடு 11:15 : இணைய உலகில் எழுத்தாளர் எதிர்காலம் - கருத்தரங்கம்
12:30 : குறும்படம் திரையிடும் நிகழ்ச்சி
1 மணி : விருந்து

எத்தனை பேர் வருவார்களோ, அதைப் பொறுத்து உணவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருப்பதால் வலை நண்பர்கள் முன் கூட்டியே moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பி தங்கள் வருகையை பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , புத்தக வெளியீடு செய்யும் நண்பர்களும் குறும்படம் வெளியிடும் நண்பர்களும் கட்டாயம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இந்த இணைய தள எழுத்தாளர் விழா பெருவெற்றி அடைய உங்கள் ஆதரவை நாடும்:
ஆசிரியர் மூன்றாம் கோணம்ஷஹிhttps://www.blogger.com/profile/00279839427614230271noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-86504458446609222332011-10-29T21:31:26.319+05:302011-10-29T21:31:26.319+05:30என்னா அண்ணே"ஆங் லெப்ட்ல பூசு, ரய்ட்ல பூசு, ஆங...என்னா அண்ணே"ஆங் லெப்ட்ல பூசு, ரய்ட்ல பூசு, ஆங் இங்க கொஞ்சம் பூசு, அங்க கொஞ்சம் பூசு" ரேஞ்சுல டாக்டர கலாய்ச்சி இருக்கீங்க..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-72984167425789526162011-10-29T21:08:02.350+05:302011-10-29T21:08:02.350+05:30\\இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசா...\\இவங்களுக்குள்ள போட்டி வேற, தறுதல மாசா தளபதி மாசான்னு.....\\ இங்கனதான் நீங்க வியாபார தந்திரத்தை பார்க்கணும். இது பாகவதர்-சின்னப்பா காலத்திலிருந்து ஆரம்பிச்சு எம்.ஜி.ஆர்-சிவாஜி, கமல்-ரஜினி, அப்புறம் இப்போ தல-தருதளபதி வரைக்கும் தொடருது. ஒருத்தருக்கு ஒருத்தர் போட்டியா படங்களை எடுக்கிறது, உள்குத்து வசனம் பேசுறது, இதையெல்லாம் பண்ணினாத்தான் இளிச்சவா ரசிகர்களுக்கு படத்துக்குப் படம் ஒரு சுவராஸ்யம் வரும். தியேட்டரில் கூட அடிச்சிக்குவாங்க. ஆனா, இவனுங்க பொது மேடையில கட்டிப் பிடிச்சுகிட்டு போஸ் குடுப்பானுங்க, எங்க ரெண்டு பேரு மாதிரி நண்பர்கள் தமிழ் சினிமா வரலாற்றிலேயே கிடையாது, முடிஞ்சா காட்டும்பானுங்க. எல்லாம் பிசினஸ் டேக்டிக்ஸ். This will continue so long as we remain gullible!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-74200324246361468222011-10-29T20:15:25.353+05:302011-10-29T20:15:25.353+05:30// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ...// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang//

யோவ், அது கேலாங் தானே...?செங்கோவிhttps://www.blogger.com/profile/18439207199447340727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-54112990031941329742011-10-29T20:13:04.459+05:302011-10-29T20:13:04.459+05:30எங்க தலைவா இங்க டாகுதரின் ரசிககண்மணிகள் ஓருதரையும்...எங்க தலைவா இங்க டாகுதரின் ரசிககண்மணிகள் ஓருதரையும் காணாம்.....K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-81639991742690071972011-10-29T20:11:39.688+05:302011-10-29T20:11:39.688+05:30////இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே கு...////இந்தக் கொழப்படி போதாதுன்னு படம் பார்க்காமயே குத்துமதிப்பா விமர்சனம் எழுதுறாங்களோன்னு டவுட்டை கெளப்பிவிட்டுட்டார் ஒரு நண்பர். இனி விமர்சனம் எழுதுறவங்க படம் பார்த்த டிக்கட்டை ஸ்கேன் பண்ணி ப்ளாக்ல போடனும்னு ரூல்ஸ் கொண்டு வந்துடலாம். அதுவும் சொந்தக் காசுல டிக்கட் வாங்கி இருக்கனும். (ஓசில பர்த்தா விமர்சனம் எழுதத் தகுதி கிடையாதுன்னு ரூல்ஸ் இருக்காமே.... எங்கேயோ படிச்சேன்...)//////

டாகுதர் படங்களுக்கு குத்து மதிப்பாகவே விமர்சணம் எழுதலாம் தலைவா.....ஹி.ஹி.ஹி.ஹி......K.s.s.Rajhhttps://www.blogger.com/profile/10324920089872789793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-50111738484927100512011-10-29T19:57:36.035+05:302011-10-29T19:57:36.035+05:30Super . . . Ha . . Ha . . Ha . .Super . . . Ha . . Ha . . Ha . .rajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-15642263580936834582011-10-29T19:44:15.657+05:302011-10-29T19:44:15.657+05:30தல, செம காமெடியா உண்மையைச் சொல்லியிருக்கீங்க! இருந...தல, செம காமெடியா உண்மையைச் சொல்லியிருக்கீங்க! இருந்தாலும் நம்ம யூத் இல்லையா? அப்படித்தான் இருப்போம்!

ஹன்சிகாவுக்காக மொட்டை போடுவோம்! விஜய்க்காக உயிரை விடுவோம்!!ஹி ஹி ஹி ஹி !!!Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-89453419117685861822011-10-29T19:05:19.609+05:302011-10-29T19:05:19.609+05:30//இது விமர்சனம் அல்ல////
அப்போ இது என்னவா இருக்க...//இது விமர்சனம் அல்ல////

அப்போ இது என்னவா இருக்க்கும்’னு யோசிச்சுட்டு இருக்கேன்... அடுத்த பதிவுலயாலும் பதில் சொல்லிடுங்க.....Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-18826894850169329642011-10-29T18:33:13.738+05:302011-10-29T18:33:13.738+05:30//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னி...//////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang/////

நெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா?//

next will goto Universal studio......//////

ராஸ்கல், ஊர்லயே போட்டோ எடுத்துக்கிட்டு போக வேண்டியதுதானே?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-32939296680418232392011-10-29T18:32:08.380+05:302011-10-29T18:32:08.380+05:30பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ரமேஷ்- ரொம்ப ந...பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang/////

நெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா?//

next will goto Universal studio......ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-81704859501928618242011-10-29T18:29:00.771+05:302011-10-29T18:29:00.771+05:30//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
readin...//// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
reading ur blog from kalang/////

நெக்ஸ்ட் ஓட்டிங் ஃப்ரம் கக்கூசா?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-16652779445208416702011-10-29T18:28:08.802+05:302011-10-29T18:28:08.802+05:30reading ur blog from kalangreading ur blog from kalangரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-78551710940552341412011-10-29T18:27:45.567+05:302011-10-29T18:27:45.567+05:30comment from singapore bustandcomment from singapore bustandரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1845860404683740150.post-57489736121559776752011-10-29T17:58:33.016+05:302011-10-29T17:58:33.016+05:30ஐயோ நாட்டுல பலபேர் இப்படித்தான் கொலைவெறியோட திரியு...ஐயோ நாட்டுல பலபேர் இப்படித்தான் கொலைவெறியோட திரியுறாய்ங்க.கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.com